Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பேச்சிப்பாறை அணையை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை
- பணம் கேட்டு மிரட்டியவர் கைது
- ஓய்வூதியர்களுக்கான நேர்காணல்: ஆக. 20வரை நீட்டிப்பு
- புறவழிச்சாலைக்கு இடம்: சந்தை விலை அளிக்க வலியுறுத்தல்
- நாகர்கோவில்
- கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்த தீர்மானம்
- ஆக.11 இல் மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு மத்திய நிதியுதவித் திட்டங்கள்
- ஒக்கூரில் சமூக வளர்ச்சி பயிற்சி முகாம்
- பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
- பொக்கிஷ காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் கரக உற்சவம்
- நகராட்சி வாகனங்கள் ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்காணிப்பு
- "சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகளை வலைத்தளத்தில் ஏற்ற நடவடிக்கை'
- பேரவையில் இருந்து தேமுதிக வெளிநடப்பு
- அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அலுவலகம் பூட்டி சீல் வைப்பு
- எல்.ஐ.சி. முகவர்களுக்கு பாராட்டு விழா
- எரிவாயு உருளைகளால் ஏற்படும் விபத்துகள் இழப்பை ஈடுசெய்ய ரூ.10 லட்சம் வரை காப்பீடு
- கோவிலூர்
- பேரவையில் இன்று...
- கோயில்கள் முன்பாக மலிவு விலையில் தேங்காய், பழம்
- நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைக்க அரசு மானியம்
- எந்தக் கட்சியில் இளைஞர்கள் அதிகம்? அதிமுக-தேமுதிக வாக்குவாதம்
- சுதந்திர தினம்: ஆலோசனைக் கூட்டம்
- சுற்றுலா வளர்ச்சிக்காக 5 புதிய சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும்: எஸ்.பி.சண்முகநாதன்
- இளம்பெண் கடத்தல்: இரு தரப்பு மீது வழக்கு
- கொடைக்கானலில் தொடரும் குடிநீர்ப் பிரச்னை: நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
- தொற்றா நோய்கள் கண்டறிதல் முகாம்
- பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்
- ராமநாதபுரத்தில் சாலை மறியல்: 22 பக்தர்கள் கைது
- நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைக்க அரசு மானியம்
- துவரை நடவு முறை சாகுபடி செயல்விளக்கத் திடல்
- தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க சிறப்பு முகாம்கள்
- அரசு அலுவலக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- நீரஜ் சிங்காலை தப்பவிட்ட விவகாரம்: துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
- உத்தரப்பிரதேசம், குஜராத் ஆளுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு
- புணே நிலச்சரிவு: பலி 136ஆக உயர்வு
- 137 பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- மோடி மீதான தேர்தல் விதிமுறை மீறல் புகார்: போலீஸ் அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம்
- வேம்பாரில் மீனவர் தற்கொலை
- ஹெலிகாப்டர் பேர ஊழல் எதிரொலி: இத்தாலி நிறுவனத்திடமிருந்து ராணுவக் கொள்முதல் நிறுத்தம்
- தொழிற்கல்வி ஆசிரியர் சங்கக் கூட்டம்
- இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம்: ஊராட்சிச் செயலர்கள் கோரிக்கை
- கோவில்பட்டியில் இலக்கியக் கூட்டம்
- போர்க்குற்ற விசாரணை ஆலோசனைக் குழுவில் மேலும் 3 சர்வதேச நிபுணர்கள்: ராஜபட்ச
- சல்மான் குர்ஷித்துக்கு தொடர்புள்ள அறக்கட்டளை மீது வழக்கு: மத்திய அரசு சூசகம்
- காப்பீட்டு மசோதா: காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை
- காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டன் தலையிடுவதை ஏற்க முடியாது: பாஜக
- ஆந்திரம், தெலங்கானாவில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியமில்லை
- லிபியாவில் இருந்து திரும்பினர் 44 கேரள செவிலியர்கள்
- தில்லியில் இந்திய - சவூதி அரேபிய வர்த்தக மாநாடு
- "அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்ற வாய்ப்பில்லை'
- ராணுவப் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: நீதிபதி உள்பட 15 பேர் மீட்பு
- தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை: 3 ஆண்டுகளில் 49 வீரர்கள் பலி
- "காந்தி ஆசிரமத்தை அழகுபடுத்த நிகழ் நிதியாண்டில் முன்னுரிமையில்லை'
- தற்கொலைக்கு முயன்றால் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை: கிரண் ரிஜிஜு
- எகிப்து சமாதான முயற்சி எதிரொலி: காஸாவில் 3 நாள் போர் நிறுத்தம்
- வாடகைத் தாய் மருத்துவமனைகளில் தாய்லாந்து அரசு ஆய்வு
- முதல் உலகப் போர் நினைவு தினத்தில் ஒலித்த ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி'
- வங்கதேசப் படகு விபத்து: 118 பேர் பலி?
- ராமேசுவரம் மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம்
- தனியார் மருத்துவக் கல்லூரியில் சுவர் விழுந்து 7 தொழிலாளர்கள் பலத்த காயம்
- "ரஷியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரத் தடை'
- கேட்டில் இருந்து தவறி விழுந்த காவலாளி சாவு
- மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
- தென் கொரியாவில் போராட்ட இடத்தை காலி செய்ய மறுப்பு
- மின் கட்டண வசூல்: வாரியம் விளக்கம்
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- இன்பிஸ்கோவின் "ஜாய்மீ' நூடுல்ஸ் அறிமுகம்
- சாலைகளில் தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் பதிவுகள்
- யுனைடெட் இந்தியா: புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
- பங்குச் சந்தை குறியீட்டெண் 185 புள்ளிகள் அதிகரிப்பு
- தில்லி மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 27 லட்சம் பேர் பயணம்
- நிதி முறைகேடு புகார்: தில்லி பல்கலை துணைவேந்தர் மீது டி.யு.டி.ஏ. வெள்ளை அறிக்கை
- கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் '
- சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 205 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
- படப்பை அருகே ஓட்டுநரை கீழே தள்ளி கார் கடத்தல்
- மாற்று இடம் கோரி ஸ்ரீபெரும்புதூர் மக்கள் மனு
- ஆகஸ்ட் 10-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்
- பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு முகாம்
- அரிசி ஆலையிலிருந்து பறக்கும் உமி: குடியிருப்புவாசிகள் புகார்
- சாலை விபத்து: ஒப்பந்ததாரர் சாவு
- இன்று பவித்ரோத்ஸவம்
- தில்லி சட்டப்பேரவை விவகாரம்: 5 வாரங்களுக்குள் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை
- பேட்டரி ரிக்ஷாக்கள் மீதான தடையை நீக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
- புது தில்லி
- கேஜரிவால் ஒரு "படித்த முட்டாள்': பாஜக எம்.பி. மகேஷ் கிரி கடும் சாடல்
- கொண்டாட்டத்துக்கு நேரம் இல்லை
- ஐசிசி மேல் முறையீடு செய்ய பிசிசிஐ கோரிக்கை
- "2003 உலகக் கோப்பையின் போது பயிற்சியில் சச்சின் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை'
- தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
- சஞ்சு சாம்சன், கரண் சர்மாவுக்கு வாய்ப்பு
- பனிமய மாதா பேராலயத் திருவிழா: தூத்துக்குடி வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி
- ராமேசுவரத்தில் சுவாமி, அம்பாள் வாகனங்களில் வீதி உலா
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது
- வைரமுத்துவிடம் ரஜினி உடல் நலம் விசாரிப்பு
- கேஜரிவால் ஒரு "படித்த முட்டாள்': பாஜக எம்.பி. மகேஷ் கிரி கடும் சாடல்
- கும்பகோணம் எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி
- காவிரி நீர் பிடிப்புகளில் கன மழை பெய்வதால் நீர்பங்கீட்டில் பிரச்னை ஏற்படாது: முதல்வர் சித்தராமையா
| பேச்சிப்பாறை அணையை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை Posted: 05 Aug 2014 01:13 PM PDT குமரி மாவட்டத்தின் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையைத் தூர்வாரி, அணையின் கொள்ளளவை |
| Posted: 05 Aug 2014 01:10 PM PDT ராஜாக்கமங்கலம் அருகே இளைஞரிடம் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். |
| ஓய்வூதியர்களுக்கான நேர்காணல்: ஆக. 20வரை நீட்டிப்பு Posted: 05 Aug 2014 01:09 PM PDT அனைத்து ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| புறவழிச்சாலைக்கு இடம்: சந்தை விலை அளிக்க வலியுறுத்தல் Posted: 05 Aug 2014 01:07 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் புறவழிச் சாலைகளை விரைவாக அமைத்து, இடம் வழங்கிய இழப்பீட்டாளர்களுக்கு |
| Posted: 05 Aug 2014 01:06 PM PDT |
| கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்த தீர்மானம் Posted: 05 Aug 2014 01:04 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகள் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளனர். |
| ஆக.11 இல் மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு Posted: 05 Aug 2014 01:03 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி சிவகங்கையில் மறியல் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். |
| இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2014 01:03 PM PDT சிவகங்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் அரண்மனை வாசல் முன்பு |
| தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு மத்திய நிதியுதவித் திட்டங்கள் Posted: 05 Aug 2014 01:02 PM PDT தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் நிதியுதவித் திட்டங்கள் குறித்து மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத யெஸ்úஸா நாயக் விளக்கம் அளித்தார். |
| ஒக்கூரில் சமூக வளர்ச்சி பயிற்சி முகாம் Posted: 05 Aug 2014 01:02 PM PDT சிவகங்கை அருகே ஓக்கூரில் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து நடத்திய இளையோர் |
| பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு Posted: 05 Aug 2014 01:02 PM PDT பால், உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. |
| பொக்கிஷ காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் கரக உற்சவம் Posted: 05 Aug 2014 01:01 PM PDT திருப்பத்தூர் மேலரத வீதியில் அமைந்திருக்கும் காளியம்மன் மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை கரக உற்சவ விழா நடைபெற்றது. |
| நகராட்சி வாகனங்கள் ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்காணிப்பு Posted: 05 Aug 2014 01:01 PM PDT காரைக்குடி நகராட்சியில் குப்பைகளை அகற்றும் வாகனங்கள், குடிநீர் விநியோகிக்கும் வாகனங்களை ஜிபிஆர்எஸ் கருவி |
| "சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகளை வலைத்தளத்தில் ஏற்ற நடவடிக்கை' Posted: 05 Aug 2014 01:00 PM PDT சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகள் ரூ.50 லட்சம் செலவில் வலைத்தளத்தில் மின்னணு வெளியீடாக பதிவேற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். |
| பேரவையில் இருந்து தேமுதிக வெளிநடப்பு Posted: 05 Aug 2014 01:00 PM PDT அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அலுவலகம் பூட்டி சீல் வைப்பு Posted: 05 Aug 2014 12:59 PM PDT சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தில் நகர ஊரமைப்பு துறையின் அனுமதியின்றி கட்டப்பட்டு இயங்கி வரும் தனியார் |
| எல்.ஐ.சி. முகவர்களுக்கு பாராட்டு விழா Posted: 05 Aug 2014 12:58 PM PDT மானாமதுரையில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் எல்.ஐ.சி. பிரீமியத்தொகை வழங்கிய முகவர்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. |
| எரிவாயு உருளைகளால் ஏற்படும் விபத்துகள் இழப்பை ஈடுசெய்ய ரூ.10 லட்சம் வரை காப்பீடு Posted: 05 Aug 2014 12:58 PM PDT எரிவாயு உருளை (காஸ் சிலிண்டர்) விபத்துகள் மூலம் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய ரூ.10 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். |
| Posted: 05 Aug 2014 12:58 PM PDT |
| Posted: 05 Aug 2014 12:58 PM PDT சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், உள்துறை (காவல், தீயணைப்பு, சிறைத் துறை) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| கோயில்கள் முன்பாக மலிவு விலையில் தேங்காய், பழம் Posted: 05 Aug 2014 12:57 PM PDT இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட திருக்கோயில்களுக்கு முன்பாக உள்ள கடைகளில் தேங்காய், பழத்தை கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். |
| நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைக்க அரசு மானியம் Posted: 05 Aug 2014 12:56 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைத்துக் கொள்ள அரசு மானியம் வழங்குவதாக, |
| எந்தக் கட்சியில் இளைஞர்கள் அதிகம்? அதிமுக-தேமுதிக வாக்குவாதம் Posted: 05 Aug 2014 12:55 PM PDT எந்தக் கட்சியில் இளைஞர்கள் அதிகம் என்பது தொடர்பாக அதிமுக-தேமுதிக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. |
| சுதந்திர தினம்: ஆலோசனைக் கூட்டம் Posted: 05 Aug 2014 12:55 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை, சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| சுற்றுலா வளர்ச்சிக்காக 5 புதிய சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும்: எஸ்.பி.சண்முகநாதன் Posted: 05 Aug 2014 12:54 PM PDT தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.1.70 கோடியில் 5 புதிய சொகுசுப் பேருந்துகள் வாங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவித்தார். |
| இளம்பெண் கடத்தல்: இரு தரப்பு மீது வழக்கு Posted: 05 Aug 2014 12:54 PM PDT பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மதுரைவீரன் மகள் சிவரஞ்சனி (17). இவரது |
| கொடைக்கானலில் தொடரும் குடிநீர்ப் பிரச்னை: நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் Posted: 05 Aug 2014 12:54 PM PDT கொடைக்கானலில் தொடரும் குடிநீர்ப் பிரச்னை காரணமாக, நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். |
| தொற்றா நோய்கள் கண்டறிதல் முகாம் Posted: 05 Aug 2014 12:53 PM PDT பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சியில் தொற்றா நோய்கள் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. |
| பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல் Posted: 05 Aug 2014 12:52 PM PDT பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. |
| ராமநாதபுரத்தில் சாலை மறியல்: 22 பக்தர்கள் கைது Posted: 05 Aug 2014 12:51 PM PDT ராமநாதபுரம் மகாசக்தி நகர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை |
| நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைக்க அரசு மானியம் Posted: 05 Aug 2014 12:51 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் விவசாயிகள் சோலார் பம்ப் செட் அமைத்துக் கொள்ள அரசு மானியம் வழங்குவதாக, |
| துவரை நடவு முறை சாகுபடி செயல்விளக்கத் திடல் Posted: 05 Aug 2014 12:50 PM PDT துவரை பயிர் சாகுபடி செய்துவரும் சிவகங்கை வட்டார விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை |
| தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க சிறப்பு முகாம்கள் Posted: 05 Aug 2014 12:48 PM PDT உயர் கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்காக கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், |
| அரசு அலுவலக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2014 12:48 PM PDT தொழில்வரியை ஊதியத்துக்கு ஏற்ப பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை |
| நீரஜ் சிங்காலை தப்பவிட்ட விவகாரம்: துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு Posted: 05 Aug 2014 12:47 PM PDT ""சிண்டிகேட் வங்கித்தலைவருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் பூஷண் ஸ்டீல் நிறுவனத் தலைவர் நீரஜ் சிங்காலை கைது செய்யாமல் திரும்பிய அதிகாரிகள் குழுமீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநர் ரஞ்சித் சின்ஹா செவ்வாய்க்கிழமை கூறினார். |
| உத்தரப்பிரதேசம், குஜராத் ஆளுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு Posted: 05 Aug 2014 12:46 PM PDT ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும், கோவா மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாகவும் வகித்து வந்த மார்கரெட் ஆல்வாவின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், அந்தப் பொறுப்புகள் முறையே உத்தரப் பிரதேசம், குஜராத் மாநில ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. |
| புணே நிலச்சரிவு: பலி 136ஆக உயர்வு Posted: 05 Aug 2014 12:46 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம், மாலின் கிராமத்தில் கடந்த 30ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 6 பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. |
| 137 பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 05 Aug 2014 12:45 PM PDT ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் 137 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. |
| மோடி மீதான தேர்தல் விதிமுறை மீறல் புகார்: போலீஸ் அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம் Posted: 05 Aug 2014 12:45 PM PDT மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நரேந்திர மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க குஜராத் காவல் துறைக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளித்து ஆமதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 05 Aug 2014 12:45 PM PDT விளாத்திகுளம் அருகே நாட்டுப்படகு மீனவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| ஹெலிகாப்டர் பேர ஊழல் எதிரொலி: இத்தாலி நிறுவனத்திடமிருந்து ராணுவக் கொள்முதல் நிறுத்தம் Posted: 05 Aug 2014 12:44 PM PDT ஹெலிகாப்டர் பேர ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இத்தாலிய நிறுவனமான ஃபின்மெக்கானிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து ராணுவத் தளவாடக் கொள்முதல்களையும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| தொழிற்கல்வி ஆசிரியர் சங்கக் கூட்டம் Posted: 05 Aug 2014 12:44 PM PDT தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம்: ஊராட்சிச் செயலர்கள் கோரிக்கை Posted: 05 Aug 2014 12:43 PM PDT ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி செயலர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் இலக்கியக் கூட்டம் Posted: 05 Aug 2014 12:43 PM PDT அன்னை முத்துலட்சுமி கல்வி, கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் இலக்கிய கூட்டத் தொடக்க விழா முத்துலட்சுமி அகாதெமியில் நடைபெற்றது. |
| போர்க்குற்ற விசாரணை ஆலோசனைக் குழுவில் மேலும் 3 சர்வதேச நிபுணர்கள்: ராஜபட்ச Posted: 05 Aug 2014 12:39 PM PDT இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையில் ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவில், மேலும் 3 நிபுணர்களை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| சல்மான் குர்ஷித்துக்கு தொடர்புள்ள அறக்கட்டளை மீது வழக்கு: மத்திய அரசு சூசகம் Posted: 05 Aug 2014 12:38 PM PDT மத்திய முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் இடம்பெற்றுள்ள அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டு குறித்து தேவைப்பட்டால் போலீஸார் வழக்குப் பதிய உத்தரவிடப்படும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறினார். |
| காப்பீட்டு மசோதா: காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை Posted: 05 Aug 2014 12:37 PM PDT காப்பீட்டு மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடவில்லை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டன் தலையிடுவதை ஏற்க முடியாது: பாஜக Posted: 05 Aug 2014 12:35 PM PDT காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டன் தலையிடுவதை ஏற்க முடியாது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆந்திரம், தெலங்கானாவில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியமில்லை Posted: 05 Aug 2014 12:34 PM PDT ""பாய்லின் புயலால் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை. எனவே, அங்கு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். |
| லிபியாவில் இருந்து திரும்பினர் 44 கேரள செவிலியர்கள் Posted: 05 Aug 2014 12:32 PM PDT லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய கேரள செவிலியர்கள் 44 பேர் செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பினர். |
| தில்லியில் இந்திய - சவூதி அரேபிய வர்த்தக மாநாடு Posted: 05 Aug 2014 12:28 PM PDT இந்தியா, சவூதி அரேபியா நாடுகளிடையே தொழில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, புது தில்லியில் வரும் நவம்பர் மாதம் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. |
| "அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்ற வாய்ப்பில்லை' Posted: 05 Aug 2014 12:27 PM PDT தனது அமெரிக்கப் பயணத்தின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. |
| ராணுவப் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: நீதிபதி உள்பட 15 பேர் மீட்பு Posted: 05 Aug 2014 12:24 PM PDT பிகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை ராணுவப் படகு ஒன்று ஆற்றில் மூழ்கியது. அதில் பயணம் செய்த நீதிபதி, ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் உள்பட 15 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர். |
| தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை: 3 ஆண்டுகளில் 49 வீரர்கள் பலி Posted: 05 Aug 2014 12:24 PM PDT "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கைகளின்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 49 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| "காந்தி ஆசிரமத்தை அழகுபடுத்த நிகழ் நிதியாண்டில் முன்னுரிமையில்லை' Posted: 05 Aug 2014 12:23 PM PDT குஜராத் மாநிலம், சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தை அழகுபடுத்த நிகழ் நிதியாண்டில் நிதி உதவி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| தற்கொலைக்கு முயன்றால் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை: கிரண் ரிஜிஜு Posted: 05 Aug 2014 12:22 PM PDT தற்கொலைக்கு முயன்றால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
| எகிப்து சமாதான முயற்சி எதிரொலி: காஸாவில் 3 நாள் போர் நிறுத்தம் Posted: 05 Aug 2014 12:12 PM PDT இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகளிடையேயான எகிப்து அரசின் சமாதான முயற்சியை அடுத்து, காஸாவில் 3 நாள் போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. |
| வாடகைத் தாய் மருத்துவமனைகளில் தாய்லாந்து அரசு ஆய்வு Posted: 05 Aug 2014 12:04 PM PDT தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளைப் பெற்றுத் தரும் மருத்துவமனைகளின் சட்டப்பூர்வ தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. |
| முதல் உலகப் போர் நினைவு தினத்தில் ஒலித்த ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி' Posted: 05 Aug 2014 12:03 PM PDT முதல் உலகப்போரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, ஐ.நா. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி' கவிதையை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் குமார் முகர்ஜி வாசித்தார். |
| வங்கதேசப் படகு விபத்து: 118 பேர் பலி? Posted: 05 Aug 2014 12:03 PM PDT வங்கதேசத்தில் திங்கள்கிழமை 250 பேருடன் சென்ற படகு, முஷிகஞ்ச் பகுதியிலுள்ள பத்மா ஆற்றில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
| ராமேசுவரம் மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம் Posted: 05 Aug 2014 12:01 PM PDT இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்கக் |
| தனியார் மருத்துவக் கல்லூரியில் சுவர் விழுந்து 7 தொழிலாளர்கள் பலத்த காயம் Posted: 05 Aug 2014 12:00 PM PDT காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த கட்டுமானப் |
| "ரஷியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரத் தடை' Posted: 05 Aug 2014 12:00 PM PDT அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் தாக்கத்தை அந்நாடு உணரத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| கேட்டில் இருந்து தவறி விழுந்த காவலாளி சாவு Posted: 05 Aug 2014 11:59 AM PDT படப்பை பகுதியில் தோட்டத்துக்கு உள்ளே செல்வதற்காக இரும்பு கேட்டின் மீது ஏறி குதிக்க முயன்ற காவலாளி தவறி விழுந்து இறந்தார். |
| மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை Posted: 05 Aug 2014 11:58 AM PDT மாங்காடு அருகே மருத்துவக்கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| தென் கொரியாவில் போராட்ட இடத்தை காலி செய்ய மறுப்பு Posted: 05 Aug 2014 11:58 AM PDT தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தென் கொரியாவின் குவாங்வாமன் சதுக்கத்தில் முகாமிட்டுள்ள அந்நாட்டின் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர், அடுத்த வாரம் அங்கு வருகை தரும் போப் ஆண்டவர் உரையாற்றுவதற்கு ஏதுவாக அப்பகுதியிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். |
| மின் கட்டண வசூல்: வாரியம் விளக்கம் Posted: 05 Aug 2014 11:58 AM PDT புழல் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோரைத் திருப்பி அனுப்புவதில்லை என தமிழ்நாடு |
| Posted: 05 Aug 2014 11:57 AM PDT குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்களை நியமிக்க வலியுறுத்தி, அகில இந்திய வழக்குரைஞர்கள் |
| இன்பிஸ்கோவின் "ஜாய்மீ' நூடுல்ஸ் அறிமுகம் Posted: 05 Aug 2014 11:57 AM PDT இன்பிஸ்கோ நிறுவனம் "ஜாய்மீ' என்ற பெயரில் புதிய ரக நூடுல்ஸை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. |
| சாலைகளில் தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி Posted: 05 Aug 2014 11:57 AM PDT திருவள்ளூர் அருகே சாலைகளில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் பதிவுகள் Posted: 05 Aug 2014 11:56 AM PDT நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமையும், அதற்கு முந்தைய அலுவல் நாள்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த |
| யுனைடெட் இந்தியா: புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் Posted: 05 Aug 2014 11:54 AM PDT யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் புதிய குடும்ப மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| பங்குச் சந்தை குறியீட்டெண் 185 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 05 Aug 2014 11:53 AM PDT மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை குறியீட்டெண் 185 புள்ளிகள் அதிகரித்திருந்தது. கடைசி ஒன்றரை மணி நேரத்தில் வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. |
| தில்லி மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 27 லட்சம் பேர் பயணம் Posted: 05 Aug 2014 11:52 AM PDT தில்லி மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) பயணம் |
| நிதி முறைகேடு புகார்: தில்லி பல்கலை துணைவேந்தர் மீது டி.யு.டி.ஏ. வெள்ளை அறிக்கை Posted: 05 Aug 2014 11:51 AM PDT தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங், தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட |
| கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் ' Posted: 05 Aug 2014 11:50 AM PDT கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். |
| சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 205 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் Posted: 05 Aug 2014 11:50 AM PDT நிகழாண்டில் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகள் தங்களின் சொத்து |
| படப்பை அருகே ஓட்டுநரை கீழே தள்ளி கார் கடத்தல் Posted: 05 Aug 2014 11:49 AM PDT படப்பை அருகே "கால் டாக்ஸி' ஓட்டுநரைக் கீழே தள்ளி காரை கடத்திச் சென்ற மூவரை மணிமங்கலம் போலீஸார் தேடி வருகின்றனர். |
| மாற்று இடம் கோரி ஸ்ரீபெரும்புதூர் மக்கள் மனு Posted: 05 Aug 2014 11:49 AM PDT ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை புறம்போக்கு பகுதிவாசிகள் மாற்று இடம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| ஆகஸ்ட் 10-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் Posted: 05 Aug 2014 11:48 AM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. |
| பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு முகாம் Posted: 05 Aug 2014 11:48 AM PDT பாலியல் தொல்லையில் இருந்து மாணவிகள், தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருவள்ளூர் |
| அரிசி ஆலையிலிருந்து பறக்கும் உமி: குடியிருப்புவாசிகள் புகார் Posted: 05 Aug 2014 11:47 AM PDT காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் உமி சாம்பலைக் |
| சாலை விபத்து: ஒப்பந்ததாரர் சாவு Posted: 05 Aug 2014 11:47 AM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். |
| Posted: 05 Aug 2014 11:46 AM PDT உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை பவித்ரோத்ஸவம் தொடங்குகிறது. |
| தில்லி சட்டப்பேரவை விவகாரம்: 5 வாரங்களுக்குள் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை Posted: 05 Aug 2014 11:45 AM PDT தில்லி சட்டப்பேரவையை கலைப்பதா அல்லது தேர்தல் நடத்துவதா என்பது குறித்து ஐந்து வாரங்களுக்குள் |
| பேட்டரி ரிக்ஷாக்கள் மீதான தடையை நீக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 05 Aug 2014 11:44 AM PDT தலைநகர் சாலைகளில் பேட்டரி ரிக்ஷாக்களை (இ-ரிக்ஷா) இயக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்க |
| Posted: 05 Aug 2014 11:43 AM PDT |
| கேஜரிவால் ஒரு "படித்த முட்டாள்': பாஜக எம்.பி. மகேஷ் கிரி கடும் சாடல் Posted: 05 Aug 2014 11:43 AM PDT தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை |
| Posted: 05 Aug 2014 11:42 AM PDT கிளாஸ்கோவில் இருந்து வீடு திரும்பிய வீரர்கள் அனைவரும் தத்தம் மாநில முதல்வர்களை சந்தித்து தங்கள் பதக்கத்தைக் காண்பித்து பாராட்டு மழையில் நனைந்த வண்ணம் உள்ளனர். |
| ஐசிசி மேல் முறையீடு செய்ய பிசிசிஐ கோரிக்கை Posted: 05 Aug 2014 11:41 AM PDT இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவுடன் இங்கிலாந்தின் ஆண்டர்சன் மோதலில் ஈடுபட்டது குறித்து விசாரித்த, ஐசிசியின் நீதி விசாரணைக் குழுத் தலைவர் கார்டன் லூயிஸ், இருவரும் குற்றவாளிகள் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தார். |
| "2003 உலகக் கோப்பையின் போது பயிற்சியில் சச்சின் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை' Posted: 05 Aug 2014 11:40 AM PDT ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், 2003 உலகக் கோப்பையின்போது பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை என முன்னாள் வீரர் திராவிட் தெரிவித்துள்ளார். |
| தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு Posted: 05 Aug 2014 11:39 AM PDT காமன்வெல்த் விளையாட்டின் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. |
| சஞ்சு சாம்சன், கரண் சர்மாவுக்கு வாய்ப்பு Posted: 05 Aug 2014 11:34 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன், ரயில்வே அணி சார்பில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த கரண் சர்மா ஆகியோர் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். |
| பனிமய மாதா பேராலயத் திருவிழா: தூத்துக்குடி வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி Posted: 05 Aug 2014 11:26 AM PDT தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். |
| ராமேசுவரத்தில் சுவாமி, அம்பாள் வாகனங்களில் வீதி உலா Posted: 05 Aug 2014 11:24 AM PDT ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா 16 ஆவது நாளில் சுவாமி, அம்பாள் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது Posted: 05 Aug 2014 11:23 AM PDT மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 90.19 அடியாக உயர்ந்தது. |
| வைரமுத்துவிடம் ரஜினி உடல் நலம் விசாரிப்பு Posted: 05 Aug 2014 11:22 AM PDT கவிஞர் வைரமுத்துவை சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். |
| கேஜரிவால் ஒரு "படித்த முட்டாள்': பாஜக எம்.பி. மகேஷ் கிரி கடும் சாடல் Posted: 05 Aug 2014 10:50 AM PDT தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை |
| கும்பகோணம் எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி Posted: 05 Aug 2014 08:23 AM PDT கும்பகோணம் சட்டப் பேரவையின் திமுக எம்.எல்.ஏ. ஜி.அன்பழகன் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் |
| காவிரி நீர் பிடிப்புகளில் கன மழை பெய்வதால் நீர்பங்கீட்டில் பிரச்னை ஏற்படாது: முதல்வர் சித்தராமையா Posted: 05 Aug 2014 08:15 AM PDT காவிரி நீர் பிடிப்புகளில் கன மழை பெய்வதால் நீர்பங்கீட்டில் பிரச்னை ஏற்படாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |