Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த வார கலாரசிகன்

Posted: 23 Aug 2014 01:26 PM PDT

நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாகவே இருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன்தாள் பணிதல் சாத்தியம் என்கிற மணிவாசகப் பெருமானின் கூற்றைப்போல, நினைப்பதால் மட்டுமே எதுவும் நடந்துவிடுவதில்லை என்பதை வெள்ளிக்கிழமை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

சொல் புதிது - 22

Posted: 23 Aug 2014 01:24 PM PDT

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்; இன்னும் விடியவே இல்லை' என்றும், "சுதந்திரம் வாங்கினோம்; இப்போது விற்றுக் கொண்டிருக்கிறோம்' என்றும் கேலி செய்பவர்கள்கூட "பினாமி' பெயரில் சொல்லாமல் சொந்தப் பெயரில் சொல்வதற்கான சுதந்திரம் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 23 Aug 2014 01:22 PM PDT

தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புக் கொள்கை!

Posted: 23 Aug 2014 01:20 PM PDT

முதல்நூல், வழிநூல் என நூல் இருவகைப்படும் என்பார் தொல்காப்பியர். வழி நூல்கள் நான்கு வகை என அவர் பகுத்துக் கூறியுள்ளார்.

எழுத்தாளர்களின் முன்னோடி!

Posted: 23 Aug 2014 01:17 PM PDT

தமிழ் தென்றல்' திரு.வி. கலியாணசுந்தரனார் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (26.8.1883) தோன்றி, 20-ஆம் நூற்றாண்டின் நடுவில் (17.9.1953) மறைந்த ஒரு பல்துறை அறிஞர்.

நீதிநெறி விளக்கம்: வஞ்சக நட்பு

Posted: 23 Aug 2014 01:15 PM PDT

நட்பிடைக் குய்யம்வைத்து எய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமாம் நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து. (பாடல்-56)

இரா. நடராசனுக்கு பால சாகித்ய விருது; அபிலாஷுக்கு யுவ புரஸ்கார்

Posted: 23 Aug 2014 01:03 PM PDT

2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழ் மொழிப் பிரிவில் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் தொகுப்பிற்காக இரா.நடராசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 23 Aug 2014 12:59 PM PDT

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார்.

பாஸ்போர்ட் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு நீங்கியது

Posted: 23 Aug 2014 12:59 PM PDT

பாஸ்போர்ட் புத்தகங்களை அச்சிடும் பணி மீண்டும் தொடங்கியதால், தமிழகம் முழுவதும் அந்தப் புத்தகங்களுக்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.

4 மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு

Posted: 23 Aug 2014 12:57 PM PDT

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மக்கள் நலப் பணியாளர்கள் பெற வேண்டிய ஊதியம்: தெளிவுபடுத்தக் கோரி மனு

Posted: 23 Aug 2014 12:56 PM PDT

பணியிலிருந்து நீக்கியபோது நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தைத் திரும்ப வழங்குவதுத் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தெளிவுபடுத்தக் கோரி, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 23 Aug 2014 12:56 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதையை செப்.24-இல் மங்கள்யான் அடையும்

Posted: 23 Aug 2014 12:55 PM PDT

செவ்வாய்க்கிரக சுற்று வட்டப் பாதையை மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24-ஆம் தேதி அடையும் என்று, அதன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது:

முல்லைப் பெரியாறு விவகாரம்: திமுக அரசு செய்தது என்ன?

Posted: 23 Aug 2014 12:53 PM PDT

திமுக ஆட்சியில்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.

ஜனநாயக மரபுகளை மோடி அரசு அலட்சியப்படுத்துகிறது

Posted: 23 Aug 2014 12:53 PM PDT

காங்கிரஸ் கட்சி இதுவரை காப்பாற்றி வந்த ஜனநாயக மரபுகளை நரேந்திர மோடி அரசு அலட்சியப்படுத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டினார்.

"பிகே' பட விவகாரம்: அமீர் கானுக்கு நோட்டீஸ்

Posted: 23 Aug 2014 12:35 PM PDT

"பிகே' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து, நடிகர் அமீர் கான் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) பதிலளிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகார் அமைச்சரின் மகன் தற்கொலை முயற்சி?: ம.பி.யில் விசாரணைக்கு உத்தரவு

Posted: 23 Aug 2014 12:34 PM PDT

பிகார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சரின் மகன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் விற்ற 3 பேர் கைது

Posted: 23 Aug 2014 12:34 PM PDT

மேற்கு வங்கத்தில் துப்பாக்கித் தோட்டாக்களை விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கேரளம்: வழக்கத்தைவிட சற்றுக் குறைந்த பருவமழை

Posted: 23 Aug 2014 12:33 PM PDT

கேரளத்தில் தற்போதைய பருவமழையின் அளவு சராசரி அளவை விட மைனஸ் 5 சதவீதம் குறைந்துள்ளது. சில நாள்களாக தொய்வைக் கண்ட பருவமழை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி வருத்தம் தெரிவிக்காததால் ஆந்திரப் பேரவையில் கடும் அமளி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 23 Aug 2014 12:33 PM PDT

ஆந்திரப் பேரவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுத்ததால், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கால்நடைத் தீவன ஊழல்: 23 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 23 Aug 2014 12:32 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 4 முன்னாள் கருவூல அதிகாரிகள் உள்பட 23 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

அஸ்ஸாம் எல்லைப் பிரச்னை தீர வேண்டும்: நாகாலாந்து வர்த்தகக் கூட்டமைப்பு

Posted: 23 Aug 2014 12:32 PM PDT

அஸ்ஸாம்-நாகாலாந்து இடையேயான எல்லைப் பிரச்னை தீர வேண்டும் என்று நாகாலந்தைச் சேர்ந்த மோகோக்சங் வர்த்தக, தொழில் கூட்டமைப்பின் தலைவர் மாவ்சங்பா ஜமீர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்பக் கல்வி: மேற்கு வங்க அரசின் முயற்சிக்கு பாராட்டு

Posted: 23 Aug 2014 12:31 PM PDT

மேற்கு வங்கத்தில் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டுத் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட்: பாஜக, ஜேஎம்எம் கட்சியினர் மோதல்

Posted: 23 Aug 2014 12:29 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் சனிக்கிழமை கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுப்பு: சட்ட விதிகளுக்கு உள்பட்ட முடிவுதான்

Posted: 23 Aug 2014 12:27 PM PDT

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், சட்ட விதிகளுக்கு உள்பட்டே முடிவெடுக்கப்பட்டது என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இளைஞர் ஒலிம்பிக்: இந்திய வீரருக்கு வெள்ளி

Posted: 23 Aug 2014 12:16 PM PDT

சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெறும் 2-வது இளைஞர் (யூத்) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் பளுதூக்குதலில் 77 கி. எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாநில அளவிலான ஹாக்கி போட்டி: பாளையங்கோட்டை பள்ளி சாம்பியன்

Posted: 23 Aug 2014 12:15 PM PDT

பாளையங்கோட்டையில் நடைபெற்றுவந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளி அணி சுழல் கோப்பையை வென்றது.

70 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்

Posted: 23 Aug 2014 12:14 PM PDT

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தில்லியின் விளையாட்டுத் தூதுவர் மல்யுத்த வீரர் சுஷீல் குமார்

Posted: 23 Aug 2014 12:12 PM PDT

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷீல் குமாரை தில்லியின் விளையாட்டுத் தூதுவராக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவித்தார்.

பரபரப்பான ஆட்டத்தில் வென்றது பாகிஸ்தான்

Posted: 23 Aug 2014 12:11 PM PDT

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சாதனை மேல் சாதனை படைக்கும் மாணவி!

Posted: 23 Aug 2014 12:09 PM PDT

பான் பசிபிக் நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் கேட்டி லெடேக்கி 400 மீ. பிரீஸ்டைல் பிரிவில் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.

எய்ம்ஸில் 100% சீர்திருத்தம்

Posted: 23 Aug 2014 12:07 PM PDT

ஊழலுக்கு இடம் அளிக்காத வகையில், தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 சதவீத சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இன்று தில்லி தமிழ்ச் சங்கத் தேர்தல்

Posted: 23 Aug 2014 12:07 PM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கா தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

இரா. நடராசனுக்கு பால சாகித்ய விருது;அபிலாஷுக்கு யுவ புரஸ்கார்

Posted: 23 Aug 2014 12:07 PM PDT

2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழ் மொழிப் பிரிவில் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் தொகுப்பிற்காக இரா.நடராசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல 35 வயதுக்குள்பட்ட

விநாயகர் சதுர்த்திக்கு தயாரானது தலைநகர்!

Posted: 23 Aug 2014 12:06 PM PDT

யானை முகத்தான்', "ஐந்து கரத்தான்' என்றெல்லாம் பெருமையாக இந்துக்களால் போற்றி வணங்கப்படும் முழு முதல் கடவுள் விநாயகப் பெருமானின் சதுர்த்தி விழாவுக்காக தேசியத் தலைநகர் தில்லியில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கும் பணியில் ராஜஸ்தான் கைவினைக் கலைஞர்கள்

நாகர்கோவிலில் கல்விக் கடன் வழங்கும் முகாம்

Posted: 23 Aug 2014 12:06 PM PDT

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான

"பண்பாட்டை காக்கும் வகையில் நாவல்கள் இருக்க வேண்டும்'

Posted: 23 Aug 2014 12:05 PM PDT

சமுதாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் நாவல்கள் இருக்க வேண்டும் என எழுத்தாளர் பொன்னீலன் தெரிவித்தார்.

ஆரல்வாய்மொழியில்மின்சாரம் பாய்ந்து செங்கள்சூளை அதிபர் சாவு

Posted: 23 Aug 2014 12:05 PM PDT

ஆரல்வாய்மொழியில் மின்சாரம் பாய்ந்து செங்கல்சூளை உரிமையாளர் சுகுமாரன் (51) சனிக்கிழமை இறந்தார்.

மர்ம நபர்கள் தாக்கியதில் வியாபாரி சாவு

Posted: 23 Aug 2014 12:05 PM PDT

நாகர்கோவில் வடசேரியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரி கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.

பாதாளச் சாக்கடை பள்ளத்தில் டெம்போ சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்

Posted: 23 Aug 2014 12:05 PM PDT

நாகர்கோவிலில் பெய்த மழையால் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் டெம்போ சிக்கியது. இதனால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

குமரி மாவட்டத்தில் தொடர் மழைபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீர்மட்டம் உயர்வு

Posted: 23 Aug 2014 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 5.20 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 7.35 அடியும் உயர்ந்துள்ளது.

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய விழா கொடியேற்றம்

Posted: 23 Aug 2014 12:04 PM PDT

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய குடும்ப விழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

அழகியமண்டபத்தில் கலை இலக்கியப் போட்டிகள்

Posted: 23 Aug 2014 12:04 PM PDT

அழகியமண்டபத்தில் கிறிஸ்தவ நீதிப்பேரவையின் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

குறண்டி-நாகர்கோவில் இடையே பேருந்து சேவை தொடக்கம்

Posted: 23 Aug 2014 12:04 PM PDT

தேரூர் அருகே குறண்டியில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கனமழை: குலசேகரம் அருகே மரம் சாய்ந்து 5 மின்கம்பங்கள் சேதம்

Posted: 23 Aug 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால் இரயுமன்துறையில் தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் பொழிமுகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில்

Posted: 23 Aug 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால், குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் ஆற்றுநீர் கடலுக்குள் புகுந்து, 100-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.

திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து

Posted: 23 Aug 2014 12:03 PM PDT

கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Posted: 23 Aug 2014 12:03 PM PDT

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை ஆற்றில் சனிக்கிழமை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சுவாமி வீதி உலா

Posted: 23 Aug 2014 12:03 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான சனிக்கிழமை வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி ஆறுமுகப்பெருமான் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளரைத் தாக்கியதாக 2 பேர் கைது

Posted: 23 Aug 2014 12:02 PM PDT

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பெண் உதவியாளரைத் தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

விநாயகர் சிலை பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Aug 2014 12:02 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை - விநாயகர் சிலை பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரயில் தண்டவாளத்தில் நாசவேலை முயற்சி?

Posted: 23 Aug 2014 12:01 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ரயில்வே மின்பாதையில் உள்ள காப்பர் வயருக்கும், தண்டவாளத்துக்கும் இடையே கயிறு கட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

Posted: 23 Aug 2014 12:01 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறவிருந்த உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 23 Aug 2014 12:01 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் சனிக்கிழமை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

மது விற்பனை: ஒருவர் கைது

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

எட்டயபுரத்தில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் சந்தேகப்படும் விதத்தில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவரை,

மாவட்ட கால்பந்து: மூக்குப்பீறி பள்ளி மாணவியர் சிறப்பிடம்

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் மூக்குப்பீறி பள்ளி மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், கோவில்பட்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் கோவில்பட்டி வ.உசி. அரசு மேல்நிலைப் பள்ளி வ

காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறித் தாக்கியதில் 2 பேர் சாவு

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு, பூஞ்ச் மாவட்டங்களில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படை வீரர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கொள்கையையே பாஜகவும் பின்பற்றுகிறது

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் கொள்கையையே தற்போதைய பாஜக அரசும் பின்பற்றும் நிலை நீடித்து வருகிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு

நுகர்வோர் கூட்டுறவு காய்கனிக் கடை தொடக்கம்

Posted: 23 Aug 2014 12:00 PM PDT

தூத்துக்குடியில் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கனிக் கடையை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

பயனற்ற சாலையோர ஆழ்குழாய் கிணறுகளை மூட கோரிக்கை

Posted: 23 Aug 2014 11:59 AM PDT

உடன்குடி தேரியூரில் பயனற்ற நிலையில் உள்ள 6 ஆழ்குழாய்கிணறுகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் சேர 28 இல் கோவில்பட்டியில் சிறப்பு முகாம்

Posted: 23 Aug 2014 11:59 AM PDT

கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளும் வகையில் இம்மாதம் 28ஆம் தேதி கோவில்பட்டியில் முகாம் நடைபெறுகிறது.

செய்துங்கநல்லூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு

Posted: 23 Aug 2014 11:59 AM PDT

செய்துங்கநல்லூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்குக்கு ஒன்றிய துணைத் தலைவர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். குழந்தைகள்

29 இல் தூத்துக்குடியில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

Posted: 23 Aug 2014 11:59 AM PDT

தூத்துக்குடியில் இரண்டாவது சர்வதேச தரவரிசை செஸ் போட்டிகள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

செஸ் போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்

Posted: 23 Aug 2014 11:58 AM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கோவில்பட்டி லக்குமி ஆலை தொடக்கப் பள்ளி (கிழக்கு) சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஒடிஸாவில் மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

Posted: 23 Aug 2014 11:58 AM PDT

ஒடிஸா தலைநகர் புவனேசுவரம், கட்டாக் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஒடிஸா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோவா கலாசாரத்தின் ஓர் அங்கம் "மதுபானம்': மாநில பாஜக துணைத் தலைவர்

Posted: 23 Aug 2014 11:58 AM PDT

"கோவா மாநில கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழும் மதுபானத்துக்கு தடை விதிக்க சாத்தியமே இல்லை' என்று அந்த மாநில பாஜக மூத்த தலைவர் வில்ஃப்ரெட் மெஸ்க்விட்டா தெரிவித்தார்.

மீன் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

Posted: 23 Aug 2014 11:58 AM PDT

ஊத்துக்கோட்டையில் மீன் பிடிக்க வீசப்பட்ட வலையில் மலைப் பாம்பு சிக்கியதால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்

Posted: 23 Aug 2014 11:57 AM PDT

திருவள்ளூரில் அமைந்துள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ்., ஐ.ஜெ.எம். தொண்டு நிறுவனம் சார்பில், பழங்குடியின மக்களுக்கு கொத்தடிமை ஒழிப்பு முறை குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் ஆடையை அரசே கொள்முதல் செய்யக் கோரிக்கை

Posted: 23 Aug 2014 11:57 AM PDT

கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் ஆடையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேருந்து - கார் மோதல்: சண்டீகரில் 5 பேர் சாவு

Posted: 23 Aug 2014 11:57 AM PDT

சண்டீகரில் சொகுசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

6 பேரின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

Posted: 23 Aug 2014 11:57 AM PDT

அம்பத்தூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் போலீஸ் காவலில் இருந்த 6 பேரை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்த மார்க்சிஸ்ட் தொழிலதிபர்

Posted: 23 Aug 2014 11:57 AM PDT

மேற்கு வங்கத்தில், தொழிலதிபரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பிரமுகருமான ஷிஷிர் பாஜோரியா, அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார்.

கல்லூரி மாணவி மாயம்

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியைக் காணவில்லை என்று அவரது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

தில்லி பாலியல் சம்பவம் பற்றிய கருத்து: அருண் ஜேட்லிக்கு அகிலேஷ் கண்டனம்

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்தார்.

முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் சாதிக்கலாம்

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தால் மாணவர்கள் எளிதில் சாதிக்கலாம் என முன்னாள் குடியரசுத் ஏபிஜே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வே. பொன்ராஜ் தெரிவித்தார்.

சாலை விபத்தில் மனைவி சாவு, கணவர் காயம்

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

சாத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(45). இவருடைய ம

இளம்பெண் தற்கொலை

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

திருத்தங்கலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல்- செங்கமலநாச்சியார்புரம் சாலையில் உள்ள அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர்

எழுத்தாளர் அனந்தமூர்த்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Posted: 23 Aug 2014 11:56 AM PDT

பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலமான பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தியின் உடல், அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

நெல்லை-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கல் பணி இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

 மதுரை கோட்டத்தில் விருதுநகரிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி தெரிவித்தார்.

அனைவருக்கும் கல்வி இயக்க அறிவியல் கண்காட்சி

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

கமுதியில் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றதில், 27 நடுநிலைப் பள்ளிகள் பங்கேற்றன.

திருச்சியில் இடி-மின்னலுடன் மழை

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

திருவள்ளூர்

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அந்தத் துறையின் இயக்குநர் ராஜேந்திரரத்னு

ரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளையே பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

Posted: 23 Aug 2014 11:55 AM PDT

 ரசாயனக் கலவை இல்லாத விநாயகர் சிலைகளையே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது செய்திக்குறிப்பு:

கிளை சிறைச் சாலையில் நீதிபதி ஆய்வு

Posted: 23 Aug 2014 11:54 AM PDT

திருவாடானை கிளை சிறைச்சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடத்தை மாவட்ட நீதிபதி பொன் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

Posted: 23 Aug 2014 11:54 AM PDT

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மத்திய அரசு வரும் 2016ஆம் ஆண்டுக்குள் தொடங்க வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

பயன்பாட்டுக்கு வந்த டிரான்ஸ்பார்மர்கள்

Posted: 23 Aug 2014 11:54 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரூ.5.50 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 34 டிரான்ஸ்பார்மர்களில் புதியதாக 2 டிரான்ஸ்பார்மர்கள் மக்களின்

கடலாடி அருகே கபடிப் போட்டி

Posted: 23 Aug 2014 11:54 AM PDT

கடலாடி வட்டம் பி. உசிலங்குளம் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி கபடிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கபடிப் போட்டியில் 30 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு பெற்ற

கஞ்சா கடத்தியவர் கைது

Posted: 23 Aug 2014 11:54 AM PDT

கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் உத்தரவில், ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் திலகவதி, செல்வராஜ், மாணிக்கம் ஆகியோர் கமுதி-கோட்டைமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அரசுத் திட்டங்களை நிதீஷ் குமார் தொடங்கிவைத்ததற்கு பாஜக எதிர்ப்பு: முதல்வருக்கு புகார் கடிதம்

Posted: 23 Aug 2014 11:53 AM PDT

பிகார் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதிகளை முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தொடங்கி வைத்ததற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆக. 26இல் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

Posted: 23 Aug 2014 11:53 AM PDT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆக. 26ஆம் தேதி மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் கூட்டம்

Posted: 23 Aug 2014 11:53 AM PDT

காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் அனைத்து மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து விவாதிக்க பெற்றோர் கூட்டம் நடைபெற்றது.

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது

Posted: 23 Aug 2014 11:53 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

காஷ்மீர் விவகாரம்: கடுமையான அணுகுமுறையை மோடி கடைப்பிடிக்கிறார்

Posted: 23 Aug 2014 11:53 AM PDT

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி கடுமையான அணுகுமுறையைக் கடைபிடித்து வருவதாகவும், இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தை முறிந்து போனதற்கு நாங்கள் காரணமல்ல என்றும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்தார்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2 பெண்களை ஏமாற்றியவர் கைது

Posted: 23 Aug 2014 11:52 AM PDT

திருவள்ளூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 2 பெண்களை ஏமாற்றியதாக இளைஞரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

ஆசிரியையிடம் 9 பவுன் தங்கச் சங்கிலிப் பறிப்பு

Posted: 23 Aug 2014 11:52 AM PDT

செங்குன்றத்தை அடுத்த மாதவரத்தில் பள்ளி ஆசிரியையிடம் சனிக்கிழமை 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை மாதவரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்களால் இளைஞருக்கு வெட்டு

Posted: 23 Aug 2014 11:52 AM PDT

செங்குன்றம் அருகே பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்ட இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து மாதவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

லாரி கவிழ்ந்ததால் ஓட்டுநர், பணியாளர் காயம்

Posted: 23 Aug 2014 11:52 AM PDT

ஊத்துக்கோட்டை அருகே சனிக்கிழமை அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் அதன் ஓட்டுநர், சுத்தம் செய்யும் பணியாளர் காயம் அடைந்தனர். இதனால் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

கட்டடமும் இல்லை; முறையான உணவும் இல்லைஎஸ்.முகம்மது கவுஸ்

Posted: 23 Aug 2014 11:52 AM PDT

திருவள்ளூர் அருகே உள்ள இருளர் காலனியில் பழங்குடியின மழலையர்களுக்கு அங்கன்வாடி கட்டடமும் இல்லாமல், உணவும் முறையாக வழங்கப்படாததால் மழலையர்கள் ஏமாற்றத்தில் தவிக்கின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™