Cinema.tamil.com |
- பணத்துக்காக ஆடவில்லை: இனியா சொல்கிறார்
- கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம்! மாணவர் அமைப்பு எச்சரிக்கை!
- பூஜையில் நடிக்கிறார் பீகார் அமைச்சர்
- அமிதாப்பின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியங்கா சோப்ரா!
- வரலட்சுமிக்கு நம்பிக்கை கொடுத்த விலைமாது வேடம்!
- வருகிறது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்!
- விஜய் அரசியலுக்கு வர வேண்டும்!- சீமான் விருப்பம்
- தாத்தா சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்து மெய்மறந்திருக்கிறேன்! -விக்ரம்பிரபு
- பாகிஸ்தான் பாடகருடன் இணைந்து பாடிய கைலாஷ் கெர்!
- வெற்றி மாறன் இயக்கும் இரண்டு படங்கள்!
- அமிதாப் - தனுஷ் நடிக்கும் 'ஷமிதாப்'ஹிந்திப் படம் பிப்ரவரி வெளியீடு...
- கேமராமேனை திரும்பத்திரும்ப கட்டிப்பிடித்து டைரக்டரை வெறுப்பேற்றிய மோனல் கஜ்ஜர்!
- கஜோல் ரிட்டன்ஸ்!
- வெறிச்சோடிய வெள்ளிக்கிழமை
- ஹீரோயின் ஆனார் விமான பணிப்பெண்: ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார்
- குணசித்ர நடிகையாக மாறுகிறார் அனன்யா!
- மீண்டும் நடிக்க வருகிறார் நிழல்கள் ரோகினி
- அப்பாக்களை கெளரவப்படுத்த டி.இமான் உருவாக்கிய பாட்டு!
- தெலுங்குத் திரையுலகம்...பிரியும் நட்சத்திரங்கள்...
- கமல் நடிக்கும் புதிய படத்தின் பெயர் பாபநாசம்!
| பணத்துக்காக ஆடவில்லை: இனியா சொல்கிறார் Posted: ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றால் இப்போது எல்லோரும் இனியாவைத்தான் தேடுகிறார்கள். ரிஷா, மைனா நாகு ஆகியோருக்கு போட்டியாக இனியாவும் குத்தாட்ட களத்தில் இறங்கி விட்டார். ரெண்டாவது படம், திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் ஆட்டம் போட்டிருக்கிறார் இனியா கை வசம் இரண்டு படங்கள் வேறு இருக்கிறது. ஹீரோயின் வாய்ப்பு ... |
| கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம்! மாணவர் அமைப்பு எச்சரிக்கை! Posted: விஜய்யின் கத்தி படத்திற்கும், பிரபாகரனின் மகன் பாலசந்திரனை மையப்படுத்தி உருவாகியுள்ள புலிப்பார்வை படத்திற்கும் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப்படத்தை திரையிட்டால், தியேட்டருக்கு போய் திரையை கிழிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு ... |
| பூஜையில் நடிக்கிறார் பீகார் அமைச்சர் Posted: ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பீகார் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் பீகார் மாநிலத்தின் கலை, பண்பாட்டு மற்றும் இளைஞர் வளர்ச்சித்தித்துறை அமைச்சர் வினய் பிகாரி நடித்து வருகிறார். கிளைமாக்சில் வரும் ஒரு மாவட்ட கலெக்டராக அவர் நடிக்கிறார். பூஜை படத்தின் ... |
| அமிதாப்பின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியங்கா சோப்ரா! Posted: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சினிமா படங்களில் நடித்து வந்தாலும் டி.வி., நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பல வருடங்களாக கோன்பேனாகா குரோர்பதி எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றுள்ள நிலையில், லேட்டஸ்ட்டாக பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். ... |
| வரலட்சுமிக்கு நம்பிக்கை கொடுத்த விலைமாது வேடம்! Posted: |
| வருகிறது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்! Posted: |
| விஜய் அரசியலுக்கு வர வேண்டும்!- சீமான் விருப்பம் Posted: இவர்களைத் தொடர்ந்து ... |
| தாத்தா சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்து மெய்மறந்திருக்கிறேன்! -விக்ரம்பிரபு Posted: |
| பாகிஸ்தான் பாடகருடன் இணைந்து பாடிய கைலாஷ் கெர்! Posted: பிரபல பின்னணி பாடகர் கைலாஷ் கெர், பாலிவுட்டில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருப்பவர் சமீபத்தில், தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த உன் சமையலறையில் படத்தில் இந்த பொறப்பு தான்... என்ற பாடலை பாடியிருந்தார். இவர் தற்போது இந்தியில் ஆனந்த் குமார் இயக்கும் ''டெசி கட்டே'' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரபல இந்தி ... |
| வெற்றி மாறன் இயக்கும் இரண்டு படங்கள்! Posted: இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ... |
| அமிதாப் - தனுஷ் நடிக்கும் 'ஷமிதாப்'ஹிந்திப் படம் பிப்ரவரி வெளியீடு... Posted: அதன் பின் தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு ... |
| கேமராமேனை திரும்பத்திரும்ப கட்டிப்பிடித்து டைரக்டரை வெறுப்பேற்றிய மோனல் கஜ்ஜர்! Posted: விக்ரம்பிரபு நடித்துள்ள சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜர். எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அவருக்குப் பதிலாக சுரபி நடித்தார். இருப்பினும் அதையடுத்து ... |
| Posted: பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது ஒரு மகனுக்கும், மகளுக்கும் தாயாக இருக்கிறார். 2010ம் ஆண்டு நடித்த மை நேம் இஸ் கான்தான் ... |
| Posted: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே படம் வெளியாவதில் தொடர்ந்து இட நெருக்கடி இருந்தது. இதுவரை சுமார் 120 படங்களுக்கு மேல் ரிலீசாகி இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு பெரிய படங்கள் நான்கு சிறிய படங்கள் என்கிற ரீதியில் சராசரியாக 6 படங்கள் வரை ரிலீசானது. இந்த ஆண்டிலேயே இன்று (ஆகஸ்ட் 8) தான் பெரிய அளவில் படங்கள் ரிலீசாகாமல் வெள்ளிக்கிழமை ... |
| ஹீரோயின் ஆனார் விமான பணிப்பெண்: ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார் Posted: மலையாள சினிமாவில் பிரபல எட்டிட்டர் ரவி. இவரது மகள் அஞ்சனா கீர்த்தி. இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். அந்த வேலையை உதறிவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கானகம், அழகிய பாண்டிபுரம், அந்தாதி, திறந்திடு தீசே என்ற நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அஞ்சனா கீர்த்தி கூறியதாவது: நான் சினிமா ... |
| குணசித்ர நடிகையாக மாறுகிறார் அனன்யா! Posted: இதுபற்றி ... |
| மீண்டும் நடிக்க வருகிறார் நிழல்கள் ரோகினி Posted: 1980ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரோகினி. பூங்கதவே தாழ் திறவாய்... என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு எளிமையான அழகு சேர்த்தவர். பாரதிராஜாவின் அறிமுகங்களில் பெரிய அளவில் வளரமுடியாமல் போனவர்கள் நிழல்கள் ரோகினியும், என் உயிர் தோழன் ரமாவும் தான். நிழல்கள் படத்திற்கு பிறகு சரியான ... |
| அப்பாக்களை கெளரவப்படுத்த டி.இமான் உருவாக்கிய பாட்டு! Posted: அதனால் தான் இசையமைக்கும் ஏதாவது ஒரு படத்தில் அப்படியொரு பாடலை கம்போஸ் செய்ய வேண்டும் என்று ... |
| தெலுங்குத் திரையுலகம்...பிரியும் நட்சத்திரங்கள்... Posted: |
| கமல் நடிக்கும் புதிய படத்தின் பெயர் பாபநாசம்! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ''திரிஷ்யம்''. மோகன்லால் நடித்த இந்த வெற்றிப்படம் கன்னடம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தன. தற்போது கமலை வைத்து திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்துஜோசஃபே தமிழ் ரீமேக்கையும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-08-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |