ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- பிறந்த தேதியும், வாழ்க்கை ரகசியமும்
- கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு
- மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
- விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos
- வாஸ்து
- நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது!
- கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது
- கவிதா நகர் கடைசி தெரு - ராஜேஷ்குமார் நாவல் .
- அம்மா வா -ரம் -பாக்கியம் ராமசாமி நூல் .
- கொலைகார கம்ப்யூட்டர் -ராஜேஷ்குமார் நாவல் .
- கீழே விழாத நிழல் -ராஜேஷ்குமார் நாவல் .
- அப்புசாமி படம் எடுக்கிறார் -பாக்கியம் ராமசாமி (முழு நீள நகைச்சுவைப் நூல் )
- முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா -ஏற்காடு இளங்கோ
- நகுதற்பொருட்டு -என்.சொக்கன் நூல் .
- தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்
- உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
- 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -107)
- இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொண்டு செல்லக்கூடாத மாத்திரைகள்!
- பிள்ளையார் ஸ்லோகங்கள்
- 20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்
- ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!
- பிரதோஷ விரத மகிமை
- பதினாறு செல்வங்கள்
- காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி
- நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!
- சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகள்!
- ஒரு வேளை இறுதி மரியாதையா இருக்குமோ,,,?! - மொக்க ஜோக்ஸ்
- இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
- சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....
- ஒரு நிமிடக் கதைகள்
- ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
- திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா?
- ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மின்னூல் வேண்டும்!
- வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்
- ஜேனுக்கேத்த பாட்டு...
- உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ண ஜெயந்தி 2014 photots
- சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 23 Aug 2014 02:33 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| பிறந்த தேதியும், வாழ்க்கை ரகசியமும் Posted: 23 Aug 2014 02:13 PM PDT எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ... |
| கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Posted: 23 Aug 2014 01:56 PM PDT லக்னோ: உத்தர பிரதேசத்தில், கற்பழிக்கப்பட்ட, 14 வயது சிறுமியை, போலீசில் புகார் அளிக்க விடாமல் தடுத்த பஞ்சாயத்து நிர்வாகிகள், கற்பழிப்புக்கு தண்டனையாக, கற்பழித்த இளைஞனை, கன்னத்தில் அறையச் சொல்லிய கொடுமை நிகழ்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் பிஜ்னோர் பகுதியில், கிராமம் ஒன்றில், 14 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் சில நாட்களுக்கு முன் கற்பழித்து விட்டான்.'வெளியே சொன்னால் கொன்று விடுவேன்' என அவன் மிரட்டியதால், அந்தச் சிறுமி ... |
| மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் Posted: 23 Aug 2014 12:55 PM PDT பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos Posted: 23 Aug 2014 12:23 PM PDT இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம். |
| Posted: 23 Aug 2014 10:16 AM PDT உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி? இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் ... |
| நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்களா? என்ன கொடுமை இது! Posted: 23 Aug 2014 10:07 AM PDT உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம். மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். இவர் அடுத்து இயக்கப்போகும் நாடகத்தில் காதலை மைய்யமாக கொண்டு உருவாக்கிவருகிறார். இதில் ரேஷ்மியை இளம் வயதில் காதலிக்கும் இளைஞராக, தங்கள் மகனையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இந்தக்காட்சியில் லிப்லாக் சீன் வேண்டும் ... |
| கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது Posted: 23 Aug 2014 09:47 AM PDT கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குற்றச்சாட்டு 22-8-2014 அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான-சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். 'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ... |
| கவிதா நகர் கடைசி தெரு - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 23 Aug 2014 08:53 AM PDT |
| அம்மா வா -ரம் -பாக்கியம் ராமசாமி நூல் . Posted: 23 Aug 2014 08:53 AM PDT |
| கொலைகார கம்ப்யூட்டர் -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 23 Aug 2014 08:52 AM PDT |
| கீழே விழாத நிழல் -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 23 Aug 2014 08:51 AM PDT |
| அப்புசாமி படம் எடுக்கிறார் -பாக்கியம் ராமசாமி (முழு நீள நகைச்சுவைப் நூல் ) Posted: 23 Aug 2014 08:47 AM PDT வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா? ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர். அட... தமாஷ் வெடிங்க! http://www.mediafire.com/download/scd7fbggcg0c34p/APPUSAMY_PADAM_EDUKKIRAAR-1-B.R.pdf http://www.mediafire.com/download/54tt55n8cc8lh19/APPUSAMY_PADAM_EDUKKIRAAR-2-B.R%28FINAL%29.pdf |
| முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா -ஏற்காடு இளங்கோ Posted: 23 Aug 2014 08:34 AM PDT |
| நகுதற்பொருட்டு -என்.சொக்கன் நூல் . Posted: 23 Aug 2014 08:32 AM PDT |
| Posted: 23 Aug 2014 07:40 AM PDT கடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூறப்பட்ட தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம் விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய காலாந்தகாய புஜகாதிப கங்கணாய கங்காத ராய கஜராஜ விமர்தநாய தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ சிவாய பக்திப்ரியாய பவரோக பயாபஹாய உக்ராய துர்கபவஸாகர தாரணாய ஜ்யோதிர்மயாய குணநாமஸீந்ருத்யகாய தாரித்ரிய் துஹ் கதஹநாய நமஹ சிவாய சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய பாலேஷணாய மணிகுண்டலமண்டி ... |
| உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Posted: 23 Aug 2014 07:32 AM PDT இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு ... |
| 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் Posted: 23 Aug 2014 07:18 AM PDT தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -107) Posted: 23 Aug 2014 07:09 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொண்டு செல்லக்கூடாத மாத்திரைகள்! Posted: 23 Aug 2014 07:00 AM PDT இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சுற்றுலாவுக்கோ, வேலைக்கோ, உறவினரை பார்க்கவோ வருகின்றவர்கள் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை கொண்டுவர வேண்டாம். இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல மாத்திரைகளை அமீரகத்தில் தடை செய்திருக்கிறார்கள். அது தெரியாமல் விலை குறைவாக கிடைக்கிறதே என்ற காரணத்தால் இந்தியாவில் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்கி வருபவர்கள் கடும் சிறை தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் 'Tramadol' மருந்துகளை கொண்டு வந்த இந்தியர்கள் ... |
| Posted: 23 Aug 2014 06:58 AM PDT "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா" குள்ள குள்ளனை குண்டு வயிரனை வெள்ளைக்கொம்பனை விநாயகனைத்தொழ தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) தேவரும் தொழும் தெய்வம் " பெரியவா " ளின் பிள்ளையார் ச்லோகம் அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ- த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் ... |
| 20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள் Posted: 23 Aug 2014 06:54 AM PDT 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் ... |
| Posted: 23 Aug 2014 06:51 AM PDT இதுவரை நான் மட்டும் ரசித்து வந்த இந்த குட்டி தேவதையின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! |
| Posted: 23 Aug 2014 06:49 AM PDT சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும். பிரதோஷம் ... |
| Posted: 23 Aug 2014 06:24 AM PDT பதினாறு செல்வங்கள்: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத ... |
| காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி Posted: 23 Aug 2014 06:17 AM PDT ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத். காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத். 2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் 3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் 4. ஸ்ரீ ... |
| நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Posted: 23 Aug 2014 06:16 AM PDT நாய் மனுசன கடிச்சா செய்தியில்ல; ஆனா ஒரு மனுசன் நாய கடிச்சா தான் செய்தினு உங்க தாத்தாவோ, அடுத்த வீட்டு ஆத்தாவோ இல்ல வேற யாராவது சொல்லி நீங்க கேட்டு இருக்கலாம். ஆனா ஒரு நாய் 65 பேர கடிச்சா? அது நியூஸ் தான்... அவிங்க நம்மள கடிச்சா, நாம திரும்ப அவிங்கள கடிக்கவும் முடியாது, அடிக்கவும் முடியாது. தொட்டா ப்ளூ-க்ராஸ் வந்து புசுக்குனு தூக்கிட்டு போயிடும். ஸோ, இந்த டாக்கீஸ் கிட்ட இருந்து தப்பிக்க முத்தான பத்து யோசனைகள்... 1. வாராவாரம் பைரவரை வழிபடலாம். 2. மணி, டாமி, ஜிம்மினு வழக்கமான பெயரையே ... |
| சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகள்! Posted: 23 Aug 2014 06:12 AM PDT சர்வதேச எல்லை விதிமுறைகளை மீறி, சீனா அடிக்கடி இந்திய பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், சீன போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்திய வான் எல்லையில் ஊடுருவுகின்றன. இதை தடுக்கும் வகையிலும், இந்திய ராணுவ பலத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வடகிழக்கு மாகாண பகுதியில், 4,057 கி.மீ., தொலைவிலான எல்லை பகுதியை உள்ளடக்கிய இடங்களில், தரையிலிருந்து விண்ணில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்திய எல்லையில், குவாலியர் மற்றும் சுகோய் ... |
| ஒரு வேளை இறுதி மரியாதையா இருக்குமோ,,,?! - மொக்க ஜோக்ஸ் Posted: 23 Aug 2014 06:07 AM PDT ![]() |
| இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Posted: 23 Aug 2014 05:49 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும். இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல். நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும். கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள். |
| சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.... Posted: 23 Aug 2014 04:47 AM PDT சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.... 》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம் 》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம் 》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம் 》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம் 》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம் 》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம் 》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் ... |
| Posted: 23 Aug 2014 04:11 AM PDT ஜனனம்! "பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்" என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். 'சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!' என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், "என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?" என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி ... |
| Posted: 23 Aug 2014 02:52 AM PDT ஆங்கில இலக்கணம் எளிய தமிழில் மென்நூல் தறவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/4444611/eegarai tamilzhan-easy-english.pdf.html |
| திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா? Posted: 23 Aug 2014 02:26 AM PDT திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க வி ல் சி பிளேயர் அதுபோல் திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி எடிட் செய்ய முடியுமா? |
| ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மின்னூல் வேண்டும்! Posted: 23 Aug 2014 02:21 AM PDT ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புத்தகம் தரவிறக்கம் செய்ய லிங்க் வேண்டும் |
| Posted: 23 Aug 2014 01:44 AM PDT வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1 கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான். 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர். 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர். 1774 ... |
| Posted: 23 Aug 2014 01:43 AM PDT ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஜேனுக்கேத்த பாட்டு... மாசி போனா பங்குனி அவ தேடும் நானோ மங்குனி கண்ணால பாத்தா போதும் நான் தான் பெரும் மங்குனி மாசி போனா பங்குனி அவ தேடும் நானோ மங்குனி |
| உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ண ஜெயந்தி 2014 photots Posted: 23 Aug 2014 01:37 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Posted: 23 Aug 2014 12:31 AM PDT பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், சில பாடங்களில் மனப்பாடத்துக்கும் பெரிதும் முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக, மொழிப்பாடங்களில் மனப்பாடப் பகுதிகளை வரி பிசகாமல், தவறு இல்லாமல் எழுதினால்தான் முழுமையான மதிப்பெண்கள் கிடைக்கும். கணித சூத்திரங்கள், அறிவியல் ஃபார்முலாக்கள், வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் நடந்த வருடங்கள் போன்றவையும் மனப்பாடம் செய்ய வேண்டியவையே. மனப்பாடம் செய்வதற்கு இதோ சில டிப்ஸ்... ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கும்போது, அனைத்தையும் நினைவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
