மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அமைச்சகங்களில் ரகசிய காமிரா பொருத்தி முறைகேடுகளை தடுக்க மோடி நடவடிக்கை
- நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு: மதுகோடா மீது குற்றச்சாட்டு
- ஆந்திர அரசு மதுக்கடைகளை திறக்கிறது: சந்திரபாபு நாயுடு தகவல்
- ஷீலா தீட்சித் ராஜினாமா: கேரள புதிய கவர்னராக வி.கே.மல்கோத்ராவுக்கு வாய்ப்பு
- திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது
- தமிழக–கேரள எல்லையில் சந்தன மரம் கடத்திய 5 பேர் கைது
- ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு: திருப்பதியில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம்
- மீனவர்கள் பிரச்சினையில் இந்தியா-இலங்கை பேசி தீர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
- கைலாஷ் மானசரோவர் மற்றும் ஹஜ் புனித பயணங்களுக்கு சேவை வரி ரத்து: மத்திய அரசு
- ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு
- வியட்நாம் பயணத்தை நிறைவு செய்த சுஷ்மா சுவராஜ் நாடு திரும்பினார்
- மேற்கு வங்கத்தில் விஷவாயு தாக்கி 2 மூதாட்டிகள் பலி
- மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு: அன்புமணி ராமதாசுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன்
- மேற்கு வங்கத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை பலி
- வதோதரா எம்.பி.தேர்தலில் காங்.வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் பா.ஜ.க. துணை மேயர்
- பாக். தாக்குதலுக்கு அஞ்சி இடம்பெயர்ந்த 3 ஆயிரம் பேருக்கு ராணுவம் நிவாரண உதவி
- மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு இருதய அறுவை சிகிச்சை: டாக்டர் தகவல்
- டாட்ரா ராணுவ வாகன கொள்முதல் ஊழல்: வழக்கை மூடியதாக சி.பி.ஐ. அறிவிப்பு
- வெறும் 100 ரூபாயில் விமான டிக்கெட்: பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை
- கணவன்-மனைவி சண்டையில் ஆசிட் பாட்டில் உடைந்தது: 3 பேர் காயம்
| அமைச்சகங்களில் ரகசிய காமிரா பொருத்தி முறைகேடுகளை தடுக்க மோடி நடவடிக்கை Posted: 26 Aug 2014 10:39 PM PDT பிரதமர் நரேந்திர மோடி ஊழலற்ற, திறமையான நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். முதல் கட்டமாக டெல்லியில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, தேவை இல்லாமல் தேங்கி கிடக்கும் |
| நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு: மதுகோடா மீது குற்றச்சாட்டு Posted: 26 Aug 2014 10:34 PM PDT நிலக்கரி ஒதுக்கீட்டில் பெருமளவு முறைகேடு நடந்து இருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நிலக்கரி ஒதுக்கீட்டில் 1992 முதல் 2013 வரை முறைகேடு நடந்துள்ளது என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் 2012–ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலக்கரி முறைகேடு |
| ஆந்திர அரசு மதுக்கடைகளை திறக்கிறது: சந்திரபாபு நாயுடு தகவல் Posted: 26 Aug 2014 10:14 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழ்நாட்டில் எற்கனவே மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு பாணியில் ஆந்திராவிலும் மதுக் கடைகளை |
| ஷீலா தீட்சித் ராஜினாமா: கேரள புதிய கவர்னராக வி.கே.மல்கோத்ராவுக்கு வாய்ப்பு Posted: 26 Aug 2014 10:14 PM PDT கேரள கவர்னராக இருந்த ஷீலா தீட்சித் நேற்று திடீரென பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை அவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் சமர்பித்தார். பின்னர் அவர், இது தொடர்பாக நிருபர்களிடம் கூறும்போது, ராஜினாமா செய்ததற்கான காரணத்தை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். |
| திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது Posted: 26 Aug 2014 10:10 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார். பூவார் அருகில் உள்ள செங்க விளையை சேர்ந்தவர் சிஜு (34) இவர் திருவனந்தபுரம் நகரசபையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மினியின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த |
| தமிழக–கேரள எல்லையில் சந்தன மரம் கடத்திய 5 பேர் கைது Posted: 26 Aug 2014 09:44 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை செம்மனாம்பதி அருகே தமிழ்நாட்டில் இருந்து சிலர் எரிசாராயம் கடத்தி வருவதாக சித்தூர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பி வந்த |
| ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு: திருப்பதியில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் Posted: 26 Aug 2014 09:35 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் ரூ.300 விரைவு கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். சில சமயங்களில் ரூ.300 கட்டண விரைவு தரிசனத்தில் |
| மீனவர்கள் பிரச்சினையில் இந்தியா-இலங்கை பேசி தீர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து Posted: 26 Aug 2014 07:47 PM PDT இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகிறார்கள். சில நேரம் தமிழக மீனவர்கள் படுகொலையும் செய்யப்படுகின்றனர். அவர்களது மீன்பிடி வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதலும் செய்கிறது. இப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இது குறித்த கவலைகளை தெரிவித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கோரியும் அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளு மன்ற துணை |
| கைலாஷ் மானசரோவர் மற்றும் ஹஜ் புனித பயணங்களுக்கு சேவை வரி ரத்து: மத்திய அரசு Posted: 26 Aug 2014 04:59 PM PDT இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வோருக்கான ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. இதேபோல கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொள்வோருக்கான ஏற்பாடுகளை குமோன் மண்டல் விகாஸ் நிகாம் நிறுவனம் செய்கிறது. இந்த பயணங்களுக்கான சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்து நேற்று அறிவித்தது. இந்தியாவில் தற்போது 12 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு அறிவிப்பு மூலம் இனிமேல் இந்த புனித பயணிகளுக்கு சேவை வரிச்சலுகை கிடைக்கும். |
| ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு Posted: 26 Aug 2014 01:02 PM PDT ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் உயர்தர சிகிச்சை பெற தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் உயர் சிகிச்சைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் வரை முதல் |
| வியட்நாம் பயணத்தை நிறைவு செய்த சுஷ்மா சுவராஜ் நாடு திரும்பினார் Posted: 26 Aug 2014 12:46 PM PDT மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக கடந்த 24-ம் தேதி வியட்நாம் சென்றார். வியட்நாம் அரசுக்கு சொந்தமான தெற்கு சீன கடற்கரையோரம் உள்ள இரண்டு எண்ணெய் படுகைகளுக்கான இந்திய அரசின் குத்தகையை மீண்டும் நீட்டித்து தந்து சில நாட்களிலேயே சுஷ்மா அங்கு சென்றது மிக |
| மேற்கு வங்கத்தில் விஷவாயு தாக்கி 2 மூதாட்டிகள் பலி Posted: 26 Aug 2014 12:33 PM PDT மேற்கு வங்காளம் மாநிலம், புர்ட்வான் மாவட்டத்தை சேர்ந்த 2 மூதாட்டிகள் விஷவாயு தாக்கி பலியாகினர். அங்குள்ள அசன்சோல் பகுதியில் உள்ள வெல்டிங் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அம்மோனியம் சல்பேட் என்ற விஷவாயு கசிந்து சத்ய பாலா தாஸ்(80) மற்றும் உஜாலா தாஸ்(78) ஆகியோர் நேற்று மூச்சுத் |
| மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு: அன்புமணி ராமதாசுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் Posted: 26 Aug 2014 12:10 PM PDT கடந்த 2004-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்தார். அப்போது, உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோகில்காண்ட் மருத்துவ கல்லூரியில் 2008-2009-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை புதுப்பித்து வழங்கியதில், கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டதாக அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. |
| மேற்கு வங்கத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை பலி Posted: 26 Aug 2014 11:33 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. மழை நீர் ஆறுகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளை ஒட்டியுள்ள பல கிராமங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. |
| வதோதரா எம்.பி.தேர்தலில் காங்.வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் பா.ஜ.க. துணை மேயர் Posted: 26 Aug 2014 11:24 AM PDT குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த வதோதரா பாராளுமன்ற தொகுதி, மற்றும் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த பவாநகர் தொகுதி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. |
| பாக். தாக்குதலுக்கு அஞ்சி இடம்பெயர்ந்த 3 ஆயிரம் பேருக்கு ராணுவம் நிவாரண உதவி Posted: 26 Aug 2014 10:33 AM PDT ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் கடந்த இருவார காலமாக பாகிஸ்தான் படைகள் மோர்ட்டார் குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் ஜம்மு மற்றும் சாம்பா எல்லைக்கோட்டுப் பகுதி அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்த 2 பேர் பலியாகினர். |
| மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு இருதய அறுவை சிகிச்சை: டாக்டர் தகவல் Posted: 26 Aug 2014 10:27 AM PDT ராஷ்டிரீய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான 66 வயது லாலு பிரசாத் யாதவ் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்பட்டது. |
| டாட்ரா ராணுவ வாகன கொள்முதல் ஊழல்: வழக்கை மூடியதாக சி.பி.ஐ. அறிவிப்பு Posted: 26 Aug 2014 10:12 AM PDT ராணுவத்துக்கு டாட்ரா நிறுவனத்திடம் இருந்து டிரக்குகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, நான்கு இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் அளித்த ஒரு பேட்டியில், "ராணுவத்துக்கு தேவையான வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்றும், அவ்வாறு வாங்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 14 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுத் |
| வெறும் 100 ரூபாயில் விமான டிக்கெட்: பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை Posted: 26 Aug 2014 08:54 AM PDT ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. |
| கணவன்-மனைவி சண்டையில் ஆசிட் பாட்டில் உடைந்தது: 3 பேர் காயம் Posted: 26 Aug 2014 07:38 AM PDT வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் மண்டல் என்பவரின் 6 வயது மகன் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்பட்டு ஹர்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். உடன் இருந்து கவனித்து வரும் மண்டல், சம்பவத்தன்று ஒரு கடையில் இருந்து ஆசிட் பாட்டில் வாங்கி கொண்டு வந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |