Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திருச்செந்தூரில் ஆவணித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

Posted: 25 Aug 2014 01:31 PM PDT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம்

Posted: 25 Aug 2014 01:30 PM PDT

திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏழுமலையான் பிரம்மோத்ஸவ சுவரொட்டிகள் வெளியீடு

Posted: 25 Aug 2014 01:28 PM PDT

திருமலையில், வருடாந்திர பிரம்மோத்ஸவத்துக்கான சுவரொட்டிகளை தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.

சௌந்தரியபுரம் கோயிலில் திருக்கல்யாண மஹோத்ஸவம்

Posted: 25 Aug 2014 01:28 PM PDT

செய்யாறை அடுத்த சௌந்தரியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்புஜவல்லி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள்

 பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

Posted: 25 Aug 2014 01:27 PM PDT

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் சதுர்த்திப் பெருவிழாவையொட்டி,

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 25 Aug 2014 01:25 PM PDT

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில் சிறந்த சேவைக்காக 6 டாக்டர்களுக்கு விருது

Posted: 25 Aug 2014 01:23 PM PDT

தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில், சிறந்த சேவைக்கான விருது 6 டாக்டர்களுக்கு சென்னையில் வருகிற 27-ஆம் தேதி

மாற்று வழியில் மின் உற்பத்தி: என்எல்சி நிறுவனத்துக்கு தேசிய விருது

Posted: 25 Aug 2014 01:22 PM PDT

மாற்று வழியில் மின் உற்பத்தி செய்து வருவதற்காக, என்எல்சி நிறுவனத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் டிசம்பரில் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் மாநாடு

Posted: 25 Aug 2014 01:16 PM PDT

திருவண்ணாமலையில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 22-ஆவது மாநாடு டிசம்பர் 26, 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்

Posted: 25 Aug 2014 01:15 PM PDT

இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சம்பா சாகுபடி: 2,643 டன் உரங்கள் திருச்சி வந்தன

Posted: 25 Aug 2014 01:09 PM PDT

சம்பா சாகுபடிக்காக, ஒடிஸா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 2,643 டன் உரங்கள் திங்கள்கிழமை திருச்சி வந்தன.

தாமிரவருணி - நம்பியாறு இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted: 25 Aug 2014 01:08 PM PDT

தாமிரவருணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் மூன்றாம், நான்காம்  கட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது ஏன் என

இரு போக பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி மதுரை பொதுப் பணித் துறை அலுவலகம் முற்றுகை

Posted: 25 Aug 2014 01:06 PM PDT

பெரியாறு பாசனத் திட்டத்தின் மதுரை மாவட்ட இரு போக பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி, பொதுப் பணித் துறை

ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக.27-இல் இடமாறுதல் கலந்தாய்வு

Posted: 25 Aug 2014 01:03 PM PDT

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான

பழனி நகர்மன்றக் கூட்டம்: அதிமுக, திமுக ரகளை

Posted: 25 Aug 2014 01:02 PM PDT

பழனி நகர்மன்றக் கூட்டத்தில், எம்ஜிஆர் சிலை வைப்பது தொடர்பாக திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே

புதுச்சேரி, குளச்சலில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து மீனவர் சாவு

Posted: 25 Aug 2014 01:00 PM PDT

புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, மீன் பிடிக்கச் சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.

வானத்தில் இரு நிலவு என்ற வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தகவல்

Posted: 25 Aug 2014 01:00 PM PDT

வானத்தில் செவ்வாய் கிரகம் முழு நிலவு போல் புதன்கிழமை (ஆக.27) பெரிதாக தெரியும் எனவும், அன்றைய தினம் வானில்

இந்த நாளில் அன்று (26.8.1961); சர்தார் வேதரத்னம் பிள்ளையின் மரணத்திற்கு அனுதாபம்

Posted: 25 Aug 2014 12:56 PM PDT

இந்த நாளில் அன்று (26.8.1961) சர்தார் வேதரத்னம் பிள்ளையின் மரணத்திற்கு அனுதாபம்: எந்த அலுவலையும் கவனிக்காமல் அசெம்பிளி ஒத்திவைக்கப்பட்டது

மிஸோரத்துக்கு செல்ல விரும்பாததாலேயே ஆளுநர் பதவி ராஜிநாமா

Posted: 25 Aug 2014 12:51 PM PDT

"மகாராஷ்டிரத்தில் இருந்து மிஸோரம் மாநிலத்துக்கு செல்ல விரும்பாததாலேயே ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தேன்'

காஷ்மீர்: போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு

Posted: 25 Aug 2014 12:45 PM PDT

ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்த்து

ஜெயலலிதாவைப் பின்பற்றுவேன்: சித்தராமையா

Posted: 25 Aug 2014 12:43 PM PDT

பத்திரிகையாளர்களை சந்திப்பதில் முதல்வர் ஜெயலலிதாவைப் பின்பற்ற விரும்புகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு எதிரான வழக்கு: விசாரணை செப். 16-க்கு ஒத்திவைப்பு

Posted: 25 Aug 2014 12:36 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட

அண்ணாவுக்கு பாரத் ரத்னா! கலைஞர் கடிதம்

Posted: 25 Aug 2014 12:29 PM PDT

அண்ணாவுக்கு பாரத் ரத்னா! கலைஞர் கடிதம்

தொழுநோயாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Posted: 25 Aug 2014 12:26 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் மற்றும் எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய பாதுகாப்புப் பயிற்சி, காலணி, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி எசனையில் அண்மையில் நடைபெற்றது.

மொபெட்டில் இருந்து விழுந்தவர் சாவு

Posted: 25 Aug 2014 12:25 PM PDT

கரூர் அருகே மொபெட்டில் இருந்து விழுந்தவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியரின் கடமை

Posted: 25 Aug 2014 12:25 PM PDT

சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர் கடமையாகும் என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் ம. சிவசுப்பிரமணியம்.

இணையம் மூலம் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அனுமதிச் சீட்டு பெறலாம்

Posted: 25 Aug 2014 12:25 PM PDT

நடைபெற உள்ள செப்டம்பர், அக்டோபர் 2014 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஆக. 25 முதல் இணையம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தவறி விழுந்த அலுவலக உதவியாளர் சாவு

Posted: 25 Aug 2014 12:25 PM PDT

தவறி கீழே விழுந்த கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

Posted: 25 Aug 2014 12:24 PM PDT

கரூரில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி மது விற்ற 14 பேர் கைது

Posted: 25 Aug 2014 12:24 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மது விற்ற 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தோகைமலை அருகே தொழிலாளி தற்கொலை

Posted: 25 Aug 2014 12:24 PM PDT

தோகைமலை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பெரியபுத்தூரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் நாகராஜன்

திருச்சிற்றம்பலத்தில் வேன் மோதி இளைஞர் சாவு

Posted: 25 Aug 2014 12:23 PM PDT

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதியைச் சேர்ந்தவர் இக்பால் மகன் சேக்முகமது (27). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 மடிக்கணினிகள் திருட்டு

Posted: 25 Aug 2014 12:23 PM PDT

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக 299 விலையில்லா மடிக்கணினிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன் பள்ளிக்கு வந்துள்ளது.

குறைகேட்பு முகாம்:பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு

Posted: 25 Aug 2014 12:23 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு அளித்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்

Posted: 25 Aug 2014 12:22 PM PDT

தேமுதிக சார்பில், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மீனவர் பிரச்னை: தில்லியில் 29-இல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்பு

Posted: 25 Aug 2014 12:22 PM PDT

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை

இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

Posted: 25 Aug 2014 12:22 PM PDT

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிகளின் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை

தமிழ்வழிக் கல்வி மூலம் தேர்வு பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா

Posted: 25 Aug 2014 12:22 PM PDT

தமிழ்வழிக் கல்வி கற்று மருத்துவம் படிக்கத் தேர்வு பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில் விஜயகாந்த் பிறந்த நாள்

Posted: 25 Aug 2014 12:22 PM PDT

அறந்தாங்கியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி நகர தேமுதிக சார்பில், அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பின்னர் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், குழந்தைகள், பிரசவித்த

வீட்டில் தூங்கியபெண்ணிடம் 6 பவுன் திருட்டு

Posted: 25 Aug 2014 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு 6 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பகுதி வரி விலக்குகளால் வருவாய் இழப்பு ஏற்படும்: முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை

Posted: 25 Aug 2014 12:21 PM PDT

புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களுக்கு வரி விலக்குகளை அளிப்பதால் வரிகள் மூலமான வருவாயில் இழப்பு

துப்புரவு ஊழியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மனு

Posted: 25 Aug 2014 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாகவுள்ள துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டுமென ஜனநாயக உள்ளாட்சித் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

தஞ்சையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்கம்

Posted: 25 Aug 2014 12:21 PM PDT

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் விதமாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

Posted: 25 Aug 2014 12:20 PM PDT

பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெருமகளூர் பேரூராட்சியில் விலையில்லாப் பொருள்கள்

Posted: 25 Aug 2014 12:20 PM PDT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடந்தையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Aug 2014 12:20 PM PDT

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 12:20 PM PDT

கடலூர் நகராட்சி ஆணையரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டு

Posted: 25 Aug 2014 12:19 PM PDT

மாவட்ட அளவில் செஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கோரி உண்ணாவிரதம்

Posted: 25 Aug 2014 12:19 PM PDT

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

அரியலூரில் விஜயகாந்த் பிறந்த நாள்

Posted: 25 Aug 2014 12:19 PM PDT

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை அரியலூர் மாவட்ட தேமுதிகவினர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் அளித்தும் திங்கள்கிழமை கொண்டாடினர்.

குறைதீர் முகாமில் நலத் திட்ட உதவிகள்

Posted: 25 Aug 2014 12:18 PM PDT

அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன் வழங்கினார்.

"விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் தேவை'

Posted: 25 Aug 2014 12:18 PM PDT

விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்அரசு மருத்துவமனையில் மூட்டு அறுவைச் சிகிச்சை

Posted: 25 Aug 2014 12:18 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதன்முறையாக மூட்டு அறுவை சிகிச்சை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

விஜயகாந்த் பிறந்த நாள் : மாணவர்களுக்கு உதவி

Posted: 25 Aug 2014 12:18 PM PDT

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட உதவி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Posted: 25 Aug 2014 12:17 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வி. களத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

Posted: 25 Aug 2014 12:17 PM PDT

பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில், சாலைப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை

Posted: 25 Aug 2014 12:17 PM PDT

பெரம்பலூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன்.

சுற்றுலாப் படகு சவாரிக்கான வருவாயை பிரிப்பதில் மோதல்: 2 பேர் காயம்

Posted: 25 Aug 2014 12:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே சுற்றுலாப் படகு சவாரிக்கான வருவாயை பிரிப்பதில் படகோட்டிகளுக்கும், சுற்றுலா வழிகாட்டிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர்.

கல்விக் கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக கல்லூரி நிர்வாகம் மீது எஸ்.சி மாணவர்கள் புகார்

Posted: 25 Aug 2014 12:16 PM PDT

கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக கல்லூரி நிர்வாகம் மீது எஸ்.சி பிரிவு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

மீமிசல் அருகே மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Posted: 25 Aug 2014 12:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மீமிசல் அருகே வேள்வரை ஊராட்சியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு

கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா

Posted: 25 Aug 2014 12:16 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 25 Aug 2014 12:16 PM PDT

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்

Posted: 25 Aug 2014 12:15 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தா

அறந்தாங்கியில்நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 12:15 PM PDT

கடலூர் நகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அறந்தாங்கியில் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 12:15 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

Posted: 25 Aug 2014 12:15 PM PDT

: புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

200 கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு

Posted: 25 Aug 2014 12:14 PM PDT

விராலிமலை, அன்னவாசலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், ஏழை கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர்

Posted: 25 Aug 2014 12:14 PM PDT

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்து

Posted: 25 Aug 2014 12:14 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 25 Aug 2014 12:11 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் என்று மத்திய கனரகத் தொழில் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வாக்குப் பதிவை அதிகரிப்பது எப்படி? மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 25 Aug 2014 12:07 PM PDT

தேர்தல்களில் அதிக வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குமாறு தொடரப்பட்ட

கருணாநிதி தலைமையில் இன்று டெசோ அவசரக் கூட்டம்

Posted: 25 Aug 2014 12:06 PM PDT

டெசோ அமைப்பின் அவசரக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) கூடுகிறது.

4 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள்: உள்துறை அமைச்சகம் பரிந்துரை

Posted: 25 Aug 2014 12:02 PM PDT

கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 12:00 PM PDT

நிலக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உடனே

அரளி விதையை தின்ற பள்ளி மாணவர்கள்

Posted: 25 Aug 2014 12:00 PM PDT

சின்னமனூர் அருகே அரளி விதையை தின்ற இரு மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறுமா?

Posted: 25 Aug 2014 12:00 PM PDT

ரெட்டியார்சத்திரம்,ஒட்டன்சத்திரம்,தொப்பம்பட்டி ஒன்றியங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ம.பி. கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் சாவு

Posted: 25 Aug 2014 11:59 AM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மலைக்கோயிலில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

Posted: 25 Aug 2014 11:59 AM PDT

ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஆக. 23 முதல் நடைபெற்றுவருகிறது.

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Posted: 25 Aug 2014 11:59 AM PDT

கம்பத்தில் திங்கள்கிழமை இருசக்கரவாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் பிடிபட்டனர். 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி

Posted: 25 Aug 2014 11:59 AM PDT

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 11:58 AM PDT

கொடைக்கானல் நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் நகராட்சி ஆணையர் காளிமுத்துவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி

18 பேருக்கு வங்கிக் கடன் மானியம்

Posted: 25 Aug 2014 11:58 AM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் மானிய நிதியை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

வைகை அணைக்கு நீர்வரத்து குறைவு

Posted: 25 Aug 2014 11:58 AM PDT

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால், வைகை அணைக்கு நீர் வரத்து குறைந்து வருகிறது.

கார் மோதி பெண் காவலர்கள் காயம்

Posted: 25 Aug 2014 11:58 AM PDT

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தேனி ஆயுதப்படை பெண் காவலர்கள் இருவர் பலத்த காயம் அடைந்தனர். ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராணி(28). இவர் தேனி

தேனியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி

Posted: 25 Aug 2014 11:57 AM PDT

தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை மற்றும் மத்திய, மாநில அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆ

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து: மாணவர்கள் வலியுறுத்தல்

Posted: 25 Aug 2014 11:57 AM PDT

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என போடி பகுதி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலைக் கிராமத்தில் செயல்படுத்தப்படாத சிறப்புத் திட்டம்: பொதுமக்கள் மனு

Posted: 25 Aug 2014 11:57 AM PDT

பெரியகுளம் அருகே நக்சலைட் நடமாட்டம் கண்டறியப்பட்ட மலை கிராமங்களின் மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக கிராம மக்கள்

இளம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Posted: 25 Aug 2014 11:57 AM PDT

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் மூலம், தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த இளம் விவசாயிகளுக்கு இரண்டு நாள்கள் விவசாய திறன்

திண்டுக்கல்

Posted: 25 Aug 2014 11:56 AM PDT

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது: நிதீஷ் குமார்

Posted: 25 Aug 2014 11:56 AM PDT

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் கூறினார்.

தமிழக தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 25 Aug 2014 11:54 AM PDT

திருப்பதி நீதிமன்றத்தில், தமிழகத்தைச் சேர்ந்த செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 150 பேர் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

லோக்பால் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிப்பு

Posted: 25 Aug 2014 11:53 AM PDT

லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உலக வங்கி நிதியுதவி: மத்திய அரசுக்கு நவீன் வேண்டுகோள்

Posted: 25 Aug 2014 11:53 AM PDT

"மாநிலத்தில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி அளிக்க வகை செய்யும் திட்டங்களை மேற்கொள்ள உலக வங்கி

பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை: ராஜ் தாக்ரே

Posted: 25 Aug 2014 11:52 AM PDT

மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நவநிர்மாண்

ரேணிகுண்டாவில் வங்கதேசத்தினர் 33 பேர் கைது

Posted: 25 Aug 2014 11:52 AM PDT

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த 33 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சிற்பிகளாக இளைஞர்கள் உருவாக வாசிப்புப் பழக்கம் அவசியம்

Posted: 25 Aug 2014 11:52 AM PDT

இளைஞர்கள் சிற்பிகளாக உருவாக வாசிப்புப் பழக்கம் அவசியம் என்றார் நாஞ்சில் சம்பத். கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்

குடிநீர்வடிகால் வாரிய அலுவலகம் முன் ஊழியர்கள் திடீர் போராட்டம்

Posted: 25 Aug 2014 11:51 AM PDT

நாகர்கோவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டம் நடத்தினர்

அகஸ்தீசுவரம் அரசு மாணவியர் விடுதியில் தரமான உணவு, குடிநீர் வழங்கக் கோரி மாணவியர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2014 11:51 AM PDT

அகஸ்தீசுவரம் அரசு பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் தேவையான உணவு, குடிநீர் வழங்க வலியுறுத்தி மாணவியர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கவேண்டும்

Posted: 25 Aug 2014 11:51 AM PDT

மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்வேண்டுமென முளகுமூடு வட்டார நல்வாழ்வு பணிக்குழு மற்றும் மூத்த குடிமக்கள் கோரியுள்ளனர்.

அதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Aug 2014 11:51 AM PDT

தக்கலையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™