Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உயர் கல்வி வரை தமிழ் மொழியை கல்வி மொழியாக்க வலியுறுத்தல்

Posted: 17 Aug 2014 01:16 PM PDT

தமிழகத்தில் மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் மொழியை கல்வி மொழியாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டுக் கல்வி

ரூ.ஒரு லட்சம் பரிசுடன் உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது

Posted: 17 Aug 2014 01:16 PM PDT

முத்துப்பேட்டை ரகமத் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது வழங்கப்படும் என்று

நதிநீர் இணைப்புத் திட்டம் எப்போது சாத்தியம்? பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா விளக்கம்

Posted: 17 Aug 2014 01:13 PM PDT

3 நதிகளை பொதுப் பட்டியலில் கொண்டு வந்த பிறகே, நதிநீர் இணைப்புத் திட்டத்தை தொடங்க முடியும் என்று

கல்வி உரிமை மாநாடு: வாடகை வாகனங்களுக்கான தடை நீக்கம்

Posted: 17 Aug 2014 01:07 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டுக்கு

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்

Posted: 17 Aug 2014 01:06 PM PDT

இடம்பெயரும் மக்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை வருவதற்காக விவசாயத்துக்கென தனி பட்ஜெட் உருவாக்க

தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 17 Aug 2014 01:05 PM PDT

திருவாடானை வட்டம் திருப்பாலைக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரை, கடல் அட்டைகள் வைத்திருந்த ஒருவரை

புதுகை அருகே கோயில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 17 Aug 2014 01:04 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இளஞ்சாவூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து,

முதுகெலும்பில்லாத பேட்டிங்: தொடரை இழந்தது இந்தியா

Posted: 17 Aug 2014 12:56 PM PDT

மோசமான பேட்டிங் காரணமாக 5-வது டெஸ்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ், 244 ரன்கள் வித்தியாசத்தில்

"ஃபீல்டர்கள் அருகருகே நிற்பதுதான் பிரச்னை'

Posted: 17 Aug 2014 12:55 PM PDT

"ஸ்லிப் திசையில் நிற்கும் இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக நிற்கின்றனர். எனவேதான் பந்தை

"நானும் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவன்'

Posted: 17 Aug 2014 12:55 PM PDT

"நானும் பாரத ரத்னா விருதுக்கு தகுதி வாய்ந்தவன். என் வாழ்நாளில் அந்த விருது எனக்கு கிடைக்கும்' என, முன்னாள்

ஜெயவர்தனேவை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை முயற்சி

Posted: 17 Aug 2014 12:52 PM PDT

கொழும்பு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறவுள்ள

நட்பு கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Posted: 17 Aug 2014 12:51 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை 1-0 என்ற கோல்

இறுதிச் சுற்றில் ஃபெடரர், ஃபெரர் மோதல்

Posted: 17 Aug 2014 12:49 PM PDT

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினின்

வத்தலகுண்டு பகுதியில் சுதந்திர தின விழா

Posted: 17 Aug 2014 12:29 PM PDT

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர் மோகன் கொடியேற்றினார். துணைத் தலைவர் பெருமாள், ஆணையர்கள் குமார், பட்டுராஜன் ஆகியோர்

சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

Posted: 17 Aug 2014 12:29 PM PDT

நத்தம் அருகே செந்துறை பகுதியைச் சேர்ந்த பிள்ளையார்நத்தம், கோசுக்குறிச்சி, சிரங்காட்டுப்பட்டி, குடகிப்பட்டி மற்றும் செந்துறை உள்பட 7 ஊராட்சிகளை மையமாகக் கொண்டு செந்துறை சார்பதிவாளர்

மலைவேடன் சான்றிதழ் வழங்கக் கோரி தர்னா

Posted: 17 Aug 2014 12:28 PM PDT

ஜாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் மலைவேடன் சமூகத்தினர் தர்னாவில் ஈடுபட்டனர்.

அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி

Posted: 17 Aug 2014 12:28 PM PDT

தமிழ்நாடு அறிவியல் தொழில் மையம் சார்பில் புதிய கண்டுபிடிப்பை வடிவமைத்து செயல்முறை விளக்கம் அளிக்கும் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

பாம்பு கடித்து பெண் சாவு

Posted: 17 Aug 2014 12:28 PM PDT

அருப்புக்கோட்டை மின் வாரிய காலனியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (47). இவரது மனைவி கலைச்செல்வி (42). கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டருகே கலைச்செல்வி நின்றிருந்த போது

கழிவு பஞ்சு வியாபாரி கொலை: மற்றொரு வியாபாரி கைது

Posted: 17 Aug 2014 12:27 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு பஞ்சு வியாபாரி வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பஞ்சு வியாபாரம் செய்த மற்றொரு வியாபாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மனைவி வீட்டு முன் தீக்குளித்து கணவர் சாவு

Posted: 17 Aug 2014 12:27 PM PDT

ராஜபாளையத்தில் மனைவி வீட்டு முன் தீக்குளித்த கணவர் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மாயூர நாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 17 Aug 2014 12:27 PM PDT

ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை இரவு 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.

வத்திராயிருப்பில் சுதந்திர தின விழா

Posted: 17 Aug 2014 12:27 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு, ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா தாளாளர் டி.ஆரியன் மதுரம் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அலுவலர் கே.மாரியப்பன் வரவேற்றார்.

அருப்புக்கோட்டையில் மழை

Posted: 17 Aug 2014 12:27 PM PDT

அருப்புக்கோட்டையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சனிக்கிழமை நகரின் வடக்குப் பகுதிகளில் மிதமான மழையும் நகரின் தெற்குப் பகுதிகளில் சாரல் மழையுமாக அரை மணி நேரம் பெய்தது.

ஸ்ரீவிலி.யில் பள்ளி ஆண்டு விழா

Posted: 17 Aug 2014 12:26 PM PDT

 ஸ்ரீவில்லிபுத்தூர், தியாகராஜா மேல்நிலைப் பள்ளியின் 28ஆவது ஆண்டு விழா பள்ளிச் செயலர் எஸ். காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைவர் பி. உமையொருயாகம், ஊர் தலைவர் கே. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனைவியை தாக்கியதாக கணவர் மீது வழக்கு

Posted: 17 Aug 2014 12:26 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியிடம் நகையைக் கேட்டு அடித்து வீட்டை விட்டு விரட்டியதாக அவரது கணவரான வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி சாவு

Posted: 17 Aug 2014 12:26 PM PDT

இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற கட்டடத்தொழிலாளி மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்தவர் காயமடைந்தார்.

மதுரையை வந்தடைந்தது வைகை நீர்

Posted: 17 Aug 2014 12:26 PM PDT

வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை பகலில் மதுரையை வந்தடைந்தது.

பாரம்பரிய சித்த மருத்துவ பயிற்சிப் பட்டறை

Posted: 17 Aug 2014 12:25 PM PDT

பழனியில் பாரம்பரிய சித்த மருத்துவ குருகுலம் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் ஏராளமான சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர்.

மகளிர் கல்லூரியில் பேரவை துவக்க விழா

Posted: 17 Aug 2014 12:25 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரிப் பேரவை துவக்க விழா நடைபெற்றது.

தம்பிதோட்டம் பள்ளியில் அறிவியல் காட்சியகம் திறப்பு

Posted: 17 Aug 2014 12:25 PM PDT

காந்திகிராம அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் செலவில் அறிவியல் காட்சிகம் திறந்து வைக்கப்பட்டது.

விடுமுறை நாள்களில் இயங்காத முன்பதிவு மையம் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

Posted: 17 Aug 2014 12:24 PM PDT

கொடைக்கானலில் விடுமுறை நாள்களில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரவக்குறிச்சிக்கு அரசுப் பேருந்து சேவை

Posted: 17 Aug 2014 12:24 PM PDT

பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சிக்கு புதிய அரசுப்பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நத்தத்தில் சாரல் மழை

Posted: 17 Aug 2014 12:24 PM PDT

நத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் பெய்த சாரல் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

Posted: 17 Aug 2014 12:24 PM PDT

வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

திருந்திய நெல் சாகுபடி: இயந்திர முறையில் நாற்று நடுதல்

Posted: 17 Aug 2014 12:23 PM PDT

வத்தலகுண்டு வட்டாரத்தில் இயந்திர முறை நடவு மூலம் திருந்திய நெல் சாகுபடி பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

Posted: 17 Aug 2014 12:23 PM PDT

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை மாநிலத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நியமனம் செய்துள்ளதாக மேற்கு மாவட்ட தலைவர் கே.ராசியப்பன் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி கருத்தரங்கு

Posted: 17 Aug 2014 12:23 PM PDT

ஜி.டி.என். கலைக் கல்லூரியில் மென் பொருள் பயன்பாடு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

பழனியில் நூலகர் தினவிழா

Posted: 17 Aug 2014 12:23 PM PDT

பழனி புதுநகர் நூலகத்தில் நூலகர் தினவிழா நடைபெற்றது. நூலகத் ந்தை எனப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தினவிழா

சில இடங்களில் இன்று மழை வாய்ப்பு

Posted: 17 Aug 2014 12:22 PM PDT

தமிழகம், புதுவையின் சில இடங்களில் திங்கள்கிழமை மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று

ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி

Posted: 17 Aug 2014 12:22 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் நாட்டு கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சுதந்திர தின விழா கவியரங்கம்

Posted: 17 Aug 2014 12:22 PM PDT

தேனி அருகே அரண்மனைப்புதூரில் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் மற்றும் மழைத் துளி அமைப்பின் சார்பில் சுதந்திர தின விழா கவியரங்கம் நடைபெற்றது.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 17 Aug 2014 12:21 PM PDT

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 17 Aug 2014 12:21 PM PDT

தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

டி.எஸ்.பாலையாவுக்கு நூற்றாண்டு விழா: நடிகர் சங்கப் பொதுக் குழுவில் தீர்மானம்

Posted: 17 Aug 2014 12:21 PM PDT

மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட தென்னிந்திய திரைப்பட நடிகர்

உத்தமபாளையத்தில் மரக்கன்று நடும் விழா

Posted: 17 Aug 2014 12:21 PM PDT

உத்தமபாளையத்தில் ஆலிலை பசுமை இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 25 சதவிகிதம் மானியம்

Posted: 17 Aug 2014 12:20 PM PDT

தேனி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.

மேகமலை வனச்சரக பகுதிக்கு வேட்டை தடுப்பு காவலர்கள் தேர்வு

Posted: 17 Aug 2014 12:20 PM PDT

மேகமலை வனச்சரக பகுதிக்கு வேட்டை தடுப்பு காவலர் பணிக்கு வருசநாடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் 16 பேர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

இடப்பிரச்னை ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 17 Aug 2014 12:20 PM PDT

உத்தமபாளையம் அடுத்துள்ள உ.அம்மாபட்டியில் இடப்பிரச்னையால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

நிதிப் பற்றாக்குறையில் திணறும் ஊராட்சிகள்

Posted: 17 Aug 2014 12:20 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் சொத்து மற்றும் தொழில் வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணி மற்றும் நிர்வாக செலவுகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மனைவி கொலை: கணவர் தப்பியோட்டம்

Posted: 17 Aug 2014 12:19 PM PDT

கம்பம் அருகே மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 17 Aug 2014 12:19 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து ஸ்தம்பித்தது

Posted: 17 Aug 2014 12:18 PM PDT

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. விடுமுறை

வாக்குச்சாவடி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்

Posted: 17 Aug 2014 12:18 PM PDT

பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பிரித்தல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ண ஜயந்தி:மின் தேரில் கிருஷ்ணர் பவனி

Posted: 17 Aug 2014 12:18 PM PDT

திண்டுக்கல்லில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மின்தேரில் கிருஷ்ணர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

Posted: 17 Aug 2014 12:17 PM PDT

: பெரியகுளம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,000 கன அடியாக அதிகரிப்பு

Posted: 17 Aug 2014 12:15 PM PDT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

குழந்தைகள் படிக்கும் சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்

Posted: 17 Aug 2014 12:11 PM PDT

குழந்தைகள் படிக்கும் சூழலை வீட்டில் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நெல்லை கண்ணன் கூறினார்.

சஹாரன்பூர் கலவரத்தில் பாஜகவுக்கு பங்கு: விசாரணைக் குழு

Posted: 17 Aug 2014 12:11 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் அண்மையில் நிகழ்ந்த கலவரத்தில் பாஜகவுக்கு பங்கு இருப்பதாக,

திருவட்டாறு அருகே கணவர் ஏற்காததை கண்டித்து பெண் தர்னா

Posted: 17 Aug 2014 12:11 PM PDT

திருவட்டாறு அருகே மகப்பேறுக்குச் சென்ற பெண்ணை கணவர் ஏற்றுக் கொள்ளாததால் குழந்தையுடன் அப்பெண் ஞாயிற்றுக்கிழமை கணவர் வீட்டு முன் தர்னாவில் ஈடுபட்டார்.

22 இல் மதுரையில் முதல்வருக்கு பாராட்டு விழா: திரளான அதிமுகவினர் பங்கேற்க முடிவு

Posted: 17 Aug 2014 12:10 PM PDT

மதுரையில் தமிழக முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து திரளான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

நாகர்கோவில் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 17 Aug 2014 12:10 PM PDT

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆகஸ்ட் 19 மின் தடை

Posted: 17 Aug 2014 12:10 PM PDT

நாகர்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மத வன்முறை: பாஜக, சமாஜவாதி மீது மாயாவதி குற்றச்சாட்டு

Posted: 17 Aug 2014 12:10 PM PDT

"உத்தரப் பிரதேசத்தில் மத வன்முறையைத் தூண்டுவதில் பாஜகவும், சமாஜவாதி கட்சியும் முறைமுகமாக

புனித தோமையார் ஆலயத்தில் ஆசிரியர் பயிலரங்கம்

Posted: 17 Aug 2014 12:10 PM PDT

களியக்காவிளை மறைவட்ட மறை கல்வி ஆசிரியர் பயிலரங்கம் கோயிக்கத்தோப்பு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

Posted: 17 Aug 2014 12:09 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

"தமிழைக் காப்போம்' விழிப்புணர்வு முகாம்

Posted: 17 Aug 2014 12:09 PM PDT

தமிழில் பெயர்ப்பலகை எழுதுவோம், தமிழ் மொழியைக் காப்போம் என்ற விழிப்புணர்வு தொடக்க விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருங்கல்: வியாபாரிகளுக்கு வங்கிக் கணக்கு தொடக்கம்

Posted: 17 Aug 2014 12:09 PM PDT

கருங்கல்லில் உள்ள வியாபாரிகளுக்கு கார்ப்பரேஷன் வங்கியில் புதிய சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம் நடைபெற்றது.

ஆவணி முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்

Posted: 17 Aug 2014 12:09 PM PDT

நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Posted: 17 Aug 2014 12:08 PM PDT

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

மார்த்தாண்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரைபடக் கண்காட்சி

Posted: 17 Aug 2014 12:08 PM PDT

குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கான சீரான சூழியல் எனும் தலைப்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை சிந்தனை வரைபடக் கண்காட்சி மற்றும் சுதந்திர தின

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: ஒரே நாளில் 2 முறை தாக்குதல்

Posted: 17 Aug 2014 12:08 PM PDT

கடந்த சில நாள்களாக ஜம்மு } காஷ்மீர் எல்லைப் பகுதியில் அமைதி நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று முதல் பொன்.ராதாகிருஷ்ணன் சுற்றுப்பயணம்

Posted: 17 Aug 2014 12:08 PM PDT

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை (ஆக.18) முதல் கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

மருத்துவருக்கு மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 17 Aug 2014 12:07 PM PDT

கருங்கல் அருகே சித்த மருத்துவரிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்க புதிய முறை

Posted: 17 Aug 2014 12:07 PM PDT

விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதிக்கும் வழக்கமான முறைகளுக்குப்  பதிலாக, அதிகத் திறன் வாய்ந்த

கேரளத்துக்கு கடத்தவிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி, 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 17 Aug 2014 12:07 PM PDT

கேரளத்துக்கு கடத்தவிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி, 700 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நாளை குமரி வருகை

Posted: 17 Aug 2014 12:07 PM PDT

மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் செவ்வாய்க்கிழமை (ஆக.19) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார்.

ஹிந்து, முஸ்லிம்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்: கட்ஜு

Posted: 17 Aug 2014 12:06 PM PDT

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உண்மையான இந்தியராக இருக்க வேண்டுமென்றால் அவர்கள், தங்கள் மனநிலையை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 17 Aug 2014 12:06 PM PDT

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென, கோவில்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்கம் (உழவர் உழைப்பாளர் கட்சி) சார்பில் நடைபெற்ற வறட்சி நிவாரண கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 18 மின் தடை

Posted: 17 Aug 2014 12:06 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக 18) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த ஆய்வு

Posted: 17 Aug 2014 12:06 PM PDT

உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மேலும் உப்பாகாமல் தடுக்க குளங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

துப்பாக்கி தொழிற்சாலையில் விபத்து: 4 பேர் காயம்

Posted: 17 Aug 2014 12:06 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஊழியர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

32 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் அளிப்பு

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 32 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு மிரட்டல்

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

காயல்பட்டினத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மூக்குப்பீறியில் அகண்ட பாரதம் சபதம் ஏற்பு நாள்

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

நாசரேத் நகர இந்து முன்னணி சார்பில் அகண்ட பாரதம் சபதம் ஏற்பு நாள் மூக்குப்பீறியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர் பெரியவர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்து முன்னனி மாநில துணைத்தலைவர்

இளம் பெண்ணை மிரட்டியவர் கைது

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையில் இளம்பெண்ணிடம், செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த நபரை சூரன்குடி போலீஸார் ஞாயிற்றுகிழமை கைது செய்தனர். விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனை

"இலங்கைச் சிறையில் இந்திய மீனவர் யாருமில்லை'

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

இலங்கை சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்கள் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டு சிறையில்

திருச்செந்தூரில் பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்கஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

Posted: 17 Aug 2014 12:05 PM PDT

திருச்செந்தூரில் பழுதடைந்த சாலைகளால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர், எனவே சாலைப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை

வீடுகள் மீது கல்வீச்சு: ஒருவர் கைது

Posted: 17 Aug 2014 12:04 PM PDT

விளாத்திகுளம் அருகே மேல செய்தலையில் முன்விரோதம் காரணமாக வீடுகள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

வாசகர் வட்டக் கூட்டம்

Posted: 17 Aug 2014 12:04 PM PDT

நாசரேத் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Posted: 17 Aug 2014 12:04 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறுவர்,சிறுமிகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சிந்தலக்கரை பள்ளியில் தமிழ் இலக்கியமன்ற விழா

Posted: 17 Aug 2014 12:04 PM PDT

சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார்.

மருத்துவராக விரும்பினார் மன்மோகன் சிங்: மகளின் புத்தகத்தில் தகவல்

Posted: 17 Aug 2014 12:03 PM PDT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது தந்தையின் விருப்பம் காரணமாக மருத்துவராக விரும்பி, அதற்கான

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் "அழகிய இந்தியா' கண்காட்சி

Posted: 17 Aug 2014 12:03 PM PDT

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவர், மாணவிகள் பார்வையில் "அழகிய இந்தியா' (ஐய்க்ண்ஹ ஐய் டண்ஸ்ரீற்ன்ழ்ங்ள்வ்ன்ங்) என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது.

கிளாக்குளம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோயிலில் ஆவணித் திருவிழா

Posted: 17 Aug 2014 12:03 PM PDT

செய்துங்கநல்லூர் அருகே கிளாக்குளம் அருள்மிகு வெங்கடேசபெருமாள் கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சாலை ஆய்வாளர்பணியிடங்களுக்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 17 Aug 2014 12:03 PM PDT

தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பணியிடத்துக்கான உத்தேச பதிவு மூப்புப் பட்டியில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விஜயராமபுரம் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் சப்பர பவனி

Posted: 17 Aug 2014 12:02 PM PDT

சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் தேவிஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாலர் ஞாயிறு பவனி

Posted: 17 Aug 2014 12:02 PM PDT

திருமறையூரில் பாலர் ஞாயிறு பவனி நடைபெற்றது. நாசரேத் அருகே திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாலர் ஞாயிறு ஆராதனை நடைபெற்றது.

மாணவியை கொல்ல முயன்றதாக யோகா மாஸ்டர் உள்பட 3 பேர் கைது

Posted: 17 Aug 2014 12:01 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீட்டில் தனியாக இருந்த 10 ஆம் வகுப்பு மாணவியை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக யோகா மாஸ்டர் உள்பட மூவரை போலீசார்

கிருஷ்ண ஜெயந்தி: மோடி, அன்சாரி வாழ்த்து

Posted: 17 Aug 2014 12:01 PM PDT

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்

வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக 3 இளைஞர்கள் கைது

Posted: 17 Aug 2014 12:01 PM PDT

ராமேசுவரம் அருகே தண்ணீர் ஊற்று கடல் பகுதியில் குளித்த வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™