Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அழகுக்கலை நிலையத்தில் உயிரிழந்த ...” plus 16 more

Tamilwin Latest News: “அழகுக்கலை நிலையத்தில் உயிரிழந்த ...” plus 16 more

Link to Lankasri

அழகுக்கலை நிலையத்தில் உயிரிழந்த ...

Posted: 13 Aug 2014 06:02 PM PDT

அழகுக்கலை நிலையத்திற்குள் வைத்து உயிரிழந்த சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மரணத்திற்கான காரணம் குறித்து வைத்தியர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் விசா பெற போலித் ...

Posted: 13 Aug 2014 05:23 PM PDT

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் சுமார் 4500ற்கு மேற்பட்ட திருமணங்கள், விசா மோசடிகளுக்காக செய்யப்பட்ட போலி திருமணங்கள் என குடிவரவுத் திணைகளத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ...

Posted: 13 Aug 2014 04:47 PM PDT

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் ...

Posted: 13 Aug 2014 04:26 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் லுட்சேர்ன் அருள்மிகு ...

Posted: 13 Aug 2014 09:58 AM PDT

சுவிட்சலாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய தேர் தீத்தத் திருவிழாக்கள் மக்கள் புடை சூழ கடந்த சனி ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

ஒட்டுசுட்டானில் இரண்டு சிறுத்தைப் ...

Posted: 13 Aug 2014 09:35 AM PDT

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான வன உயிரிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த ...

Posted: 13 Aug 2014 08:40 AM PDT

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஜீ.எல்.பீரிஸின் எச்சரிக்கை ...

Posted: 13 Aug 2014 08:15 AM PDT

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டியதும், ஒரு பக்கசார்பான விடயங்களை முன்னெடுப்பதன் காரணமாக ஏற்படும் உணர்வுகள் தொடர்பான விடயங்களில் இருந்து சர்வதேச சமூகம் விலகியிருக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்டுள்ளது.

இந்திய மீனவர்களை விடுதலை ...

Posted: 13 Aug 2014 07:08 AM PDT

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

காட்டத்தில் ரசிகர்கள்: வேண்டுகோள் ...

Posted: 13 Aug 2014 07:05 AM PDT

இந்திய அணியின் தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ள ரசிகர்களுக்கு முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா விசாரணையின் காலகட்டம் ...

Posted: 13 Aug 2014 05:41 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை சம்பந்தமாக மேற்கொள்ளும் விசாரணை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ள காலகட்டம் ஆச்சரியத்திற்குரியது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

கோடிகளில் சம்பளம்... ...

Posted: 13 Aug 2014 05:14 AM PDT

இந்திய அணியின் தொடர் தோல்வியால் பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அன்னிய மண்ணில் தோல்வி: லாராவை ...

Posted: 13 Aug 2014 03:50 AM PDT

அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி வரும் இந்திய அணித்தலைவர் டோனி, விரைவில் லாராவை நெருங்கி விடுவார் எனத் தெரிகிறது.

அஸ்வினுக்கு அர்ஜுனா விருது

Posted: 13 Aug 2014 12:52 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ...

Posted: 13 Aug 2014 12:20 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மீண்டும் அசத்துமா இலங்கை? விடைபெற ...

Posted: 12 Aug 2014 11:30 PM PDT

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நாளை கொழும்பில் தொடங்குகின்றது.

பாலிவுட் நடிகையை கர்ப்பமாக்கிய ...

Posted: 12 Aug 2014 10:10 PM PDT

பாகிஸ்தான் மொடல் அழகி ஹுமாய்மாவுகும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™