Tamilwin Latest News: “பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதன் ...” plus 16 more | |
- பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதன் ...
- கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ...
- நவ்ரு தடுப்பு காவல் முகாமில் 16 வயது ...
- வடமத்திய மாகாண வான்பரப்பில் ...
- சிறுவர்களை சித்திரவதை செய்த பதில் ...
- காணாமல் போனோரின் போராட்டங்களை ...
- இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ...
- எமது போராட்டத்தின் பாதைகள் ...
- மட்டக்களப்பில் பொலிஸாருக்கும் ...
- செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ...
- சச்சின், டிராவிட்டை பார்த்து ...
- பத்திரிகையாளர் கன்னத்தில் ’பளார்’ ...
- அடி வாங்கினாலும் டோனி தான் டாப்!
- தங்க மகனுக்கு பாராட்டு விழா (வீடியோ ...
- சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி ...
- சங்கக்கார, அஸ்வின் தாறுமாறு: ...
- பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்: ...
| பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதன் ... Posted: 12 Aug 2014 06:05 PM PDT பாகிஸ்தான் அகதிகளை திருப்பியனுப்பியதன் மூலம் சர்வதேச சட்டங்களை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. |
| கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ... Posted: 12 Aug 2014 05:59 PM PDT கொழும்பில் இன்று எவ்வித ஆர்ப்பாடடங்களையும் நடத்த முடியாது என்று மூன்று அமைப்புக்களின் மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. |
| நவ்ரு தடுப்பு காவல் முகாமில் 16 வயது ... Posted: 12 Aug 2014 05:55 PM PDT நேற்று காலை நவ்ரு தீவு முகாமில் உள்ள 16வயது சிறுவன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அகதிகளின் அதிரடி கூட்டணி பேச்சாளர் இயன் ரிண்டோல் தெரிவித்தார். |
| வடமத்திய மாகாண வான்பரப்பில் ... Posted: 12 Aug 2014 05:49 PM PDT இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வான் பரப்பில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெளிச்சம் விண் கற்களின் வெடிப்பாக இருக்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. |
| சிறுவர்களை சித்திரவதை செய்த பதில் ... Posted: 12 Aug 2014 05:37 PM PDT சிறுவர்களை சித்திரவதை செய்த பதில் நீதவான் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| காணாமல் போனோரின் போராட்டங்களை ... Posted: 12 Aug 2014 05:32 PM PDT காணாமல் போனோர் தொடர்பான போராடங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முடியாது என்று காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் பொது அமைப்பு எச்சரித்துள்ளது. |
| இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ... Posted: 12 Aug 2014 05:23 PM PDT அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. |
| எமது போராட்டத்தின் பாதைகள் ... Posted: 12 Aug 2014 05:17 PM PDT எமது உரிமைப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துள்ள உலகம் முழுவதும் வாழ்கின்ற எமது உறவுகளான புலம்பெயர்;ந்த தமிழர்களின் சந்ததியினருக்கு பிறந்த மண்ணை படம் பிடித்தக் காட்டுகின்ற கண்ணாடியே நினைவுகளும் கனவுகளும் நூல் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார். |
| மட்டக்களப்பில் பொலிஸாருக்கும் ... Posted: 12 Aug 2014 04:48 PM PDT மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ... Posted: 12 Aug 2014 04:35 PM PDT செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அண்மையில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். |
| சச்சின், டிராவிட்டை பார்த்து ... Posted: 12 Aug 2014 06:16 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது டெஸ்ட் தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். |
| பத்திரிகையாளர் கன்னத்தில் ’பளார்’ ... Posted: 12 Aug 2014 04:02 AM PDT அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா பத்திரிகையாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்து புதிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டார். |
| அடி வாங்கினாலும் டோனி தான் டாப்! Posted: 12 Aug 2014 03:10 AM PDT இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை தழுவினாலும், வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக அணியை வழி நடத்தியதில் டோனி 3வது இடத்தில் இருக்கிறார். |
| தங்க மகனுக்கு பாராட்டு விழா (வீடியோ ... Posted: 12 Aug 2014 12:38 AM PDT சென்னை வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி ... Posted: 11 Aug 2014 11:22 PM PDT ஜேர்மனி அணியின் நட்சத்திர வீரர் மிரோஸ்லவ் குளோஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். |
| சங்கக்கார, அஸ்வின் தாறுமாறு: ... Posted: 11 Aug 2014 10:36 PM PDT சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இலங்கையின் சங்கக்கார, இந்தியாவின் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளனர். |
| பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்: ... Posted: 11 Aug 2014 09:55 PM PDT தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு கொடுக்கப்பட்ட 'இசட்' பிரிவு பாதுகாப்பு 'ஒய்' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |