Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


களை கட்ட ஆரம்பித்துள்ள தீபாவளி ரேஸ்!

Posted:

சக ஹீரோக்களுடன் போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய ஹீரோக்களிடம் குறைந்துவிட்டது. அதனால்தான் யாருடைய படமும் வெளிவராத நாளாகப் பார்த்து அந்த நாளில் தன்னுடைய படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி தனியாக களத்தில் குதித்தால்தான் தன் படம் ஓரளவுக்கு வசூலை குவிக்கும் என்று கணக்குப்போட்டு செயல்பட்டு ...

மும்பை போலீஸ்க்கு கார் பரிசு அளித்த அஜெய் தேவ்கன்!

Posted:

தமிழில், சூர்யா நடிப்பில் ஹிட்டடித்த சிங்கம், சிங்கம்-2 படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜெய் தேவ்கன் நடிக்க முதலில் சிங்கம் ஹிட்டானது. தொடர்ந்து இப்போது சிங்கம் ரிட்டர்ன்ஸ் படமும் ரீ-மேக் செய்யப்பட்டு அதுவும் ரிலீஸாகி, இப்போது ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. மேலும் ...

ஈகோ இல்லாத சித்தார்த்தின் பெருந்தன்மை

Posted:

அஞ்சான் படத்தைப் பற்றிய புதிய செய்தி ஒன்று இணைய உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது அஞ்சான் படத்தில் சூர்யாவைவிட வித்யுத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக எண்ணி அவரது காட்சிகளை குறைக்க எண்ணியுள்ளனராம். இந்த செய்தி உண்மையோ பொய்யோ.. இதற்கு மாறான மனோபாவம் கொண்ட நடிகராக இருக்கிறார் சித்தார்த்.

சமீபத்தில் ...

சரிகாவின் மகள் என்பதை நிரூபித்த ஸ்ருதிஹாசன்

Posted:

வீ.சேகர் பிஸியாக இருந்தபோது கடைபிடித்து வந்த பழக்கம் இது. படத்துக்கு பூஜை போடும்போதே படத்தின் வெளியீட்டு தேதிதியை அறிவித்துவிடுவார். அவரைப்போலவே படத்தின் பூஜை அன்றே படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானித்து அறிவித்துவிடுமளவுக்கு பக்கவாக திட்டமிட்டு வேலை செய்கிறவர் இயக்குநர் ஹரிதான். விஷாலை வைத்து ஹரி தற்போது இயக்கி வரும் பூஜை ...

வெற்றி விருந்து வைக்கிறார் பார்த்திபன்

Posted:

பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள், பத்திரிகையாளர்களுடன் கொண்டாடுகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ...

டாப்ஸி வெளியே...ஆண்ட்ரியா உள்ளே...!

Posted:

சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவின் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு காதலி வருகிறார். அந்த காதலியாக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்டார்கள். அவர் மறுக்கவே அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று கூறப்பட்டது.

நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வந்த ...

சினிமாவில் வாய்ப்பு தேடும் வழி தெரியவில்லை: தேவிப்ரியா ஆதங்கம்

Posted:

சின்னத்திரையில் வில்லி, போலீஸ், அதிகாரி, காமெடி என்ற சலக ஏரியாவிலும் கலக்கி வருகிறவர் தேவிப்ரியா. வாலி, வல்லமை தாராயோ, கனவே கலையாதே போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் தேவிப்ரியாவுக்கு வாய்ப்புகள் தான் அமையவில்லை.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ...

என் கணவர் இமேஜை கெடுக்க சதி: குஷ்பு கோபம்

Posted:

சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மணை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முழுமைபெறாத, தயாரிப்பில் இருந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதில் சவுண்ட் சரியில்லை, கலர் கரெக்ஷன் எதுவும் செய்யில்லை.

இதைப் பார்த்த குஷ்பு அதிர்ச்சி அடைந்து கணவர் ...

மேகா படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்

Posted:

அறிமுக இயக்குனர் கார்த்திக் ரிஷி இயக்கி உள்ள படம் மேகா. அஸ்வின், சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளர். இந்தப் படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை மீடியாக்களுக்கு போட்டுக் காட்டினார்கள். படத்தின் கிளைமாக்சை பார்த்த ...

சல்மான்கான் படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்காதது ஏன்.?!

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், சல்மான் கான் உடன் தபாங், தபாங்-2 என தொடர்ந்து இரண்டு முறை ஜோடி சேர்ந்தார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக, பாலிவுட்டின் ராசியான ஜோடி என்ற பெயரை இருவரும் பெற்றனர். இந்நிலையில் சல்மான் கான், ...

சர்ச்சை காட்சிகள் இருந்தால் புலிப்பார்வையை கண்டிப்பாக திரையிட மாட்டோம் - வேந்தர் மூவிஸ் மதன் உறுதி!

Posted:

ரட்சகன், ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் புலிப்பார்வை. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தப்படத்திற்கு ...

தணிக்கை சான்றிதழ் அடிப்படையில் வரிச்சலுகை வேண்டாம்: இயக்குனர் சங்கம் கோரிக்கை

Posted:

தமிழக அரசின் புதிய விதிமுறைப்படி தணிக்கை குழுவால் யு சான்றிதழ் அளிக்கப்படும் படங்கள் மட்டுமே வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள படங்கள். சில படங்கள் நல்ல படங்களாக இருந்தபோதும் படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகள், கதையின் போக்கு இவற்றை வைத்தும், யு/ஏ, ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். உதாரணமாக பாலுமகேந்திரா இயக்கி தேசிய விருது ...

ஒரே கதையில் வெளிவந்த மூன்றாவது படம்!

Posted:

அக்ராஸ் தி ஹால் என்ற ஆங்கிலம் படம் ஒன்று 2009ம் ஆண்டு வெளிவந்தது. அலெக்ஸ் மெர்கின் இயக்கி இருந்தார். மைக் வோகல், பிரிட்டனி மர்பி, டன்னி பினோ நடித்திருந்தனர். தான் உயிராக நேசிக்கும் காதலி ஒரு ஓட்டலில் இன்னொருவனுடன் இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் காதலன், அவளை தீர்த்துக்கட்ட அதே ஓட்டலின் எதிர் அறையில் தங்குகிறான். காதலியுடன் ...

நீத்து சந்திராவின் மோனோ ரயில் அனுபவம்!

Posted:

தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நீத்து சந்திரா, இடையில் கன்னித்தீவு பொண்ணா என ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டார். நீத்துக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் பத்திரிகைகளில் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்திகளில் வரும்படி செய்து தானும் ...

சுதந்திரம் என்றால் என்ன...? ஆலியா பட்!

Posted:

ஸ்டூடன்ட் ஆப் தி இயர், ஹைவேஸ், 2 ஸ்டேட்ஸ் என தொடர் ஹிட் படங்களில் நடித்து இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்து இருப்பவர் ஆலியா பட். முத்தக்காட்சி, கிளாமர் என எல்லா காட்சிகளிலும் அசத்தும் ஆலியாவுக்கு, இப்போது தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இவரிடம் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்டபோது, ''நான் ...

வருண் தவான் பார்ட்டியில் ஸ்ருதிஹாசன்!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். சினிமா படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், பார்டி போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தவறுவதில்லை ஸ்ருதி. சமீபத்தில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தவான் பார்ட்டி ஒன்றை வழங்கினார். இதில் அவர் நடித்து ...

மலேசியாவில் ஜாலி டூர் அடித்த வித்யூத் ஜம்வால்!

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால், அஜீத்தின் பில்லா-2 படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து பிரபலமானவர், இப்போது சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்து கூடுதல் பிரபலமாகிவிட்டார். தமிழ், இந்தி இரண்டு மொழிகளிலும் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வித்யூத், சமீபத்தில் அஞ்சான் ...

சல்மான் கானின் 'கிக்' புதிய வசூல் சாதனை!

Posted:

அடேங்கப்பா...நான்கே வாரங்களில் இவ்வளவு கோடியா என ஆச்சரியத்தில் வாயைப் பிளக்க வைக்கிறது சல்மான் கான் நடித்துள்ள 'கிக்' படத்தின் சாதனை. இதற்கு முன் பல படங்கள் இந்த சாதனையைப் புரிந்திருந்தாலும் சல்மான் கான் நடித்த 'கிக்' படம் நான்கே வாரங்களில் இந்த சாதனையைப் புரிந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தித் ...

சமந்தாவைக் கேள்வி கேட்கும் ரசிகர்கள்...!

Posted:

'அஞ்சான்' படத்தில் ஒரு சில நொடிகள் வரும் நீச்சல் உடைக் காட்சியில் சமந்தா நடித்தாலும் நடித்தார், அதைப் பற்றிய பேச்சுதான் அதிகமாக உலவிக் கொண்டிருக்கிறது. இதுவரை தெலுங்கில் கூட எந்தப் படத்திலும் அப்படி நடிக்காதவர் தமிழில் இப்படி நடிக்க என்ன காரணம் என சிலர் திகைத்துப் போயிருக்கிறார்கள். அந்தக் காட்சி பற்றி அதிகப்படியான ...

கமல்ஹாசனுடன் நடிக்கப் போகும் கலாபவன் மணி!

Posted:

மம்முட்டி, ரஞ்சித் நடித்த 'மறுமலர்ச்சி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் கலாபவன் மணி. அதன் பின் விக்ரம் நடித்த 'ஜெமினி' படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்து நல்ல பெயரைப் பெற்றதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த கலாபவன் மணி தற்போது கமல்ஹாசன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™