Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நாட்டின் வளர்ச்சிக்கு உயிர் வள ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும்: விஞ்ஞானி ஆர்.ஆர். ராவ் அறிவுறுத்தல்
- 8 மணி நேரம் நடந்த பேரவைக் கூட்டம்
- இஎஸ்ஐ மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
- நெல்லையில் ஆகஸ்ட் 10 இல் மதிமுக மாணவரணி பேச்சுப்போட்டி
- அனைத்துக் கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு
- பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்
- பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- "ஒசூரில் புதிய சோதனைச் சாவடி'
- சங்கரன்கோவிலில் ஆடித் தவசு தேரோட்டம்
- மாணவர்களின் பொதுஅறிவை மேம்படுத்த "உள்ளேன் டீச்சர்'
- மாணவி புனிதா கொலை வழக்கு: 17இல் சாட்சிகளிடம் விசாரணை
- கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை காவலாளி வெட்டிக் கொலை
- கப்பல் ஊழியர்கள் பாஸ்போர்ட்டை தரக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
- பயங்கரவாதத்தில் ஈடுபட திட்டமிட்டவர் கைது: 4 பேர் தப்பியோட்டம்
- மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடுவதாக ரூ.38 லட்சம் மோசடி: இருவர் கைது
- தமிழக மீனவர் பிரச்னையில் இந்தியா மெத்தனமாகவே இருக்கிறது: ஜி.கே.மணி குற்றச்சாட்டு
- உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கை ரத்து
- சிறுநீரகக் கல் அடைப்பு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை துவக்கம்
- கொடைக்கானல் அருகே இருதரப்பினர் மோதல்: 7 பேர் காயம்
- நில மோசடி புகார் தம்பதியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- ஒன்றிய வளர்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- கல்வி உதவித்தொகை கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர்கள் தர்னா
- சுயஉதவிக் குழு பெண்களுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி
- மானாமதுரை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் பூப்பல்லக்கில் பவனி
- சிறுவயல், ஆத்தங்குடியில் நாளை மின்தடை
- ஐ.டி.ஐ.-இல் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
- ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: ஆக. 21-க்கு விசாரணை ஒத்திவைப்பு
- தனியார் மருத்துவக் கல்லூரிகளை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
- பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா
- பெற்றோர்}ஆசிரியர் சந்திப்பு
- எஸ்.புதூர் வட்டாரத்தில் தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம்
- வீடு புகுந்து நகை திருட்டு
- கல்லூரியில் ரோட்டரி சங்கம் துவக்கம்
- "அம்மா' திட்ட முகாமில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை
- வறட்சி: பெரியகுளம் பகுதியில் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி விவசாயம்
- பாஸ்போர்ட் விண்ணப்ப ஆவணங்கள்: அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் கையொப்பம் இனி தேவையில்லை
- தொழில்முனைவோருக்கு நேர்முகத் தேர்வு
- "டாஸ்மாக்' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
- சர்வோதய மண்டல செயற்குழுக் கூட்டம்
- மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி
- ஒன்றிய வளர்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- மானாமதுரை
- சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுடன் நுண்ணீர் பாசன வசதிக்கு 80 சதவீதம் மானியம்: ஆட்சியர்
- தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை முகாம்
- ஸ்ரீவிலி. நகர் குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- வன்னியம்பட்டி பகுதியில் ஆக.11-ல் மின்தடை
- கம்பன் கழக சொற்பொழிவுக்கூட்டம்
- பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்
- திருத்தங்கல் "அம்மா' உணவகத்துக்கு சூரிய மின்சக்தி அமைக்க நடவடிக்கை
- சிவகாசி
- உத்தமபாளையத்தில் அங்கன்வாடிக்குச் சென்ற இரு சிறுவர்கள் சாவு: கொலையாக இருக்கலாம் என எஸ்.பி. தகவல்
- பெரியகுளத்தில் அரசு மதுபானக் கடையை இடமாற்றக் கோரி போராட்டம்
- பிளஸ் 2 தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6 சிறப்பு மையங்கள் திறப்பு
- பாலிடெக்னிக் மாணவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு: போலீஸார் விசாரணை
- ரேஷன் கடையில் எடை குறைவாக பொருள்கள் வழங்குவதாகப் புகார்
- மாணவர்களுக்கு வங்கி சேவை பயிற்சி
- தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
- தேனி
- வட்டார அளவில் கோ-கோ, வாலிபால் போட்டி
- பரமக்குடியில் "அம்மா' உப்பு விற்பனை துவக்கம்
- ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா
- இந்த நாளில் அன்று ( 8.8.1958); பெல்ஜிய துருப்புகள் ஒரு வார காலத்தில் காங்கோவிலிருந்து வாபஸாகவேண்டும்; பந்தோபஸ்து சபையிலுள்ள 4 நாடுகளின் நகல் தீர்மானம்
- வாகனம் மோதி இளைஞர் சாவு
- மனநோயாளிகளை காப்பகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்
- மழலையர் பட்டி மன்றம்
- செலவை ஈடுகட்டவே கூடுதல் விலைக்கு மது விற்கிறோம்: டாஸ்மாக் ஊழியர்கள் எஸ்.பி.யிடம் மனு
- போக்குவரத்து கண்காணிப்பு பணி: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
- பாண்டிகோவில் வாகன காப்பகம் ரூ.1.21லட்சத்துக்கு ஏலம்
- குடிநீர் கோரி சாலை மறியல்
- சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு துவக்க விழா
- ஊழல் என்பது தேச விரோதம்
- அரசுப் பேருந்து மோதி கட்டட தொழிலாளி சாவு
- வெற்றியடைய கற்றுத்தருவோம்!
- வேட்டியை தடுத்தால் ஓராண்டு சிறை: முதல்வருக்கு சேதுராமன் பாராட்டு
- கரிமவாயுக் கலன்: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆய்வு
- இந்தியா செய்தது தவறு!
- வாடிப்பட்டியில் பொதுமக்களுக்கு துணிப்பை விநியோகம்
- டாக்டருக்கு மிரட்டல்: 2 பேர் கைது
- கோட்டைக் குளத்தில் சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுப்பு
- கார் மோதி ஒருவர் சாவு
- வத்தலகுண்டில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பேரூராட்சித் தலைவர் உறுதி
- என்.சி.சி. மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
- பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- சாலை மோசம்: கைவிடப்பட்ட ஹைவேவிஸ் கோடை விழா: சுருளி அருவியில் சாரல் விழா ஏற்பாடுகள் மும்முரம்
- நில மோசடி புகார்: 10 பேர் மீது வழக்கு
- நில விற்பனையில் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு
- தேமுதிகவிலிருந்து பிரிந்த எம்.எல்.ஏ.க்களை நீக்காதது ஏன்? முதல்வர் ஜெயலலிதா கேள்வி
- நத்தம் அருகே மலையில் முதியவரின் சடலம்
- மானாமதுரை வீரழகர் கோயிலில் திருக்கல்யாணம்
- நாகப்பட்டினத்தில் நாரிழை படகுகளுக்கு அனுமதி: தமிழக அரசு தகவல்
- மதுரையில் செல்போன் கடைக்காரர் கொலை
- கீழக்கரையை தனித்தாலுகாவாக்க நடவடிக்கை: எம்.பி.
- நால்வர் கோயிலில் சுந்தரர் குரு பூஜை
- மனித உரிமை மீறல் புகார்: விசாரணைக்கு அனுமதி வழங்க இலங்கையிடம் ஐ.நா. குழு மீண்டும் வலியுறுத்தல்
- நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகக் கூட்டம்
- சிவகங்கை நகரில் சில பகுதிகளில் இன்று மின் தடை
- பேரவையில் இன்று...
- பெங்களூரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்
- மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.14 கோடியில் 7 கட்டடங்கள் கட்டப்படும்: அமைச்சர்
| நாட்டின் வளர்ச்சிக்கு உயிர் வள ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும்: விஞ்ஞானி ஆர்.ஆர். ராவ் அறிவுறுத்தல் Posted: 07 Aug 2014 01:44 PM PDT இன்றைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பெரிதும் பயன்படும் வகையில் உயிர் வளங்கள் குறித்த |
| 8 மணி நேரம் நடந்த பேரவைக் கூட்டம் Posted: 07 Aug 2014 01:43 PM PDT தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு 8.50 மணி வரை நடைபெற்றது. காலையில் இருந்து இரவு வரை மொத்தம் 8 மணி நேரம் பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. |
| இஎஸ்ஐ மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா Posted: 07 Aug 2014 01:43 PM PDT திருநெல்வேலி வண்ணார்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| நெல்லையில் ஆகஸ்ட் 10 இல் மதிமுக மாணவரணி பேச்சுப்போட்டி Posted: 07 Aug 2014 01:43 PM PDT திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில், கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறுகிறது. |
| அனைத்துக் கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு Posted: 07 Aug 2014 01:43 PM PDT தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமப் பகுதிகளிலும் ரூ.87 லட்சத்தில் சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். |
| பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் Posted: 07 Aug 2014 01:42 PM PDT பாளையங்கோட்டையில் புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி (சி.பி.எஸ்.இ.) மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. |
| கம்யூனிஸ்ட் கட்சிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம் Posted: 07 Aug 2014 01:42 PM PDT மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்குச் செல்லும் மக்கள் |
| பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 07 Aug 2014 01:41 PM PDT தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சிந்துபூந்துறையில் |
| Posted: 07 Aug 2014 01:41 PM PDT ஆறு துறைகளை ஒருங்கிணைத்து ஒசூரில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| சங்கரன்கோவிலில் ஆடித் தவசு தேரோட்டம் Posted: 07 Aug 2014 01:41 PM PDT திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை |
| மாணவர்களின் பொதுஅறிவை மேம்படுத்த "உள்ளேன் டீச்சர்' Posted: 07 Aug 2014 01:37 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த "உள்ளேன் டீச்சர்' எனும் புதிய திட்டத்தை |
| மாணவி புனிதா கொலை வழக்கு: 17இல் சாட்சிகளிடம் விசாரணை Posted: 07 Aug 2014 01:36 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளம் அருகே மாணவி புனிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் இம் மாதம் 17, 18இல் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார். |
| கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை காவலாளி வெட்டிக் கொலை Posted: 07 Aug 2014 01:36 PM PDT கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி ஆலைக் காவலாளியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். |
| கப்பல் ஊழியர்கள் பாஸ்போர்ட்டை தரக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு Posted: 07 Aug 2014 01:35 PM PDT தூத்துக்குடியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல் வழக்கில் கைதான ஊழியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை |
| பயங்கரவாதத்தில் ஈடுபட திட்டமிட்டவர் கைது: 4 பேர் தப்பியோட்டம் Posted: 07 Aug 2014 01:34 PM PDT திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வழிப்பறி மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக ஒருவரை |
| மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடுவதாக ரூ.38 லட்சம் மோசடி: இருவர் கைது Posted: 07 Aug 2014 01:26 PM PDT மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) இடம் வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் மோசடி செய்த இருவர் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தமிழக மீனவர் பிரச்னையில் இந்தியா மெத்தனமாகவே இருக்கிறது: ஜி.கே.மணி குற்றச்சாட்டு Posted: 07 Aug 2014 01:25 PM PDT இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதையும், சிறை பிடிப்பதையும் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் இந்தப் பிரச்னையில் இந்தியா மெத்தனமாகவே இருந்து வருவதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கை ரத்து Posted: 07 Aug 2014 01:21 PM PDT உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. |
| சிறுநீரகக் கல் அடைப்பு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை துவக்கம் Posted: 07 Aug 2014 01:21 PM PDT சிறுநீரகக் கல் அடைப்புக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லித்தோட்ரிப்சி என்ற நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| கொடைக்கானல் அருகே இருதரப்பினர் மோதல்: 7 பேர் காயம் Posted: 07 Aug 2014 01:21 PM PDT முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். |
| நில மோசடி புகார் தம்பதியர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 07 Aug 2014 01:20 PM PDT நில மோசடி தொடர்பான புகாரின்பேரில், தம்பதியர் உள்பட 4 பேர் மீது நில அபகரிப்பு மீட்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ஒன்றிய வளர்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 07 Aug 2014 01:20 PM PDT சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடை பெற்று வரும் வளர்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் நேரில் ஆய்வு செய்தார். |
| கல்வி உதவித்தொகை கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர்கள் தர்னா Posted: 07 Aug 2014 01:20 PM PDT கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். |
| சுயஉதவிக் குழு பெண்களுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி Posted: 07 Aug 2014 01:19 PM PDT சுயஉதவிக் குழு பெண்களுக்கு காளான் வளர்ப்பது குறித்து, மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர். |
| மானாமதுரை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் பூப்பல்லக்கில் பவனி Posted: 07 Aug 2014 01:19 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் 9ஆம் நாள் மண்டகப்படியின்போது |
| சிறுவயல், ஆத்தங்குடியில் நாளை மின்தடை Posted: 07 Aug 2014 01:18 PM PDT தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் கானாடுகாத்தான் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. |
| ஐ.டி.ஐ.-இல் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை Posted: 07 Aug 2014 01:17 PM PDT சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 31-ந் தேதி வரை நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்குப் |
| ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: ஆக. 21-க்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 07 Aug 2014 01:17 PM PDT முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான வருமான வரி வழக்கில், விசாரணையை இந்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தனியார் மருத்துவக் கல்லூரிகளை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் Posted: 07 Aug 2014 01:17 PM PDT தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா Posted: 07 Aug 2014 01:17 PM PDT காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Aug 2014 01:16 PM PDT திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்-ஆசிரியர் |
| எஸ்.புதூர் வட்டாரத்தில் தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம் Posted: 07 Aug 2014 01:15 PM PDT எஸ்.புதூர் வட்டாரத்தில் சிறு தானியம் மற்றும் தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம் வழ்ஙகப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Aug 2014 01:15 PM PDT சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டியில் வீட்டில் பீரோவை உடைத்து 16 பவுன் நகையை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கல்லூரியில் ரோட்டரி சங்கம் துவக்கம் Posted: 07 Aug 2014 01:14 PM PDT சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் ரோட்டரி சங்கத் துவக்க விழா நடைபெற்றது. |
| "அம்மா' திட்ட முகாமில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை Posted: 07 Aug 2014 01:14 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அம்மா திட்ட முகாமில் சுகாதரத் துறையின் மூலம் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், |
| வறட்சி: பெரியகுளம் பகுதியில் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி விவசாயம் Posted: 07 Aug 2014 01:13 PM PDT பெரியகுளம் பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக, விவசாயிகள் விளை நிலங்கள் அருகே குடிநீர்த் தொட்டிகள் அமைத்து, |
| பாஸ்போர்ட் விண்ணப்ப ஆவணங்கள்: அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் கையொப்பம் இனி தேவையில்லை Posted: 07 Aug 2014 01:13 PM PDT பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்படும் திருமண பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் விண்ணப்பதாரர்கள் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் (எஹக்ஷ்ங்ற்ற்ங்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) கையொப்பம் பெற வேண்டியதில்லை என பாஸ்போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| தொழில்முனைவோருக்கு நேர்முகத் தேர்வு Posted: 07 Aug 2014 01:12 PM PDT தேனி மாவட்டத் தொழில் மையத்தில், வியாழக்கிழமை புதிதாக தொழில் தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் |
| "டாஸ்மாக்' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் Posted: 07 Aug 2014 01:12 PM PDT டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத் தொடரிலேயே முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். |
| சர்வோதய மண்டல செயற்குழுக் கூட்டம் Posted: 07 Aug 2014 01:12 PM PDT தேனி மாவட்ட சர்வோதய மண்டல செயற்குழுக் கூட்டம், ஆண்டிபட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. |
| Posted: 07 Aug 2014 01:11 PM PDT தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| ஒன்றிய வளர்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 07 Aug 2014 01:11 PM PDT சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடை பெற்று வரும் வளர்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் நேரில் ஆய்வு செய்தார். |
| Posted: 07 Aug 2014 01:11 PM PDT ஸ்ரீ வீரழகர் கோயில் ஆடிப்பிரமோற்சவ விழா 7 ஆம் நாள்: சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்படியில் சுந்தரராஜப்பெருமாள் |
| சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுடன் நுண்ணீர் பாசன வசதிக்கு 80 சதவீதம் மானியம்: ஆட்சியர் Posted: 07 Aug 2014 01:10 PM PDT சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு 80 சதவீதம் வரையில் |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை முகாம் Posted: 07 Aug 2014 01:10 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான |
| ஸ்ரீவிலி. நகர் குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 07 Aug 2014 01:09 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால |
| வன்னியம்பட்டி பகுதியில் ஆக.11-ல் மின்தடை Posted: 07 Aug 2014 01:08 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் ஆக. 11ஆம் தேதி (திங்கள்கிழமை) |
| கம்பன் கழக சொற்பொழிவுக்கூட்டம் Posted: 07 Aug 2014 01:08 PM PDT அருப்புக்கோட்டை கம்பன் கழக 294ஆவது சிறப்புச் சொற்பொழிவுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் Posted: 07 Aug 2014 01:08 PM PDT ராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| திருத்தங்கல் "அம்மா' உணவகத்துக்கு சூரிய மின்சக்தி அமைக்க நடவடிக்கை Posted: 07 Aug 2014 01:07 PM PDT திருத்தங்கலில் கட்டப்பட்டு வரும் அம்மா உணவகத்துக்கு சூரிய மின்சக்தி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை |
| Posted: 07 Aug 2014 01:06 PM PDT |
| உத்தமபாளையத்தில் அங்கன்வாடிக்குச் சென்ற இரு சிறுவர்கள் சாவு: கொலையாக இருக்கலாம் என எஸ்.பி. தகவல் Posted: 07 Aug 2014 01:06 PM PDT உத்தமபாளையம், சூர்யநாராயணபுரம் அங்கன்வாடி மையத்திலிருந்து காணாமல்போன இரு சிறுவர்களில், ஒருவரின் |
| பெரியகுளத்தில் அரசு மதுபானக் கடையை இடமாற்றக் கோரி போராட்டம் Posted: 07 Aug 2014 01:05 PM PDT பெரியகுளத்தில் வடகரை ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அரசு மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி, இக்கடை முன்பாக |
| பிளஸ் 2 தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6 சிறப்பு மையங்கள் திறப்பு Posted: 07 Aug 2014 01:05 PM PDT தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க, 6 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. |
| பாலிடெக்னிக் மாணவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு: போலீஸார் விசாரணை Posted: 07 Aug 2014 01:05 PM PDT போடி அருகே காணாமல்போன பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். |
| ரேஷன் கடையில் எடை குறைவாக பொருள்கள் வழங்குவதாகப் புகார் Posted: 07 Aug 2014 01:04 PM PDT ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு நியாயவிலைக் கடையில் பொருள்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் |
| மாணவர்களுக்கு வங்கி சேவை பயிற்சி Posted: 07 Aug 2014 01:04 PM PDT தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வங்கி சேவை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. |
| தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 07 Aug 2014 01:03 PM PDT ஆண்டிபட்டி வட்டார வள மையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, வட்டார அளவில் படித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Aug 2014 01:03 PM PDT |
| வட்டார அளவில் கோ-கோ, வாலிபால் போட்டி Posted: 07 Aug 2014 01:02 PM PDT முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் கோ-கோ மற்றும் வாலிபால் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| பரமக்குடியில் "அம்மா' உப்பு விற்பனை துவக்கம் Posted: 07 Aug 2014 01:02 PM PDT பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு அம்மா உப்பு விற்பனை துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா Posted: 07 Aug 2014 01:01 PM PDT ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 07 Aug 2014 01:01 PM PDT பெல்ஜிய துருப்புகள் ஒரு வார காலத்தில் காங்கோவிலிருந்து வாபஸாகவேண்டும்; பந்தோபஸ்து சபையிலுள்ள 4 நாடுகளின் நகல் தீர்மானம் |
| Posted: 07 Aug 2014 01:01 PM PDT மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் அருகில் புதன்கிழமை |
| மனநோயாளிகளை காப்பகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் Posted: 07 Aug 2014 01:00 PM PDT ராமேசுவரம் கோயில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மனநோயாளிகள், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மனநலகாப்பகத்திற்கு |
| Posted: 07 Aug 2014 01:00 PM PDT முதுகுளத்தூரில் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 38-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, |
| செலவை ஈடுகட்டவே கூடுதல் விலைக்கு மது விற்கிறோம்: டாஸ்மாக் ஊழியர்கள் எஸ்.பி.யிடம் மனு Posted: 07 Aug 2014 12:59 PM PDT வரவை மீறி செலவு ஏற்படுவதால் கூடுதல் விலைக்கு மது விற்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் |
| போக்குவரத்து கண்காணிப்பு பணி: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் Posted: 07 Aug 2014 12:58 PM PDT மதுரை சொக்கலிங்க நகர் முதல் காமராஜர் பாலம் வரை பள்ளி, கல்லூரி நேரங்களில் காவல் துறையினரை போக்குவரத்து |
| பாண்டிகோவில் வாகன காப்பகம் ரூ.1.21லட்சத்துக்கு ஏலம் Posted: 07 Aug 2014 12:58 PM PDT மதுரை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் இனங்களுக்கான ஏலத்தில், உள்சுற்றுவட்டச் சாலையோரத்திலுள்ள |
| Posted: 07 Aug 2014 12:57 PM PDT மதுரை முனிச்சாலை பகுதியில் குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு துவக்க விழா Posted: 07 Aug 2014 12:57 PM PDT சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
| Posted: 07 Aug 2014 12:56 PM PDT வழக்கம்போல காலையில் நாளிதழ்களைப் புரட்டியபோது ஒரு விளம்பரம் என் கண்களை அகல விரியச் செய்தது. இன்றைய காலகட்டத்தில் அதன் அவசியம் புரிந்தது. |
| அரசுப் பேருந்து மோதி கட்டட தொழிலாளி சாவு Posted: 07 Aug 2014 12:56 PM PDT மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாலசங்கர்(21). புதன்கிழமை மாலை பாலமேட்டிலிருந்து |
| Posted: 07 Aug 2014 12:56 PM PDT அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வைலான்ட் என்ற உளவியல் நிபுணரின் தலைமையிலான ஆய்வர் குழு, சிறுவர்களின் மனநிலையை ஆராயும் நோக்கில் நாற்பது ஆண்டு ஆய்வு நடத்தியது. |
| வேட்டியை தடுத்தால் ஓராண்டு சிறை: முதல்வருக்கு சேதுராமன் பாராட்டு Posted: 07 Aug 2014 12:55 PM PDT வேட்டியை தடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை மசோதா தாக்கல் செய்ததன் மூலம் தமிழினத் தலைவியாக முதல்வர் ஜெயலலிதா |
| கரிமவாயுக் கலன்: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆய்வு Posted: 07 Aug 2014 12:55 PM PDT மரபுசாரா எரிசக்தி திட்டத்தின்கீழ் வாடிப்பட்டி ஒன்றியம் குலசேகரன்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கரிம வாயுக் கலனை |
| Posted: 07 Aug 2014 12:55 PM PDT கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் கையெழுத்தாவதை இந்தியா தடுத்து நிறுத்தி இருக்கிறது. |
| வாடிப்பட்டியில் பொதுமக்களுக்கு துணிப்பை விநியோகம் Posted: 07 Aug 2014 12:54 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. |
| டாக்டருக்கு மிரட்டல்: 2 பேர் கைது Posted: 07 Aug 2014 12:54 PM PDT மருத்துவமனையை காலி செய்வது தொடர்பாக டாக்டரை மிரட்டியதாக 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். |
| கோட்டைக் குளத்தில் சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுப்பு Posted: 07 Aug 2014 12:53 PM PDT தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் திண்டுக்கல் கோட்டைக் குளத்தில், சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. |
| Posted: 07 Aug 2014 12:53 PM PDT திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வண்ணான்பாறையைச் சேர்ந்தவர் கண்ணன் (54). இவர், கடந்த 3ஆம் தேதி பழனி-திண்டுக்கல் |
| வத்தலகுண்டில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பேரூராட்சித் தலைவர் உறுதி Posted: 07 Aug 2014 12:52 PM PDT வத்தலகுண்டு நகரில் உருவெடுத்து வரும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக, பேரூராட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளார். |
| என்.சி.சி. மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் Posted: 07 Aug 2014 12:51 PM PDT என்சிசி மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறுகின்றன. |
| பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 07 Aug 2014 12:51 PM PDT பழனியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டன. |
| சாலை மோசம்: கைவிடப்பட்ட ஹைவேவிஸ் கோடை விழா: சுருளி அருவியில் சாரல் விழா ஏற்பாடுகள் மும்முரம் Posted: 07 Aug 2014 12:50 PM PDT ஹைவேவிஸ் எஸ்டேட் என்று அழைக்கப்படும் பச்சைக்குமாச்சி மலையில் கோடை விழா கொண்டாட்டம் கடந்த 2 ஆண்டுகளாக |
| நில மோசடி புகார்: 10 பேர் மீது வழக்கு Posted: 07 Aug 2014 12:50 PM PDT நில மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| நில விற்பனையில் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு Posted: 07 Aug 2014 12:49 PM PDT பழனி அருகே நில விற்பனையில் முறைகேடு செய்தவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| தேமுதிகவிலிருந்து பிரிந்த எம்.எல்.ஏ.க்களை நீக்காதது ஏன்? முதல்வர் ஜெயலலிதா கேள்வி Posted: 07 Aug 2014 12:49 PM PDT சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு இடையே வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. |
| நத்தம் அருகே மலையில் முதியவரின் சடலம் Posted: 07 Aug 2014 12:49 PM PDT நத்தம் அருகே அப்பாஸ்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (65). கடந்த சில நாள்களாக இவரைக் காணவில்லையாம். |
| மானாமதுரை வீரழகர் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 07 Aug 2014 12:48 PM PDT மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயில் ஆடி பிரமோற்சவ விழாவில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. |
| நாகப்பட்டினத்தில் நாரிழை படகுகளுக்கு அனுமதி: தமிழக அரசு தகவல் Posted: 07 Aug 2014 12:48 PM PDT மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், நாரிழைப் படகுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தெரிவித்தார். |
| மதுரையில் செல்போன் கடைக்காரர் கொலை Posted: 07 Aug 2014 12:48 PM PDT மதுரையில் செல்போன் கடைக்காரரை வியாழக்கிழமை குத்திக் கொன்று தப்பிய கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். |
| கீழக்கரையை தனித்தாலுகாவாக்க நடவடிக்கை: எம்.பி. Posted: 07 Aug 2014 12:46 PM PDT கீழக்கரை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜாவை |
| நால்வர் கோயிலில் சுந்தரர் குரு பூஜை Posted: 07 Aug 2014 12:46 PM PDT தேவகோட்டை நால்வர் கோயிலில் சுந்தரர் குருபூஜை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| மனித உரிமை மீறல் புகார்: விசாரணைக்கு அனுமதி வழங்க இலங்கையிடம் ஐ.நா. குழு மீண்டும் வலியுறுத்தல் Posted: 07 Aug 2014 12:46 PM PDT இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட 3 நபர் குழுவுக்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ள நிலையில், இக்குழு அனுமதி கோரி இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
| நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகக் கூட்டம் Posted: 07 Aug 2014 12:45 PM PDT பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைவர் ரெத்தினவேல் |
| சிவகங்கை நகரில் சில பகுதிகளில் இன்று மின் தடை Posted: 07 Aug 2014 12:45 PM PDT தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை நகர் பிரிவில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) சிவன் கோயில் முதல் |
| Posted: 07 Aug 2014 12:45 PM PDT சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை, வருவாய், இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| பெங்களூரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் Posted: 07 Aug 2014 12:44 PM PDT சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர் மற்றும் படைவீரர்களின் சகோதரர்களுக்கு |
| மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.14 கோடியில் 7 கட்டடங்கள் கட்டப்படும்: அமைச்சர் Posted: 07 Aug 2014 12:44 PM PDT தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.14 கோடியில் 7 மாவட்ட அலுவலகக் கட்டடங்கள் கட்டடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேரவையில் அறிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |