Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்
- ஆட்டோ மீது லாரி மோதல்: 3 இளைஞர்கள் சாவு
- சமயபுரத்திற்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதல்: 2 பேர் சாவு
- தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
- இந்த நாளில் அன்று ( 2.8.1958); கண்ணியமற்ற காரியம்
- தள்ளாடும் தலைமுறை
- நிதி நிறுவனங்களும் வங்கிகளாகலாம்
- ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்!
- 1,112 உதவிப் பேராசிரியர்கள் புதிதாக நியமனம்: முதல்வர்
- "கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் 60 ஆயிரம் பேருக்கு காப்பீட்டுத் திட்டம்'
- 234 தொகுதிகளும் அதிமுக தொகுதிகளே! தேமுதிகவுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்
- திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் தேர்தல் எப்போது? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்
- கட்சி பேதமின்றி தமிழகத் தலைவர்கள் கண்டனம்
- ஜெயலலிதாவை விமர்சித்த இலங்கை இணையதளம் மீது நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்
- இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- காப்பீடு மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு பரிசீலிக்க 9 அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
- காஸா விவகாரத்தில் அரசின் நிலை என்ன?: எதிர்க்கட்சிகள் கேள்வி
- சொத்து விற்பனை: திகார் சிறை கூட்ட அரங்கில் 10 நாள் பேச்சுவார்த்தை
- காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- யுபிஎஸ்சி "குரூப் 1' தேர்வு முறை விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- சிறிய ரக பிரம்மோஸ் ஏவுகணை திட்டம்: புதின் வருகையின்போது புதிய ஒப்பந்தம்
- போபால் கார்பைடு நிறுவனம் மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம்
- நீதித்துறை சீர்திருத்த மசோதா: இப்போதைக்கு தாக்கல் இல்லை
- நரசிம்ம ராவை வெறுத்தார் சோனியா: நட்வர் சிங்
- அபு சலீமின் மேல்முறையீடு தள்ளுபடி
- புணே நிலச்சரிவு: பலி 68ஆக உயர்வு
- இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது
- நரேந்திர மோடியுடன் ஜான் கெர்ரி சந்திப்பு
- நேஷனல் ஹெரால்டு வழக்கு: சம்மனுக்கு தடை கோரி சோனியா, ராகுல் மனு: சுவாமிக்கு நோட்டீஸ்
- ரஷியா மீதான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை அமலுக்கு வந்தது
- மாவட்ட நீதிபதியாக இந்தியர்: ஒபாமா பரிந்துரை
- இம்ரான் கான் பேரணி எதிரொலி: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத்
- ஜெர்மனியில் உளவு பார்த்ததாக இந்தியருக்குச் சிறை
- அமெரிக்க எம்.பி.க்களை உளவு பார்த்த விவகாரம்: மன்னிப்பு கோரியது சிஐஏ
- ஆறுமுகனேரியில் ராமர் ரதத்துக்கு வரவேற்பு
- துரைமுருகன் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம்
- நிலப்பிரச்னையில் மோதல்: 3 பேர் கைது
- தைவானில் ரசாயனக்குழாய்கள் வெடித்து 24 பேர் பலி: 271 பேர் காயம்
- கணவரைத் தாக்கிய மனைவிஉள்பட 3 பேர் கைது
- இரண்டு பெண்களிடம் நகை பறிப்பு
- வேலைக்குச் சென்ற பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை
- இலங்கை அதிபர் ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு
- மணல் கடத்தல்: 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்
- குழந்தைகள் பாதுகாப்பு சைக்கிள் பேரணி
- 62 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: அபராதம் விதிப்பு
- கயத்தாறு அருகே ஆட்டோ - கார் மோதல்: 8 பேர் காயம்
- பைக்குகள் மோதல்: 4 பேர் காயம்
- 12 இல் திருக்குர்ஆன் மனனப் போட்டி
- காஸா: போர் நிறுத்தம் அறிவித்த 4 மணி நேரத்தில் மீண்டும் சண்டை இஸ்ரேல் வீரர் கடத்தல்?
- மணல் கடத்தல்: கிராம அதிகாரியை கொல்ல முயன்ற 2 பேர் கைது
- காஞ்சிபுரத்தில் தனியார் விடுதிகளில் திடீர் சோதனை
- மேடவாக்கத்தில் இன்று மருத்துவ கணிப்பு முகாம்
- ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பேரணி
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவக் கணிப்பு முகாம்
- புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிவாரண நிதி
- ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் தர்னா
- தூத்துக்குடி
- சிவகாசி
- கணினி அறிவியல் மன்ற விழா
- ஆக. 5 இல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- ஆன்லைன் மூலம் புதிய குடும்ப அட்டை குறித்த தகவல்
- கருட பஞ்சமி விழா
- செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி
- சிந்தலக்கரையில் அம்மா திட்ட முகாம்
- பனிமய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி
- மாருதி சுஸூகியின் காலாண்டு நிகர லாபம் 20.7% உயர்வு
- குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- பென்னாடத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க கடலூர் எம்.பி. வலியுறுத்தல்
- கொல்கத்தா போலீஸின் உதவியை நாடியது தில்லி
- டெங்கு, மலேரியா விழிப்புணர்வு முகாம்
- அவதூறு வழக்கில் சுமுகமாக தீர்த்துக் கொள்ள கட்கரி, கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அறிவுரை
- ஆக.24-இல் தில்லி தமிழ்ச் சங்க 49-ஆவது பொதுக்குழுக் கூட்டம்
- நீராவியில் "அம்மா' திட்ட முகாம்
- இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிப்பு
- இடத்தகராறில் மோதல்:ஒருவர் கைது
- வட்டார அளவில் சதுரங்க விளையாட்டு போட்டி
- முத்துமாரியம்மனுக்கு ஆடிவெள்ளியில் 1008 சங்காபிஷேகம்
- இருக்கன்குடி அணை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்
- வீட்டில் புகுந்து நகை, ரொக்கம் திருட்டு
- பஞ்சு விலையில் பெரும் மாற்றமிருக்காது: "சைமா' தலைவர் டி.ராஜ்குமார்
- வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே பிரச்னை: 8 பேர் கைது
- அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
- ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு
- மடப்புரம் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
- அறிவியல் இயக்க பயிற்சி முகாம்
- ஸ்ரீவிலி.யில் போலீஸாருக்கு இலவச மருத்துவ முகாம்
- தரைவழித் தொடர்பு சேவை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.14,979 கோடி நஷ்டம்
- முதியவர் வெட்டிக் கொலை
- வேளாண்மைத் துறை திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- மணல் திருட்டு: 4 டிராக்டர்கள் பறிமுதல்
- சேக்கிழார் மன்றக் கூட்டம்
- சிவகாசியில் இன்று மின் குறை தீர்க்கும் முகாம்
- திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது
- மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது
- "அம்மா' திட்ட முகாமில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்கலாம்: ஆட்சியர்
- ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல்: ஆலை அதிபர் கைது
- ராஜபட்ச உருவ பொம்மை எரிப்பு
- இடங்களின் பெயர்களை தவறாக குறிப்பிடும் மெட்ரோ ரயில் நிலையப் பலகைகள்
- தில்லி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது: காங்கிரஸ்
| அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் Posted: 01 Aug 2014 01:14 PM PDT முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஆட்டோ மீது லாரி மோதல்: 3 இளைஞர்கள் சாவு Posted: 01 Aug 2014 01:14 PM PDT திருவண்ணாமலை அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் இறந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| சமயபுரத்திற்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதல்: 2 பேர் சாவு Posted: 01 Aug 2014 01:11 PM PDT சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். |
| தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் Posted: 01 Aug 2014 01:11 PM PDT தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| இந்த நாளில் அன்று ( 2.8.1958); கண்ணியமற்ற காரியம் Posted: 01 Aug 2014 01:08 PM PDT இந்த நாளில் அன்று ( 2.8.1958); கண்ணியமற்ற காரியம் |
| Posted: 01 Aug 2014 01:05 PM PDT உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் போதைப் பொருள்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. |
| நிதி நிறுவனங்களும் வங்கிகளாகலாம் Posted: 01 Aug 2014 01:04 PM PDT அண்மையில், இரண்டு வகை புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளின் முன் வடிவத்தை (டிராப்ட்) அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஒன்று "பேமெண்ட் வங்கி' எனப்படும் பணம் பட்டுவாடா செய்வதை முக்கிய தொழிலாகக் கொண்ட வங்கிகள்; இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்காது. |
| Posted: 01 Aug 2014 01:03 PM PDT சில தினங்களுக்கு முன்பு கார்கில் வெற்றி விழா நாட்டின் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| 1,112 உதவிப் பேராசிரியர்கள் புதிதாக நியமனம்: முதல்வர் Posted: 01 Aug 2014 12:59 PM PDT தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,112 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| "கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் 60 ஆயிரம் பேருக்கு காப்பீட்டுத் திட்டம்' Posted: 01 Aug 2014 12:59 PM PDT அரசு ஊழியர்களைப் போன்று, கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் 60 ஆயிரம் பணியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| 234 தொகுதிகளும் அதிமுக தொகுதிகளே! தேமுதிகவுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் Posted: 01 Aug 2014 12:58 PM PDT தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அதிமுகவின் தொகுதிகளே என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். |
| திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் தேர்தல் எப்போது? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் Posted: 01 Aug 2014 12:56 PM PDT திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கான தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையமே முடிவு செய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். |
| கட்சி பேதமின்றி தமிழகத் தலைவர்கள் கண்டனம் Posted: 01 Aug 2014 12:56 PM PDT இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அவதூறான கட்டுரைக்கு கட்சி பேதமின்றி தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ஜெயலலிதாவை விமர்சித்த இலங்கை இணையதளம் மீது நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல் Posted: 01 Aug 2014 12:52 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்தை இந்தியா மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| Posted: 01 Aug 2014 12:51 PM PDT இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அவதூறு கட்டுரை தொடர்பாக அந்நாட்டுத் தூதரை அழைத்து, இந்தியாவின் அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு பிரதமர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். |
| காப்பீடு மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு பரிசீலிக்க 9 அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் Posted: 01 Aug 2014 12:45 PM PDT காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது குறித்த சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவைத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று 9 அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| காஸா விவகாரத்தில் அரசின் நிலை என்ன?: எதிர்க்கட்சிகள் கேள்வி Posted: 01 Aug 2014 12:44 PM PDT காஸா மீதான தாக்குதல் விவகாரத்தில் இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தின. |
| சொத்து விற்பனை: திகார் சிறை கூட்ட அரங்கில் 10 நாள் பேச்சுவார்த்தை Posted: 01 Aug 2014 12:43 PM PDT வெளிநாடுகளில் உள்ள தனது சொத்துகளை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, திகார் சிறையில் உள்ள கூட்ட அரங்கை 10 நாள்களுக்கு பயன்படுத்த சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. |
| காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 01 Aug 2014 12:40 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் எல்லையை ஒட்டிய கேரன் பகுதி வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு தப்பிச் செல்ல முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். |
| யுபிஎஸ்சி "குரூப் 1' தேர்வு முறை விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 01 Aug 2014 12:39 PM PDT மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| சிறிய ரக பிரம்மோஸ் ஏவுகணை திட்டம்: புதின் வருகையின்போது புதிய ஒப்பந்தம் Posted: 01 Aug 2014 12:37 PM PDT சிறிய ரக பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் குறித்து, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் டிசம்பர் மாதத்தில் இந்தியா வரும்போது புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று "பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சுதிர் குமார் மிஸ்ரா கூறினார். |
| போபால் கார்பைடு நிறுவனம் மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் Posted: 01 Aug 2014 12:03 PM PDT மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள "யூனியன் கார்பைடு கார்பரேஷன்' ரசாயன தொழிற்சாலையால் நீர், நிலம் ஆகியவை மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| நீதித்துறை சீர்திருத்த மசோதா: இப்போதைக்கு தாக்கல் இல்லை Posted: 01 Aug 2014 12:02 PM PDT முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசு அறிமுகப்படுத்திய, நீதித்துறை சீர்திருத்த மசோதா காலாவதியாகிவிட்டதால், மறுபரிசீலனைக்குப் பின் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். |
| நரசிம்ம ராவை வெறுத்தார் சோனியா: நட்வர் சிங் Posted: 01 Aug 2014 12:01 PM PDT முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை சோனியா காந்தி வெறுத்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். |
| அபு சலீமின் மேல்முறையீடு தள்ளுபடி Posted: 01 Aug 2014 12:00 PM PDT போலி பாஸ்போர்ட் வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற, நிழல் உலக தாதா அபு சலீம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| புணே நிலச்சரிவு: பலி 68ஆக உயர்வு Posted: 01 Aug 2014 12:00 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 68ஆக அதிகரித்துள்ளது. |
| இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது Posted: 01 Aug 2014 11:59 AM PDT இந்திய விமானப் படைக்குச் சொந்தமான "ஜாகுவார்' போர் விமானம், குஜராத் மாநிலம் பிப்பர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியது. எனினும், அந்த விமானத்தை ஓட்டிய விமானி உயிர் தப்பினார். |
| நரேந்திர மோடியுடன் ஜான் கெர்ரி சந்திப்பு Posted: 01 Aug 2014 11:58 AM PDT இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| நேஷனல் ஹெரால்டு வழக்கு: சம்மனுக்கு தடை கோரி சோனியா, ராகுல் மனு: சுவாமிக்கு நோட்டீஸ் Posted: 01 Aug 2014 11:57 AM PDT நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவன வழக்கில் சம்மனுக்குத் தடை கோரியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரின் மனுக்கள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. |
| ரஷியா மீதான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை அமலுக்கு வந்தது Posted: 01 Aug 2014 11:54 AM PDT உக்ரைன் விவகாரம் எதிரொலியாக ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் விதித்த பொருளாதாரத் தடை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. |
| மாவட்ட நீதிபதியாக இந்தியர்: ஒபாமா பரிந்துரை Posted: 01 Aug 2014 11:53 AM PDT அமெரிக்காவில், வாஷிங்டன் கொலம்பியா மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமனம் செய்ய இந்திய அமெரிக்கரான அமீத் பிரிவர்தன் மேத்தாவை, அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். |
| இம்ரான் கான் பேரணி எதிரொலி: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் Posted: 01 Aug 2014 11:53 AM PDT பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தலைவர் இம்ரான் கான் இம்மாதம் 14ஆம் தேதி போராட்டப் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தலைநகர் இஸ்லாமாபாதை பாதுகாக்கும் பொறுப்பை பாகிஸ்தான் ராணுவத்திடம் அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. |
| ஜெர்மனியில் உளவு பார்த்ததாக இந்தியருக்குச் சிறை Posted: 01 Aug 2014 11:52 AM PDT ஜெர்மனியில் வாழும் சீக்கியர் உள்பட இந்திய சமூகத்தினரை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்தியர் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. |
| அமெரிக்க எம்.பி.க்களை உளவு பார்த்த விவகாரம்: மன்னிப்பு கோரியது சிஐஏ Posted: 01 Aug 2014 11:52 AM PDT அமெரிக்காவில் செனட் சபை உறுப்பினர்கள், அவரது உதவியாளர்களின் கணினிகளை உளவு பார்த்ததற்கு அந்நாட்டின் உளவு அமைப்பான சிஐஏ மன்னிப்பு கேட்டுக் கொண்டது. |
| ஆறுமுகனேரியில் ராமர் ரதத்துக்கு வரவேற்பு Posted: 01 Aug 2014 11:52 AM PDT ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்துக்கு வந்த ராமர் ரதத்துக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| துரைமுருகன் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் Posted: 01 Aug 2014 11:51 AM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. புறக்கணித்தார். |
| நிலப்பிரச்னையில் மோதல்: 3 பேர் கைது Posted: 01 Aug 2014 11:51 AM PDT விளாத்திகுளம் அருகே சூரன்குடியில் நிலப்பிரச்னையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். |
| தைவானில் ரசாயனக்குழாய்கள் வெடித்து 24 பேர் பலி: 271 பேர் காயம் Posted: 01 Aug 2014 11:51 AM PDT தைவான் நாட்டில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த ரசாயனக் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். 271 பேர் காயமடைந்தனர். |
| கணவரைத் தாக்கிய மனைவிஉள்பட 3 பேர் கைது Posted: 01 Aug 2014 11:51 AM PDT திருத்தணியில் கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 01 Aug 2014 11:51 AM PDT செங்குன்றம் பகுதியில் இரண்டு பெண்களிடம் 15 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வேலைக்குச் சென்ற பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை Posted: 01 Aug 2014 11:51 AM PDT திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| இலங்கை அதிபர் ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு Posted: 01 Aug 2014 11:51 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக சித்திரித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தைக் கண்டிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டியில் அந்நாட்டு அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. |
| மணல் கடத்தல்: 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் Posted: 01 Aug 2014 11:51 AM PDT திருத்தணி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகள் உள்பட நான்கு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| குழந்தைகள் பாதுகாப்பு சைக்கிள் பேரணி Posted: 01 Aug 2014 11:51 AM PDT வேம்பாரில் குழந்தைகளின் கல்வி, உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி வியாழக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது. |
| 62 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: அபராதம் விதிப்பு Posted: 01 Aug 2014 11:50 AM PDT தூத்துக்குடியில் உள்ள 62 நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. |
| கயத்தாறு அருகே ஆட்டோ - கார் மோதல்: 8 பேர் காயம் Posted: 01 Aug 2014 11:50 AM PDT கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோவும், காரும் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (25). ஆட்டோ ஒட்டுநர். இவர் உள்ளிட்ட 4 பேர் |
| Posted: 01 Aug 2014 11:50 AM PDT சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை பைக்குகள் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். போலையர்புரத்தைச் சேர்ந்தவர் நாமத்துரை மகன் தினேஷ்கண்ணன் (21). |
| 12 இல் திருக்குர்ஆன் மனனப் போட்டி Posted: 01 Aug 2014 11:49 AM PDT காயல்பட்டினம் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் மூன்று மாவட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டி இம்மாதம் 12 ஆம் தேதி காயல்பட்டினத்தில் நடைபெறுகிறது. |
| காஸா: போர் நிறுத்தம் அறிவித்த 4 மணி நேரத்தில் மீண்டும் சண்டை இஸ்ரேல் வீரர் கடத்தல்? Posted: 01 Aug 2014 11:49 AM PDT காஸா பகுதியில் 3 நாள் போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில், நான்கரை மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் தொடங்கியது. |
| மணல் கடத்தல்: கிராம அதிகாரியை கொல்ல முயன்ற 2 பேர் கைது Posted: 01 Aug 2014 11:49 AM PDT வாலாஜாபாத் அருகே ஏரி மணலை கடத்தியவர்களைத் தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்றதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேரை |
| காஞ்சிபுரத்தில் தனியார் விடுதிகளில் திடீர் சோதனை Posted: 01 Aug 2014 11:49 AM PDT காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளில், சமூக விரோதிகள் தங்கியிருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். |
| மேடவாக்கத்தில் இன்று மருத்துவ கணிப்பு முகாம் Posted: 01 Aug 2014 11:49 AM PDT சென்னை மேடவாக்கத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவக் கணிப்பு முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது. |
| ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பேரணி Posted: 01 Aug 2014 11:49 AM PDT ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பேரணி நடத்தினர். |
| மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவக் கணிப்பு முகாம் Posted: 01 Aug 2014 11:49 AM PDT காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவக் கணிப்பு முகாமில் 67 பேர் பங்கேற்றனர். |
| புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிவாரண நிதி Posted: 01 Aug 2014 11:49 AM PDT தக்கலை அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. |
| ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் தர்னா Posted: 01 Aug 2014 11:49 AM PDT நாகர்கோவிலில் மாவட்ட அனைத்து அரசு மற்றும் கழகப் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது. |
| Posted: 01 Aug 2014 11:49 AM PDT |
| Posted: 01 Aug 2014 11:49 AM PDT |
| Posted: 01 Aug 2014 11:49 AM PDT பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி நிர்வாக உறுப்பினர் ஏ. |
| ஆக. 5 இல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் Posted: 01 Aug 2014 11:49 AM PDT தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ந. நல்லம்மாள் தலைமையில் மாதாந்திர |
| ஆன்லைன் மூலம் புதிய குடும்ப அட்டை குறித்த தகவல் Posted: 01 Aug 2014 11:49 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலை குறித்த தகவலை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 01 Aug 2014 11:48 AM PDT கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்று கோயிலில் கருட பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி Posted: 01 Aug 2014 11:48 AM PDT கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. |
| சிந்தலக்கரையில் அம்மா திட்ட முகாம் Posted: 01 Aug 2014 11:48 AM PDT எட்டயபுரம் வட்டம், சிந்தலக்கரையில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பனிமய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி Posted: 01 Aug 2014 11:48 AM PDT தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பனை, மீன்பிடி மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கான சிறப்புத் திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மாருதி சுஸூகியின் காலாண்டு நிகர லாபம் 20.7% உயர்வு Posted: 01 Aug 2014 11:47 AM PDT இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகியின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டு நிகர லாபம், 20.69 சதவீதம் உயர்ந்துள்ளது. |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 01 Aug 2014 11:47 AM PDT காஞ்சிபுரத்தில் பல்வேறு மதுவிலக்கு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். |
| பென்னாடத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க கடலூர் எம்.பி. வலியுறுத்தல் Posted: 01 Aug 2014 11:47 AM PDT கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பென்னாடம் ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத் தொகுதியின் அதிமுக உறுப்பினர் ஏ. அருண்மொழித்தேவன் வலியுறுத்தியுள்ளார். |
| கொல்கத்தா போலீஸின் உதவியை நாடியது தில்லி Posted: 01 Aug 2014 11:47 AM PDT அண்மையில் தில்லியில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் சுபானுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகள் குறித்து அறிய கொல்கத்தா போலீஸாரின் உதவியை தில்லி போலீஸார் நாடியுள்ளனர். |
| டெங்கு, மலேரியா விழிப்புணர்வு முகாம் Posted: 01 Aug 2014 11:47 AM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அவதூறு வழக்கில் சுமுகமாக தீர்த்துக் கொள்ள கட்கரி, கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அறிவுரை Posted: 01 Aug 2014 11:47 AM PDT அவதூறு வழக்கில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு பாஜக மூத்தத் தலைவரும் மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, தில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி |
| ஆக.24-இல் தில்லி தமிழ்ச் சங்க 49-ஆவது பொதுக்குழுக் கூட்டம் Posted: 01 Aug 2014 11:47 AM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தின் 49-ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, செயற்குழுவுக்கான தேர்தலும் அன்றைய தினம் நடைபெற |
| நீராவியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 01 Aug 2014 11:47 AM PDT கமுதி அருகே நீராவியில் அம்மா திட்ட முகாம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கமுதி (மேற்கு) வருவாய்ப்பிர்க்கா, நீராவியில் இந்த முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் பி.நாகநாதன் |
| இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிப்பு Posted: 01 Aug 2014 11:47 AM PDT பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிட்ட |
| இடத்தகராறில் மோதல்:ஒருவர் கைது Posted: 01 Aug 2014 11:47 AM PDT முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் இடப்பிரச்னையின் போது ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்தவர் இளஞ்செம்பூர் |
| வட்டார அளவில் சதுரங்க விளையாட்டு போட்டி Posted: 01 Aug 2014 11:47 AM PDT முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை முதுகுளத்தூர் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. |
| முத்துமாரியம்மனுக்கு ஆடிவெள்ளியில் 1008 சங்காபிஷேகம் Posted: 01 Aug 2014 11:47 AM PDT காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு ஆடி வெள்ளியையொட்டி 1008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இருக்கன்குடி அணை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் Posted: 01 Aug 2014 11:47 AM PDT சாத்தூர் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது, அதில் பேசிய உறுப்பினர்கள் இருக்கன்குடி அணை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினர். |
| வீட்டில் புகுந்து நகை, ரொக்கம் திருட்டு Posted: 01 Aug 2014 11:47 AM PDT பட்டாசு தொழிலாளியின் வீட்டைத் திறந்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். |
| பஞ்சு விலையில் பெரும் மாற்றமிருக்காது: "சைமா' தலைவர் டி.ராஜ்குமார் Posted: 01 Aug 2014 11:46 AM PDT இந்தியாவில் பஞ்சு விலையில் பெரும் மாற்றமிருக்காது என்று, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் டி.ராஜ்குமார் தெரிவித்தார். |
| வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே பிரச்னை: 8 பேர் கைது Posted: 01 Aug 2014 11:46 AM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் Posted: 01 Aug 2014 11:46 AM PDT அடிப்படை வசதி கோரி சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 01 Aug 2014 11:46 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் ராஜபடசவின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். |
| மடப்புரம் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை Posted: 01 Aug 2014 11:45 AM PDT திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றய. |
| Posted: 01 Aug 2014 11:45 AM PDT : மானாமதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இயக்க செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இம் முகாமுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்டத் |
| ஸ்ரீவிலி.யில் போலீஸாருக்கு இலவச மருத்துவ முகாம் Posted: 01 Aug 2014 11:45 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில், தமிழக அரசின் உத்தரவுப்படி, போலீஸாருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| தரைவழித் தொடர்பு சேவை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.14,979 கோடி நஷ்டம் Posted: 01 Aug 2014 11:45 AM PDT கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் தரைவழித் தொடர்பு (லேண்ட்லைன்) சேவை மேற்கொண்டதில் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ.14,979 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. |
| Posted: 01 Aug 2014 11:45 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சேர்ந்த 80 வயது முதியவர் வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். |
| வேளாண்மைத் துறை திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 01 Aug 2014 11:44 AM PDT காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் பகுதிகளில் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் அட்மா மற்றும் அயம்வாம் திட்டப் பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| மணல் திருட்டு: 4 டிராக்டர்கள் பறிமுதல் Posted: 01 Aug 2014 11:44 AM PDT சாத்தூர் அருகே அனுமதியில்லாமல் மணல் அள்ளியதாக 4 டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்து 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 01 Aug 2014 11:44 AM PDT ராஜபாளையம் சேக்கிழார் மன்றம் சார்பில் வைப்பு நிதி சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்றத் தலைவர் ந.செண்பகம் தலைமை வகித்தார். ஜெயசுகந்தி மாரியப்பன் |
| சிவகாசியில் இன்று மின் குறை தீர்க்கும் முகாம் Posted: 01 Aug 2014 11:44 AM PDT சிவகாசியில் சனிக்கிழமை(ஆக.2) மின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் எம். இளங்கோ தெரிவித்துள்ளார். |
| திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது Posted: 01 Aug 2014 11:44 AM PDT திருமணம் செய்து கொள்வதாகக்கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். |
| மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது Posted: 01 Aug 2014 11:44 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மற்றொருவருடன் குடும்பம் நடத்தி வந்த மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். |
| "அம்மா' திட்ட முகாமில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 01 Aug 2014 11:44 AM PDT அம்மா திட்ட முகாமில் வருவாய்த் துறை மூலம் வழங்கும் நலத் திட்ட உதவிகளோடு பிறதுறைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான சான்றுகளை சமர்ப்பித்து பெற்றுக் |
| ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல்: ஆலை அதிபர் கைது Posted: 01 Aug 2014 11:43 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்து அவற்றை மாவாக அரைத்துக் கொடுத்து வந்த அரிசிஆலை அதிபரை உணவு கடத்தல் தடுப்புப் பிர |
| Posted: 01 Aug 2014 11:43 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட இலங்கை ராணுவ இணையதளத்தைக் கண்டித்து மானாமதுரையில் அ.தி.மு.க.வினர் இலங்கை அதிபர் ராஜபட்சவின் |
| இடங்களின் பெயர்களை தவறாக குறிப்பிடும் மெட்ரோ ரயில் நிலையப் பலகைகள் Posted: 01 Aug 2014 11:43 AM PDT தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் முக்கிய வழிகள், இடங்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
| தில்லி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் Posted: 01 Aug 2014 11:43 AM PDT பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தில்லி |
| பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் Posted: 01 Aug 2014 11:43 AM PDT "நேஷனல் ஹெரால்டு' சொத்தை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில்,பாஜக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |