Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சாலை விபத்தில் இயக்குநர் களஞ்சியம் காயம்
- புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழு நிர்வாகிகள் பட்டியல்
- "இயந்திரக் கருவிகள் கொள்முதல் 30 சதவீதம் அதிகரிப்பு'
- எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம்: பெல்லுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய சீன நிறுவனத்துக்கு உத்தரவு
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
- இந்த நாளில் அன்று (21.8.1961); ""ஆன்மீக லட்சியம் அற்ற கல்வி பூர்ணமானதல்ல''; டில்லியில் ஸ்ரீ வெங்கடேசுவரா கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உப-ராஷ்டிரபதி
- எங்கே செல்லும் இந்தப் பாதை?
- அறிவியல் இன்றி அமையாது உலகு
- மாற்றத்திற்கான அறிகுறி!
- துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 1289 இடங்கள் நிரம்பின
- ஒருமித்த கருத்துக்குப் பிறகே சரக்கு, சேவை வரி அமலாக்கம்
- யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கு தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
- மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்
- முதல் நாளில் ஜெயலலிதாவின் மனு தாக்கல்
- ஊழலை ஒழிக்க மோடிக்கு முழு ஒத்துழைப்பு
- குடும்பத் தகராறு: தாய், குழந்தையை காணவில்லை என புகார்
- கரூரில் இன்று முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம்
- நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது: 24 பவுன் மீட்பு
- ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அறிவுறுத்தல்
- கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- கரூர் மாவட்டத்தில் 12,624 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிப்பு
- பள்ளபட்டியில் தீ விபத்து வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் காயம்
- மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல்: முதல்வருக்கு நன்றி
- கவுள்பாளையத்தில் ரூ. 20 லட்சத்தில் சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை
- ராஜீவ் காந்தி பிறந்த நாள்
- 70 பிரபலங்களின் பங்கேற்புடன் புதிய தேசிய கீத விடியோ
- மனுநீதி நிறைவு நாள் முகாம்:ரூ. 2.88 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- ஜயங்கொண்டத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
- திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும்
- அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
- சாலை மறியலில் ஈடுபடமுயன்ற ஆம்ஆத்மி கட்சியினர் கைது
- விபத்துகளில் இருவர் சாவு
- தமிழ்ப் பல்கலை.யில் மூலிகை பண்ணையை விரிவாக்கத் திட்டம்
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
- கீரமங்கலம் கோயிலில் சிவன் சிலை அமைக்க பூமி பூஜை
- சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு
- சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆக. 23-ல் வேலைவாய்ப்பு முகாம்
- காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரிவுபடுத்தக் கோரிக்கை
- சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வாயில் கூட்டம்
- செப். 16-ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்டோ தொழிலாளர்கள் முடிவு
- பெருமாள்கோவில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்
- ஓய்வூதியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
- நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் பள்ளி, கல்லூரிகளுக்குப் பரிசு
- காலமானார் சா. மாரியம்மாள்
- நாகை மாவட்டத்தில்நாளை "அம்மா' திட்ட முகாம்
- இ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியில் மரபுசாரா எரிசக்தி தின விழா
- ரயிலில் அடிபட்டு கொத்தனார் சாவு
- காரைக்காலில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்; உறுதிமொழி ஏற்பு
- அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- அரியலூர்: நாளை3 இடங்களில் அம்மா திட்ட முகாம்
- அரியலூர் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு
- ஆகஸ்ட் 21 மின் தடை
- கற்கும் பாரதம் திட்டப் பயனாளிகளுக்கு ஆக. 24-ல் எழுத்துத் தேர்வு
- விநாயகர் சிலை ஊர்வலம்: விழா குழுவினருடன் காவல் துறை கருத்தரங்கு
- 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம்
- "ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்'
- அறந்தாங்கி பள்ளியில் விளையாட்டு விழா
- மாவட்டக் கல்வி அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
- "நாட்டுக்காக மட்டுமல்ல, பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி'
- பொன்னமராவதியில் கண் தானத்தை வலியுறுத்தி பேரணி
- கல்லணை கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு
- வெள்ளத்தில் மிதக்கும் பாட்னா: ராணுவ உதவி கோரும் பிகார் அரசு
- விராலிமலையில் சாலையோர பூங்கா
- முருங்கைக்கொல்லை கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி தொடங்க வலியுறுத்தல்
- பாஜகவுடன் இணைந்தது ஜேவிஎம் அதிருப்தி அணி
- ஆக. 25-ல் இளைஞர் திருவிழா தொடக்கம்
- யோகா குரு பி.கே.எஸ். அய்யங்கார் மறைவு
- கண்காட்சியில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்!
- மோடி நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கலந்து கொள்ளக் கூடாது: காங்கிரஸ்: ஹூடாவுக்கு எதிராக கோஷம் எதிரொலி
- சாலையோர வியாபாரிகளிடம் கணக்கெடுக்கும் பணி
- ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
- பிகாரில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்: வெற்றி பெறுமா லாலு-நிதீஷ் புதிய கூட்டணி?
- வேதாரண்யம் அருகேகோயில் அர்ச்சகர் தற்கொலை
- பள்ளி பருவத்திலேயே சதுரங்கம் கற்பது சிறந்தது: ஆட்சியர்
- எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
- நாகையில் இன்று உணவுத் திருவிழா
- ஆந்திர பட்ஜெட் தாக்கல்
- கோயில் குருக்கள் உள்பட மூவர் கைது
- ஆக. 28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- விமானத்தில் திடீர் தீ
- புதுக்கோட்டை
- பாலியல் புகார்: நீதிபதி பணியிடை நீக்கம்
- காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சு தொடரும்: பாகிஸ்தான் தூதர்
- குழித்துறையில் தொடர் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
- பாகிஸ்தான் நாடாளுமன்றம் முற்றுகை: இம்ரான், காத்ரிக்கு சம்மன்
- தக்கலை அருகே விளையாட்டு விழா
- ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
- தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு
- பிரதமர் என்ற முறையிலேயே மன்மோகன் சிங்குக்கு சட்டப் பாதுகாப்பு
- குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள்
- மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்தவர் கைது
- சிரியாவில் அமெரிக்க நிருபர் படுகொலை
- வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க விண்ணப்பிக்கலாம்
- கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பேரூராட்சி தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்
- போர் நிறுத்தம் முறிவு: காஸாவில் மீண்டும் தாக்குதல்
- பெண்கள் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருள் கண்காட்சி
- கோயில் உண்டியல் பணம் திருட்டு: மூவர் மீது வழக்கு
| சாலை விபத்தில் இயக்குநர் களஞ்சியம் காயம் Posted: 20 Aug 2014 01:22 PM PDT ஆந்திர மாநிலம், ஓங்கோல் நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் பலத்த காயமடைந்தார். |
| புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழு நிர்வாகிகள் பட்டியல் Posted: 20 Aug 2014 01:19 PM PDT புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழு நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார். |
| "இயந்திரக் கருவிகள் கொள்முதல் 30 சதவீதம் அதிகரிப்பு' Posted: 20 Aug 2014 01:19 PM PDT இயந்திரக் கருவிகளின் கொள்முதல் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எல்.கிருஷ்ணன் தெரிவித்தார். |
| Posted: 20 Aug 2014 01:18 PM PDT எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், பெல் நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை ஒரு வாரத்துக்குள் அரசிடம் அளிக்க சீன நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு Posted: 20 Aug 2014 01:17 PM PDT பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. |
| Posted: 20 Aug 2014 01:13 PM PDT ""ஆன்மீக லட்சியம் அற்ற கல்வி பூர்ணமானதல்ல''; டில்லியில் ஸ்ரீ வெங்கடேசுவரா கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உப-ராஷ்டிரபதி |
| Posted: 20 Aug 2014 01:11 PM PDT குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறிக் கொண்டே, குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவோர் ஏராளம். |
| Posted: 20 Aug 2014 01:08 PM PDT அண்மைக்காலமாக "நரம்புச் சில்லுகள் தொழில்நுட்பம்' (நியுரோ-சிப் டெக்னாலஜி) பற்றிய ஆராய்ச்சி பிரபலமாகி வருகிறது. உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற இயந்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவு இது. |
| Posted: 20 Aug 2014 01:08 PM PDT தில்லி செங்கோட்டையில் அமைந்த மேடையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய அவரது முதலாவது சுதந்திர தின உரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. |
| துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 1289 இடங்கள் நிரம்பின Posted: 20 Aug 2014 12:58 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில் இதுவரை 1289 இடங்கள் நிரம்பியுள்ளன. |
| ஒருமித்த கருத்துக்குப் பிறகே சரக்கு, சேவை வரி அமலாக்கம் Posted: 20 Aug 2014 12:56 PM PDT மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பிறகே சரக்கு, சேவை வரியை அமல்படுத்த வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. |
| யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கு தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 20 Aug 2014 12:54 PM PDT யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு தடை விதிக்கவும், திறனறித் தேர்வு வினாக்களுக்கான விடையை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை என்ற மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும் தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| Posted: 20 Aug 2014 12:53 PM PDT மத்தியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். |
| முதல் நாளில் ஜெயலலிதாவின் மனு தாக்கல் Posted: 20 Aug 2014 12:52 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வர் ஜெயலலிதாவின் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| ஊழலை ஒழிக்க மோடிக்கு முழு ஒத்துழைப்பு Posted: 20 Aug 2014 12:51 PM PDT ஊழலை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தேமுதிக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| குடும்பத் தகராறு: தாய், குழந்தையை காணவில்லை என புகார் Posted: 20 Aug 2014 12:43 PM PDT கரூரில் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையுடன் தாயை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| கரூரில் இன்று முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம் Posted: 20 Aug 2014 12:43 PM PDT கரூரில் முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ளது. இதுகுறித்து முத்திரைக் கட்டண தனித் துணை ஆட்சியர் ஜீவா (திருச்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது: 24 பவுன் மீட்பு Posted: 20 Aug 2014 12:42 PM PDT குளித்தலை பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அறிவுறுத்தல் Posted: 20 Aug 2014 12:42 PM PDT ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Aug 2014 12:41 PM PDT கரூர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| கரூர் மாவட்டத்தில் 12,624 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிப்பு Posted: 20 Aug 2014 12:41 PM PDT கரூர் மாவட்டத்தில் 12,624 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டத்தில் |
| பள்ளபட்டியில் தீ விபத்து வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் காயம் Posted: 20 Aug 2014 12:41 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் பெயிண்டிங் பணியின் போது நேரிட்ட தீ விபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். |
| மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல்: முதல்வருக்கு நன்றி Posted: 20 Aug 2014 12:40 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் மருத்துவமனைகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாவட்ட நுகர்வோர் குழு நன்றி தெரிவித்துள்ளது. |
| கவுள்பாளையத்தில் ரூ. 20 லட்சத்தில் சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை Posted: 20 Aug 2014 12:40 PM PDT பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் ஊராட்சியில் ரூ. 20 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Aug 2014 12:40 PM PDT மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| 70 பிரபலங்களின் பங்கேற்புடன் புதிய தேசிய கீத விடியோ Posted: 20 Aug 2014 12:40 PM PDT பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்திய தேசிய கீதத்தின் புதிய விடியோ 150 நாடுகளில் 600 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது. |
| மனுநீதி நிறைவு நாள் முகாம்:ரூ. 2.88 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 20 Aug 2014 12:40 PM PDT பெரம்பலூர் அருகே லாடபுரம் ஊராட்சி சரவணபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ. 2.88 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ஜயங்கொண்டத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம் Posted: 20 Aug 2014 12:39 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் உடையார்பாளையம் வட்ட அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் Posted: 20 Aug 2014 12:39 PM PDT திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஒ.) முடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். |
| அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்ட வேளாண் கல்லூரி மாணவிகள் Posted: 20 Aug 2014 12:39 PM PDT தா.பழூர் அரசு தொடக்கப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நட்டனர். |
| சாலை மறியலில் ஈடுபடமுயன்ற ஆம்ஆத்மி கட்சியினர் கைது Posted: 20 Aug 2014 12:39 PM PDT அரியலூர் மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் மண் வெட்டி விற்கப்படுவதை தடுக்க வேண்டும், பொன்னாறு பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும், பாசன ஏரிகளை வெட்டி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்ஆத்மி கட்சியினர் |
| Posted: 20 Aug 2014 12:39 PM PDT தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். |
| தமிழ்ப் பல்கலை.யில் மூலிகை பண்ணையை விரிவாக்கத் திட்டம் Posted: 20 Aug 2014 12:38 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணையை விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை. |
| மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் Posted: 20 Aug 2014 12:38 PM PDT திருவரங்குளம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கீரமங்கலம் கோயிலில் சிவன் சிலை அமைக்க பூமி பூஜை Posted: 20 Aug 2014 12:38 PM PDT ஆலங்குடி அருகே கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயில் குளத்தின் நடுவே 54 அடி உயர சிவன் சிலை அமைப்பதற்கான கட்டுமானப் பணியினை ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் |
| சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு Posted: 20 Aug 2014 12:37 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த பெருநாவலூர், வீரமங்கலம் ஆகிய |
| சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆக. 23-ல் வேலைவாய்ப்பு முகாம் Posted: 20 Aug 2014 12:37 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற |
| காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரிவுபடுத்தக் கோரிக்கை Posted: 20 Aug 2014 12:37 PM PDT காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தினை கந்தர்வகோட்டை, விராலிமலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மாநில விவசாய தொழிலாளர் |
| சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு Posted: 20 Aug 2014 12:36 PM PDT கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலை கொத்தன் தெருவில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. பழைமையான இந்தக் கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்ட |
| தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வாயில் கூட்டம் Posted: 20 Aug 2014 12:36 PM PDT புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொமுச) புதன்கிழமை வாயில் கூட்டம் நடத்தினர். |
| செப். 16-ல் ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்டோ தொழிலாளர்கள் முடிவு Posted: 20 Aug 2014 12:36 PM PDT தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழில் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| பெருமாள்கோவில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் Posted: 20 Aug 2014 12:36 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம், பெருமாள்கோவில் ஊராட்சி மக்கள் நேர்காணல் முகாம் பெருமாள்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஓய்வூதியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் Posted: 20 Aug 2014 12:35 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கருவூலத் துறை சார்பில் ஓய்வூதியர்கள் தொடர்பான கலந்தாய்வுக் |
| நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் பள்ளி, கல்லூரிகளுக்குப் பரிசு Posted: 20 Aug 2014 12:35 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் சிறப்பாகச் செயல் |
| Posted: 20 Aug 2014 12:35 PM PDT மன்னார்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையைச் சேர்ந்த மறைந்த சாமிதுரை மனைவி மாரியம்மாள் (70) ஆக. 20 அதிகாலை மாரடைப்பால் காலமானார். |
| நாகை மாவட்டத்தில்நாளை "அம்மா' திட்ட முகாம் Posted: 20 Aug 2014 12:34 PM PDT நாகை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி |
| இ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியில் மரபுசாரா எரிசக்தி தின விழா Posted: 20 Aug 2014 12:34 PM PDT நாகை இ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை மற்றும் மின்னனுவியல் துறை சார்பில் மரபுசாரா எரிசக்தி தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ரயிலில் அடிபட்டு கொத்தனார் சாவு Posted: 20 Aug 2014 12:34 PM PDT திருவாரூர் அருகே புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு கொத்தனார் உயிரிழந்தார். திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி ராஜேந்திரன் |
| காரைக்காலில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்; உறுதிமொழி ஏற்பு Posted: 20 Aug 2014 12:34 PM PDT மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் புதுவை அமைச்சர் மு. சந்திரகாசு உள்ளிட்டோர் அவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க |
| அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 20 Aug 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| அரியலூர்: நாளை3 இடங்களில் அம்மா திட்ட முகாம் Posted: 20 Aug 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறுகிறது. |
| அரியலூர் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு Posted: 20 Aug 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்ட நீச்சல் குளத்தில் அனைவரும் நீச்சல் பயிற்சி பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| Posted: 20 Aug 2014 12:32 PM PDT செந்துறை பகுதியில் வியாழக்கிழமை (ஆக. 21) மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கற்கும் பாரதம் திட்டப் பயனாளிகளுக்கு ஆக. 24-ல் எழுத்துத் தேர்வு Posted: 20 Aug 2014 12:32 PM PDT பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு வரும் 24-ம் தேதி அடிப்படை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. |
| விநாயகர் சிலை ஊர்வலம்: விழா குழுவினருடன் காவல் துறை கருத்தரங்கு Posted: 20 Aug 2014 12:31 PM PDT பெரம்பலூரில், மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Aug 2014 12:31 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் Posted: 20 Aug 2014 12:31 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் மற்றும் பிரம்மதேசம் பால் கூட்டுறவு சங்கம் சார்பில் கறவை |
| "ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்' Posted: 20 Aug 2014 12:31 PM PDT ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றார் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் ஓ. காசிநாதன். |
| அறந்தாங்கி பள்ளியில் விளையாட்டு விழா Posted: 20 Aug 2014 12:31 PM PDT அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளியின் 13-வது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| மாவட்டக் கல்வி அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல் Posted: 20 Aug 2014 12:30 PM PDT புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தை பாதுகாப்புக் கருதி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென |
| "நாட்டுக்காக மட்டுமல்ல, பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி' Posted: 20 Aug 2014 12:30 PM PDT நாட்டுக்காக மட்டுமல்லாமல், மகாகவி பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி என்றார் கவிஞர் நா. முத்துநிலவன். |
| பொன்னமராவதியில் கண் தானத்தை வலியுறுத்தி பேரணி Posted: 20 Aug 2014 12:30 PM PDT பொன்னமராவதியில் கண் தானத்தை வலியுறுத்தி பார்வைக்கோர் பயணம் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| கல்லணை கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு Posted: 20 Aug 2014 12:30 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்லும் கல்லணைக் கால்வாயை ரூ. 1.09 கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தை ஆட்சியர் |
| வெள்ளத்தில் மிதக்கும் பாட்னா: ராணுவ உதவி கோரும் பிகார் அரசு Posted: 20 Aug 2014 12:29 PM PDT பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு தாற்காலிகப் பாலம் அமைக்க ராணுவ உதவியை அந்த மாநில அரசு நாடியுள்ளது. |
| Posted: 20 Aug 2014 12:29 PM PDT விராலிமலை பவர் அறக்கட்டளை சார்பாக விராலிமலை மலைக்கோயில் பின்புறச் சாலையோரம் பூங்கா அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. |
| முருங்கைக்கொல்லை கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி தொடங்க வலியுறுத்தல் Posted: 20 Aug 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் மழையூரை அடுத்த முருங்கைக்கொல்லை கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி தொடங்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| பாஜகவுடன் இணைந்தது ஜேவிஎம் அதிருப்தி அணி Posted: 20 Aug 2014 12:29 PM PDT ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) கட்சியின் அதிருப்தி அணி புதன்கிழமை பாஜகவில் இணைந்தது. |
| ஆக. 25-ல் இளைஞர் திருவிழா தொடக்கம் Posted: 20 Aug 2014 12:29 PM PDT தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கலை ஆயம் சார்பில் இளங்கதிர் - 2014 என்ற இளைஞர் திருவிழா ஆக. 25 தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது. |
| யோகா குரு பி.கே.எஸ். அய்யங்கார் மறைவு Posted: 20 Aug 2014 12:28 PM PDT பிரபல யோகா குருவும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பி.கே.எஸ். அய்யங்கார் (வயது 92) மகாராஷ்டிர மாநிலம் புணே மருத்துவமனையில் புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். |
| கண்காட்சியில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்! Posted: 20 Aug 2014 12:28 PM PDT தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புதன்கிழமை தொடங்கிய கணபதி தரிசனக் கண்காட்சியில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. |
| Posted: 20 Aug 2014 12:28 PM PDT பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வலியுறுத்தியது. |
| சாலையோர வியாபாரிகளிடம் கணக்கெடுக்கும் பணி Posted: 20 Aug 2014 12:28 PM PDT தஞ்சாவூர் மாநகரில் சாலையோர வியாபாரிகளிடம் புள்ளியியல் கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 20 Aug 2014 12:28 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பிகாரில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்: வெற்றி பெறுமா லாலு-நிதீஷ் புதிய கூட்டணி? Posted: 20 Aug 2014 12:27 PM PDT பிகாரில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. |
| வேதாரண்யம் அருகேகோயில் அர்ச்சகர் தற்கொலை Posted: 20 Aug 2014 12:27 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறு காரணமாக கோயில் அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரிய வந்தது. |
| பள்ளி பருவத்திலேயே சதுரங்கம் கற்பது சிறந்தது: ஆட்சியர் Posted: 20 Aug 2014 12:27 PM PDT மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய சதுரங்க விளையாட்டை பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் கற்றுக் கொள்வது சிறப்பானது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாம |
| Posted: 20 Aug 2014 12:27 PM PDT சீர்காழியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| நாகையில் இன்று உணவுத் திருவிழா Posted: 20 Aug 2014 12:26 PM PDT நாகை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நாகை பால்பண்ணைச்சேரியில் உணவுத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 20 Aug 2014 12:26 PM PDT ஆந்திர சட்டப்பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2014-15ஆம் ஆண்டுக்கான செலவு திட்ட மதிப்பீடு ரூ.1.11 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. |
| கோயில் குருக்கள் உள்பட மூவர் கைது Posted: 20 Aug 2014 12:26 PM PDT திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் கடந்த மாதம் சுவாமி சிலைகள் பெயர்க்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் கோயில் குருக்கள் உள்பட மூவரை போலீஸா |
| ஆக. 28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 20 Aug 2014 12:26 PM PDT திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக. 28-ம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| Posted: 20 Aug 2014 12:26 PM PDT மும்பையில் இருந்து தில்லி வந்த விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் சக்கரங்களை இணைக்கும் "கியர்' பகுதியில் திடீரென தீ பற்றியது. |
| Posted: 20 Aug 2014 12:25 PM PDT |
| பாலியல் புகார்: நீதிபதி பணியிடை நீக்கம் Posted: 20 Aug 2014 12:25 PM PDT பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியான கண்ணோட்டத்துடன் அடிக்கடி முறைத்துப் பார்த்ததாக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஒருவரை மும்பை உயர் நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. |
| காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சு தொடரும்: பாகிஸ்தான் தூதர் Posted: 20 Aug 2014 12:25 PM PDT காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்று பாகிஸ்தான் புதன்கிழமை தெரிவித்தது. |
| குழித்துறையில் தொடர் கிரிக்கெட் போட்டி தொடக்கம் Posted: 20 Aug 2014 12:19 PM PDT காமராஜர் கிராமிய அறக்கட்டளை மற்றும் றைசஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி தொடக்க விழா குழித்துறையில் நடைபெற்றது. |
| பாகிஸ்தான் நாடாளுமன்றம் முற்றுகை: இம்ரான், காத்ரிக்கு சம்மன் Posted: 20 Aug 2014 12:19 PM PDT பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 20 Aug 2014 12:19 PM PDT தக்கலை அருகே கொற்றிகோடு லக்கி பாய்ஸ் சார்பில் விளையாட்டு மற்றும் கலைக்கழக ஆண்டு விழா நடைபெற்றது. |
| Posted: 20 Aug 2014 12:18 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. |
| தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு Posted: 20 Aug 2014 12:18 PM PDT தட்டார்மடம் அருகே தொழிலாளி வீட்டில் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பிரதமர் என்ற முறையிலேயே மன்மோகன் சிங்குக்கு சட்டப் பாதுகாப்பு Posted: 20 Aug 2014 12:18 PM PDT "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அவர் ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவர் என்ற முறையில்தான் அமெரிக்காவில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறதே தவிர, அவர் முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் அல்ல' என அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. |
| குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் Posted: 20 Aug 2014 12:18 PM PDT போடியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரை பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். |
| மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்தவர் கைது Posted: 20 Aug 2014 12:17 PM PDT மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக ஒருவரை செவ்வாய்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். |
| சிரியாவில் அமெரிக்க நிருபர் படுகொலை Posted: 20 Aug 2014 12:17 PM PDT இராக்கில் தங்களது இயக்கத்தினர் மீது அமெரிக்கா நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு பழி வாங்குவதாகக் கூறி, அமெரிக்க நிருபர் ஒருவரின் தலையைத் துண்டித்து அதன் விடியோ காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம். |
| வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க விண்ணப்பிக்கலாம் Posted: 20 Aug 2014 12:17 PM PDT தேனி மாவட்டத்தில் வேளாண்மை விளைபொருள் பதப்படுத்தும் தொழிற் சாலை அமைக்க விரும்புவோர் மாவட்ட வேளாண்மை வணிக துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 20 Aug 2014 12:17 PM PDT கொடைக்கான லில் பொலிவிழந்து வரும் ஏரியை தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பேரூராட்சி தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம் Posted: 20 Aug 2014 12:17 PM PDT பழனி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேரூராட்சி தண்ணீர்தொட்டி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. |
| போர் நிறுத்தம் முறிவு: காஸாவில் மீண்டும் தாக்குதல் Posted: 20 Aug 2014 12:16 PM PDT இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் சண்டை தொடங்கியது. |
| பெண்கள் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருள் கண்காட்சி Posted: 20 Aug 2014 12:16 PM PDT விருதுநகர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்கள் இடம்பெற்ற கல்லூரிச் சந்தையை ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரியில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் திறந்துவைத்தார். |
| கோயில் உண்டியல் பணம் திருட்டு: மூவர் மீது வழக்கு Posted: 20 Aug 2014 12:16 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |