Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சுதந்திர தின விழாவில் ரூ.2.41 கோடி நலத் திட்ட உதவிகள்
- கிராம சபைக் கூட்டத்தில் பற்றாளர் சிறைபிடிப்பு
- அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிடும் வாகனம் பழுது
- வேப்பூரில் கிராம சபைக் கூட்டம்
- விநாயகர் சிலைகளை 14 நீர் நிலைகளில் கரைக்க அனுமதி
- ராஜகோபால் நகரில் கெங்கையம்மன் திருவிழா
- பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சமபந்தி விருந்து
- மழையில் இடிந்து விழுந்த அங்கன்வாடி மையக் கட்டடக் கூரை
- மேட்டூர் அணைக்கு 17,000 கன அடி நீர்வரத்து
- சுதந்திர தின விழாவில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
- வடச்சேரி கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
- "விலையில்லா மாடுகளைப் பெற்றவர்களுக்கு அரசு நிதியில் மாட்டுக் கொட்டகை'
- கர்நாடக அரசுப் பேருந்து, லாரி மோதல்: இருவர் சாவு
- அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
- அனைத்து வீடுகளிலும் கழிப்பறை: கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுரை
- ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கினர்
- பாளையங்கோட்டை
- மதுரை
- ஈரோடு
- கோவை
- கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றச் சென்றவர்கள் கைது
- "நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்'
- புதுவையில் சுதந்திர தின விழா: முதல்வர் ரங்கசாமி கொடியேற்றினார்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை விடுவிப்பு
- சேலத்தில் மின்சாரம் பாய்ந்து இரு சகோதரர்கள் சாவு
- பெரம்பலூரில் வெடித்தது "டெட்டனேட்டர்'?
- ஆளுநர் மாளிகையில் ராதாகிருஷ்ணன் சிலை திறப்பு
- கரும்புத் தோட்டத்தில் தீயை அணைக்கச் சென்ற பல்கலை. பேராசிரியர் சாவு
- ஊராட்சித் தலைவர் கொலையில் 7 பேர் கைது
- குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
- இந்த நாளில் அன்று (15.8.1958); தேசிய அடிப்படையில் உணர்ச்சிகள் உருவாக வேண்டும்; மக்களுக்கு உப-ராஷ்டிரபதியின் சுதந்திர தினச் செய்தி
- மாற்றம் தொடருமா?
- கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- திரையுலகமும் சமுதாயமும்
- சமுதாய வளைகாப்பு விழா
- துரிஞ்சாபுரத்தில் நூலகர் தின விழா
- மாற்றுத் திறனாளிகள் 124 பேருக்கு அடையாள அட்டை
- வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய குருமன்ஸ் இனத்தவர்
- நீதிபதிகள் நியமன ஆணையம் - II
- எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடக்கம்
- கூட்டுறவு அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம்
- பள்ளி செல்லா குழந்தைகள் 5 பேர் பள்ளியில் சேர்ப்பு
- 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
- கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
- சுதந்திர தினம்: ரூ.39 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
- விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- மணல் கடத்தலைத் தடுத்த போலீஸ் அதிகாரிக்கு கல்பனா சாவ்லா விருது
- சேது சமுத்திரத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்
- விடுகதைகள்
- காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காந்தி காரணமல்ல: ஏ.கே. அந்தோணி
- சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார் அப்துல் கலாம்
- பாஜகவின் வெற்றிக்கு எதிர்க்கட்சியும் பங்காற்றியுள்ளது: அத்வானி
- மீனவர் பிரதிநிதிகளுடன் பொன். ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை
- தேசியக் கொடிக்கு மரியாதை!
- பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதில் பெற்றோருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு: பிரதமர் நரேந்திர மோடி
- நாட்டின் 68-ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்த புதிய திட்டங்கள்
- திருக்குறள் படி...
- சுதந்திரம்
- தெரிந்து கொள்ளுங்கள்
- கோரையை இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய திமுக வலியுறுத்தல்
- தேசியக் கொடியை ஏற்ற மறந்த தொடக்கக் கல்வி அலுவலகம்
- சுதந்திர தினத்தில் மது விற்ற இளைஞர் கைது
- தீக்குளித்து பெண் சாவு
- பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை
- சீனா செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்
- கார் மோதி ஒருவர் சாவு
- அழிந்து வரும் நிலையில் சோழகங்கம் ஏரி
- பெரம்பலூர் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
- மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- பள்ளியைத் தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்
- புதுகை அருகே பசு மாடுகள் மர்மச் சாவு
- மருத்துவ முகாமில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயற்சி மக்கள் விவரம் கேட்டதால் போலி மருத்துவக் குழுவினர் தப்பியோட்டம்
- கீரமங்கலத்தில் தபால்தலைகள், நாணயக் கண்காட்சி
- "திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதார சீர்கேடு'
- மொபெட்டிலிருந்துவிழுந்த இளைஞர் சாவு
- இலவச மரக்கன்றுகள் விநியோகம்
- சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர்: ஜாமீனில் வந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி: குஜராத் அரசு உத்தரவு
- மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு
- மாதானம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
- பஞ்சாப் முதல்வர் மீது "ஷூ' வீச்சு
- அனைத்து ஊராட்சிகளிலும் விவசாய விழிப்புணர்வு நடவடிக்கைகள்
- "ஆண், பெண் சமத்துவம் ஜனநாயகத்தின் அடிப்படை
- பண்டிட்டுகளை குடியமர்த்துவதில் ஓரளவு வெற்றி
- குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- ஆடி கடைசி வெள்ளி:கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
- போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு
- பாலின சோதனை: 2 மருத்துவர்களுக்கு சிறைத் தண்டனை
- வடகரை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
- "எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் இலக்கை கடந்து சாதனை'
- தலித்துகளுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம்: தெலங்கானா முதல்வர் தொடங்கிவைத்தார்
- கே.பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
- கரூரில் சுதந்திர தின விழா ரூ. 15.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு விலக்கியதால் கருப்பு தினமாக அறிவித்த 7 குடும்பத்தினர்
- திருச்சி, தஞ்சை பாசனத்துக்கு மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு
- 31-இல் மோடி ஜப்பான் பயணம்
- கரூர் அருகே நான்கரை பவுன் சங்கிலி பறிப்பு
- அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நடவடிக்கை: ஆட்சியர்
- அரியலூரில் ரூ. 1.91 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத மோடியின் உரை: காங்கிரஸ்
| சுதந்திர தின விழாவில் ரூ.2.41 கோடி நலத் திட்ட உதவிகள் Posted: 15 Aug 2014 02:09 PM PDT வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 68-வது சுதந்திர தினவிழாவில், ஆட்சியர் இரா.நந்தகோபால் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
| கிராம சபைக் கூட்டத்தில் பற்றாளர் சிறைபிடிப்பு Posted: 15 Aug 2014 02:09 PM PDT வாலாஜா ஒன்றியத்துக்குள்பட்ட வி.சி. மோட்டூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த பற்றாளார் சுரேஷை பொது மக்கள் சிறைபிடித்தனர். |
| அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிடும் வாகனம் பழுது Posted: 15 Aug 2014 02:08 PM PDT வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியின்போது, காவல் துறை அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிடப் பயன்படுத்தும் வெள்ளை நிற ஜீப் திடீரென பழுதாகி நின்றது. |
| வேப்பூரில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2014 02:08 PM PDT ஆற்காடு ஒன்றியம் வேப்பூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விநாயகர் சிலைகளை 14 நீர் நிலைகளில் கரைக்க அனுமதி Posted: 15 Aug 2014 02:08 PM PDT வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் சிலைகளை 14 நீர் நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. |
| ராஜகோபால் நகரில் கெங்கையம்மன் திருவிழா Posted: 15 Aug 2014 02:08 PM PDT குடியாத்தம் காந்தி நகரை அடுத்த ராஜகோபால் நகரில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சமபந்தி விருந்து Posted: 15 Aug 2014 02:07 PM PDT சுதந்திர தின விழாவையொட்டி ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மழையில் இடிந்து விழுந்த அங்கன்வாடி மையக் கட்டடக் கூரை Posted: 15 Aug 2014 02:07 PM PDT வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத அங்கன்வாடி கட்டடக் கூரை வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழையின்போது இடிந்து விழுந்தது. |
| மேட்டூர் அணைக்கு 17,000 கன அடி நீர்வரத்து Posted: 15 Aug 2014 02:07 PM PDT காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. |
| சுதந்திர தின விழாவில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி Posted: 15 Aug 2014 02:05 PM PDT திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. |
| வடச்சேரி கோயிலில் 108 பால்குட அபிஷேகம் Posted: 15 Aug 2014 02:05 PM PDT ஆடி வெள்ளி திருவிழாவையொட்டி, ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் அருள்மிகு துர்கையம்மன் மற்றும் பெரிய நாச்சியம்மன் திருக்கோவிலில் 38-ஆம் ஆண்டாக 108 பால்குட அபிஷேகம் |
| "விலையில்லா மாடுகளைப் பெற்றவர்களுக்கு அரசு நிதியில் மாட்டுக் கொட்டகை' Posted: 15 Aug 2014 02:05 PM PDT தமிழக அரசின் விலையில்லா மாடுகளை பெற்றவர்களுக்கு அரசு நிதியில் இலவசமாக மாட்டுக் கொட்டகை கட்டித் தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரக்கோணத்தை அடுத்த அம்பரீஷபுர |
| கர்நாடக அரசுப் பேருந்து, லாரி மோதல்: இருவர் சாவு Posted: 15 Aug 2014 02:05 PM PDT வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கர்நாடக அரசுப் பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை அதிகாலை மோதிக் கொண்ட விபத்தில் இருவர் இறந்தனர். 15 பயணிகள் படுகாயமடைந்தனர். |
| அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2014 02:04 PM PDT மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. |
| அனைத்து வீடுகளிலும் கழிப்பறை: கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுரை Posted: 15 Aug 2014 02:04 PM PDT வேலூர், காட்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த சேவூர் ஊராட்சியில் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், கழிப்பறையே இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று |
| ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கினர் Posted: 15 Aug 2014 02:03 PM PDT ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கினர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. |
| Posted: 15 Aug 2014 02:03 PM PDT |
| Posted: 15 Aug 2014 02:03 PM PDT |
| Posted: 15 Aug 2014 02:02 PM PDT |
| Posted: 15 Aug 2014 02:02 PM PDT |
| கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றச் சென்றவர்கள் கைது Posted: 15 Aug 2014 02:01 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஊர்வலமாகச் சென்ற பாரத் மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். |
| "நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்' Posted: 15 Aug 2014 01:25 PM PDT புதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளின்படி நவம்பர் ஒன்றாம் தேதியை "புதுவையின் விடுதலை நாளாக' முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
| புதுவையில் சுதந்திர தின விழா: முதல்வர் ரங்கசாமி கொடியேற்றினார் Posted: 15 Aug 2014 01:24 PM PDT புதுச்சேரியில் நடைபெற்ற 68-ஆவது சுதந்திர தின விழாவில், முதல்வர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றினார். |
| வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை விடுவிப்பு Posted: 15 Aug 2014 01:19 PM PDT வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| சேலத்தில் மின்சாரம் பாய்ந்து இரு சகோதரர்கள் சாவு Posted: 15 Aug 2014 01:19 PM PDT சேலம் கன்னங்குறிச்சியில் மின்சாரம் பாய்ந்ததில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| பெரம்பலூரில் வெடித்தது "டெட்டனேட்டர்'? Posted: 15 Aug 2014 01:16 PM PDT பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் வெடித்தது பாட்டரி, வயர்களால் இணைக்கப்பட்ட "டெட்டனேட்டர்'தான் என உளவுப் பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. |
| ஆளுநர் மாளிகையில் ராதாகிருஷ்ணன் சிலை திறப்பு Posted: 15 Aug 2014 01:15 PM PDT நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு உருவச் சிலையை ஆளுநர் கே. ரோசய்யா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| கரும்புத் தோட்டத்தில் தீயை அணைக்கச் சென்ற பல்கலை. பேராசிரியர் சாவு Posted: 15 Aug 2014 01:13 PM PDT போடி அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் தீயில் உடல்கருகி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| ஊராட்சித் தலைவர் கொலையில் 7 பேர் கைது Posted: 15 Aug 2014 01:13 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சித் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக 7 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். |
| குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் Posted: 15 Aug 2014 01:12 PM PDT ஜனநாயகத்துக்கு எதிரான குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தினார். |
| Posted: 15 Aug 2014 01:07 PM PDT தேசிய அடிப்படையில் உணர்ச்சிகள் உருவாக வேண்டும்; மக்களுக்கு உப-ராஷ்டிரபதியின் சுதந்திர தினச் செய்தி |
| Posted: 15 Aug 2014 01:03 PM PDT இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களையும்விட மாற்று கட்சியினரை எதிரிகளாக பார்ப்பது தமிழகத்தில்தான் அதிகம். |
| கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 15 Aug 2014 01:02 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Aug 2014 01:02 PM PDT இன்றைய உலகம் பணம், பதவி, புகழ் என்னும் திசையை நோக்கி ஓடுகின்றது. இந்த மூன்றும் தரும் ஆற்றல்மிக்கத் துறைகளாக இப்போது இருப்பவை அரசியல் துறையும், திரைப்படத் துறையும் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. இந்த இரண்டும்தான் இன்று நாட்டையும், வீட்டையும் ஆட்டிப் படைக்கிறது. |
| Posted: 15 Aug 2014 01:02 PM PDT வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 50 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை வழங்கப்பட்டது. |
| துரிஞ்சாபுரத்தில் நூலகர் தின விழா Posted: 15 Aug 2014 01:02 PM PDT திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிளை நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிளை நூலகர் கே.செல்வராஜி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் சதாசிவம் |
| மாற்றுத் திறனாளிகள் 124 பேருக்கு அடையாள அட்டை Posted: 15 Aug 2014 01:02 PM PDT செய்யாறில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில் 124 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. |
| வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய குருமன்ஸ் இனத்தவர் Posted: 15 Aug 2014 01:01 PM PDT எஸ்.டி. சான்றிதழ் வழங்கக் கோரி செங்கம், தண்டராம்பட்டு பகுதிகளில் குருமன்ஸ் இனத்தவர் தங்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 15 Aug 2014 01:01 PM PDT நிர்வாகத்தின் எல்லா முடிவுகளிலும் கண்காணிப்பும், ஒரு பக்கம் கோடாமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நீதிபதிகள் நியமனத்தில் மட்டும் நீதித் துறைக்கு தனிச் சுதந்திரமும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும் தவறு என்கிற சட்ட அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. |
| எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடக்கம் Posted: 15 Aug 2014 01:01 PM PDT திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம், லிங்க் ஒர்க் திட்டம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. |
| கூட்டுறவு அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் Posted: 15 Aug 2014 01:01 PM PDT திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுத் துறையில் நேரடி முதுநிலை ஆய்வாளர்களாக அண்மையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| பள்ளி செல்லா குழந்தைகள் 5 பேர் பள்ளியில் சேர்ப்பு Posted: 15 Aug 2014 01:00 PM PDT கீழ்பென்னாத்தூர் பகுதியில் சாலையோரம் சுற்றித் திரிந்த பள்ளி செல்லா குழந்தைகள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டனர். |
| 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் Posted: 15 Aug 2014 01:00 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். |
| கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் Posted: 15 Aug 2014 12:59 PM PDT நாட்டின் சுதந்திரத் தின விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சிறப்பாகக் கொண்டாப்பட்டது. இதையொட்டி, பள்ளிகளில் |
| அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2014 12:59 PM PDT நாட்டின் சுதந்திர தின விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. |
| சுதந்திர தினம்: ரூ.39 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் Posted: 15 Aug 2014 12:58 PM PDT திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 236 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 75 ஆயிரத்து 213 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார். |
| விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 15 Aug 2014 12:58 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள |
| மணல் கடத்தலைத் தடுத்த போலீஸ் அதிகாரிக்கு கல்பனா சாவ்லா விருது Posted: 15 Aug 2014 12:56 PM PDT மணல் கடத்தலைத் தடுத்ததற்காக நாகப்பட்டினம் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னிக்கு, துணிவுக்கும் சாகசச் செயலுக்குமான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. |
| சேது சமுத்திரத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: ஜி.கே. வாசன் Posted: 15 Aug 2014 12:54 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை தாமதப்படுத்தாமல் உடனே செயல்படுத்த வேண்டும் என கப்பல் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார். |
| Posted: 15 Aug 2014 12:54 PM PDT வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக்காரி? |
| காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காந்தி காரணமல்ல: ஏ.கே. அந்தோணி Posted: 15 Aug 2014 12:53 PM PDT "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி காரணமல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலின் தலைமையில் காங்கிரஸ் மீண்டெழும்' என்று அக்கட்சித் தலைவர் ஏ.கே. அந்தோணி கூறினார். |
| சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார் அப்துல் கலாம் Posted: 15 Aug 2014 12:52 PM PDT மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த சகோதரர் மரைக்காயரை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். |
| பாஜகவின் வெற்றிக்கு எதிர்க்கட்சியும் பங்காற்றியுள்ளது: அத்வானி Posted: 15 Aug 2014 12:50 PM PDT "முந்தைய அரசு செய்த ஊழல்களும், தவறுகளுமே, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பெரும் பங்காக அமைந்தன' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். |
| மீனவர் பிரதிநிதிகளுடன் பொன். ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை Posted: 15 Aug 2014 12:50 PM PDT இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (ஆக. 16) ஆலோசனை நடத்துகிறார். |
| Posted: 15 Aug 2014 12:49 PM PDT தேசியக்கொடியை சூரியோதயத்தின்போது பறக்கவிட்டு, சூரியன் மறையும் நேரத்தில் இறக்க வேண்டும். |
| பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதில் பெற்றோருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு: பிரதமர் நரேந்திர மோடி Posted: 15 Aug 2014 12:47 PM PDT நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதில் பெற்றோருக்கு சமூகப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
| நாட்டின் 68-ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்த புதிய திட்டங்கள் Posted: 15 Aug 2014 12:46 PM PDT நாட்டின் 68-ஆவது சுதந்திர தின உரையில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: |
| Posted: 15 Aug 2014 12:42 PM PDT தினமும் திருக் குறளைப்படி குறளின்படி பொருளைப்படி |
| Posted: 15 Aug 2014 12:40 PM PDT சுதந்திரமாம் சுதந்திரம் சொல்லிப்பாரு ஒரு தரம்! |
| Posted: 15 Aug 2014 12:38 PM PDT JACKDAW என்ற பறவை தன்னுடைய கூடு கட்ட மின்னும் பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறது. |
| கோரையை இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய திமுக வலியுறுத்தல் Posted: 15 Aug 2014 12:34 PM PDT கோரயை இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட திமுக வலியுறுத்தியுள்ளது. |
| தேசியக் கொடியை ஏற்ற மறந்த தொடக்கக் கல்வி அலுவலகம் Posted: 15 Aug 2014 12:34 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை (ஆக. 15) பிற்பகல் 1 மணி வரையிலும் தேசியக் கொடி ஏற்றப்படாதது கல்வி |
| சுதந்திர தினத்தில் மது விற்ற இளைஞர் கைது Posted: 15 Aug 2014 12:33 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, மதுக்கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 15 Aug 2014 12:33 PM PDT தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். |
| பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை Posted: 15 Aug 2014 12:33 PM PDT பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| சீனா செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் Posted: 15 Aug 2014 12:33 PM PDT வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இம்மாத இறுதியில் சீனா செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய வருகைக்கான தேதியை இறுதி செய்வது குறித்து அந்நாட்டு தலைவர்கள், அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். |
| Posted: 15 Aug 2014 12:32 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், |
| அழிந்து வரும் நிலையில் சோழகங்கம் ஏரி Posted: 15 Aug 2014 12:32 PM PDT சோழப்பேரரசின் தலைநகரான கங்கைகொண்டசோழபுரம் அருகே நீர்வளத்தை பெருக்குவதற்காக ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பொன்னேரி (எ) சோழகங்கம் ஏரி முற்றிலும் அழிந்துவிடும் |
| பெரம்பலூர் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா Posted: 15 Aug 2014 12:32 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2014 12:32 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்களிலும் சுதந்திர தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளியைத் தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் Posted: 15 Aug 2014 12:31 PM PDT புதுக்கோட்டை அருகே உள்ள மாந்தாங்குடி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தஞ்சை - புதுக்கோட்டை தேசிய |
| புதுகை அருகே பசு மாடுகள் மர்மச் சாவு Posted: 15 Aug 2014 12:31 PM PDT புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் அரசு தொழில் பயிற்சி நிலையப்பகுதியில் 2 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| Posted: 15 Aug 2014 12:31 PM PDT ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தையின்மை சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற போலி மருத்துவக் குழுவினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டதால் தப்பியோடினர். |
| கீரமங்கலத்தில் தபால்தலைகள், நாணயக் கண்காட்சி Posted: 15 Aug 2014 12:31 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் உலகின் பல்வேறு நாடுகள் வெளியிட்டுள்ள தபால் தலைகள், நாணயங்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதார சீர்கேடு' Posted: 15 Aug 2014 12:30 PM PDT திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன். தஞ்சாவூர் அருகேயுள்ள சூரக்கோட்டை ஊராட்சியில் ஆட்சியர் முன்னிலையிலும், ஊராட்சித் தலைவர் |
| மொபெட்டிலிருந்துவிழுந்த இளைஞர் சாவு Posted: 15 Aug 2014 12:30 PM PDT கும்பகோணம் அருகே மொபெட்டிலிருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 15 Aug 2014 12:30 PM PDT தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுதந்திர தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. |
| சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர்: ஜாமீனில் வந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி: குஜராத் அரசு உத்தரவு Posted: 15 Aug 2014 12:30 PM PDT சொராபுதீன் ஷேக் "போலி' என்கவுன்ட்டர் வழக்கில், கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து, அண்மையில் ஜாமீன் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய் சூடாஸ்மாவுக்கு குஜராத் அரசு மீண்டும் பணி வழங்கி உத்தரவிட்டுள்ளது. |
| மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு Posted: 15 Aug 2014 12:29 PM PDT திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பாசன வசதிக்காக கரூர் மாவட்டம், மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து 411 கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| மாதானம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா Posted: 15 Aug 2014 12:29 PM PDT சீர்காழியை அடுத்த மாதானம் முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, தீமிதி திருவிழா நடைபெற்றது. |
| பஞ்சாப் முதல்வர் மீது "ஷூ' வீச்சு Posted: 15 Aug 2014 12:29 PM PDT பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது இளைஞர் ஒருவர் "ஷூ' வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் சிங் பாதல் மீது படாமல், ஷூ தொலைவில் போய் விழுந்தது. |
| அனைத்து ஊராட்சிகளிலும் விவசாய விழிப்புணர்வு நடவடிக்கைகள் Posted: 15 Aug 2014 12:29 PM PDT திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விவசாய விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அலுவலர்கள் |
| "ஆண், பெண் சமத்துவம் ஜனநாயகத்தின் அடிப்படை Posted: 15 Aug 2014 12:28 PM PDT ஆண், பெண் சமத்துவம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே, பெண்களை சக மனுஷியாக ஆண்கள் பார்க்க என்றார் சாகித்திய அகாதெமி பொதுக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா. காமராசு |
| பண்டிட்டுகளை குடியமர்த்துவதில் ஓரளவு வெற்றி Posted: 15 Aug 2014 12:28 PM PDT காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை மீண்டும் குடியமர்த்துவதில் ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று அந்த மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார். |
| குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2014 12:28 PM PDT சுதந்திர தின விழாவையொட்டி, குத்தாலம் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அழிப்பது, புகையிலை பயன்பாட்டை தடுப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. |
| ஆடி கடைசி வெள்ளி:கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 15 Aug 2014 12:28 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆடி கடைசி |
| போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு Posted: 15 Aug 2014 12:28 PM PDT மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் காவலரை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| பாலின சோதனை: 2 மருத்துவர்களுக்கு சிறைத் தண்டனை Posted: 15 Aug 2014 12:28 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| வடகரை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் Posted: 15 Aug 2014 12:27 PM PDT திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட வடகரை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் பங்கேற்றார். |
| "எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் இலக்கை கடந்து சாதனை' Posted: 15 Aug 2014 12:27 PM PDT கடந்த 2013-14-ம் ஆண்டில் இலக்கை கடந்து எண்ணெய், எரிவாயு உற்பத்தி செய்து ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் சாதனை செய்துள்ளதாக அதன் மேலாளர் எஸ்.சி. சிங் தெரிவித்தார். |
| தலித்துகளுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம்: தெலங்கானா முதல்வர் தொடங்கிவைத்தார் Posted: 15 Aug 2014 12:27 PM PDT தெலங்கானாவில் தலித்துகளுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| கே.பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் Posted: 15 Aug 2014 12:27 PM PDT கரூர் மாவட்டம், கே. பேட்டை ஊராட்சி மன்ற கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கரூரில் சுதந்திர தின விழா ரூ. 15.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 15 Aug 2014 12:26 PM PDT சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 15.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு விலக்கியதால் கருப்பு தினமாக அறிவித்த 7 குடும்பத்தினர் Posted: 15 Aug 2014 12:26 PM PDT கிருஷ்ணராயபுரம் அருகே நிலத்தகராறில் கடந்த 3 ஆண்டுகளாக ஊரை விட்டு விலக்கி வைத்ததால், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்து, 7 குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளில் |
| திருச்சி, தஞ்சை பாசனத்துக்கு மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறப்பு Posted: 15 Aug 2014 12:26 PM PDT திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பாசன வசதிக்காக கரூர் மாவட்டம், மாயனூர் புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து 411 கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| Posted: 15 Aug 2014 12:26 PM PDT பிரதமர் நரேந்திர மோடி வரும் 31-ஆம் தேதி 4 நாள் சுற்றுப் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார். |
| கரூர் அருகே நான்கரை பவுன் சங்கிலி பறிப்பு Posted: 15 Aug 2014 12:26 PM PDT கரூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளரிடம் வியாழக்கிழமை இரவு நான்கரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் Posted: 15 Aug 2014 12:25 PM PDT அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தால் அதன் உரிமையாளர் மீது குற்றவியல் |
| அரியலூரில் ரூ. 1.91 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 15 Aug 2014 12:25 PM PDT அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ரூ. 1 கோடியே 91 லட்சத்து 84 ஆயிரத்து 541 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். |
| எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத மோடியின் உரை: காங்கிரஸ் Posted: 15 Aug 2014 12:25 PM PDT சுதந்திர தினத்தன்று, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத உரையை பிரதமர் மோடி ஆற்றியதாக காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |