Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த வார கலாரசிகன்

Posted: 30 Aug 2014 01:31 PM PDT

இத்தாலி சென்று வந்திருக்கிறார் "கல்கி' பிரியன். தாத்தாவாகி விட்ட மகிழ்ச்சியும் பெருமிதமும் முகத்தில் தெரிந்தன.

சொல் புதிது - 23

Posted: 30 Aug 2014 01:30 PM PDT

திரைகடல் ஓடித் திரவியம் தேடு' என்றார்கள். இப்போது வீட்டில் இருந்துகொண்டே பணம் சம்பாதிக்கலாம் என்றும், உங்களை நீங்கள் சந்தைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் இணைய தளங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.

நடுநாள் வந்தது

Posted: 30 Aug 2014 01:29 PM PDT

ஆங்கிலேயர்கள் முறைப்படி இரவு 12 மணிக்கு மேல் நாளின் தொடக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால், நாழிகையின் கணக்குப்படி காலையிலிருந்து நாள் தொடங்குகிறது.

ஒன்று நடக்கும்; ஒன்று நடக்காது!

Posted: 30 Aug 2014 01:28 PM PDT

குறிப்பால் உணர்த்துவதே சங்கேத மொழி. இதை, பல்வேறு கவிஞர்கள் பல பாடல்களில் உணர்த்தியுள்ளனர்.

பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்!

Posted: 30 Aug 2014 01:27 PM PDT

இவர் கோவை மாவட்டம் கணியூரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலவர். "பண்டிதர்' எனப் பலராலும் பாராட்டப் பெற்றவர். இவரை ""கொங்கு நாட்டுப் புலவர் தலைமணி'' என்று கி.ஆ.பெ.விசுவநாதம் பாடியுள்ளார்.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 30 Aug 2014 01:25 PM PDT

திருப்பதிக்குச் செல்லாத கால்கள், சிவன் திருவடியை வணங்காத் தலை, இரப்பவர்க்குக் கொடுக்காத கைகள், இனிய சொற்களைக் கேட்காத காது, தம்மால் பயன் பெற்றோர் கண்ணீர்விடச் சாகாதவரின் உடல் - இவை இருந்தாலும் என்ன பயன்? அன்றியும் காட்டில் எரிந்து அழிந்தாலும் பயன் ஒன்றுமில்லை!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!

Posted: 30 Aug 2014 01:24 PM PDT

காழிக்கண்ணுடைய வள்ளல் என்றொரு ஆன்மிகப் பெரியார், "ஒழிவில் ஒடுக்கம்' என்ற நூலை யாத்துள்ளார்.

நீதிநெறி விளக்கம்: மாசற்ற மனம்

Posted: 30 Aug 2014 01:23 PM PDT

மனத்த கறுப்பெனின் நல்ல செயினும் அனைத்தெவையும் தீயவே யாகும் - எனைத்துணையும் தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். (பாடல்-57)

மத்திய அரசின் முடிவுகளால் பொருளாதார நிலையில் முன்னேற்றம்: அருண் ஜேட்லி

Posted: 30 Aug 2014 01:14 PM PDT

"மத்திய அரசின் சமீபத்திய முடிவுகளால் நாட்டின் பொருளாதார நிலை முன்னேறியுள்ளது; பணவீக்கம் குறைந்து வருகிறது; முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் பாஜக: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted: 30 Aug 2014 01:10 PM PDT

நூறு நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு சிதைக்கத் தொடங்கியிருக்கிறது என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

சுங்கச்சாவடி முற்றுகை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 580 பேர் கைது

Posted: 30 Aug 2014 01:09 PM PDT

கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, சுங்கச்சாவடி மையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்பட 580 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தேர்தலில் போட்டியா?: ஞானதேசிகன் விளக்கம்

Posted: 30 Aug 2014 01:07 PM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார்

Posted: 30 Aug 2014 01:06 PM PDT

மூன்று மாநகராட்சிகளில் மேயர் பதவி, எட்டு நகர்மன்றங்களில் தலைவர் பதவி என காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் விலகல்

Posted: 30 Aug 2014 01:00 PM PDT

தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) இருந்து தெலங்கானா பகுதியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தும்மலா நாகேஸ்வர் ராவ் விலகினார்.

14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 30 Aug 2014 01:00 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

Posted: 30 Aug 2014 12:58 PM PDT

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு

Posted: 30 Aug 2014 12:55 PM PDT

அருணாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் மெச்சுகா பள்ளத்தாக்குப் பகுதி சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பால் தாக்கரே நினைவு வளாக கட்டுமானப் பணி தொடக்கம்

Posted: 30 Aug 2014 12:54 PM PDT

மறைந்த சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரேவுக்கான நினைவு வளாக கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை தாணேயில் நடைபெற்றது.

தவறுதலாக துப்பாக்கி வெடித்து 8 வயது சிறுவன் சாவு

Posted: 30 Aug 2014 12:54 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுவன் தவறுதலாக அந்தத் துப்பாக்கியை வெடிக்கச் செய்ததில் மற்றொரு சிறுவன் உயிரிழந்தான்.

வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா மறைவு

Posted: 30 Aug 2014 12:53 PM PDT

பத்மபூஷண் விருது பெற்ற அரசியல், பொருளாதார, வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (86) உடல் நலக்குறைவால் ஹரியாணா மாநிலம் குர்கானில் சனிக்கிழமை காலமானார்.

தீவிரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர் பலி

Posted: 30 Aug 2014 12:51 PM PDT

எல்லையில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு புதிய இயக்குநர் நியமனம்

Posted: 30 Aug 2014 12:51 PM PDT

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஓ.பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் செல்லும் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகல்

Posted: 30 Aug 2014 12:51 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின்போது, அந்நாட்டுக்குச் செல்லவிருந்த இந்தியத் தொழிலதிபர்கள் குழுவில் இருந்து, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி விலகியுள்ளார்.

கிண்டல்: ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் பலத்த காயம்

Posted: 30 Aug 2014 12:50 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் "கிண்டல்' செய்த 2 இளைஞர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த 25 வயது இளம்பெண் பலத்த காயமடைந்தார்.

சத்தீஸ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சரண்

Posted: 30 Aug 2014 12:49 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ரூ. 2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் உள்பட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், போலீஸார் முன்னிலையில் சனிக்கிழமை சரண் அடைந்தனர்.

"மோடி ஆட்சியின் 100 நாள்கள்: மக்கள் மகிழ்ச்சியாக இல்லை'

Posted: 30 Aug 2014 12:47 PM PDT

தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 100 நாள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை: அருண் ஜேட்லி

Posted: 30 Aug 2014 12:46 PM PDT

"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை. இரு நாடுகள் இடையிலான நல்லுறவுக்கு அவை பாதகமான சூழலை உருவாக்கி விட்டன' என்று இந்தியா தெரிவித்துள்ளது.

முதல்வர் பதவி தருவதாக பாஜக பேரம்: "ஆம் ஆத்மி'யின் குமார் விஷ்வாஸ் குற்றச்சாட்டு

Posted: 30 Aug 2014 12:45 PM PDT

"பாஜகவில் சேர்ந்தால் தில்லி முதல்வர் பதவி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஒருவர் என்னிடம் பேரம் பேசினார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் குற்றம்சாட்டினார்.

பிகார் முதல்வருக்கு பாஜக பதிலடி

Posted: 30 Aug 2014 12:45 PM PDT

"ஜன் தன்' திட்டத்தை "புதிய மொந்தையில் பழைய கள்' என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி விமர்சனம் செய்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

"ஜன் தன்' திட்டம் ஏழைகளுக்குப் பயன் தராது: மாயாவதி

Posted: 30 Aug 2014 12:43 PM PDT

"பிரதமரின் ஜன் தன்' திட்டம் ஏழைகள், தலித் மக்களுக்கு பயனளிக்காது என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

மம்தாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: இடதுசாரிக் கட்சிகள்

Posted: 30 Aug 2014 12:42 PM PDT

பாஜகவுக்கு எதிராகப் போராட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.

மேகேதாட்டுவில் புதிய அணை: தமிழக முதல்வரைச் சந்திக்க சித்தராமையா திட்டம்

Posted: 30 Aug 2014 12:40 PM PDT

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம்

Posted: 30 Aug 2014 12:39 PM PDT

பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த மீனவர் பால நாரண் சிங்காத் மரணமடைந்தார்.

முசாஃபர்நகரில் மீண்டும் கலவர அபாயம்: போலீஸார், துணை ராணுவப் படைகள் குவிப்பு

Posted: 30 Aug 2014 12:39 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரை இன்னொரு சமூகத்தினர் கடுமையாகத் தாக்கியதால் அங்கு மீண்டும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது

Posted: 30 Aug 2014 12:33 PM PDT

சீனாவின் ஹுபே மாகாணத்தில் பள்ளி மாணவிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சீன நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு

Posted: 30 Aug 2014 12:33 PM PDT

சீனாவின் குய்ஷெள மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

"இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

Posted: 30 Aug 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

சிங்கப்பூர்: இந்தியர் கொலை தொடர்பாக 2 பேர் கைது

Posted: 30 Aug 2014 12:33 PM PDT

சிங்கப்பூரில் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த முருகையா சுரேஷ்குமார் (26), கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுகையில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

மத்திய, மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இரு சக்கர வாகனம்- கார் மோதல்: ஒருவர் சாவு

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

புதுக்கோட்டை அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

நிகரகுவா தங்கச் சுரங்க விபத்து: 20 தொழிலாளர்கள் மீட்பு

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

நிகரகுவா நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 நாள்களுக்குப் பிறகு 20 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குவது குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல் பெற யோசனை

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் மற்றும் குடுமியான்மலை உழவர்

உலக விளையாட்டு தினப் பேரணி

Posted: 30 Aug 2014 12:32 PM PDT

புதுக்கோட்டையில் உலக விளையாட்டு தினப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள், தக்ணாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், கரிகாலன் கராத்தே,

"நவாஸ் ஷெரீஃப் பதவி விலக 24 மணி நேர கெடு'

Posted: 30 Aug 2014 12:31 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக 24 மணி நேர காலக்கெடுவை விதித்துள்ளார் அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவரும், மதகுருவுமான தாஹிருல் காத்ரி.

மழைக்கால விபத்துகளை தவிர்க்க மின் வாரியம் முன்னெச்சரிக்கை

Posted: 30 Aug 2014 12:31 PM PDT

மழைக்காலங்களில் மின்விபத்துக்களைத் தவிர்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

"ரூ. 20.25 கோடி அளவுக்கு 26,918 மாற்றுத் திறனாளிகள் பயன்'

Posted: 30 Aug 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 26,918 மாற்றுத் திறனாளிகள் ரூ. 20.25 கோடி அளவுக்குப் பயனடைந்துள்ளனர் என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.

ரயில் மோதி இளைஞர் சாவு

Posted: 30 Aug 2014 12:31 PM PDT

கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.

தஞ்சாவூரில் 24-ம் ஆண்டு கம்பன் விழா

Posted: 30 Aug 2014 12:30 PM PDT

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் கம்பன் கழகம் சார்பில், 24 ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

செப். 2-ல் நாதன்கோவில் பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மஹா அஷ்டமி ஹோமம்

Posted: 30 Aug 2014 12:30 PM PDT

கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மஹா அஷ்டமி ஹோமம் செப். 2-ம் தேதி நடைபெறுகிறது.

உலகிற்கு அமெரிக்காவின் தலைமை தற்போதுதான் தேவை: ஒபாமா

Posted: 30 Aug 2014 12:30 PM PDT

தற்போதைய சூழலில் அமெரிக்காவின் தலைமை உலகிற்கு அவசியம் தேவைப்படுகிறது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆட்டோ தீ பற்றி எரிந்தது

Posted: 30 Aug 2014 12:30 PM PDT

தஞ்சாவூரில் சனிக்கிழமை அதிகாலை ஆட்டோ மர்மமான முறையில் தீ பற்றி எரிந்தது.

திருச்சேறை அரசுப் பள்ளிக்கு விருது

Posted: 30 Aug 2014 12:30 PM PDT

2013-14-ம் ஆண்டின் சிறந்த நுகர்வோர் மன்றம் செயல்படும் பள்ளியாக திருச்சேறை ஆர்.கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

நேதாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 30 Aug 2014 12:29 PM PDT

சென்னையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மணிமண்டம் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய சுதந்திரப் போராட்ட

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: அமெரிக்கா அழைப்பு

Posted: 30 Aug 2014 12:29 PM PDT

இராக், சிரியாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியதுடன், பிற நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ஆயத்தமாகி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

இராக்: வெடிகுண்டு தாக்குதல்களில் 13 பேர் பலி

Posted: 30 Aug 2014 12:29 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் ராணுவத்தினரைக் குறிவைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட 2 வெடிகுண்டுத் தாக்குதல்களில், 6 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

புதுமையான செயல்பாடுகள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றது "கோனே'

Posted: 30 Aug 2014 12:28 PM PDT

புதுமையான செயல்பாடுகள் உடைய உலகின் நூறு சிறந்த நிறுவனங்களில் லிஃப்ட், எஸ்கலேட்டர் தயாரிப்பு நிறுவனமான கோனே இடம் பெற்றுள்ளது. பிரபல ஆங்கிலப் பத்திரிகையான "ஃபோர்ப்ஸ்' இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

"காப்பீட்டுத் தொகை கோரிக்கைக்கு கால வரையறை இல்லை'

Posted: 30 Aug 2014 12:27 PM PDT

காப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கையை விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால வரையறை கிடையாது என்று ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விக்னேஷ் சஹானே தெரிவித்தார்.

துலாக் கட்ட காவிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Posted: 30 Aug 2014 12:26 PM PDT

மயிலாடுதுறையில் 14 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் கரைக்கப்பட்டன.

காட்டுப் பன்றி மீட்பு; கண்ணி வைத்தவர் கைது

Posted: 30 Aug 2014 12:26 PM PDT

நாகை மாவட்டம், கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலய பகுதியில் கண்ணியில் சிக்கிய காட்டுப் பன்றியை வனத் துறையினர் மீட்டனர். கண்ணி வைத்த நபர் சனிக்கிழமை கைது

"மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்'

Posted: 30 Aug 2014 12:26 PM PDT

பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் து. முனுசாமி.

தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Aug 2014 12:26 PM PDT

மேல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மயிலாடுதுறையில் இன்று பரபிரம்ம சித்தர் குருபூஜை

Posted: 30 Aug 2014 12:25 PM PDT

மயிலாடுதுறையில் வாழ்ந்து மறைந்த பரபிரம்ம சித்தர் சுவாமிகளின் 51-வது குருபூஜை விழா மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெறுகிறது.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வலியுறுத்தல்

Posted: 30 Aug 2014 12:25 PM PDT

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பேரவையின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வேன் கவிழ்ந்து திருமண கோஷ்டியினர் 14 பேர் காயம்

Posted: 30 Aug 2014 12:25 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை மணப்பெண்ணை அழைக்க சென்ற திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயமடைந்தனர்.

தொழிலாளியை தாக்க முயன்றவர் கைது

Posted: 30 Aug 2014 12:25 PM PDT

திருவாரூரில் வெள்ளிக்கிழமை கட்டடத் தொழிலாளியைத் தாக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

சாலை விபத்தில் விவசாயி சாவு

Posted: 30 Aug 2014 12:24 PM PDT

முத்துப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 30 Aug 2014 12:24 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தேர்வு பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

குடந்தை அருகே பெண் போலீஸ் மர்மச் சாவு

Posted: 30 Aug 2014 12:22 PM PDT

கும்பகோணம் அருகே சனிக்கிழமை ரயில்வே பெண் போலீஸ் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம்ரூ. 5.64 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 30 Aug 2014 12:22 PM PDT

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

"ரூ. 20.25 கோடி அளவுக்கு 26,918 மாற்றுத்திறனாளிகள் பயன்'

Posted: 30 Aug 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 26,918 மாற்றுத் திறனாளிகள் ரூ. 20.25 கோடி அளவுக்குப் பயனடைந்துள்ளனர் என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்

ஜி.கே. மூப்பனார் நினைவு நாள்: நலத் திட்ட உதவி அளிப்பு

Posted: 30 Aug 2014 12:21 PM PDT

ஜி.கே. மூப்பனார் நினைவு தினம் தஞ்சை மாவட்டத்தில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் மேல வீதியில் உள்ள தியாகிகள் இல்லத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்

தஞ்சாவூரில் 24-ம் ஆண்டு கம்பன் விழா

Posted: 30 Aug 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் கம்பன் கழகம் சார்பில், 24 ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை

Posted: 30 Aug 2014 12:20 PM PDT

கோழிவிளை - நித்திரவிளைக்கு மக்கள் சந்திப்பு பாத யாத்திரை

Posted: 30 Aug 2014 12:06 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பாதயாத்திரை களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் தொடங்கி நித்திரவிளையில் நிறைவடைந்தது.

சுசீந்திரம் கோயிலில் ஆவணி திருவிழா நாளை தொடக்கம்

Posted: 30 Aug 2014 12:06 PM PDT

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை (செப்.1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகர்கோவிலில் கைதான நிதி நிறுவன பெண் உரிமையாளர் மீது குவியும் புகார்கள்

Posted: 30 Aug 2014 12:06 PM PDT

கன்னியாகுமரி அருகே நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் கில்டா மீது மேலும் பலர் போலீஸாரிடம் புகார் அளித்து உள்ளனர்.

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவர் சாவு

Posted: 30 Aug 2014 12:05 PM PDT

கருங்கல் அருகே உள்ள மாங்கன்றுவிளை பகுதியில் சனிக்கிழமை பைக்குகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார்.

ஆட்சியர் கார் } பைக் மோதல்: ஒருவர் காயம்

Posted: 30 Aug 2014 12:05 PM PDT

தக்கலை அருகே சுங்கான்கடையில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகைக்கடை ஊழியர் காயமடைந்தார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்

Posted: 30 Aug 2014 12:05 PM PDT

தக்கலை அருகே வெள்ளிக்கிழமை மழையில் வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

குமரி மாவட்டத்தில் தொடர் மழை: பெருஞ்சாணி அணை 60 அடியைத் தாண்டியது

Posted: 30 Aug 2014 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது.

"பி.எஸ்.என்.எல். பழைய சந்தாதாரர்கள் சலுகையுடன் மறு இணைப்பு பெறலாம்'

Posted: 30 Aug 2014 12:04 PM PDT

பி.எஸ்.என்.எல். பழைய சந்தாதாரர்களின் கட்டண நிலுவை விதிக்கு உள்பட்டு தள்ளுபடி செய்யப்படும். இதையடுத்து மறு இணைப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 30 Aug 2014 12:04 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கருங்கல் வட்டார கிறிஸ்தவ பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தனிப்பாடல், ஆய்வறிக்கை போட்டிகளில் வெள்ளமோடி கல்லூரி சிறப்பிடம்

Posted: 30 Aug 2014 12:04 PM PDT

வெள்ளமோடி உதயா பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி தனிப்பாடல் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மஞ்சாலுமூடு கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

Posted: 30 Aug 2014 12:04 PM PDT

மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் திரைப்பட பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இக்கல்லூரியின் ஊடகத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் ஜி. சித்தார்த்தன் தலைமை வகித்தார்.

நூலகத்தில் விநாடி} வினா போட்டி

Posted: 30 Aug 2014 12:03 PM PDT

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கிளை நூலகத்தில் மாவட்ட அளவிலான விநாடி வினா போட்டிகள் நடைபெற்றன.

தென்தாமரைகுளத்தில் சமுதாய மேம்பாட்டு விழா

Posted: 30 Aug 2014 12:03 PM PDT

சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் தென்தாமரைகுளத்தில் நகர்ப்புற சமுதாய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Posted: 30 Aug 2014 12:03 PM PDT

திருவட்டாறு,ஆற்றூர் பகுதிகளில் உள்ள கடைகள்,ஹோட்டல்களில் சனிக்கிழமை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆற்றூர் அருகே பழுதான பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 30 Aug 2014 12:03 PM PDT

ஆற்றூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருமனையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று

தூத்துக்குடி மேயர் பதவி: தேர்தல் பணியில் அதிமுக மும்முரம்

Posted: 30 Aug 2014 12:01 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி உள்ளிட்ட 67 பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்த நிலையில், மற்ற அரசியல் கட்சிகள் போட்டியிடத் தயக்கம்காட்டி வருகின்றன.

பொழிவிழந்த பூலித்தேவன் நினைவு மாளிகை

Posted: 30 Aug 2014 12:01 PM PDT

ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் சுதந்திர முழக்கமிட்ட பாளையக்காரர் பூலித்தேவனின் நினைவு மாளிகை பொலிவிழந்து காணப்படுகிறது. அதை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று திருச்செந்தூர் கட−ல் விசர்ஜனம்

Posted: 30 Aug 2014 12:00 PM PDT

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 31) திருச்செந்தூர் கடலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. ஆறுமுகனேரியில் 23 ஆம் ஆண்டு இந்து எழுச்சித் திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது.

உடன்குடி ஒன்றிய 3,4 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 30 Aug 2014 12:00 PM PDT

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 3,4 ஆவது வார்டு வேட்பாளர்களாக அதிமுக சார்பில் பா.மகேஷ், அம்மன் நாராயணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

படுக்கப்பத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 30 Aug 2014 12:00 PM PDT

படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிக்குழு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் ஆகியவை இணைந்து நடத்தி இந்

காயல்பட்டினம் கல்லூரியில்பயின்றோர் கழகக் கூட்டம்

Posted: 30 Aug 2014 11:59 AM PDT

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் பயின்றோர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கண்காட்சி

Posted: 30 Aug 2014 11:59 AM PDT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நுகர்வோர் கழகத்தின் சார்பில் உணவில் கலப்படம் என்ற கண்காட்சி நடைபெற்றது.

கயத்தாறை மையமாகக் கொண்டு புதிய வட்டம்: மதிமுக வலியுறுத்தல்

Posted: 30 Aug 2014 11:59 AM PDT

கயத்தாறில் நடைபெற்ற மதிமுக ஒன்றியக் கூட்டத்தில் கயத்தாறை மையமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 30 Aug 2014 11:59 AM PDT

உள்ளாட்சி இடைத் தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் ம. ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

காரைக்குடியில் 48 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 30 Aug 2014 11:58 AM PDT

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காரைக்குடியில் பல்வேறு இடங்களில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 48 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊருணியில் விசர்ஜனம்

பரமக்குடி பகுதியில் பார்த்தீனிய செடிகள் அழிப்பு

Posted: 30 Aug 2014 11:58 AM PDT

பரமக்குடி வட்டத்துக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தீமை விளைவிக்கக்கூடிய பார்த்தீனிய செடிகளை அழிக்கும் முகாம் வேளாண்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™