Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பேருந்து கழுவும் தானியங்கி இயந்திரம்
- சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: சாட்சியின் வீட்டுக்கு தீவைப்பு
- தேசிய பள்ளிகள் விளையாட்டுத் தேர்வுப் போட்டி
- மணக்குள விநாயகர் கோயிலில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா
- 12 மாத ஊதிய நிலுவை வழங்க ரொட்டிப் பால் ஊழியர்கள் கோரிக்கை
- நெல்லித்தோப்பு தொகுதியில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- ஆழ்துளைக் கிணறு அமைக்க விதிமுறை: விவசாயிகளுக்கு விலக்களிக்க கோரிக்கை
- மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?
- வியாபாரிகளின் கூட்டணியால் பாக்கு விவசாயிகள் பரிதவிப்பு
- ஏழைகளுக்கான "ஜன்தன்' திட்டம்:வங்கிக் கணக்கு துவங்க அறிவுறுத்தல்
- ஓணம் பண்டிகை: கோவை வழியாக சிறப்பு ரயில்கள்
- மஹாராஜா கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக கால்பந்துப் போட்டி
- ஸ்ரீ விநாயகா வித்யாலயாவில் சதுர்த்தி கொண்டாட்டம்
- பிபிஜி சுழற்கோப்பை வாலிபால் போட்டி
- இந்த நாளில் அன்று (28.8.1961); நேருஜி மாஸ்கோ செல்வதால் பெர்லின் நெருக்கடி குறையலாம்; ஆனால், மத்யஸ்தம் செய்யமாட்டார்
- 30-இல் ஆழியாறில் மனைவிநல வேட்பு விழா
- விலையில்லா ஆடுகளின் வருவாய் மூலம் நனவானது பொறியியல் கனவு
- யோகா போட்டி: சாரதா பள்ளி மாணவர்கள் முதலிடம்
- கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும்
- தாளவாடி: விநாயகர் சிலை கரைக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு
- பவானியில் விளையாட்டுப் போட்டி
- அம்மா உணவக கட்டுமானப் பணி தீவிரம்
- வீடுகள், தொழில்கள், வேளாண்மைக்கு தனித்தனியாக மின்சாரம் வழங்க கோரிக்கை
- கல்லூரி மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி முகாம்
- தொழிலாளர் நல அலுவலகம் வெளியிட்ட 11 அறிவிப்புகளை திரும்ப பெறக் கோரிக்கை
- வழிகாட்ட வேண்டும்
- பெருந்துறை அருகே கப்பல் படை முன்னாள் அதிகாரி கொலை
- இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
- ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில்செப்.12, 13-இல் மாநில அளவிலான கருத்தரங்கு
- பொதுப் பங்குகள் என்னும் கவச குண்டலங்கள்
- பண்ணாரி வனத்தில் இளைஞர் கொலை
- கூடலூரில் ஆ.ராசாவுக்கு வரவேற்பு
- தோண்டி எடுத்த தீர்ப்பு!
- கிணறுகளில் சாயத் திடக்கழிவுகள்: விவசாயிகள் புகார்
- உபரி நிலங்களை ஒப்படைக்க தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்
- 3 குழந்தைகளை கொன்ற தாய்: வரதட்சிணை புகாரில் கணவர் கைது
- பேருந்தில் பயணியிடம் 13.5 பவுன் திருட்டு
- கல்வி வளர்ச்சிக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- புதிய வகுப்பறைகள் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு நிதி
- விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல பாதுகாப்புக்கு 1,200 போலீஸார்
- அவிநாசி மகாராஜா கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்
- அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி
- மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க அறிமுகக் கூட்டம்
- பாலியல் கொடுமைக்கெதிரான விழிப்புணர்வு முகாம்
- தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பிரதமர் மோடி தீர்வு காண்பார்: இரா. சம்பந்தன் நம்பிக்கை
- 2ஜி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கவில்லை: சிபிஐ
- சுமங்கலி கேபிள் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமம் ரத்து
- கோவையை போல் திருப்பூருக்கும் முதல்வர் நிதி ஒதுக்க வேண்டும்
- திருப்பூரில் மக்கள் சந்திப்புப் பிரசாரம்
- இன்று வங்கி சேமிப்பு கணக்கு முகாம்
- அனைத்து வார்டுக்கும் 2 ஆம் திட்ட குடிநீர் பிரித்து விநியோகிக்கப்படும்
- வாலிபால் போட்டி: சாந்தி வித்யாலயா வெற்றி
- பெங்களூரு
- தண்டுக்காரம்பாளையத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கல்
- ஈரோடு
- சேலம்
- மதுரை
- திருநெல்வேலி
- பயிற்சி முடித்த 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடங்கள்
- "ஜன் தன்' திட்டம் இன்று தொடக்கம்
- கொடைக்கானல், கரூர், கும்பகோணம் நகராட்சிகளில் புதிய மேம்பாட்டுப் பணிகள்
- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம்
- வறட்சியால் பாதிப்பு: வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கு எம்எல்ஏ நிதியுதவி
- ஆசிரியர் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்த 10 வயது மாணவர்கள்
- மணல் லாரி -கார் மோதி விபத்து: ஒருவர் சாவு
- ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம்
- இரு வேறுசம்பவங்களில் 2 பேர் சாவு
- கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு
- 9-ம் வகுப்பு மாணவர்களுக்குமாநில திறனாய்வுத் தேர்வு
- பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- கண் சிகிச்சை முகாம்
- 699 விவசாயிகளுக்கு விதை, இடுபொருள்கள்
- மணல் லாரி -கார் மோதி விபத்து: ஒருவர் சாவு
- ஆசிரியர் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்த 10 வயது மாணவர்கள்
- அரியலூரில் உண்ணாவிரதம் இருந்த வழக்குரைஞர்கள் மயக்கம்
- ஒவ்வொருவரும் 5 மரங்கள் நடவேண்டும்: சார் ஆட்சியர் வேண்டுகோள்
- விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
- ரசாயன பூச்சற்ற விநாயகர் சிலைகள்: விழிப்புணர்வு பேரணி
- நகை திருட்டு:பிகாரை சேர்ந்த 3 பேர் கைது
- விராலிமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இலவச கணினிகள்
- ஆலங்குடியில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு
- மன்னர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- வேன் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு: கண்கள் தானம்
- 3.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோனைக் கூட்டம்
- மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
- மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
- "வங்கிக் கடன் பெற தொண்டு நிறுவனங்களை மகளிர் குழுக்கள் அணுக வேண்டாம்'
- சட்ட விழிப்புணர்வு முகாம்
- ஆலங்குடி பகுதியில் மக்களவை உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
- வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை
- அபிராமி கல்லூரியில் ரத்த தான முகாம்
- தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்
- பள்ளியில் மடிக்கணினி திருடிய 3 மாணவர்கள் கைது
- மத்திய அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு
- இளைஞர் திருவிழாவில் வென்றோருக்குப் பரிசு
- ரூ. 43.78 கோடி ஒதுக்கீடு: குடந்தையில் கொண்டாட்டம்
- நாகை சாலை ரயில்வே மேம்பாலம் இன்று திறப்பு
| பேருந்து கழுவும் தானியங்கி இயந்திரம் Posted: 27 Aug 2014 02:19 PM PDT புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) சார்பில் பேருந்து கழுவும் நவீன தானியங்கி இயந்திரத்தை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை இயக்கி வைத்தர். |
| சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: சாட்சியின் வீட்டுக்கு தீவைப்பு Posted: 27 Aug 2014 02:19 PM PDT புதுச்சேரி அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில், பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சியின் வீட்டுக்கு தீவைத்து விட்டு தப்பிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தேசிய பள்ளிகள் விளையாட்டுத் தேர்வுப் போட்டி Posted: 27 Aug 2014 02:19 PM PDT புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கிய தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகளுக்கான அணித் தேர்வில் மொத்தம் 2,400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். |
| மணக்குள விநாயகர் கோயிலில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா Posted: 27 Aug 2014 02:19 PM PDT புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் வரும் 29ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இது தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர் என்.கருணாகரன் வெளியிட்ட அறிக்கை: கோயில் |
| 12 மாத ஊதிய நிலுவை வழங்க ரொட்டிப் பால் ஊழியர்கள் கோரிக்கை Posted: 27 Aug 2014 02:18 PM PDT பனிரண்டு மாத ஊதிய நிலுவைத் தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என கல்வித் துறை ரொட்டிப் பால் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. |
| நெல்லித்தோப்பு தொகுதியில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 27 Aug 2014 02:18 PM PDT நெல்லித்தோப்பு தொகுதியில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார். |
| ஆழ்துளைக் கிணறு அமைக்க விதிமுறை: விவசாயிகளுக்கு விலக்களிக்க கோரிக்கை Posted: 27 Aug 2014 02:17 PM PDT ஆழ்துளைக் கிணறு அமைக்க விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? Posted: 27 Aug 2014 02:17 PM PDT கோவை மாநகராட்சி மேயருக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.ம.வேலுசாமி கடந்த மே மாதம் பதவி விலகினார். இதையடுத்து |
| வியாபாரிகளின் கூட்டணியால் பாக்கு விவசாயிகள் பரிதவிப்பு Posted: 27 Aug 2014 02:17 PM PDT வியாபாரிகள் கூட்டணி அமைத்துக் கொள்முதல் செய்வதால், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். |
| ஏழைகளுக்கான "ஜன்தன்' திட்டம்:வங்கிக் கணக்கு துவங்க அறிவுறுத்தல் Posted: 27 Aug 2014 02:17 PM PDT ஏழைகளுக்கான "ஜன்தன்' திட்டத்தில் சேர வங்கிக் கணக்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: |
| ஓணம் பண்டிகை: கோவை வழியாக சிறப்பு ரயில்கள் Posted: 27 Aug 2014 02:17 PM PDT ஓணம் பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. |
| மஹாராஜா கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக கால்பந்துப் போட்டி Posted: 27 Aug 2014 02:16 PM PDT அரசூர், மஹாராஜா கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றன. |
| ஸ்ரீ விநாயகா வித்யாலயாவில் சதுர்த்தி கொண்டாட்டம் Posted: 27 Aug 2014 02:16 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் மழலையர் பிரிவில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர் விநாயகர் போல வேடமணிந்து தோற்றமளித்தனர் . |
| பிபிஜி சுழற்கோப்பை வாலிபால் போட்டி Posted: 27 Aug 2014 02:16 PM PDT பிபிஜி சுழற்கோப்பைக்கான மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் தடாகம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி எளிதில் வெற்றி பெற்றது. |
| Posted: 27 Aug 2014 02:16 PM PDT நேருஜி மாஸ்கோ செல்வதால் பெர்லின் நெருக்கடி குறையலாம்; ஆனால், மத்யஸ்தம் செய்யமாட்டார் |
| 30-இல் ஆழியாறில் மனைவிநல வேட்பு விழா Posted: 27 Aug 2014 02:16 PM PDT ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வரும் சனிக்கிழமை மனைவிநல வேட்பு விழா நடக்க உள்ளது. |
| விலையில்லா ஆடுகளின் வருவாய் மூலம் நனவானது பொறியியல் கனவு Posted: 27 Aug 2014 02:15 PM PDT விலையில்லா ஆடுகளின் வருவாய் மூலம் ஏழைத் தம்பதியின் மகள் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். தமிழக அரசின் இந்த மகத்தான திட்டம், ஏழைத் தம்பதிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிவைத்துள்ளது. |
| யோகா போட்டி: சாரதா பள்ளி மாணவர்கள் முதலிடம் Posted: 27 Aug 2014 02:15 PM PDT மாநில அளவிலான யோகா போட்டியில் கோபி மொடச்சூர் சாரதா பள்ளி முதலிடம் பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு பிரிவு மற்றும் ஈரோடு மாவட்ட விவேகானந்தா |
| கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் Posted: 27 Aug 2014 02:15 PM PDT அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அறிவுறுத்தினார். |
| தாளவாடி: விநாயகர் சிலை கரைக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு Posted: 27 Aug 2014 02:14 PM PDT சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். |
| Posted: 27 Aug 2014 02:14 PM PDT பவானி, பருவாச்சி ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஐந்து நாள்கள் நடைபெற்றது. |
| அம்மா உணவக கட்டுமானப் பணி தீவிரம் Posted: 27 Aug 2014 02:14 PM PDT பவானியில் அம்மா உணவகக் கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. பவானி நகராட்சி பொது நிதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா |
| வீடுகள், தொழில்கள், வேளாண்மைக்கு தனித்தனியாக மின்சாரம் வழங்க கோரிக்கை Posted: 27 Aug 2014 02:14 PM PDT வீடுகள், தொழில்கள், வேளாண்மை ஆகியவற்றுக்குத் தனித்தனி மின்கடத்திகள் மூலமாக மின்சாரம் வழங்கவேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| கல்லூரி மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி முகாம் Posted: 27 Aug 2014 02:13 PM PDT பவானி, தூக்கநாயக்கன்பாளையம் அன்னை ஜேகேகே சம்பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு டிராக்கிங் கிளப் சார்பில் மலையேற்றப் பயிற்சி முகாம் தலமலை வனப்பகுதியில் நடைபெற்றது. |
| தொழிலாளர் நல அலுவலகம் வெளியிட்ட 11 அறிவிப்புகளை திரும்ப பெறக் கோரிக்கை Posted: 27 Aug 2014 02:13 PM PDT தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள 11 அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து கட்டுமானம், அமைப்பு சாரா தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 27 Aug 2014 02:13 PM PDT நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதனால்தான், ஆதிகாலம் முதல் தண்ணீரை சேமித்து வைக்க பலவித உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. |
| பெருந்துறை அருகே கப்பல் படை முன்னாள் அதிகாரி கொலை Posted: 27 Aug 2014 02:13 PM PDT பெருந்துறை அருகே கப்பல் படை முன்னாள் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் விஸ்வநாதன் (68). |
| இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை Posted: 27 Aug 2014 02:13 PM PDT ஈரோடு எஜுகேஷனல் அகாதெமி சார்பில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஈரோடு மல்லிகை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
| ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில்செப்.12, 13-இல் மாநில அளவிலான கருத்தரங்கு Posted: 27 Aug 2014 02:12 PM PDT ஈரோடு, செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு செப்.12, 13-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. |
| பொதுப் பங்குகள் என்னும் கவச குண்டலங்கள் Posted: 27 Aug 2014 02:12 PM PDT ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய, பொதுப் பங்குகளை விற்கும் நடைமுறையைப் பல ஆண்டுகளாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. |
| Posted: 27 Aug 2014 02:12 PM PDT பண்ணாரி வனத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி கோவில் வளாகத்தை அடுத்த பகுதியில் வனத் துறையினர் |
| கூடலூரில் ஆ.ராசாவுக்கு வரவேற்பு Posted: 27 Aug 2014 02:12 PM PDT கூடலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு புதன்கிழமை நகர, ஒன்றிய திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| Posted: 27 Aug 2014 02:12 PM PDT உச்சநீதிமன்றம் 1993 முதலான மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பளித்திருக்கிறது. |
| கிணறுகளில் சாயத் திடக்கழிவுகள்: விவசாயிகள் புகார் Posted: 27 Aug 2014 02:11 PM PDT கிணறுகளில் கொட்டப்பட்டுள்ள சாயத் திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது. |
| உபரி நிலங்களை ஒப்படைக்க தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல் Posted: 27 Aug 2014 02:11 PM PDT திருப்பூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களை உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| 3 குழந்தைகளை கொன்ற தாய்: வரதட்சிணை புகாரில் கணவர் கைது Posted: 27 Aug 2014 02:11 PM PDT தண்ணீர் தொட்டிக்குள் தனது 3 குழந்தைகளை வீசிக் கொன்ற தாய் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பேருந்தில் பயணியிடம் 13.5 பவுன் திருட்டு Posted: 27 Aug 2014 02:10 PM PDT பேருந்தில் பயணம் செய்த நபரின் கைப்பையில் இருந்த 13.5 பவுன் நகைகள் திருடு போனதாக அந்த நபர் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார். |
| கல்வி வளர்ச்சிக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு Posted: 27 Aug 2014 02:10 PM PDT தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற கல்வி வளர்ச்சிக்காக மட்டும் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். |
| புதிய வகுப்பறைகள் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு நிதி Posted: 27 Aug 2014 02:10 PM PDT எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், புதிய வகுப்பறைகள் கட்ட பல்லடம் ஒன்றிய பகுதியில் உள்ள 5 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ. 55 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல பாதுகாப்புக்கு 1,200 போலீஸார் Posted: 27 Aug 2014 02:10 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: |
| அவிநாசி மகாராஜா கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல் Posted: 27 Aug 2014 02:09 PM PDT அவிநாசி மகாராஜா பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்காணல் முகாம் நடைபெற்றது . |
| அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி Posted: 27 Aug 2014 02:09 PM PDT தொடக்கக் கல்வித் துறை சார்பில், ஒன்றிய அளவிலான அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . |
| மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க அறிமுகக் கூட்டம் Posted: 27 Aug 2014 02:09 PM PDT திருப்பூர் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க அறிமுக கூட்டம் வெள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பாலியல் கொடுமைக்கெதிரான விழிப்புணர்வு முகாம் Posted: 27 Aug 2014 02:09 PM PDT அவிநாசி சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சிஎஸ்ஈடி) சார்பில், பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் அவிநாசியில் நடைபெற்றது. |
| தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Aug 2014 02:08 PM PDT நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் மடத்துக்குளத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . |
| இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பிரதமர் மோடி தீர்வு காண்பார்: இரா. சம்பந்தன் நம்பிக்கை Posted: 27 Aug 2014 02:08 PM PDT இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியப் பிரதமர் நரேந்திர உறுதியான நடவடிக்கை எடுப்பார் என இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார். |
| 2ஜி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கவில்லை: சிபிஐ Posted: 27 Aug 2014 02:06 PM PDT "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு போன்றவற்றை திசை திருப்ப எந்த நடவடிக்கையையும் சிபிஐ இயக்குநர் மேற்கொள்ளவில்லை' என்று அதன் உயரதிகாரிகள் தெரிவித்தனர். |
| சுமங்கலி கேபிள் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமம் ரத்து Posted: 27 Aug 2014 02:05 PM PDT சன் குழும நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "கல் கேபிள்ஸ்' நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தில் மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. |
| கோவையை போல் திருப்பூருக்கும் முதல்வர் நிதி ஒதுக்க வேண்டும் Posted: 27 Aug 2014 02:04 PM PDT கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுபோல, திருப்பூர் மாநகர வளர்ச்சிக்காக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார். |
| திருப்பூரில் மக்கள் சந்திப்புப் பிரசாரம் Posted: 27 Aug 2014 02:04 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை கண்டித்து திருப்பூரில் மக்கள் சந்திப்புப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது . |
| இன்று வங்கி சேமிப்பு கணக்கு முகாம் Posted: 27 Aug 2014 02:04 PM PDT அனைத்து வங்கிக் கிளைகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் அடிப்படை சேமிப்புக் கணக்கு முகாம்கள் வியாழக்கிழமை (ஆக.28) நடைபெற உள்ளன. |
| அனைத்து வார்டுக்கும் 2 ஆம் திட்ட குடிநீர் பிரித்து விநியோகிக்கப்படும் Posted: 27 Aug 2014 02:03 PM PDT அனைத்து வார்டுகளுக்கும் 2-ஆம் திட்டக் குடிநீர் விரைவில் பிரித்து வழங்கப்படும் என்று மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் அ.விசாலாட்சி புதன்கிழமை தெரிவித்தார். |
| வாலிபால் போட்டி: சாந்தி வித்யாலயா வெற்றி Posted: 27 Aug 2014 02:03 PM PDT திருப்பூர் குறுமைய அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் அவிநாசி கருமாபாளையம் சாந்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர் . |
| Posted: 27 Aug 2014 02:02 PM PDT |
| தண்டுக்காரம்பாளையத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கல் Posted: 27 Aug 2014 02:02 PM PDT அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளைத்தில், தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Aug 2014 02:02 PM PDT |
| Posted: 27 Aug 2014 02:02 PM PDT |
| Posted: 27 Aug 2014 02:01 PM PDT |
| Posted: 27 Aug 2014 02:01 PM PDT |
| பயிற்சி முடித்த 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடங்கள் Posted: 27 Aug 2014 02:00 PM PDT தேசிய போலீஸ் அகாதெமியில் பயிற்சியை முடித்த எட்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்) |
| "ஜன் தன்' திட்டம் இன்று தொடக்கம் Posted: 27 Aug 2014 02:00 PM PDT ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டம்' நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படுகிறது. |
| கொடைக்கானல், கரூர், கும்பகோணம் நகராட்சிகளில் புதிய மேம்பாட்டுப் பணிகள் Posted: 27 Aug 2014 01:54 PM PDT கொடைக்கானல், கரூர், கும்பகோணம் ஆகிய மூன்று நகராட்சிகளில் புதிதாக பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 27 Aug 2014 12:37 PM PDT சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் Posted: 27 Aug 2014 12:37 PM PDT கரூர் மாவட்டத்தில் இதுவரை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் வரும் 30,31-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. |
| வறட்சியால் பாதிப்பு: வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கு எம்எல்ஏ நிதியுதவி Posted: 27 Aug 2014 12:36 PM PDT வறட்சியால் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் மற்றும் மழையால் வீட்டை இழந்தவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் செ. காமராஜ் தனது 38-வது மாத ஊதியத்தை புதன்கிழமை வழங்கினார். |
| ஆசிரியர் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்த 10 வயது மாணவர்கள் Posted: 27 Aug 2014 12:36 PM PDT கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே ஆசிரியர் அடித்ததாகக் கூறி, 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியை விடுப்பில் |
| மணல் லாரி -கார் மோதி விபத்து: ஒருவர் சாவு Posted: 27 Aug 2014 12:36 PM PDT கரூர் அருகே தம்பதி சென்ற கார் மீது புதன்கிழமை மணல் லாரி மோதியதில் கணவர் இறந்தார். மனைவி காயமடைந்தார். |
| ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 27 Aug 2014 12:36 PM PDT கரூரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குகைவழிப் பாதை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினர். |
| இரு வேறுசம்பவங்களில் 2 பேர் சாவு Posted: 27 Aug 2014 12:35 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். |
| கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு Posted: 27 Aug 2014 12:35 PM PDT பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார். |
| 9-ம் வகுப்பு மாணவர்களுக்குமாநில திறனாய்வுத் தேர்வு Posted: 27 Aug 2014 12:35 PM PDT 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில திறனாய்வுத் தேர்வில் 360 மாணவர்கள் பங்கேற்றனர். |
| பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 27 Aug 2014 12:34 PM PDT பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்கள் சார்பில், பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை |
| Posted: 27 Aug 2014 12:34 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| 699 விவசாயிகளுக்கு விதை, இடுபொருள்கள் Posted: 27 Aug 2014 12:34 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 699 விவசாயிகளுக்கு ரூ. 28 லட்சம் மானியத்தில் மக்காச்சோளம், பருத்தி விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளது என்றார் நீர்வடி மேம்பாட்டு முகமை உதவி இயக்குநர் |
| மணல் லாரி -கார் மோதி விபத்து: ஒருவர் சாவு Posted: 27 Aug 2014 12:34 PM PDT கரூர் அருகே தம்பதி சென்ற கார் மீது புதன்கிழமை மணல் லாரி மோதியதில் கணவர் இறந்தார். மனைவி காயமடைந்தார். |
| ஆசிரியர் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்த 10 வயது மாணவர்கள் Posted: 27 Aug 2014 12:33 PM PDT கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே ஆசிரியர் அடித்ததாகக் கூறி, 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். |
| அரியலூரில் உண்ணாவிரதம் இருந்த வழக்குரைஞர்கள் மயக்கம் Posted: 27 Aug 2014 12:33 PM PDT அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த வழக்குரைஞர்கள் 3 பேர் புதன்கிழமை மயக்கமடைந்தனர். |
| ஒவ்வொருவரும் 5 மரங்கள் நடவேண்டும்: சார் ஆட்சியர் வேண்டுகோள் Posted: 27 Aug 2014 12:33 PM PDT சூற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் 5 மரங்கள் நடவேண்டும் என்றார் அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சகாமூரி. அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிர்மலா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: |
| விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி Posted: 27 Aug 2014 12:32 PM PDT சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால், அரியலூரில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| ரசாயன பூச்சற்ற விநாயகர் சிலைகள்: விழிப்புணர்வு பேரணி Posted: 27 Aug 2014 12:32 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவில் ரசாயன பூச்சற்ற விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி அரியலூரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| நகை திருட்டு:பிகாரை சேர்ந்த 3 பேர் கைது Posted: 27 Aug 2014 12:32 PM PDT திருமானூர் அருகே நகை பாலீஷ் போடுவதாகக் கூறி, 3 கிராம் தங்க நகையை திருடிய பிகாரைச் சேர்ந்த 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| விராலிமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இலவச கணினிகள் Posted: 27 Aug 2014 12:32 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரானே நிறுவனம் சார்பில் இலவசமாக 4 கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| ஆலங்குடியில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு Posted: 27 Aug 2014 12:31 PM PDT ஆலங்குடியில் போக்குவரத்து காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. ஆலங்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்ததையடுத்து சென்ற ஆண்டு போக்குவரத்து காவல்துறை தொடங்கப்பட்டது. இதில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 பெண் போக்குவரத்து |
| மன்னர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 27 Aug 2014 12:31 PM PDT அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுகையில் மன்னர் கல்லூரி இளங்கலை பொருளியியல் துறை மாணவர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வேன் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு: கண்கள் தானம் Posted: 27 Aug 2014 12:31 PM PDT கந்தர்வகோட்டை அருகே புதன்கிழமை வேலைக்கு சென்ற பெண் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். பெண்ணின் கண்களை தானமாக வழங்குவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். |
| 3.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி Posted: 27 Aug 2014 12:31 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோனைக் கூட்டம் Posted: 27 Aug 2014 12:31 PM PDT பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா Posted: 27 Aug 2014 12:30 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் Posted: 27 Aug 2014 12:30 PM PDT கந்தர்வகோட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள 3 முதல் 18 வயது வரையிலான மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "வங்கிக் கடன் பெற தொண்டு நிறுவனங்களை மகளிர் குழுக்கள் அணுக வேண்டாம்' Posted: 27 Aug 2014 12:30 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிக்கடனுதவி உள்ளிட்ட சேவைகளைப் பெற தொண்டு நிறுவனங்களை அணுகி ஏமாற வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்: |
| Posted: 27 Aug 2014 12:30 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள மழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து |
| ஆலங்குடி பகுதியில் மக்களவை உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு Posted: 27 Aug 2014 12:29 PM PDT ஆலங்குடி பகுதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் வாக்காளர்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தார். |
| வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 27 Aug 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் |
| அபிராமி கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 27 Aug 2014 12:28 PM PDT பெருங்களூர் அன்னை அபிராமி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரியின் தலைவர் நிலாமணியம் தலைமை வகித்தார். |
| தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல் Posted: 27 Aug 2014 12:28 PM PDT தஞ்சாவூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். |
| பள்ளியில் மடிக்கணினி திருடிய 3 மாணவர்கள் கைது Posted: 27 Aug 2014 12:28 PM PDT கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினிகளை திருடியதாக 3 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். |
| மத்திய அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு Posted: 27 Aug 2014 12:27 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் மத்திய ஆயுதக் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்.) அதிவிரைவுப் படையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| இளைஞர் திருவிழாவில் வென்றோருக்குப் பரிசு Posted: 27 Aug 2014 12:27 PM PDT தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இளங்கதிர் 2014 என்கிற இளைஞர் திருவிழாவின் நிறைவு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கலை ஆயம், தென்னகப் பண்பாட்டு மையம், கலை, பண் |
| ரூ. 43.78 கோடி ஒதுக்கீடு: குடந்தையில் கொண்டாட்டம் Posted: 27 Aug 2014 12:27 PM PDT கும்பகோணம் நகராட்சி பகுதியில் மகாமக விழாவுக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.43.78 கோடி ஒதுக்கி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் நகராட்சி சார்பில் |
| நாகை சாலை ரயில்வே மேம்பாலம் இன்று திறப்பு Posted: 27 Aug 2014 12:27 PM PDT தஞ்சாவூரில் உள்ள நாகை சாலை (மாரியம்மன் கோவில்) ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |