4TamilMedia செய்திகள் | |
- மூளையை மழுங்கச் செய்யும் தற்கால இசை - இளையராஜா
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 90 அடியை எட்டியுள்ளது!
- தேர்தல் விதிமுறை மீறல்கள் வழக்குகளை நிறைவு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்
- முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ்:கேரள அரசு
- தந்தையை பணி செய்ய விடாமல் ராகுல் காந்தி தடுத்தார்; மன்மோகன் சிங்கின் மகள் குற்றச்சாட்டு!
- உலக வர்த்தக ஒப்பந்த விவகாரம்: இந்தியாவின் கருத்துக்கு ஐ.நா. ஆதரவு!
- குராம் ஷேக் கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை போதாது என்று மேன்முறையீடு!
- பொதுத் தேவைகளுக்கு எனக்கூறி இராணுவத் தேவைகளுக்கு காணிகளை சுவீகரிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்
- விவசாய நிலங்களை மாற்றுத் தேவைகளுக்கு உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
- மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- பௌத்த பிக்குகளின் அத்துமீறல்: சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!
- ஜிகிர்தண்டா- விமர்சனம்
- கடந்த வாரம் சீனாவில் நிகழ்ந்த தாக்குதலில் 59 போராளிகள் உட்பட 100 பேர் கொலை
- மோசுலில் உள்ள ஈராக்கின் மிகப் பெரிய நீர் மின்சார அணை மற்றும் சிஞ்சார் நகரைக் கைப்பற்றியது ISIS
- கோ ஆப்டெக்ஸ் தயாரிப்புக்களை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம்!
- பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகள் (Commonwealth games) நிறைவு!:இந்தியாவுக்கு 5 ஆவது இடம்
- தமிழக முதல்வர் குறித்த அவதூறு கட்டுரைத் தொடர்பாக இலங்கைத் தூதருக்கு சம்மன்:மத்திய அரசு
- சட்ட விரோதமாக மக்களிடம் முதலீடு திரட்டும் நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை!
- 200 இற்கும் மேற்பட்டவர்களுடன் வங்கதேசத்தில் படகு விபத்து!
- கொழும்பில் காணாமற்போனோரின் உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்குள் பௌத்த பிக்குகள் அடாவடி!
- பீகாரில் வெள்ள அபாயம்:கரையோர மக்கள் வெளியேற்றம்!
- காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து!
- சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரிப்பு!:மீட்புப் பணிகள் தீவிரம்
- மாகாணச் செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை: உயர்நீதிமன்றம்
- குத்துப்பாடலின் அடுத்த வாரிசு
- தனிப்பாதுகாப்பு வழங்குவது கடினம், ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை திரும்பினர்!
- எபோலா நோய் தாக்கிய இரு அமெரிக்கர்கள் பத்திரமாக அட்லான்டா வைத்தியசாலைக்குத் திரும்புகின்றனர்
| மூளையை மழுங்கச் செய்யும் தற்கால இசை - இளையராஜா Posted: |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12 Posted:
படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி. இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்… ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது. Read more ... |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 90 அடியை எட்டியுள்ளது! Posted: |
| தேர்தல் விதிமுறை மீறல்கள் வழக்குகளை நிறைவு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ்:கேரள அரசு Posted:
Read more ... |
| தந்தையை பணி செய்ய விடாமல் ராகுல் காந்தி தடுத்தார்; மன்மோகன் சிங்கின் மகள் குற்றச்சாட்டு! Posted:
தமது தந்தையைப் பணி செய்ய விடாமல் ராகுல் காந்தி முட்டுக்கட்டைப் போட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| உலக வர்த்தக ஒப்பந்த விவகாரம்: இந்தியாவின் கருத்துக்கு ஐ.நா. ஆதரவு! Posted:
உலக வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. Read more ... |
| குராம் ஷேக் கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை போதாது என்று மேன்முறையீடு! Posted:
பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக்கை படுகொலை செய்து, அவரது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் நேற்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| பொதுத் தேவைகளுக்கு எனக்கூறி இராணுவத் தேவைகளுக்கு காணிகளை சுவீகரிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
பொதுத் தேவைகளுக்கு காணிகள் சுவீகரிப்பதாக வெளிப்படுத்தி இராணுவ தேவைகளுக்கு காணிகளை சுவீகரிக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| விவசாய நிலங்களை மாற்றுத் தேவைகளுக்கு உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
விவசாய நிலங்களை மாற்றுத் தேவைகளுக்கு உபயோகப்படுத்துவதை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண மக்கள் புறக்கணித்த மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏதும் வடக்கு மாகாண சபைக்கு இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பௌத்த பிக்குகளின் அத்துமீறல்: சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்! Posted:
சட்ட ஒழுங்கை அமுல்படுத்துமாறும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளடங்கலாக அனைத்து பிரஜைகளும் தமது அடிப்படை மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு அனுமதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. Read more ... |
| Posted:
முதுகு தண்டை ‘திகீர் தண்டா’வாக்குகிற மதுரை ரவுடியிடம், ஒரு அப்பாவி சினிமா டைரக்டர் சிக்கினால் என்னாவார்? அதுதான் ‘ஜிகிர்தண்டா’! Read more ... |
| கடந்த வாரம் சீனாவில் நிகழ்ந்த தாக்குதலில் 59 போராளிகள் உட்பட 100 பேர் கொலை Posted:
கடந்த வாரம் சீனாவில் தீவிரவாதிகள், பொது மக்கள் மற்றும் போலிசாருக்கு இடையே மூண்ட மோதலில் 100 பேர் வரை பலியாகியுள்ளனர் என ஞாயிற்றுக்கிழமை சீன உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன. Read more ... |
| மோசுலில் உள்ள ஈராக்கின் மிகப் பெரிய நீர் மின்சார அணை மற்றும் சிஞ்சார் நகரைக் கைப்பற்றியது ISIS Posted:
ஜூன் மத்தியில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுலையும் சில முக்கிய பகுதிகளையும் ISIS போராளிகள் கைப்பற்றியிருந்தனர். Read more ... |
| கோ ஆப்டெக்ஸ் தயாரிப்புக்களை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம்! Posted:
கோ ஆப்டெக்ஸ் தயாரிப்புக்களை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டத்தை, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா அறிவித்துள்ளார். Read more ... |
| பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகள் (Commonwealth games) நிறைவு!:இந்தியாவுக்கு 5 ஆவது இடம் Posted:
இவ்வருடம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 (ஞாயிறு) வரை இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகள் (commonwealth games) நேற்று ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளன. Read more ... |
| தமிழக முதல்வர் குறித்த அவதூறு கட்டுரைத் தொடர்பாக இலங்கைத் தூதருக்கு சம்மன்:மத்திய அரசு Posted:
தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக் குறித்த அவதூறுக் கட்டுரைத் தொடர்பாக, இலங்கைத் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. Read more ... |
| சட்ட விரோதமாக மக்களிடம் முதலீடு திரட்டும் நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை! Posted:
பங்குச் சந்தையின் பங்கு விற்பனை உட்பட பல்வேறு வழிகளில் சட்ட விரோதமாக பொது மக்களிடமிருந்து முதலீடு திரட்டும் பல நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் எனும் செபி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read more ... |
| 200 இற்கும் மேற்பட்டவர்களுடன் வங்கதேசத்தில் படகு விபத்து! Posted:
இன்று திங்கட்கிழமை வங்காள தேசத்தில் 350 இற்கும் அதிகமான மக்களுடன் பயணித்த படகு ஒன்று தலைநகர் டாக்காவில் இருந்து 30 Km தெற்கே முன்ஷிகஞ்ச் மாவட்டத்தின் பத்மா நதியில் விபத்தில் சிக்கியதில் பலர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. Read more ... |
| கொழும்பில் காணாமற்போனோரின் உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்குள் பௌத்த பிக்குகள் அடாவடி! Posted:
கொழும்பு மருதானையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குகள் தலைமையிலான குண்டர் குழுவொன்று இடையூறு ஏற்படுத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளது. Read more ... |
| பீகாரில் வெள்ள அபாயம்:கரையோர மக்கள் வெளியேற்றம்! Posted:
வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக பீகார் கோசி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read more ... |
| காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து! Posted:
காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைப்பெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் முடிந்தன. Read more ... |
| சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரிப்பு!:மீட்புப் பணிகள் தீவிரம் Posted:
ஞாயிற்றுக் கிழமை மாலை தென் மேற்கு சீனாவைத் தாக்கிய 6.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரித்து இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| மாகாணச் செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை: உயர்நீதிமன்றம் Posted:
மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாணத்தின் முதலமைச்சருக்கு இல்லை என்று அறிவித்துள்ள உயர்நீதிமன்றம், அந்த அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| தனிப்பாதுகாப்பு வழங்குவது கடினம், ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை திரும்பினர்! Posted:
Read more ... |
| எபோலா நோய் தாக்கிய இரு அமெரிக்கர்கள் பத்திரமாக அட்லான்டா வைத்தியசாலைக்குத் திரும்புகின்றனர் Posted:
மேற்கு ஆப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட எபோலா வைரஸ் தொற்று நோய் தற்போது மிக வேகமாகப் பரவி வருவதுடன் அதனைக் கட்டுப் படுத்த சர்வதேச தலைவர்களும் சுகாதார அமைப்புக்களும் பாடு பட்டு வரும் போதும் இம்முயற்சிகளுக்கு கட்டுப்படாமல் இது வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதாரத் தாபனமான WHO இன் இயக்குனர் மார்கரெட் சான் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
அதிகம் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரில்லை இசைஞானி இளையராஜா.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக,
தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட வழக்குகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்பதை,
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு போலீசார் எண்ணிக்கையை திடீரென அதிகப்படுத்தி உள்ளது.



















ஆபாச நடிகை சன்னிலியோன் வரைக்கும் போய்விட்டார்கள் குத்துப்பாட்டுக்கு மெடல் குத்துவதற்கு!