Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மோடி சொன்ன சொல் செயலாகட்டும்! - ...” plus 16 more

Tamilwin Latest News: “மோடி சொன்ன சொல் செயலாகட்டும்! - ...” plus 16 more

Link to Lankasri

மோடி சொன்ன சொல் செயலாகட்டும்! - ...

Posted: 20 Aug 2014 06:01 PM PDT

இலங்கை சிறையில் இருந்த 94 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான். மீனவர்கள் வந்துவிட்டனர், ஆனால் அவர்களின் படகுகள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை. 'தர மாட்டோம்' என்கிறார் இலங்கை அமைச்சர். கருவி இல்லாமல், கடலில் என்ன செய்வான் மீனவன்?

இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த ...

Posted: 20 Aug 2014 05:29 PM PDT

வெளிநாட்டு பாதுகாப்புப் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். 2014ம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளே இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் உதவியாளருக்கு ...

Posted: 20 Aug 2014 05:16 PM PDT

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பிரத்யேக உதவியாளர் சேனக ஹரிப்பிரிய டி சில்வாவுக்கு எதிராக நேற்று கொழும்பு மேல்நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.

விசேட அதிரடிப்படையினரால் ...

Posted: 20 Aug 2014 05:06 PM PDT

அண்மையில் களனி பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருளில் 54 கிலோ கிராம் எடையுடைய கழிவுப்பொருட்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர்களின் வாக்குகளின்றி ...

Posted: 20 Aug 2014 04:56 PM PDT

தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு வழங்கும் ஒரு ...

Posted: 20 Aug 2014 04:46 PM PDT

பாலஸ்தீனத்துக்கு நிதியுதவியாக ஒரு மில்லியன் டொலர்களை வழங்க ஜனாதிபதி தீர்மானித்தமை சட்டவிரோதமானதும், இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரான செயலுமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென ...

Posted: 20 Aug 2014 04:36 PM PDT

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 20ம் ...

Posted: 20 Aug 2014 11:53 AM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் கடந்த 1ம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் சிறுவர் ...

Posted: 20 Aug 2014 09:03 AM PDT

இலங்கையின் நிதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்காக இணையத்தள தேடுதல் திட்டம் ஒன்றை கொழும்பு பல்கலைக்கழக கணணி பாடசாலையின் உதவியுடனும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடனும் இன்று ஆரம்பித்துள்ளது.

காலநிலை மாற்றம்: இலங்கையில் யாழ். ...

Posted: 20 Aug 2014 09:00 AM PDT

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

நான் சிறந்த வீரர் தானா? ஏக்கத்தில் ...

Posted: 20 Aug 2014 07:00 AM PDT

இலங்கை வீரர் ஜெயவர்த்தனே தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சராசரி ஓட்டங்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வீரரின் மனைவி நிர்வாண ...

Posted: 20 Aug 2014 04:25 AM PDT

இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி ...

Posted: 20 Aug 2014 03:18 AM PDT

இந்திய அணித்தலைவரை மாற்றுவது தொடர்பான கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் பதிலளித்துள்ளார்.

இந்தியாவை ஒழித்துக்கட்ட ...

Posted: 19 Aug 2014 11:48 PM PDT

ஒருநாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்த, டெஸ்ட் தொடரில் களமிறங்கிய அதே இங்கிலாந்து அணி எந்த வித மாற்றமும் இன்றி ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

அரசியலுக்கு வருவீர்களா? பதிலளித்த ...

Posted: 19 Aug 2014 11:05 PM PDT

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தனே அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் ...

Posted: 19 Aug 2014 09:04 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - இலங்கை ...

Posted: 19 Aug 2014 08:44 PM PDT

இங்கிலாந்து - இந்தியா மற்றும் இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™