4TamilMedia செய்திகள் | |
- மோடி- ஜெயலலிதா தொடர்பிலான அவதூறு கட்டுரை வெளியீடு; விசாரணைகள் ஆரம்பம்!
- நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே இம்முறை பிரச்சனை வராது: சித்தாராமையா
- முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன்-லிங்குசாமி பிரச்சனை
- இரயில்!
- பராமரிப்புப் பணிகளால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தாமதம்!
- டெல்லியில் கூடவிருந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் ரத்து!
- மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை!
- தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்குத் தடை விதித்தால் அபராதம்!
- வடக்கு மாகாண பிரதம செயலாளர் மாகாண சபையை உதாசீனம் செய்கிறார்: சி.வி.கே.சிவஞானம்
- ரம்ஜான் நோன்பில் பிரதமர் மோடி பங்கேற்காதது என்?: எதிர்க்கட்சிகள் கேள்வி!
- கலைஞர் தொலைக்காட்சிக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் ஜாமீன் மனுமீது இன்று தீர்ப்பு!
- வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் முட்டுக்கட்டை: சி.வி.விக்னேஸ்வரன்
- தற்கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ
- பௌத்த பிக்குகள் குழுவின் அராஜகம்; ஐரோப்பிய நாடுகளின் தூதுவராலயங்கள் சில கூட்டாக கண்டனம்!
- இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா !
- முதலாம் உலகப்போரின் உலகம் அப்போதும் இப்போதும்! : புகைப்படங்கள்
- உக்ரைன் உள்நாட்டுப் பிரச்சினையால் இவ்வருடம் சுமார் 730 000 பேர் ரஷ்யாவுக்கு இடம்பெயர்வு!:UNHCR
- 2019 ஆம் ஆண்டளவில் விண்வெளிக் கழிவுகளை அகற்ற விண்வெளி இராணுவத்தை அமைக்கும் திட்டத்தில் ஜப்பான்
- சீன பூகம்பத்தில் திடீரெனத் தோன்றிய ஏரியால் கிராமங்களுக்கும் மின் நிலையங்களுக்கும் வெள்ள அபாயம்
- மைக்ரோசாப்ட், விண்டோஸ் 9 ஐ இலவசமாக வழங்குமா?
- விபத்துக்களைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் உள்ள மூடப்படாத கிணறுகள் குறித்த அறிக்கை!
- நட்வர்சிங் மேலும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்?
- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் புதிய வழித்தடங்கள்:தமிழக அரசு
- டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?:உச்ச நீதிமன்றம்
- அவதூறு கட்டுரை குறித்து அறிக்கை கோரியிருக்கிறேன்:ராஜபக்ஷே
- நைஜீரியாவில் 2 ஆவது டாக்டருக்கும் எபோலா தொற்று!
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி5 .5சதவிகிதமாக இருக்கும்! : ரிசர்வ் வங்கி
- ஐபோன் 5S கனவுகள்
- இவ்விரு சாகச காணொளிகளில் எது உண்மையானது?
| மோடி- ஜெயலலிதா தொடர்பிலான அவதூறு கட்டுரை வெளியீடு; விசாரணைகள் ஆரம்பம்! Posted:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோர் தொடர்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் அவதூறான கட்டுரை வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| Posted: இந்த வருடம் நதிநீர் பங்கீடுத் தொடர்பாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை வராது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார். Read more ... |
| முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன்-லிங்குசாமி பிரச்சனை Posted:
Read more ... |
| Posted:
நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ஒரு இரயில் பயணம். அதிகாலை இருள் கலைந்து மெல்ல மெல்லப் பொழுது புலர்வதை பார்த்துக் கொண்டு வாயிற்கதவருகே நின்றுகொண்டிருந்தேன். பனியின் குளிர்மையோடு முகத்திலறைந்து முடிகலைக்கும் மூலிகைகாற்றினூடே வரும் காலை வெயிலுடன் இனிமையாக ஆரம்பித்தது பயணம். Read more ... |
| பராமரிப்புப் பணிகளால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தாமதம்! Posted:
பராமரிப்புப் பணிகள் காரணமாக மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| டெல்லியில் கூடவிருந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் ரத்து! Posted: |
| மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை! Posted:
Read more ... |
| தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்குத் தடை விதித்தால் அபராதம்! Posted:
Read more ... |
| வடக்கு மாகாண பிரதம செயலாளர் மாகாண சபையை உதாசீனம் செய்கிறார்: சி.வி.கே.சிவஞானம் Posted: வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சரினாலும், மாகாண சபையினாலும் விடுக்கப்பட்ட அழைப்பினை மாகாணத்தின் பிரதம செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் உதாசீனம் செய்து வருவதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| ரம்ஜான் நோன்பில் பிரதமர் மோடி பங்கேற்காதது என்?: எதிர்க்கட்சிகள் கேள்வி! Posted:
ரம்ஜான் நோன்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. Read more ... |
| கலைஞர் தொலைக்காட்சிக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் ஜாமீன் மனுமீது இன்று தீர்ப்பு! Posted:
கலைஞர் தொலைக்காட்சிக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கனிமொழி, ஆ.ராசா மீது தொடரப்பட்ட வழக்கில் மேற்கண்ட இருவர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் முட்டுக்கட்டை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி முடக்கும் நோக்குடன் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| தற்கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
தற்கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படாது, மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| பௌத்த பிக்குகள் குழுவின் அராஜகம்; ஐரோப்பிய நாடுகளின் தூதுவராலயங்கள் சில கூட்டாக கண்டனம்! Posted:
கொழும்பு மருதானையில் காணாமற்போனோரின் உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்று அத்துமீறி நுழைந்து கூட்டத்தை கலைத்தமை தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் தூதுவராலயங்கள் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன. Read more ... |
| இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா ! Posted:
சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. Read more ... |
| முதலாம் உலகப்போரின் உலகம் அப்போதும் இப்போதும்! : புகைப்படங்கள் Posted: WW1 என சுருக்கமாக கூறப்படும் முதலாம் உலகப் போர் ஆரம்பமான 100வது ஆண்டு நிறைவு சென்ற 4ம் திகதி அனுசரிக்கப்பட்டது. Read more ... |
| உக்ரைன் உள்நாட்டுப் பிரச்சினையால் இவ்வருடம் சுமார் 730 000 பேர் ரஷ்யாவுக்கு இடம்பெயர்வு!:UNHCR Posted: கிழக்கு உக்ரைனில் மோதல்கள் நீடித்து வருவதாலும் பிற காரணங்களாலும் இவ்வருடம் சுமார் 730 000 உக்ரைன் மக்கள் அங்கிருந்து ரஷ்யாவுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா இன் UNHCR அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| 2019 ஆம் ஆண்டளவில் விண்வெளிக் கழிவுகளை அகற்ற விண்வெளி இராணுவத்தை அமைக்கும் திட்டத்தில் ஜப்பான் Posted:
இன்னும் 5 வருடங்களுக்குள் அதாவது 2019 ஆம் ஆண்டளவில் ஓர் விண்வெளிப் படையை அமைத்து அதன் மூலம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் விண்வெளிக் கழிவுகளைக் கண்காணித்து அழிக்க ஜப்பான் அரசு அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளது. Read more ... |
| சீன பூகம்பத்தில் திடீரெனத் தோன்றிய ஏரியால் கிராமங்களுக்கும் மின் நிலையங்களுக்கும் வெள்ள அபாயம் Posted:
சீனாவின் தென்மேற்கே யுன்னான் மாகாணத்தில் கடந்த ஞாயிறு மாலை 4.30 மணிக்கு 6.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் தாக்கியது. Read more ... |
| மைக்ரோசாப்ட், விண்டோஸ் 9 ஐ இலவசமாக வழங்குமா? Posted:
Read more ... |
| விபத்துக்களைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் உள்ள மூடப்படாத கிணறுகள் குறித்த அறிக்கை! Posted:
விபத்துக்களைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் உள்ள மூடப்படாத கிணறுகள் குறித்த அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| நட்வர்சிங் மேலும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்? Posted:
முன்னால் மத்திய அமைச்சர் சமீபத்தில் தான் தமது சுய சரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். இப்போது கூடிய விரைவில் மேலும் ஒரு புத்தகத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் புதிய வழித்தடங்கள்:தமிழக அரசு Posted:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் புதிய வழித்தடங்கள் அமைக்கப் பட்டு செயலாக்கம் பெற்றுள்ளன என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?:உச்ச நீதிமன்றம் Posted:
டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| அவதூறு கட்டுரை குறித்து அறிக்கை கோரியிருக்கிறேன்:ராஜபக்ஷே Posted:
ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை குறித்து அறிக்கை கோரியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். Read more ... |
| நைஜீரியாவில் 2 ஆவது டாக்டருக்கும் எபோலா தொற்று! Posted:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியெர்ரா லெயோனே, கினியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் எபோலா எனும் ஆட்கொல்லி வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்றது. Read more ... |
| நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி5 .5சதவிகிதமாக இருக்கும்! : ரிசர்வ் வங்கி Posted:
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| இவ்விரு சாகச காணொளிகளில் எது உண்மையானது? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

சிவகார்த்திகேயன். லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க எப்போதோ ஒப்புக் கொண்ட கதை எல்லாரும் அறிந்ததுதான்.

டெல்லியில் இன்று கூடுவதாக இருந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் ரத்தாகியுள்ளது.
மரணத் தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணியத் தடை விதித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.







மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த கணனி இயங்குதளப் பதிப்பான விண்டோஸ் 9 ஐ அந்நிறுவனம் இலவசமாக வழங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளிவருகின்றன.






ஐபோன் 5S கனவுகள் என்ற தலைப்பில் ஆப்பிள் வெளியிட்டுள்ள இந்த அறிமுக வீடியோ தொழில்நுட்ப உலகின் அண்மைய ஹிட்.