Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சீரகம்

Posted: 24 Aug 2014 12:59 PM PDT

அகத்தைச் சீர் செய்யும் இயற்கை மருந்து சீரகம்:- ++++++++++++++++++++++++++++++++++++++++++++ தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் ...

புறாக்கள் சிப்ஸ் சாப்பிடும் காட்சி :)

Posted: 24 Aug 2014 12:48 PM PDT

புறாக்கள் சிப்ஸ் சாப்பிடும் காட்சி by கிருஷ்ணா

கிரஹப்பிரவேசம் எதற்காக?

Posted: 24 Aug 2014 12:39 PM PDT

புதிதாகக் கட்டிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்வது என்பது பாரம்பரியமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம். இதன் முக்கியத்துவம் என்ன? சத்குரு: இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு ...

பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி ?

Posted: 24 Aug 2014 12:27 PM PDT

பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி ? கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி! தேவையான பொருள்கள்: பச்சரிசி – 5 கப் நல்லெண்ணை – 50 கிராம் மிளகு – 200 கிராம் புளிக்காய்ச்சல் தயாரிக்க: புளி – 100 கிராம் நல்லெண்ணை – 100 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் உளுத்தம் பருப்பு – 100 கிராம் வெந்தயம் – 10 கிராம் சீரகம் – 5 கிராம் கடுகு – 10 கிராம் பெருங்காயம் – சிறிது முந்திரிப்பருப்பு ...

உடையார் -புகழ் பெற்ற பாலகுமாரன் நாவல் (ஆறு பாகமும் )

Posted: 24 Aug 2014 11:14 AM PDT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதி பிறந்தார். பள்ளி இறுதி வரை தேறி ய பாலகுமாரன் பின்பு தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தேறி தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணி துவங்கி ஒரு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர். அலுவலகத்தில் சேர்ந்த காலகட்டத்தில் (1969) கவிதைகள் எழுதத் துவங்கிய பாலகுமாரன் இதுவரை சுமார் 230 நாவல்கள், 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இலக்கிய விருதுகள்.. ராஜா ...

ஆங்கில மொழியில் கணிதமேதை ராமானுஜன்!

Posted: 24 Aug 2014 10:33 AM PDT

- பாரதி மற்றும் பெரியார் படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இயக்கியுள்ள படம், ராமானுஜன். தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து, உலக அளவில் புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை குறித்து உருவாகியுள்ள இப்படத்தை, தற்போது, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்துள்ளனர். - விரைவில் இப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. மேலும், கணிதமேதையான ராமானுஜன் என்ற தமிழனின் பெருமையை, உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படத்தை உலக அளவில் வெளியிடும் முயற்சிகள் ...

லண்டனின், புகழ் பெற்ற "Duck Tour "

Posted: 24 Aug 2014 09:45 AM PDT

லண்டனின், புகழ் பெற்ற "Duck Tour " போய் வந்தார்கள் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் அதன் வீடியோ இது பார்த்து மகிழுங்கள்

கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...!

Posted: 24 Aug 2014 09:37 AM PDT

"கண் மைக்கும் லிப்ஸ்டிக்குக்கும் போட்டி வைச்சா லிப்ஸ்டிக்தான் ஜெயிக்குமா, எப்படி?" "வாய்மையே வெல்லும்னு சொல்லியிருக்காங்களே..!" காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே...எப்படி செத்தாரு? விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்ல... அவர் போலி டாக்டர்னு எதை வெச்சு சொல்றீங்க? கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...! மருந்துக் கடையில வேலை கேட்டுப் போனியே... இன்டர்வியூ'ல என்ன கேள்வி கேட்டாங்க? ஒரு கிறுக்கு கிறுக்கி இந்த மருந்ததோட பேர் என்னன்னு ...

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு முனைவர். பா. சிங்காரவேலன் தமிழ் உதவிப் பேராசிரியர்

Posted: 24 Aug 2014 08:56 AM PDT

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு முனைவர். பா. சிங்காரவேலன் தமிழ் உதவிப் பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி, மேலூர். 98650 55421 ஜென் குருக்கள் தமது ஆன்மீகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் பதிவு செய்ய வடித்துக் கொண்ட வடிவமே ஹைக்கூ. கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவமே ஹைக்கூ என்று பாரதியார் குறிப்பிடுகிறார். மின்னல் கவிதைகள், மின்மினிக் கவிதைகள், நறுக்குகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஹைக்கூ கவிதையைக் கவிஞர் இரவி, ...

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Posted: 24 Aug 2014 08:55 AM PDT

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி ! தூத்துக்குடி சுண்டாங்கோட்டையில் பிறந்தவர் ! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வளர்ந்தவர் ! நாடகங்களில் நடித்து நடிப்பைப் பயின்றவர் ! சென்னை மாநகரம் சென்று திரையில் சிறந்தவர் ! மக்கள் திலகம் மனதாரப் பாராட்டிய நடிகர் ! மக்கள் யாவரும் மனம் குளிரப் பாராட்டிய நடிகர் ! கதாநாயகன் குணச்சித்திர நடிகர் முத்திரைப் பதித்தவர் ! கதைகளில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர் ! தில்லானா மோகனாம்பாள் படத்தில் தடம் பதித்தவர் திருவிளையாடல் ...

உற்சாக பானம் உள்ளே போனால் இந்தியில் பேசுறாரே...!

Posted: 24 Aug 2014 08:25 AM PDT

அடைக்கலம் தேடி!

Posted: 24 Aug 2014 08:15 AM PDT

பல நேரங்களில் அழுகையோடு வரும் என்னை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் அளிக்கிறாய்! கனிவான உன் பேச்சில் கவலைகளை மறந்து களிப்புடன் சிரிக்கிறேன்! தாய் மடிக்கு அடுத்த படியாய் எனக்கே எனக்காய்... எனக்காகவே இருப்பது நீ மட்டும் தான்! என்னை நானே கண்டு கொள்ள என் வளர்ச்சியை கண்டு வியந்து விழி விரிக்க வாய்ப்பளிக்கிறாய்! பரபரப்பான வாழ்க்கையில் பறந்து பறந்து வேலை செய்தாலும் உன்னுடன் அளவளாவும் பத்து நிமிடங்கள் உண்மையிலேயே சொர்க்கம்! முகஸ்துதிக்காக சொல்லவில்லை... பொன் பொருளை வழங்குவதில் ...

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் - தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி

Posted: 24 Aug 2014 08:14 AM PDT

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ...

விண்டோஸ் 7 விந்தைகள்

Posted: 24 Aug 2014 08:10 AM PDT

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, ...

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Posted: 24 Aug 2014 08:09 AM PDT

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : "POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN". அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள். இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு ...

'கயா' யாத்திரை !

Posted: 24 Aug 2014 07:59 AM PDT

'கயா' யாத்திரை ! தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்      வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ ...

வீட்டில் மேஜிக்

Posted: 24 Aug 2014 07:45 AM PDT

வீட்டில் மேஜிக்

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதம் மறந்து விலங்காவது ஒழிய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 24 Aug 2014 07:41 AM PDT

மனிதம் மறந்து விலங்காவது ஒழிய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி ! கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக ! கையை வெட்டும் காட்டுமிரண்டித்தனம் ! மனிதர்களா இவர்கள் இல்லை இல்லை ! மனித உருவில் உள்ள விலங்குகள் ! வெட்டிய கையை திரும்பத்தர முடியுமா ! வேதனை சிறுவனை ஊனமாக்கி விட்டார்கள் ! வள்ளுவன் அன்றே சொன்னான் சினம் கொடிது ! விவேகமாக சிந்தித்தால் மோதல் வராது ! பகுத்தறிவைப் பயன்படுத்துவது நல்லது ! பத்தாம்பசலித்தனம் போக்குவது நல்லது ! பழிக்குப் பழி வாங்குவது விலங்குகள் குணம் ! ...

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.

Posted: 24 Aug 2014 07:40 AM PDT

'புத்தகம் போற்றுதும்' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். ***** வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. நிறைகளே நிரம்பி வழியும் நூல்! ***** இரக்கத்திற்கு-தன் இதயத்தை இருப்பிடமாயக் கொடுத்த கவிஞர் இரா. இரவி அவர்களின் 13-வது நூலான புத்தகம் போற்றுதும்! என்ற இந்த நூலைப் படித்து, கற்று, உணர்ந்து, வியந்தேன். இதற்கு ...

புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

Posted: 24 Aug 2014 07:39 AM PDT

'புத்தகம் போற்றுதும்' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. ***** வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150 இரவியைப் போற்றுதும்! ***** இரவி இலக்கியத்தில் இதயத்தைப் பதித்து வைத்திருக்கும் அரசுப் பணியாளர். பணியைத் தாண்டி சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டு. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் சிரமம் என்று சொல்லாமல் ...

கவிஞர் பார்வையில் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி

Posted: 24 Aug 2014 07:33 AM PDT

கவிஞர் பார்வையில் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள் இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள் இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள் புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள் புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள் கற்களை சிலைகளாக செதுக்குவது ஆசிரியர்கள் களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள் முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை ...

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அக்கார அடிசில்

Posted: 24 Aug 2014 07:25 AM PDT

பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.

ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள் புன்னகை

போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

Posted: 24 Aug 2014 06:33 AM PDT

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்.... என எல்லா இடத்திலும் அம்மா. அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, 'அம்மா பேபி கேர் கிட்' திட்டப்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு 16 பொருட்கள் தரப்படுகின்றன. புதுத் துண்டு, குழந்தை உடை, குழந்தைப் படுக்கை, பராமரிப்பு வலை, நாப்கின், எண்ணெய் டப்பா, ஷாம்பு, சோப்பு, சோப்புப்பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், கை ...

புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்

Posted: 24 Aug 2014 06:32 AM PDT

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டாட்டமும் கும்மாளமும் இருந்தது. அன்று, வழக்கத்தைவிட முன்னதாகக் கிளம்பி உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்வார்கள். பள்ளியில் கொடிக் கம்பத்துக்கு முன் வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, கொடிப்பாட்டு பாடி தேசியக் கொடியேற்றியபின் தேசியகீதம் பாடப்படும். பின்னர் இனிப்பு வழங்கப்படும். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். ஆனால், இன்றோ, சுதந்திர தினம் என்றால் என்ன என குழந்தைகள் ...

இதைப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் :)

Posted: 24 Aug 2014 06:27 AM PDT



இனியதோர் உதயம் - மாணிக்

Posted: 24 Aug 2014 06:15 AM PDT

அன்பு நண்பர்களுக்கு உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்.........        அனைவருக்கும் ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 27ம் தேதியன்று புதன்கிழமை திருப்பத்தூரில் GKM இன்டர்நெட் சென்டர் புதிதாக திறக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்போடு வரவேற்கிறேன்.         வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவம் நிறைய இருந்தாலும் சில அனுபவங்களை கற்று தேர்ந்து அதில் வெற்றியும் பெற்று (அப்படித்தான் நினைக்கிறேன்) சற்று முன்னேற்றம் அடைந்து இன்னுமொரு சேவை மையத்தை திறக்க போகிறேன்........         அனைவரும் ...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Posted: 24 Aug 2014 06:13 AM PDT

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

மக்களைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது!

Posted: 24 Aug 2014 06:11 AM PDT

'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் சேருவதை கட்டுப்படுத்துவதிலும் அரசு கருவூலத்துக்கு வருவாய் சென்றடைவதையும் உறுதி செய்கிறது'' ...

நவீன காதல் - ஒரு பக்க கதை - கு.அருணாசலம்

Posted: 24 Aug 2014 06:00 AM PDT

சொர்க்கம் எது? நரகம் எது?...

Posted: 24 Aug 2014 05:55 AM PDT

சொர்க்கம் எது? நரகம் எது?... அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான். சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். 'குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு ...

கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்!

Posted: 24 Aug 2014 05:06 AM PDT

பயங்கரவாதம், அமெரிக்க ஊடுருவல் இவற்றுக்கெல்லாம் நடுவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். போர் நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடப் பதைப் பற்றி எழுதுவது மிகவும் ஆபத்தான வேலை. ஆனால், இந்த வேலை 19-ம் நூற்றாண்டின் மைய ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருக்கிறது. போர்க்களத்தில் மாண்ட பத்திரிகை யாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இராக்கிலும் சிரியாவிலும் நடக்கும் போர்களில் மட்டுமே இறந்த நிருபர் களின் எண்ணிக்கை 61 என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று சொல்கிறது. ஆனால், ...

வீதிக் கலைஞனா அல்லது கலைஞன் வீதியிலா?

Posted: 24 Aug 2014 04:11 AM PDT

வீதிக் கலைஞனா அல்லது கலைஞன் வீதியிலா?

உங்கின் ஏழு தலைசிறந்த மருத்துவர்கள்.

Posted: 24 Aug 2014 03:43 AM PDT

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள் தண்ணீர் காற்று அளவான உணவு பரிதியின் ஒளி (சூரியஒளி) உடற்பயிற்சி ஓய்வு நல்ல நண்பர்கள் இன்றைய அறிவியல் உலகில், அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது. தண்ணீர் – நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், பருவமழை தவறியதாலும் இன்றைய சூழலில் தண்ணீரும் தனியார் மருத்துவமனைகளைப் போல விலைமதிப்புமிக்கதாகிவிட்டது. காற்று – காடுகளை அழித்ததாலும், விவசாயத்தை மறந்ததாலும் காற்றும் கூட இன்று மின்விசிறி, ...

அழுது வாழ வேண்டும்

Posted: 24 Aug 2014 02:07 AM PDT

கண்ணிலே நீரெதற்கு? இந்தக் கேள்விக்குக் "காலமெல்லாம் அழுவதற்கு!' என்று ஒரு கவிஞர் சொன்னார். "அண்ணன் அடிச்சான், அண்ணி அழுதாள், அவள் கண்ணிலேயிருந்த அழுக்கெல்லாம் போச்சு!' என்று நாத்தனார் ஒருத்தி கேலி பண்ணினாளாம். உண்மையிலேயே கண்ணீர் உடலின் கழிவுகளை நீக்க உடல் கையாளுகிற ஓர் உபாயம் என்று விஞ்ஞானம் கூறுகிறது. வெங்காயத்தை உரிக்கிறபோது வருகிற கண்ணீருக்கும், அழுகை அல்லது ஆனந்தம் காரணமாக வருகிற கண்ணீருக்கும் பெரும் வேதியியல் வேறுபாடு உண்டு. உணர்ச்சிகளாலேற்படும் மன இறுக்கத்தின்போது, உடலில் உருவாகும் ...

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

Posted: 24 Aug 2014 02:07 AM PDT

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள். ஒட்டக்கூத்தர் சொன்னார், "எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி" அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் ...

சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள்

Posted: 24 Aug 2014 01:57 AM PDT

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார். அவனும் சரி ...

வட்டியும் முதலும்-ராஜுமுருகன்

Posted: 23 Aug 2014 10:02 PM PDT

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் ...

இதய சிம்மாசனத்தில்… கொடுங்கோன்மை!

Posted: 23 Aug 2014 09:31 PM PDT

இச்சையுடன் இதமாய்ப் பேச நச்சென்று நாலு வார்த்தை நல்லதாய் சொல்லேன் என்றாள்! அவள்.. அழகும் அமைதியும் தவழ்ந்த காட்டு ரோஜாவாய் கவர்ந்திழுத்தாள்! முட்களாகிய அரணால் என் இதயத்தில் கீறி இரத்தத்தை உறிஞ்சிவிட்டாள்! அவள்… என் முழுதுற்ற காதலின் முடிவற்ற அடையாளம்! அறிவை ஆக்கிரமித்து என் நேரத்தைத் தனதாக்கிக் கொண்டாள்! அவள்… என் கடந்தகாலத்தின் நினைவுகளை அழித்துவிட்டாள்.. என் எதிர்காலத்தின் பயத்தினையும் சிதைத்துவிட்டாள்.. அவள்… என் ராஜாங்கத்தில் சிம்மாசனமிட்டு கொடுங்கோலாட்சி புரிகிறாள்… நடப்பதை ...

தெரியுமா உங்களுக்கு....?

Posted: 23 Aug 2014 09:28 PM PDT

Ipod, Tablets போன்ற எலக்ட்ரோனிக் மேன்போருகளை பள்ளி செல்லும் குழந்தைகள் ஏன் எல்லோருமே உபயோகித்து விளையாடுகின்றனர். அந்த மென்பொருளின் விளையாடும்போது "ANGELA" என்ற அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்யுமாறு விட்டு விட்டோ அல்லது தொடர்ந்தோ தெரியும், அதை பதிவிறக்கம் செய்யும்போது நம்முடைய பெயர், வயது, பாலினம், படிக்கும் பள்ளி, எந்த வழியில் செல்வது, எவ்வாறு அல்லது யாருடன் செல்வது போன்ற அனைத்தையும் கேட்டும். இந்த விவரத்தை கொடுத்துவிட்டால் அந்த மென்பொருளிலேயே எதிரில் இருப்பவரையும் படம் எடுத்துக்கொள்ளும். அந்த மென்பொருளின் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (300)

Posted: 23 Aug 2014 08:42 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™