Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரயில்வே துப்புரவுப் பணியை தனியார் மயமாக்கக் கூடாது: செ.கு.தமிழரசன்
- தீயில் கருகிய போலீஸ் தம்பதி: மனைவியைத் தொடர்ந்து கணவரும் இறந்தார்
- நெல்லை, தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்கள்: வாய்ப்பு பெற்ற மகளிரணி நிர்வாகிகள்
- கணினி யுகத்திலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை
- பள்ளி ஆசிரியை குத்திக் கொலை: கணவர் கைது
- லஞ்சம்: காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் கைது
- சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நாகையில் கைது
- இந்த நாளில் அன்று (30.8.1961); இந்த நாளில் அன்று... பஞ்சாப் தர்மசங்கடம்
- தேவையற்ற இடைத்தேர்தல்கள்
- ஒரு நூறு புதிய நகரங்கள்
- தேசத்தின் தனிச் சிறுமை!
- "இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்'
- தேர்தலைப் புறக்கணிக்கிறது திமுக
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவை, ராமநாதபுரம், குன்னூரில் பாஜக போட்டி?
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்
- டைட்டானியம் ஆலைத் திட்ட ஊழல் புகார்: ராஜிநாமா இல்லை; விசாரணைக்குத் தயார்: உம்மன் சாண்டி
- முதுநிலை பொறியியல் படிப்புகள்: 60 சதவீத இடங்கள் நிரம்பவில்லை
- 12 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
- தேர்தல், தமிழக வளர்ச்சித் திட்டங்கள்: கோவை திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- ஒற்றுமையாகப் பணியாற்றினால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது: ஜெயலலிதா
- இடைத்தேர்தல் வெற்றி நிலைக்காது: ஆர்ஜேடி, ஜேடியு மீது பாஸ்வான் தாக்கு
- கோயிலுக்கு துப்பாக்கியுடன் சென்ற நடிகர் சரண்ராஜ்
- தீவிர அரசியல் குறித்து கருத்து: ஜனார்தன் துவிவேதிக்கு திக்விஜய் சிங் ஆதரவு
- ஐபிஎல் சூதாட்டம்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நீதிபதி முத்கல் குழு
- மேகாலயத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் சாவு
- பிறந்த நாள், திருமண நாளில் போலீஸார் விடுப்பு எடுக்கலாம்
- கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நிறுத்தப்பட்ட ரயில்
- "புதிய மொந்தையில் பழைய கள்': "ஜன் தன்' திட்டம் குறித்து பிகார் முதல்வர் விமர்சனம்
- உ.பி.யில் விரைவு நீதிமன்றங்கள்: அமைச்சரவை முடிவு
- விநாயகர் சதுர்த்தி: பிரதமர் வாழ்த்து
- பி.டி.பி. கட்சித் தலைவர்கள் மீது புகார்: காஷ்மீர் பேரவையில் அமளி
- நீச்சல் குளத்தில் மூழ்கிய ஐ.பி.எஸ் அதிகாரி
- மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க நடவடிக்கை: இந்திய - இலங்கை அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
- சந்தேகிக்கத்தக்க பொருள் குறித்து தகவல் அளித்தால் தங்க நாணயம் பரிசு! மும்பை போலீஸ் அறிவிப்பு
- கேரள தேவாலய நூற்றாண்டு விழா: பிரணாப் தொடங்கிவைக்கிறார்
- நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை
- நாகா அமைதிப் பேச்சுக்கான அரசுப் பிரதிநிதி நியமனம்: ராஜ்நாத் சிங்கின் பரிந்துரையை ஏற்க பிரதமர் அலுவலகம் மறுப்பு
- ரோஹிணியில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம்
- "இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள்' என்று கூறவில்லை: நஜ்மா ஹெப்துல்லா
- சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு "ஒரு நிமிட ஒத்திகை' பயிற்சி
- குமரி மாவட்டத்தில் 49 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்
- பொதுச் செயலராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம்
- களியக்காவிளை- கண்ணுமாமூடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை
- ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 15 தீவிரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை
- கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி
- பெண் நீதிபதிக்கு பாலியல் துன்புறுத்தல்: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- ஆரல்வாய்மொழி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 85 லட்சம் வேளாண் கடன் வழங்கல்
- விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 1000 இடங்களில் சிலை பிரதிஷ்டை
- விநாயகர் சதுர்த்தியையொட்டி பஜனை ஊர்வலம்
- சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் கலிவேட்டை
- தொடர்மழை எதிரொலி குமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்தது: அணைகள் மூடல்
- ரப்பர் விலை தொடர் சரிவு: கிலோ ரூ. 112
- ஓணம் பண்டிகை பத்மநாபபுரம் அரண்மனையில் சிறப்பு அருங்காட்சியகம் திறப்பு
- தக்கலை ஒன்றியத்தில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- இளைஞர் விஷமருந்தி தற்கொலை
- புலவர்விளை முத்தாரம்மன் கோயில் மண்டப திருப்பணி தொடக்கம்
- ஆலந்தலையில் திருஇருதய அற்புதக் கெபி திருவிழா
- தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்
- அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு
- ஓட்டுநரை அரிவாளால் வெட்டியவர் கைது
- பைக்- கார் மோதல்: ஒருவர் சாவு
- விநாயகர் சதுர்த்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
- சாத்தான்குளம் ஒன்றிய 3 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
- டேபிள் டென்னிஸ்: தூத்துக்குடி மாணவர்கள் சிறப்பிடம்
- ஆத்தூர் - முக்காணி புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
- இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யாருக்கு வெற்றி?
- இளைஞர் விஷமருந்தி தற்கொலை
- திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் சீரமைக்கும் பணி
- ஸ்பிக்நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
- நாகம்பட்டி கல்லூரியில் ரத்த தான முகாம்
- கோவில்பட்டி பள்ளியில் நாணயம், அறிவியல் கண்காட்சி
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு
- ஆலந்தலை திருஇருதய அற்புதக் கெபி திருவிழா
- பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டம்: சமரச முயற்சியில் இறங்கியது ராணுவம்
- விநாயகர் சதுர்த்தி: பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
- லிபிய இடைக்கால அமைச்சரவை ராஜிநாமா
- கால்நடைகளுக்கு கோமாரி நோய்:செப்.1 முதல் தடுப்பூசி முகாம்
- கேட்பாரற்ற வாகனங்கள் மீது வழக்குப் பதிவு
- தொழில் பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை
- கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா. தகவல்
- மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் கைது
- சின்னமனூர் நகராட்சியில் பாலித்தீன் பைகள் பறிமுதல்
- கோயில் உண்டியல் திறப்பு
- விருதுநகரில் செப்.2இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- சதுரங்கப் போட்டி: செந்திக்குமார நாடார் கல்லூரி சாம்பியன்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: திருத்தங்கல் நகர் மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
- பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் திறப்பு
- இந்தியாவுக்கு எதிராக பந்த் அழைப்பு: நேபாளத்தில் 9 மாவோயிஸ்டுகள் கைது
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரை
- கம்யூ. மக்கள் சந்திப்பு இயக்கம்
- மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.3,939 கோடி திரட்டிய நிறுவனங்கள்
- சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
- ஸ்ரீநந்தகோபால கிருஷ்ண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
- பாம்பன் தூய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
- மனநலம் பாதிக்கப்பட்டசிறுமி பாலியல் கொடுமை: இளைஞர் கைது
- ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
- அதிமுக பொதுச் செயலராக ஜெயலலிதா தேர்வு: ராமேசுவரம் அதிமுகவினர் கொண்டாட்டம்
- கிணற்றில் மூழ்கி இளைஞர் சாவு
- இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
| ரயில்வே துப்புரவுப் பணியை தனியார் மயமாக்கக் கூடாது: செ.கு.தமிழரசன் Posted: 29 Aug 2014 01:32 PM PDT ரயில்வே துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் தெரிவித்தார். |
| தீயில் கருகிய போலீஸ் தம்பதி: மனைவியைத் தொடர்ந்து கணவரும் இறந்தார் Posted: 29 Aug 2014 01:31 PM PDT திருச்சியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த போலீஸ் தம்பதியரில் மனைவி முதல் நாள் இறந்ததைத் தொடர்ந்து, கணவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| நெல்லை, தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்கள்: வாய்ப்பு பெற்ற மகளிரணி நிர்வாகிகள் Posted: 29 Aug 2014 01:30 PM PDT திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக, அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். |
| கணினி யுகத்திலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை Posted: 29 Aug 2014 01:28 PM PDT கணினி பயன்பாடு அதிகரித்துள்ளபோதும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை. நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது என தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசினார். |
| பள்ளி ஆசிரியை குத்திக் கொலை: கணவர் கைது Posted: 29 Aug 2014 01:26 PM PDT குடிபோதையில் பள்ளி ஆசிரியையினைக் கொலை செய்த கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| லஞ்சம்: காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் கைது Posted: 29 Aug 2014 01:25 PM PDT வேட்டவலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். |
| சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நாகையில் கைது Posted: 29 Aug 2014 01:25 PM PDT சென்னை விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்கவுள்ளதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை சென்னை விமான நிலைய போலீஸார் நாகையில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| இந்த நாளில் அன்று (30.8.1961); இந்த நாளில் அன்று... பஞ்சாப் தர்மசங்கடம் Posted: 29 Aug 2014 01:06 PM PDT இந்த நாளில் அன்று... பஞ்சாப் தர்மசங்கடம் |
| Posted: 29 Aug 2014 01:04 PM PDT மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பிரதமர் நரேந்திர மோடி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர், தங்களின் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வரானதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், அந்தத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 29 Aug 2014 01:03 PM PDT பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் ஓட்டம். அவற்றை வரவேற்க வேண்டும். மாற்றத்தையும் புதுமையையும் மெருகேற்ற அனைவரும் முனைய வேண்டும். |
| Posted: 29 Aug 2014 01:01 PM PDT ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிவரும்போது, இந்தியா தொடர்பான செய்திகளும், புள்ளிவிவரங்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. |
| "இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்' Posted: 29 Aug 2014 12:55 PM PDT உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை சனிக்கிழமையும் (ஆக. 30) தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனுக்களை அளிக்கலாம். |
| தேர்தலைப் புறக்கணிக்கிறது திமுக Posted: 29 Aug 2014 12:55 PM PDT உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவை, ராமநாதபுரம், குன்னூரில் பாஜக போட்டி? Posted: 29 Aug 2014 12:54 PM PDT செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர், ராமநாதபுரம், குன்னூர் நகர் மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் Posted: 29 Aug 2014 12:53 PM PDT காலியான உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் (செப். 18) அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. |
| டைட்டானியம் ஆலைத் திட்ட ஊழல் புகார்: ராஜிநாமா இல்லை; விசாரணைக்குத் தயார்: உம்மன் சாண்டி Posted: 29 Aug 2014 12:52 PM PDT கேரளத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான டைட்டானியம் உற்பத்தி ஆலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும், எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். |
| முதுநிலை பொறியியல் படிப்புகள்: 60 சதவீத இடங்கள் நிரம்பவில்லை Posted: 29 Aug 2014 12:50 PM PDT இளநிலை பொறியியல் படிப்புகளைப் போல், முதுநிலை பொறியியல் படிப்புகளிலும் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. |
| 12 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் Posted: 29 Aug 2014 12:50 PM PDT தமிழகத்தில் 12 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) கே.ராமானுஜம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். |
| தேர்தல், தமிழக வளர்ச்சித் திட்டங்கள்: கோவை திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை Posted: 29 Aug 2014 12:46 PM PDT தேர்தலை எதிர்கொள்ளுதல், தமிழக வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் குறித்து கோவையில் திமுக நிர்வாகிகள், தொழிலதிபர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமைஆலோசனை நடத்தினார். |
| ஒற்றுமையாகப் பணியாற்றினால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது: ஜெயலலிதா Posted: 29 Aug 2014 12:44 PM PDT ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் நம்மை வீழ்த்த யாருமில்லை என்று தமி ழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கூறினார். |
| இடைத்தேர்தல் வெற்றி நிலைக்காது: ஆர்ஜேடி, ஜேடியு மீது பாஸ்வான் தாக்கு Posted: 29 Aug 2014 12:36 PM PDT "பிகார் மாநில இடைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி நிலைக்காது' என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். |
| கோயிலுக்கு துப்பாக்கியுடன் சென்ற நடிகர் சரண்ராஜ் Posted: 29 Aug 2014 12:35 PM PDT ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தின் காணிப்பாக்கம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலுக்குள் நடிகர் சரண்ராஜ் துப்பாக்கியுடன் வெள்ளிக்கிழமை சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| தீவிர அரசியல் குறித்து கருத்து: ஜனார்தன் துவிவேதிக்கு திக்விஜய் சிங் ஆதரவு Posted: 29 Aug 2014 12:34 PM PDT 70 வயதானதும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் துவிவேதியின் கருத்துக்கு அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். |
| ஐபிஎல் சூதாட்டம்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நீதிபதி முத்கல் குழு Posted: 29 Aug 2014 12:34 PM PDT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் சீனிவாசன், வீரர்கள் 12 பேருக்குத் தொடர்புடைய, ஐபிஎல் சூதாட்ட விசாரணை அறிக்கையை நீதிபதி முகுல் முத்கல் குழு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. |
| மேகாலயத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் சாவு Posted: 29 Aug 2014 12:33 PM PDT மேகாலய மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். |
| பிறந்த நாள், திருமண நாளில் போலீஸார் விடுப்பு எடுக்கலாம் Posted: 29 Aug 2014 12:32 PM PDT மகாராஷ்டிர போலீஸார் தங்களின் பிறந்த நாளிலும், திருமண நாளிலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். |
| கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நிறுத்தப்பட்ட ரயில் Posted: 29 Aug 2014 12:32 PM PDT பிகார் மாநிலத்தில் விரைவு ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் அருகிலுள்ள நிலையத்தில் விரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. |
| "புதிய மொந்தையில் பழைய கள்': "ஜன் தன்' திட்டம் குறித்து பிகார் முதல்வர் விமர்சனம் Posted: 29 Aug 2014 12:31 PM PDT பிகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட தொடக்க விழாவைப் புறக்கணித்த மாநில முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, "இத்திட்டம், புதிய மொந்தையில் பழைய கள் போன்றது' என்று விமர்சித்துள்ளார். |
| உ.பி.யில் விரைவு நீதிமன்றங்கள்: அமைச்சரவை முடிவு Posted: 29 Aug 2014 12:29 PM PDT உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளையும், வன்முறை வழக்குகளையும் விசாரித்து முடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| விநாயகர் சதுர்த்தி: பிரதமர் வாழ்த்து Posted: 29 Aug 2014 12:27 PM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| பி.டி.பி. கட்சித் தலைவர்கள் மீது புகார்: காஷ்மீர் பேரவையில் அமளி Posted: 29 Aug 2014 12:26 PM PDT ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் சர்தாஜ் மத்னி உள்ளிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) தலைவர்கள் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். |
| நீச்சல் குளத்தில் மூழ்கிய ஐ.பி.எஸ் அதிகாரி Posted: 29 Aug 2014 12:24 PM PDT தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள காவல் துறை அகாதெமியின் நீச்சல் குளத்தில் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி மூழ்கினார். |
| மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க நடவடிக்கை: இந்திய - இலங்கை அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தல் Posted: 29 Aug 2014 12:18 PM PDT சர்வதேச கடல் பகுதியைத் தாண்டி வந்ததாகப் பிடிபடும் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்களை பரஸ்பரம் சட்ட நடவடிக்கையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று, தில்லியில் நடைபெற்ற இரு நாட்டு அதிகாரிகள் நிலையிலான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது. |
| சந்தேகிக்கத்தக்க பொருள் குறித்து தகவல் அளித்தால் தங்க நாணயம் பரிசு! மும்பை போலீஸ் அறிவிப்பு Posted: 29 Aug 2014 12:17 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தல்களில் சந்தேகிக்கத்தக்க வகையில் கிடக்கும் பொருள்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. |
| கேரள தேவாலய நூற்றாண்டு விழா: பிரணாப் தொடங்கிவைக்கிறார் Posted: 29 Aug 2014 12:11 PM PDT கேரளத்தில் உள்ள "செவன்த்டே அட்வெண்டிஸ்' கிறிஸ்தவ தேவாலயத்தின் நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வரும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். |
| நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை Posted: 29 Aug 2014 12:10 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. |
| Posted: 29 Aug 2014 12:10 PM PDT நாகா கிளர்ச்சிக் குழுவுடன் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசுப் பிரதிநிதி நியமனத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரிந்துரையை பிரதமர் அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டது. |
| ரோஹிணியில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் Posted: 29 Aug 2014 12:09 PM PDT வட மேற்கு தில்லி கலாசார மையத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ரோஹிணியில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி சனிக்கிழமை மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. |
| "இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள்' என்று கூறவில்லை: நஜ்மா ஹெப்துல்லா Posted: 29 Aug 2014 12:08 PM PDT "இந்திய மக்கள் அனைவரும் ஹிந்துக்கள்' என்று கூறியதாக சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார். |
| சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு "ஒரு நிமிட ஒத்திகை' பயிற்சி Posted: 29 Aug 2014 12:08 PM PDT மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்களுக்கு "ஒரு நிமிட ஒத்திகை' பயிற்சி அளிக்கப்படும் என்று அதன் தலைமை இயக்குநர் அர்விந்த் ரஞ்சன் தெரிவித்தார். |
| குமரி மாவட்டத்தில் 49 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் Posted: 29 Aug 2014 12:08 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 49 உள்ளாட்சிப் பதவிகளுக்கு செப். 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. உதயகுமார் தெரிவித்துள்ளார் |
| பொதுச் செயலராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 29 Aug 2014 12:07 PM PDT அதிமுக பொதுச் செயலராக ஜெயலலிதா 7ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட அதிமுகவினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். |
| களியக்காவிளை- கண்ணுமாமூடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை Posted: 29 Aug 2014 12:07 PM PDT குண்டும், குழியுமாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ள களியக்காவிளை - கண்ணுமாமூடு சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 15 தீவிரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை Posted: 29 Aug 2014 12:07 PM PDT பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 15 தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி Posted: 29 Aug 2014 12:07 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி செப். 1ஆம் தேதி தொடங்குகிறது. |
| பெண் நீதிபதிக்கு பாலியல் துன்புறுத்தல்: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 29 Aug 2014 12:06 PM PDT பெண் நீதிபதிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| ஆரல்வாய்மொழி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 85 லட்சம் வேளாண் கடன் வழங்கல் Posted: 29 Aug 2014 12:06 PM PDT ஆரல்வாய்மொழி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேளாண் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் |
| விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 1000 இடங்களில் சிலை பிரதிஷ்டை Posted: 29 Aug 2014 12:06 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. |
| விநாயகர் சதுர்த்தியையொட்டி பஜனை ஊர்வலம் Posted: 29 Aug 2014 12:06 PM PDT தக்கலை ஸ்ரீ பெருமாள் கோயில் இந்து சகோதர இயக்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, குழந்தைகள் தின விழா, பஜனை ஊர்வலம் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் கலிவேட்டை Posted: 29 Aug 2014 12:05 PM PDT சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது. |
| தொடர்மழை எதிரொலி குமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்தது: அணைகள் மூடல் Posted: 29 Aug 2014 12:05 PM PDT கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் அணைகளும் மூடப்பட்டன. |
| ரப்பர் விலை தொடர் சரிவு: கிலோ ரூ. 112 Posted: 29 Aug 2014 12:05 PM PDT ரப்பர் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் ரப்பர் விவசாயிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். |
| ஓணம் பண்டிகை பத்மநாபபுரம் அரண்மனையில் சிறப்பு அருங்காட்சியகம் திறப்பு Posted: 29 Aug 2014 12:05 PM PDT பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் சிறப்பு அருங்காட்சியகத்தை கேரள தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜி.பிரேம்குமார் |
| தக்கலை ஒன்றியத்தில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை Posted: 29 Aug 2014 12:04 PM PDT தக்கலை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 153 இடங்களில் விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி பொறுப்பாளர்கள் காப்புக்கட்டி 10 நாள் விரதத்தைத் தொடங்கினர். |
| Posted: 29 Aug 2014 12:04 PM PDT தென்திருப்பேரையில் வியாழக்கிழமை இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் |
| புலவர்விளை முத்தாரம்மன் கோயில் மண்டப திருப்பணி தொடக்கம் Posted: 29 Aug 2014 12:04 PM PDT நாகர்கோவில் புலவர்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் மூலஸ்தான மண்டபத் திருப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| ஆலந்தலையில் திருஇருதய அற்புதக் கெபி திருவிழா Posted: 29 Aug 2014 12:03 PM PDT திருச்செந்தூர், ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருவிழா சிறப்புத் திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 29 Aug 2014 12:03 PM PDT அதிமுக பொதுச்செயலராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியின்றி தேர்வானதையடுத்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். |
| அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு Posted: 29 Aug 2014 12:02 PM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த சுடலை மகன் தேவராஜ் (26). இவர், தனது மனைவி |
| ஓட்டுநரை அரிவாளால் வெட்டியவர் கைது Posted: 29 Aug 2014 12:02 PM PDT சாத்தான்குளம் அருகே தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 29 Aug 2014 12:02 PM PDT விளாத்திகுளம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| விநாயகர் சதுர்த்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 29 Aug 2014 12:02 PM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி தூத்துக்குடியில் உள்ள விநாயகர் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், மாநகர் முழுவதும் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. |
| சாத்தான்குளம் ஒன்றிய 3 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு Posted: 29 Aug 2014 12:01 PM PDT சாத்தான்குளம் ஒன்றியக் குழுவின் 3 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாசானம் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| டேபிள் டென்னிஸ்: தூத்துக்குடி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 29 Aug 2014 12:01 PM PDT தூத்துக்குடி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| ஆத்தூர் - முக்காணி புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது Posted: 29 Aug 2014 12:01 PM PDT ஆத்தூர் - முக்காணி இடையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. |
| இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யாருக்கு வெற்றி? Posted: 29 Aug 2014 12:00 PM PDT காஸாவில் குண்டுச் சப்தங்கள் ஓய்ந்துவிட்டன.முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படாமலேயே கடந்த மாதம் 8-ஆம் தேதி அங்கு இஸ்ரேல் தொடங்கிய "ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்', கடந்த செவ்வாய்க்கிழமையோடு முடிவுக்கு வந்திருக்கிறது. |
| Posted: 29 Aug 2014 12:00 PM PDT தென்திருப்பேரையில் வியாழக்கிழமை இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் தென்திருப்பேரை புளியமர தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜா மகன் முத்துக்குமார் (27). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். |
| திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் சீரமைக்கும் பணி Posted: 29 Aug 2014 12:00 PM PDT திருச்செந்தூரில் சாலைப் பணியின்போது சேதமடைந்த குடிநீர்க் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்றது. திருச்செந்தூர் பேரூராட்சிக்குள்பட்ட கோயிலுக்குச் செல்லும் பயணியர் விடுதிச் சாலையை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையால் நடைபெற்று வருகிறது. |
| ஸ்பிக்நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா Posted: 29 Aug 2014 11:59 AM PDT தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியில் 41 ஆவது ஆண்டு பெற்றோர் தின விழா நடைபெற்றது. |
| நாகம்பட்டி கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 29 Aug 2014 11:59 AM PDT தூத்துக்குடி அருகேயுள்ள நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி பள்ளியில் நாணயம், அறிவியல் கண்காட்சி Posted: 29 Aug 2014 11:59 AM PDT கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி திறப்பு விழாவுக்கு பள்ளித் தலைவர் எவரெஸ்ட் எம்.ராமச்சந்திரன் தலைமை வகிததார். |
| தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 29 Aug 2014 11:59 AM PDT தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும், வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. |
| அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு Posted: 29 Aug 2014 11:58 AM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த சுடலை மகன் தேவராஜ் (26). இவர், தனது மனைவி |
| ஆலந்தலை திருஇருதய அற்புதக் கெபி திருவிழா Posted: 29 Aug 2014 11:58 AM PDT திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருவிழா சிறப்புத் திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டம்: சமரச முயற்சியில் இறங்கியது ராணுவம் Posted: 29 Aug 2014 11:58 AM PDT பாகிஸ்தான் அரசுக்கும், அரசுக்கு எதிராகப் போராடி வரும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கும் முயற்சியை அந்நாட்டு ராணுவம் தொடங்கியுள்ளது. |
| விநாயகர் சதுர்த்தி: பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் Posted: 29 Aug 2014 11:58 AM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
| லிபிய இடைக்கால அமைச்சரவை ராஜிநாமா Posted: 29 Aug 2014 11:57 AM PDT லிபிய பிரதமர் அப்துல்லா அல்-தானி தலைமையிலான இடைக்கால அமைச்சரவை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தது. |
| கால்நடைகளுக்கு கோமாரி நோய்:செப்.1 முதல் தடுப்பூசி முகாம் Posted: 29 Aug 2014 11:57 AM PDT கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம், செப்டம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கேட்பாரற்ற வாகனங்கள் மீது வழக்குப் பதிவு Posted: 29 Aug 2014 11:57 AM PDT பழனியில் கேட்பாரற்றுக் கிடக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| தொழில் பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை Posted: 29 Aug 2014 11:57 AM PDT தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு, சனிக்கிழமைக்குள் (ஆக.30) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா. தகவல் Posted: 29 Aug 2014 11:57 AM PDT கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் கைது Posted: 29 Aug 2014 11:57 AM PDT வரதட்சிணைக் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை, ஆண்டிபட்டி மகளிர் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர். |
| சின்னமனூர் நகராட்சியில் பாலித்தீன் பைகள் பறிமுதல் Posted: 29 Aug 2014 11:56 AM PDT சின்னமனூர் நகராட்சிப் பகுதியைச் சுற்றியுள்ள கடைகளில் பயன்பாட்டில் இருந்த தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை, சுகாதார ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்தனர். |
| Posted: 29 Aug 2014 11:56 AM PDT இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், உண்டியல் திறக்கப்பட்டது. |
| விருதுநகரில் செப்.2இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 29 Aug 2014 11:56 AM PDT விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.2ம் தேதி காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் |
| சதுரங்கப் போட்டி: செந்திக்குமார நாடார் கல்லூரி சாம்பியன் Posted: 29 Aug 2014 11:55 AM PDT மதுரை காமராஜர் பல்கலைக் கழக டி மண்டலக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று செந்திக்குமார நாடார் கல்லூரி அணியினர் சாம்பியன் பட்டம் பெற்றனர். |
| ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: திருத்தங்கல் நகர் மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல் Posted: 29 Aug 2014 11:55 AM PDT ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி திருத்தங்கல் நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருத்தங்கல் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் பொ. சக்திவேல் |
| பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் திறப்பு Posted: 29 Aug 2014 11:55 AM PDT சாத்தூர் அரசு மருத்துவமனையில், நகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| இந்தியாவுக்கு எதிராக பந்த் அழைப்பு: நேபாளத்தில் 9 மாவோயிஸ்டுகள் கைது Posted: 29 Aug 2014 11:55 AM PDT நேபாளத்துக்கான இந்தியத் தூதர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக பந்த் நடத்த அழைப்பு விடுத்ததற்காக, நேபாள மாவோயிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரை Posted: 29 Aug 2014 11:55 AM PDT விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். |
| கம்யூ. மக்கள் சந்திப்பு இயக்கம் Posted: 29 Aug 2014 11:54 AM PDT ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இரவு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தின. |
| மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.3,939 கோடி திரட்டிய நிறுவனங்கள் Posted: 29 Aug 2014 11:54 AM PDT மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் நிதி ஆண்டின் முதல் நான்கு மாத அளவில் ரூ. 3,939 கோடியைத் திரட்டியுள்ளன. |
| Posted: 29 Aug 2014 11:54 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் இலவச சர்க்கரை நோய்க்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) |
| ஸ்ரீநந்தகோபால கிருஷ்ண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 29 Aug 2014 11:54 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே எருமப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீநந்தகோபால கிருஷ்ணர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாம்பன் தூய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் Posted: 29 Aug 2014 11:53 AM PDT பாம்பன் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி ஆலயத்தில் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் |
| மனநலம் பாதிக்கப்பட்டசிறுமி பாலியல் கொடுமை: இளைஞர் கைது Posted: 29 Aug 2014 11:53 AM PDT தேவகோட்டை அருகே மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். |
| ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா Posted: 29 Aug 2014 11:53 AM PDT திருவாடானை பாரதி நகரில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் |
| அதிமுக பொதுச் செயலராக ஜெயலலிதா தேர்வு: ராமேசுவரம் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 29 Aug 2014 11:53 AM PDT அதிமுகவின் பொதுச் செயலராக மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதை யொட்டி ராமேசுவரம் நகர் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் திட்டக்குடி சந்திப்பு |
| Posted: 29 Aug 2014 11:52 AM PDT திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டுப் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் (19). |
| Posted: 29 Aug 2014 11:52 AM PDT மானாமதுரையில் குடும்பத் தகராறில் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |