Cinema.tamil.com |
- ஏழு தோல்விக்குப் பிறகு தனுஷூக்கு கிடைத்த வெற்றி!
- விதார்த்திற்கு ஏற்றம் தருமா ஆள்...?!
- ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ்! கமல் இரங்கல்
- இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா
- தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாத பெண் இசை அமைப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- 2014 எனக்கு சந்தோசமான வருடம்! -ப்ரியாஆனந்த்
- புளகாங்கிதப்படுகிறார் பொயட் தனுஷ்...!
- வீரம் பட இயக்குநரை வாழ்த்தும் தல ரசிகர்கள்
- டிஆர்பி ரேட்டிங்கில் விஜய், அஜீத் மோதல்
- தனது வீட்டை ஆர்ட் கேலரியாக மாற்ற சிவகுமார் திட்டம்
- ஜிகர்தண்டா 60 திரையரங்குகள் அதிகரிப்பு
- விக்ரம் நண்பர் ஆனர் முனீஷ்காந்த்
- 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகிறது தெலுங்கு கத்தர்நாக்
- பக்தி இசை ஆல்பத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா!
- நடிகர் சங்க பொதுக்குழு 17ந் தேதி கூடுகிறது
- சூர்யாவின் அஞ்சானும் 3 மணி நேர படமாம்!
- ஹீரோ கிரீடத்தை கழற்றி வீசிய வடிவேலு!
- ஜிகர்தண்டாவுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது!
- ராய் லட்சுமியை புலம்ப வைத்த இரும்புக்குதிரை!
- குரங்காட்டியை இயக்குகிறார் ராஜுமுருகன்-தனுஷ் ஹீரோ.?!
| ஏழு தோல்விக்குப் பிறகு தனுஷூக்கு கிடைத்த வெற்றி! Posted: 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ். ஜூலை 18ஆம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி ... |
| விதார்த்திற்கு ஏற்றம் தருமா ஆள்...?! Posted: குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விதார்த், பிரபுசாலமன் இயக்கிய ''மைனா'' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து முதல் இடம், கொள்ளைக்காரன், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் மைனா அளவுக்கு அவர் எந்த படமும் பெயர் பெற்று தரவில்லை. தற்போது இவர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் ''ஆள்'' என்ற படத்தில் ... |
| ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ்! கமல் இரங்கல் Posted: பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த கூடியவர்கள். கோபத்தை தொடர்ந்து ... |
| இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா Posted: சமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன. அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து ... |
| தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாத பெண் இசை அமைப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்பதை தாண்டி மற்ற துறைகளில் பெண்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. பெண் இயக்குனர்கள் நிறைய பேர் வந்தாலும், அவர்களும் ஓரிரு படங்களுக்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். சினிமா இயக்குவது என்பது பல நூறு பேரை வேலை வாங்க கூடிய மேனேஜிங் கெப்பாசிட்டி இருக்க வேண்டிய துறை. நேரம் காலம் பார்க்காமல், ... |
| 2014 எனக்கு சந்தோசமான வருடம்! -ப்ரியாஆனந்த் Posted: எதிர்நீச்சலுக்கு பிறகு பேசப்படும் நடிகையான ப்ரியாஆனந்த், கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்தில் இதுவரை நடிக்காத வெயிட்டான ரோலில் நடித்தார். அதன்பிறகு வெயிட்டான கதைகள் தேடியபோதும் அவரை நம்பி வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் முன்வரவில்லை. அதனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்காக, அரிமா நம்பி, ... |
| புளகாங்கிதப்படுகிறார் பொயட் தனுஷ்...! Posted: கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் வை ராஜா வை. கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். வை ராஜா வை படத்தின் கதையை கல்பாத்தி அகோரத்திடம் ஐஸ்வர்யா சொன்னபோது இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் ... |
| வீரம் பட இயக்குநரை வாழ்த்தும் தல ரசிகர்கள் Posted: பழம்பெரும் படாதிபதி ஏ.கே.வேலனின் பேரனும், நடிகர் பாலாவின் அண்ணனுமான இயக்குநர் சிவா அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர். தெலுங்கில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சிவா, கார்த்தி நடித்த 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். சிறுத்தை படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே சிவாவை வைத்து ... |
| டிஆர்பி ரேட்டிங்கில் விஜய், அஜீத் மோதல் Posted: கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் அதன் விருது வழங்கும் விழா ஒளிபரப்பானது. அதில் விஜய்க்கு பெஸ்ட் எண்டர்டெய்னர் விருது வழங்கு வைபவம் ஹெலைட்டாக இருந்தது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாக இன்னொரு தொலைக்காட்சியில் அஜீத் நடித்த வீரம் படம் ஒளிபரப்பானது. இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் தனித்தனியாக டுவிட்டர் கணக்கு தொடங்கி விஜய் ... |
| தனது வீட்டை ஆர்ட் கேலரியாக மாற்ற சிவகுமார் திட்டம் Posted: நடிகர் சிவகுமார் இன்றைய இளம் நட்சத்திரங்களான சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பதை விட தனி மனித ஒழுக்கத்தில் சிறந்த மனிதர் என்ற அடையாளம்தான் அவருக்கான தனி முத்திரை. எல்லா தவறுகளுக்கும் எளிதான வாய்ப்புள்ள சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்ந்து வருகிறவர். 175 படங்களுக்கு மேல் ... |
| ஜிகர்தண்டா 60 திரையரங்குகள் அதிகரிப்பு Posted: சித்தார்த், சிம்ஹா, லட்சுமிமேனன் நடித்த ஜிகிர்தண்டா படம் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி வெளிவந்தது. இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஏற்கெனவே வெளியான தியேட்டர்கள் தவிர கூடுதலாக 60 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது. படத்திற்கு தொடர்ந்து மக்கள் அதிக அளவில் வருவதாலும், கடந்த வெள்ளிக்கிழமை படங்கள் எதுவும் ... |
| விக்ரம் நண்பர் ஆனர் முனீஷ்காந்த் Posted: முண்டாசுப்பட்டி முனீஷ்காந்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. முனீஷ்காந்தாக நடித்த ராம்தாஸ் இப்போது பிசியான காமெடி நடிகராகிவிட்டார். விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமின் நண்பராக நடிக்கிறார் ராம்தாஸ். அதுவும் முனீஷ்காந்தின் மகனாக முண்டாசுபட்டி படத்தின் தொடர்ச்சியாகவே ... |
| 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகிறது தெலுங்கு கத்தர்நாக் Posted: 2006ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் கத்தர்நாக். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில் ரவிதேஜா, இலியானா, பிஜுமேனன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். கீரவாணி இசை அமைத்திருந்தார். அம்மா ராஜசேகர் இயக்கி இருந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், இலியானாவின் கவர்ச்சிக்காகவும் ஓடிய படம். பிரபல தாதா கோட்டா சீனிவாராவின் மகன் ரவிதேஜா. கோட்டா ஒரு ... |
| பக்தி இசை ஆல்பத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா! Posted: தற்போது இளம் இசை அமைப்பாளர்களுக்கு ஈடுகொடுத்து திரைப்படங்களுக்கு தீவிரமாக இசை அமைத்து வருகிறார் இளையராஜா. அதற்கு இடையில் ஒரு பக்தி ஆல்பத்துக்கும் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். கிளாசிக்கல் டான்ஸ் தியேட்டர் என்ற நிறுவனம் ஸ்வப்னம் என்ற பெயரில் ஒரு இசை நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறது. இதற்காக இசை ஆல்பம் ஒன்றை ... |
| நடிகர் சங்க பொதுக்குழு 17ந் தேதி கூடுகிறது Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு வருகிற 17ம் தேதி கூடுகிறது. சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இந்த பொதுக்குழுவிற்கு சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு கணக்கு தாக்கல் ... |
| சூர்யாவின் அஞ்சானும் 3 மணி நேர படமாம்! Posted: இது டுவிட்டர் காலம். அதனால் 2 மணி நேரம அல்லது அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரத்தோடு படத்தின் நீளத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் அதற்கு மேல் ரசிகர்கள் தியேட்டரில் உட்கார மாட்டார்கள் என்று விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களே தங்களது இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சித்தார்த் ... |
| ஹீரோ கிரீடத்தை கழற்றி வீசிய வடிவேலு! Posted: நான் காமெடியன் என்பது அந்தக்காலம். இனிமேல் எப்போதுமே நான் கதாநாயகன்தான் என்று தெனாலிராமன் படத்தில் நடித்து வந்தபோது ஓங்கி குரல் கொடுத்து வந்தார் வடிவேலு. அதன்காரணமாக காமெடி வேடங்களில் நடிப்பதற்காக தன்னை அணுகியவர்களை உடனடியாக திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். ஆனால், பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான தெனாலிராமன் வடிவேலுவின் ... |
| ஜிகர்தண்டாவுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது! Posted: முன்னணி ஹீரோக்கள் படங்களில் செய்கிற தவறை இளவட்ட ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதால், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதற்கு சமூக அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக கண்டும் காணாததும் போல் இருந்து வந்த அரசியல் கட்சிகள், வேலையில்லா ... |
| ராய் லட்சுமியை புலம்ப வைத்த இரும்புக்குதிரை! Posted: அதர்வா-ப்ரியாஆனந்த் ஜோடி சேர்ந்துள்ள இரும்புக்குதிரை படத்தில் கதாநாயகி அல்லாத ஒரு கிளாமர் கேரக்டரில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. அதர்வாவை காதல் செய்யும் வேடத்தில் ப்ரியாஆனந்த் நடித்திருப்பதால், வில்லித்தனமான காட்சிகள் அனைத்தும் தனக்குத்தான். அதனால், கதையில் ஸ்கோர் பண்ணப்போவது நாம்தான் என்று ஆரம்பத்தில் இவர் மார்தட்டி ... |
| குரங்காட்டியை இயக்குகிறார் ராஜுமுருகன்-தனுஷ் ஹீரோ.?! Posted: பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குனர் ஆனவர் ராஜு முருகன். இவர் இயக்கிய முதல் படமான குக்கூ பரவலான பாராட்டுகளை பெற்றது. பார்வையற்றவர்களின் உலகை யதார்த்தமாக காட்டிய படம். இதனை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. இந்த நிறுவனமே ராஜு முருகனின் அடுத்த படத்தையும் தயாரிப்பதாக அறிவித்திருந்தது. ராஜுமுருகன் அடுத்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-08-12 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |