Cinema.tamil.com |
- கிளாமர் என்ற விஷப்பரீட்சையில் இறங்கமாட்டேன்! -நடிகை கீர்த்தி ஷெட்டி பேட்டி!
- உப்புமா கம்பெனி - கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட்-2வின் தலைப்பு!!
- விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியின், லிங்கா முதல் போஸ்டர் வெளியீடு!
- தனியாளாக திருட்டு விசிடியை ஒழிக்க முடியாது - பார்த்திபனுக்கு இயக்குநர் வசந்தபாலன் அட்வைஸ்
- த்ரில்லர் படம் எடுக்க போய் த்ரில்லரை சந்தித்த படக்குழு!
- மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் ஹன்சிகா
- லண்டனில் படம் இயக்குகிறார் பாரதிராஜா
- ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்யும் மணிரத்னம்!
- உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் 'ஐ' ரிலீஸ்...?
- தமிழ் நாட்டில் செட்டிலாகப் போகிறேன்: அகிலா கிஷோர்
- எஸ்.ஜே.சூர்யாவின் இசை அக்டோபர் 2ந் தேதி ரிலீசாகிறது
- சிஷ்யனை பாராட்டிய குரு: பார்த்திபனுக்கு பாக்யராஜ் கடிதம்
- சுந்தர்.சியுடன் மோதலா ராய் லட்சுமி மறுப்பு
- இந்திக்கு சென்றார் அபிநயா
- களஞ்சியம் உயிரை காப்பாற்றுங்கள்: அஞ்சலிக்கு நண்பர்கள் உருக்கமான வேண்டுகோள்
- நிழல் உலக தாதாவால் ஆபத்து - ஷாரூக்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- கல்லூரிக்குள் நுழையும் அரசியல் படம்
- பட்டைய கிளப்பும் ஆலிபா பட் வீடியோ!
- நண்பர்கள் நற்பணி மன்றத்துக்காக குத்தாட்டம் போட்ட ஸ்ரீகாந்த் தேவா
- கேமராவுக்கு பின்னால் பணியாற்ற விரும்பும் ரம்யா
| கிளாமர் என்ற விஷப்பரீட்சையில் இறங்கமாட்டேன்! -நடிகை கீர்த்தி ஷெட்டி பேட்டி! Posted: * இதுவரை ... |
| உப்புமா கம்பெனி - கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட்-2வின் தலைப்பு!! Posted: சமீபத்தில், பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ''கதை திரைக்கதை வசனம் இயக்கம்''. தம்பி ராமைய்யா தவிர இப்படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் தான். ஆனாலும் கெஸ்ட்ரோலில் ஆர்யா, விஷால், அமலாபால், டாப்சி, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதையே இல்லாமல் வெளிவந்த இப்படம், பெரிய வெற்றி பெற்றுள்ளது. ... |
| விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியின், லிங்கா முதல் போஸ்டர் வெளியீடு! Posted: வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தின் முதல் போஸ்டர் வெளியாக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி, இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை ... |
| தனியாளாக திருட்டு விசிடியை ஒழிக்க முடியாது - பார்த்திபனுக்கு இயக்குநர் வசந்தபாலன் அட்வைஸ் Posted: தயாரிப்பாளர்களிடம் உரிய அனுமதிபெறாமல் பதிவு செய்து விற்கப்படும் சிடி விற்பனையை செய்பவர்களை சம்மந்தப்பட்ட படக்குழுவினரே காவல்துறையில் பிடித்துக் கொடுப்பது சமீபகாலமாக அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த வாரம் ஜிகர்தண்டா படக்குழுவினர் மதுரைக்கு சென்று அங்கு ஜிகர்தண்டா சிடி விற்கப்பட்ட கடையை ரெய்டு செய்தனர். பார்த்திபன் ... |
| த்ரில்லர் படம் எடுக்க போய் த்ரில்லரை சந்தித்த படக்குழு! Posted: பாலிவுட்டில், ''டிரிப் டூ பங்கார்'' என்ற பெயரில் ஒரு த்ரில்லர் படம் உருவாகி வருகிறது. பங்கார் என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு இடம். இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு திகில் நிகழ்வதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக சில காட்சிகளை எடுக்க லொகேஷன் பார்ப்பதற்காக படக்குழுவினர் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற ... |
| மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் ஹன்சிகா Posted: உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தான். ஹீரோயின் ஹன்சிகா ... |
| லண்டனில் படம் இயக்குகிறார் பாரதிராஜா Posted: அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் பாரதிராஜா. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடக்கிறது. ஒரு சிறிய பகுதி தேனியை சுற்றி படமாக்கப்படுகிறது. லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் கதை. லண்டனில் வேலை கிடைத்து குடியேறிய மகன் வீட்டுக்கு கிராமத்திலிருந்து ... |
| ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்யும் மணிரத்னம்! Posted: மணிரத்னத்தின் அடுத்தப் படம் பற்றிய செய்திகளே கடந்த சில நாட்களாக அதிகம் தென்படுகின்றன. மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ என்று தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. பின்னர் பாசிலின் மகனும் அண்மையில் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டவருமான மலையாள நடிகர் ஃபகத் பாசில் ... |
| உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் 'ஐ' ரிலீஸ்...? Posted: சொன்னால் நம்புவீர்களா என்பதே சந்தேகம்தான்...ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள 'ஐ' திரைப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம். இப்படத்தை ... |
| தமிழ் நாட்டில் செட்டிலாகப் போகிறேன்: அகிலா கிஷோர் Posted: பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுமாகி இருப்பவர் அகிலா கிஷோர். பெங்களூர் பொண்ணு. க.தி.வ.இ.,திற்கு பிறகு வாய்ப்புகள் குவிவதால் தமிழ் நாட்டிலேயே செட்டிலாகிவிடும் முடிவில் இருக்கிறார் அகிலா. இதுபற்றி அவர் கூறியதாவது: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். எங்கள் வீட்டில் ... |
| எஸ்.ஜே.சூர்யாவின் இசை அக்டோபர் 2ந் தேதி ரிலீசாகிறது Posted: நீண்ட இடைவெளிக்கு பிறகு, நீண்ட நாட்களாக எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் படம் இசை. வழக்கம்போல அவர்தான் இதிலும் ஹீரோ. புதுமுகம் சாவித்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஏஎஸ்ஏ மல்டி மீடியா சார்பில் விக்டர்ராஜ் பாண்டியன் தயாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இதில் கூடுதலாக இசை அமைப்பாளராகவும் ஆகியிருக்கிறார். பாடல்களும் பாடியிருக்கிறார். இசை ... |
| சிஷ்யனை பாராட்டிய குரு: பார்த்திபனுக்கு பாக்யராஜ் கடிதம் Posted: பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் சமீபத்தில் வெளிவந்தது. படத்தை பார்த்த பார்த்திபனின் குருநாதரும், இயக்குனருமாக கே.பாக்யராஜ் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பாசமுள்ள சிஷ்யன் பார்த்திபனுக்கு பாக்யராஜ் எழுதுவது, புதிய பாதையில் தொடங்கி, பயணத்தின் ஊடே நீ சற்று ... |
| சுந்தர்.சியுடன் மோதலா ராய் லட்சுமி மறுப்பு Posted: சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் கடைசி நேரத்தில் கமிட்டாகி நடித்தவர் ராய் லட்சுமி. படப்பிடிப்பின்போது கிளாமர் காட்சிகள் படமாக்கியது தொடர்பாக சுந்தர்.சிக்கும், ராய் லடசுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும். இதனால் கோபம் அடைந்த சுந்தர்.சி, ராய் லட்சுமி நடித்த பல காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக செய்திகள் ... |
| Posted: நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம்அறிவு உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவியின் முறைப்பெண்ணாக நடிக்கிறார். பூஜை படத்தில் விஷால் தங்கையாக நடிக்கிறார். இது தவிர பிறவி. மேளதாளம் படங்களில் நடித்து ... |
| களஞ்சியம் உயிரை காப்பாற்றுங்கள்: அஞ்சலிக்கு நண்பர்கள் உருக்கமான வேண்டுகோள் Posted: அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்திற்காக உதவியாளர்களுடன் காரில் ஐதராபாத்திற்கு சென்ற இயக்குனர் களஞ்சியத்தின் கார் விபத்துக்குள்ளானதில் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் களஞ்சியம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ... |
| நிழல் உலக தாதாவால் ஆபத்து - ஷாரூக்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! Posted: பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிழல் உலக தாதாவிடமிருந்து அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவலை அடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் தயாரிப்பாளர் கரீம் மொரானி. சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். கடந்த இருதினங்களுக்கு ... |
| கல்லூரிக்குள் நுழையும் அரசியல் படம் Posted: புதுமுகங்கள் இணைந்து விடியும்வரை விண்மீன்களாவோம் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். இதில் புதுமுகங்கள் விஜய்குமார், ஜெய்காந்தன், சிவபெருமாள், நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹீரோ விஜய்குமார் தான் படத்தை இயக்கவும் செய்கிறார். படத்தை பற்றி அவர் இப்படி கூறுகிறார்... "நான் கல்லூரியில் படித்த அனுபவங்களை கொண்டு இந்தப் ... |
| பட்டைய கிளப்பும் ஆலிபா பட் வீடியோ! Posted: பாலிவுட்டின் செல்லப்பிள்ளை ஆலியா பட். அமிதாப் பச்சன் முதல் அர்ஜூன் கபூர் வரை அனைவருமே அவரின் ரசிகர்கள். அந்த அளவுக்கு துள்ளாட்டம் போடுகிறார் ஆலியா. பொது இடங்கில் மேக்அப்போடு வரமாட்டேன் என்று அறிவித்து அதன்படியே நடந்து அசத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் இந்தி சேனல் நடத்தும் காப்பி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து ... |
| நண்பர்கள் நற்பணி மன்றத்துக்காக குத்தாட்டம் போட்ட ஸ்ரீகாந்த் தேவா Posted: ராதாபாரதி இயக்கி வரும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். ஜெய்நாத், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார். குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரீகாந்த் தேவா, ஒரு குத்துப்பாட்டுக்கு மெட்டுப்போட்டு அதில் ஆடவும் செய்திருக்கிறார். இதுகுறித்து ராதாபாரதி கூறியதாவது: இது காமெடி ... |
| கேமராவுக்கு பின்னால் பணியாற்ற விரும்பும் ரம்யா Posted: இது ஒரு காதல் கதை, மதுரை, சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய தலைமுறைகள் படத்தில் நடித்தார். தற்போது சாட் வித் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து ரம்யா நடித்துள்ள ஆண்டாள் அழகர் தொடர் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் ரம்யாவுக்கு நடிப்பதை விட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-08-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |