ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
- 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு
- பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!
- ஸ்டெதாஸ்கோப்பில் ”சங்கு” சத்தம் கேட்குது!!
- நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது
- கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
- இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
- காமெடி சாமியார்கள்.... ஜோக்.....
- இதோ ஒரு சாரதி
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையில் ....
- மனதைப் புரிந்து கொள்
- ஓம் முருகா…..
- வருவான் கண்ணன்!
- தேவகன்னி தெய்வீக யாழ் வாசிக்க கேள்!
- சந்தோஷம் எதுவென்றால்.....
- ஓய்வு!
- இறைவனின் பேரொளியைக் காண்பதற்கே..!
- 4000 - பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
- வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்
- படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் திறனாய்வு ! . பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் ‘மகிழ்ச்சி மந்திரம்’: நூல் விமர்சனம் - கவிஞர் புதுயுகன்
- சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
- படித்ததில் பிடித்தது :) -'சுகர் ப்ரீ' கொள்ளை!
- பார்த்ததில் பிடித்தது :)
- ஆலவாய் அரசி -விக்கிரமன் நாவல் .
- காதல் வரி -பாலகுமாரன் நாவல் .
- கண்ணன் கருணை!
- காதற் கிளிகள் -பாலகுமாரன் நாவல் .
- உயிரின் விலை பத்து கோடி -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
- சிகாக்கோ சீக்ரெட் -ராஜேஷ்குமார் நாவல் .
- டெட் லைன் -ராஜேஷ்குமார் நாவல் .
- தினம் தினம் திகில் திகில் -ராஜேஷ்குமார் நாவல் .
- சொர்கத்தின் சாவி -ராஜேஷ்குமார் நாவல் .
- ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஆண்டு குறிப்பு
- அசுரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- இனப்பெருக்கம் - கவிதை
- தாலாட்டு - கவிதை
- வெட்கம் - கவிதை
- கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள்
- கிருஷ்ணர் குறித்த 50 குறிப்புகள்
- தன்நம்பிக்கை
- ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள்
| கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Posted: 17 Aug 2014 03:05 PM PDT படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே? - இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே வந்த கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...! - ---------------------------------------- - நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே? - சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..! - ------------------------------------------ - நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..! - என்ன சொல்றே டார்லிங்? - காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..! - ----------------------------------------- -- உங்க ... |
| 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு Posted: 17 Aug 2014 02:51 PM PDT எட்டு வயதில் பல மொழிகளில் டைப்பிங் செய்யும் திறமை! 8 years old Multilingual Typist சென்னையை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு செய்யும் தனது அபார திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றான். சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினாள் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் மகமூத் அக்ரம். சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். பள்ளி படிப்பு மட்டுமின்றி, கணினியில் டைப்பிங் செய்யும் ... |
| பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Posted: 17 Aug 2014 12:33 PM PDT - - இந்த தரகர் மட்டும் எப்படி நெறைய மாப்பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார்,,! - பொண்ணு போட்டோவோட சேர்த்து, மச்சினிங்க போட்டோவையும் மாப்பிள்ளைக்கு காட்டுவாரே...! - >எஸ்.எஸ்.சுதர்ஸன் - ----------------------------------- - எதிரி மன்னனின் தலையைச் சீவிட்டு வாங்கன்னு மன்னரிடம் நீங்க சொல்லியிருக்க கூடாது மகாராணி..! - ஏன்..இப்ப என்னாச்சு? - ஒரு சீப்பை கையில் எடுத்துக்கிட்டு வேகமாக போய்க் கொண்டிருக்கிறாரே...! - >ராசி - --------------------------------------- - டார்லிங்க், ... |
| ஸ்டெதாஸ்கோப்பில் ”சங்கு” சத்தம் கேட்குது!! Posted: 17 Aug 2014 12:14 PM PDT சார்! நீங்க எஃப். எம் ரசிகரா இருக்கலாம். அதுக்காக பெட்ரோல் எவ்வளவு போடுறதுனு கேட்டா 98.5னு சொல்றது கொஞ்சம் கூட நல்லால்ல சார்!! நான் எழுதிக் கொடுத்த மாத்திரைகள்ல "பக்கவிளைவுகள் ஏதாவது தெரிஞ்சுதா"? "முதல்ல நேர் விளைவுகளே எதுனு தெரியலையே டாக்டர்"!! 'என்கிட்டே சொல்லாம எதுக்குடா சினிமாவுக்கு போனே"? "போங்கப்பா!! இப்போ வர்ற படம் எல்லாம் சொல்லிக்கிற மாதிரியா இருக்கு"?? "நீங்க பிழைக்கிறது கஷ்டம்" "ஏன் டாக்டர்""?? ஸ்டெதாஸ்கோப்பில் "சங்கு" சத்தம் கேட்குது!! |
| நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது Posted: 17 Aug 2014 12:13 PM PDT ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.... ..அதாவது என்னுடைய பொருட்கள், ... |
| கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Posted: 17 Aug 2014 12:09 PM PDT கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். •குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ... |
| இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ????????? Posted: 17 Aug 2014 11:38 AM PDT இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி ... |
| காமெடி சாமியார்கள்.... ஜோக்..... Posted: 17 Aug 2014 10:59 AM PDT ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி...கொய்யால...அவன் மண்டை உடையட்டும் .....சுவாமி கல்லெறி சித்தர் யாராவது உன்னை லூசுன்னு சொன்னா...கூல் லா இருங்க, "குரங்கு" அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க, கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,...இருங்க ஆனால் நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி ... |
| Posted: 17 Aug 2014 10:50 AM PDT இதோ ஒரு சாரதி அன்று பார்த்தனுக்கு , அவர் பார்த்தசாரதி . காலம் மாற்றிய கோலம் இன்று இந்த பார்த்தசாரதிகளுக்கு , இவர் ஒரு சாரதி ரமணியன் |
| புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையில் .... Posted: 17 Aug 2014 10:39 AM PDT புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையில் .... புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கையைத் தன் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பினார். திருமணத்திற்கு அவசியம் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கலைவாணர் ஏன்.எஸ் கிருஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப்பிக் கூடவே ஒரு வித்தியாசமான கடிதத்தையும் இணைத்திருந்தனர். அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் ... |
| Posted: 17 Aug 2014 10:29 AM PDT மனதைப் புரிந்து கொள் ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன்... " என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர் "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்." "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் ... |
| Posted: 17 Aug 2014 10:15 AM PDT காணும் கடவுள் முருகனுக்கு காவடி தூக்கிய – உன்னை கண்டதும் புகைப்படத்தில் விரிந்ததே புன்னகை எம் விழியில். - விளையாட்டுப் பிள்ளையவன் விலக்கி வைப்பான் துன்பமெல்லாம். அவ்வைக்கும் அப்பனவன் அன்புக்கு அடிமையாவான். - விழி விரித்த நேரமெல்லாம், கரங்குவித்த பொழுதெல்லாம், ஓங்கார வடிவனவன் ஒலிப்பானே குரலசைவில். - "ஓம்" எனும் சொல்லிற்கு சீராக பொருளுரைத்தான், உலகாளும் ஐயனுக்கே உரைத்தானே செவிக்குள்ளே. - அறியாத மானுடர் நாம் அறியவே தாள் பணிவோம். ஆறுமுக ... |
| Posted: 17 Aug 2014 10:11 AM PDT குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன். வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ஆசை என்ற மூடியால் மூடி வைத்திருக்கிறோம். கண்ணன் வெண்ணெயைத் திருடியது போல, நம் ஆசை என்னும் மூடியை அகற்றி, உலக வாழ்வில் இருந்து மீட்டு தன்னோடு ... |
| தேவகன்னி தெய்வீக யாழ் வாசிக்க கேள்! Posted: 17 Aug 2014 10:02 AM PDT பொழுது புலர்ந்தது பார்! காலைக் கதிரொளியையும் கவின் மிகு காதலையும் ஒன்றாக்கி சுவாசி1 - உலகில் நம் பெயரும், புகழும், உடலும், வாழ்வும் எல்லையற்ற பேருகிலே மோதி உடைந்து சிதறி மறையும் - இந்த மாய உலகிலே பொய் கூறி புறம் கூறி அலைந்து திரிந்து கொண்டிராதே1 தேவகன்னி தெய்வீக யாழ் வாசிக்க கேள்! விடாதே அவளுடைய ஆடை விளிம்பையும் பின்னலையும் பற்றிக்கொள் - ———————————- .>உமர்கய்யாம் |
| Posted: 17 Aug 2014 09:50 AM PDT அந்த மாடு, இப்படி திடீரென்று வந்து முட்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை கோபிசந்த். அவர் காலையில் கீரைக் கட்டுகளுடன் வரும்போதே, தெருக் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் மாடு, எப்படியோ அவர் வரவை உணர்ந்து எழுந்து நிற்கும். மாட்டின் உரிமையாளர் அதை கட்டிப் போட்டிருப்பதால், சாணத்தின் மேலேயே உட்கார வேண்டிய நிலமை; அதன் பின்புறத்தில் சாணம் ஒட்டி, அதன் இயற்கை வெண்மை நிறத்தை மாற்றியிருக்கும். அதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும்; இவர் கீரைக்கட்டுடன் போகும் போது மாடு நின்றிருந்தால், தலையை இட, வலமாக ஆட்டி ... |
| Posted: 17 Aug 2014 09:48 AM PDT 'எங்கே போட்டுருப்பான்...' என, செடி, கொடிகளுக்கு நடுவிலும், பூச்சு வேலைக்காக வாங்கி குவித்திருக்கும் மணல் குவியல் மற்றும் வாயிற்கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கிடையில் என, எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து களைத்து விட்டார் ராமதுரை. எங்கேயும் செய்தித் தாளைக் காணவில்லை. பொதுவாக பேப்பர் பையன் வீசியெறியும் செய்தித்தாள், படிக்கட்டு மற்றும் அதை சார்ந்த இடங்களில் தான் கிடக்கும்; இத்தனை நாளும், 6:00 மணிக்கே வந்துவிடும் பேப்பர், இன்று, 6:30 மணி ஆகியும் வரவில்லை. சரி... பேப்பர் தான் லேட் ... |
| இறைவனின் பேரொளியைக் காண்பதற்கே..! Posted: 17 Aug 2014 09:45 AM PDT - அல்லியும் ஆம்பலும் சொன்னதுதான் என்ன? 'நான் மலர்ந்து சிரிக்கிறேன், களிக்கின்றேன்! இன்பத்தின் உச்சியையே எட்டிவிட்டேன், இல்லை நண்பா, கற்பனையில் மிதந்து விடாதே - என் சிகப்பு நிற மேலிதழை விரித்து விட்டேன் எனக்கண்டு சிரிக்காதே, நகைக்காதே என் இதயத்தைக் கிழித்து விட்டேன் ஏன்? என் இறைவனின் பேரொளியைக் காண்பதற்கே..! - ———————————- >உமர்கய்யாம் |
| 4000 - பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்! Posted: 17 Aug 2014 09:37 AM PDT ஈகரையின் நகைச்சுவை மன்னன் என்று கூறுமளவிற்கு சிறந்த நகைச்சுவைப் பதிவுகளையும், கவிதைகள், கட்டுரைகள் என தனிச் சிறப்புமிக்க பதிவுகளாக 4000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! |
| Posted: 17 Aug 2014 09:21 AM PDT வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1 கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான். 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர். 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர். 1774 ... |
| Posted: 17 Aug 2014 08:35 AM PDT படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் திறனாய்வு ! . பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் 'மகிழ்ச்சி மந்திரம்': நூல் விமர்சனம் - கவிஞர் புதுயுகன் நூல் வெளியீடு: ஏப்ரல் 2014 திறனாய்வு: ஜூலை 2014 ________________________________________________________________ ஒரே சாவி கொண்டு ஒரே நேரத்தில் மூடி இருக்கிற இரண்டு கதவுகளைத் திறக்க முடியுமா? இதற்கு பதிலைச் சொல்லும் முன் வேறு சில முன்னுரைக் கேள்விகள் இப்படி முன்னே வந்து நிற்கின்றன. மகிழ்ச்சியின் பின்னணி என்ன? _____________________________ ... |
| சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Posted: 17 Aug 2014 08:33 AM PDT சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம் 606 206. (வழி) தியாகதுருவம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம், அலைபேசி எண் : 94432 85843 விலை : ரூ. 150 ***** நூலாசிரியர் இயற்பெயர் தண்டபாணி. புனைப் பெயர் ஆறுவிரல் ஐம்பொறி. இவர் ஆசிரியராக பணியாற்றி, தமிழாசிரியர், தலைமையாசிரியர் என பதவி உயர்வுகள் பெற்று, 28-02-2005ல் ஓய்வு பெற்று, இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் உழைப்பாளி. இவரது இரண்டு கால்களிலும் ... |
| படித்ததில் பிடித்தது :) -'சுகர் ப்ரீ' கொள்ளை! Posted: 17 Aug 2014 08:19 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 17 Aug 2014 08:19 AM PDT இந்த விளம்பரத்தை ஒரு கடையில் ஜெராக்ஸ் எடுக்கும்போது பார்த்தேன். ரொம்ப 'catchy ' யாக இருந்தது. அது தான் இங்கு பகிறுகிறேன். நீங்களும் நீங்கள் பார்த்ததை இங்கு பகிருங்களேன் நண்பர்களே ! ![]() |
| ஆலவாய் அரசி -விக்கிரமன் நாவல் . Posted: 17 Aug 2014 08:12 AM PDT |
| Posted: 17 Aug 2014 08:11 AM PDT |
| Posted: 17 Aug 2014 08:10 AM PDT கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், 'நான்' எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், 'கடவுளுக்கு கண்ணில்லை...' என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது. 'நாராயணீயம்' பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, 'ஞானப்பானை' என்ற ... |
| காதற் கிளிகள் -பாலகுமாரன் நாவல் . Posted: 17 Aug 2014 08:10 AM PDT |
| உயிரின் விலை பத்து கோடி -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் . Posted: 17 Aug 2014 08:09 AM PDT |
| சிகாக்கோ சீக்ரெட் -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 17 Aug 2014 08:08 AM PDT |
| டெட் லைன் -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 17 Aug 2014 08:07 AM PDT |
| தினம் தினம் திகில் திகில் -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 17 Aug 2014 08:06 AM PDT |
| சொர்கத்தின் சாவி -ராஜேஷ்குமார் நாவல் . Posted: 17 Aug 2014 08:05 AM PDT |
| ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஆண்டு குறிப்பு Posted: 17 Aug 2014 07:06 AM PDT இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி இருக்கிறது. ஆங்கில ஆண்டுக்கணக்கின்படி கூறுவதானால், கிருஸ்து பிறப்பதற்கு 3227 வருடங்களுக்கு முன்னால் (அதாவது 1945-ல் இருந்து 5172 ஆண்டுகளுக்கு முன்பாக) விஸ்வவசு வருடம் பாத்ரபத கிருஷ்ணபட்சத்தில், ச்ராவண மாதத்தின் இரண்டாம் பட்சத்தின் எட்டாம் நாளான புதன்கிழமை அன்று ரோகினி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் சந்திரன் புகுந்தபோது பகவான் அவதரித்தார். அவரது உள்ளங்கையில் தாமரையும் சக்கரமும் இருந்தன. கொடி, தாமரை, இடி, தார்க்குச்சி, பார்லிவிதை, ஸ்வஸ்திகா ... |
| அசுரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! Posted: 17 Aug 2014 06:52 AM PDT உதவி என்று கேட்டால் இல்லை சொல்லாமல் அனைவருக்கும் உதவும் தாராள குணமும், தவறு என்றால் தயங்காமல் தட்டிக் கேட்கும் கொள்கையும் கொண்ட ஈகரையின் இரும்பு மனிதனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! மேற்கோள் செய்த பதிவு: 1003747 |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 17 Aug 2014 06:38 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே ... |
| Posted: 17 Aug 2014 05:42 AM PDT - - இரை தேடிச்சென்ற பறவைகள் திரும்புகையில் கூடுகள் இருந்த இடங்கள் வீடுகளாய் மாறியிருந்தன - குஞ்சுகளை இழந்த பறவையின் ஓலத்தைப் பதிவு செய்து வைத்திருந்தது வீட்டினுள் மாட்டியிருந்த அழைப்பு மணியின் ஓசை..! ----------------------- >ப.சரவணபாபு தொலைந்து போன புன்னகை (புதுக்கவிதை) |
| Posted: 17 Aug 2014 05:40 AM PDT - பின்னிரவுப் பொழுதில் எங்கிருந்தோ வந்த தாலாட்டு குழந்தையில்லாதவளின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு வந்த முனங்கல்களை வாங்கி சென்ற காற்று தாயின்றித் தவிக்கும் குழந்தைக்குத் தாலாட்டாய்ச் சேர்ந்திடுமோ… - ———————— >ப.சரவணபாபு |
| Posted: 17 Aug 2014 05:36 AM PDT - யார் கேட்டாலும் முத்தத்தை வாரிக் கொடுக்கும் குழந்தை நீ கேட்டு வாங்கியதோடு என்னை காட்டியதும் வெட்கப்படுகிறது உன்னைப்போலவே.... ----------------------- >ப.சரவணபாபு தொலைந்து போன புன்னகை (புதுக்கவிதை |
| கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Posted: 17 Aug 2014 04:11 AM PDT * பெருமாள் சிலையை 'திவ்ய மங்கள விக்ரகம்' என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் `திருவபிடேகம்' எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, `நூபுரம்' என்று பெயர். பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும். * வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி `விஷ்ணுகிராந்தி' இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் ... |
| கிருஷ்ணர் குறித்த 50 குறிப்புகள் Posted: 17 Aug 2014 04:10 AM PDT 1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். 4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் ... |
| Posted: 17 Aug 2014 03:58 AM PDT முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான். முடியும் என்று நம்பித் துவங்கு. செய்யச் செய்ய மனது, உறுதிப்படும், தளர்வு தள்ளிப் போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும். நம் முன்னோர்கள் மரம் நட்டனர் நாம் அனுபவிக்கிறோம், நாம் அதை செய்ய வேண்டாமா? நம் தலைமுறையினர் அனுபவிக்க? எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?பொறுங்கள்… இன்னும் சில வழிகள் இருக்கின்றன தேடுங்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், இழப்புகள், ... |
| Posted: 17 Aug 2014 01:15 AM PDT இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்