4TamilMedia செய்திகள் | ![]() |
- வேலையில்லா பட்டதாரி நிஜ இயக்குனர் யார்?
- மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்! (நிலாந்தன்)
- சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும்.
- துரையப்பா கொலை வழக்கில் பிரபாகரனை தூக்கிலிட ஜே.ஆர்.ஜெயவர்த்தன விரும்பினார்: நட்வர் சிங்
- வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு; கடந்த 7 மாதங்களில் 18 பேர் தற்கொலை!
- வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்; பொலிஸில் முறைப்பாடு!
- வளரும் நாடுகளின் பிரச்சனைகளை வளர்ந்த நாடுகள் புரிந்துக்கொள்ள வேண்டும்!
- ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன்-நிதியமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு!
- வதோதரா தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி தேநீருக்கு மட்டுமே செலவு செய்த தொகை 3.2லட்சம்!
- வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
- வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம் அறிவுறுத்தல்
- இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரையும் நவ்றுத் தீவுக்கு ஆஸி மாற்றியது!
- காமன்வெல்த் 2014 : பாக்ஸிங்கில் இன்று தங்கம் குறிவைக்கும் இந்தியா!
- ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் ; ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரத்து செய்தது ஐசிசி
- ஜோன் கெரி - நரேந்திர மோடி சந்திப்பு!
- பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர் 27ம் திகதி ஐநா பொதுசபையில் உரையாற்றுகிறார்!
வேலையில்லா பட்டதாரி நிஜ இயக்குனர் யார்? Posted:
Read more ... |
மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்! (நிலாந்தன்) Posted: கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஓர் ஊடகத்தின் தமிழ் பதிப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடகம் ஒன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தவிர அநேகமாக வடக்கிலுள்ள ஏனைய எல்லா ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2009 மே மாதத்திற்கு பின் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டளவில் பெரிய ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாக இதனைக் கூறலாம். Read more ... |
சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும். Posted: தமிழக மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பாலும், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையாலும் இலங்கை அரசின் இராணுவ இணையத்தில் சர்ச்சைக்குரிய செய்தி நீக்கப்பட்டு, மன்னிப்பு கேட்டாலும் இலங்கை அரசின் மோசமான செயல்பாடுகளை தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாது. Read more ... |
துரையப்பா கொலை வழக்கில் பிரபாகரனை தூக்கிலிட ஜே.ஆர்.ஜெயவர்த்தன விரும்பினார்: நட்வர் சிங் Posted: யாழ் மேயர் துரையப்பா கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தூக்கிலிட விரும்பினார் என்று இந்தியாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் நட்வர் சிங் தகவல் வெளியிட்டுள்ளார். Read more ... |
வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு; கடந்த 7 மாதங்களில் 18 பேர் தற்கொலை! Posted: வவுனியாவில் அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more ... |
வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்; பொலிஸில் முறைப்பாடு! Posted: வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும், வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபில்நாத்துக்கு நேற்று சனிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. Read more ... |
வளரும் நாடுகளின் பிரச்சனைகளை வளர்ந்த நாடுகள் புரிந்துக்கொள்ள வேண்டும்! Posted: வளரும் நாடுகளின் பிரச்சனைகளை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். Read more ... |
ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன்-நிதியமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு! Posted: மத்திய நிதியமைச்சர் அருன்ஜெட்லியை, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் இன்று சந்தித்துள்ளார். Read more ... |
வதோதரா தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி தேநீருக்கு மட்டுமே செலவு செய்த தொகை 3.2லட்சம்! Posted:
Read more ... |
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! Posted:
Read more ... |
வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம் அறிவுறுத்தல் Posted: சமூகங்களுக்கு இடையில் முறுகல்களை தோற்றுவிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. Read more ... |
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரையும் நவ்றுத் தீவுக்கு ஆஸி மாற்றியது! Posted: இந்தியாவிலிருந்து புகலிடக் கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழர்கள் 157 பேரையும் நவ்றுத் தீவுக்கு அந்நாட்டு அரசாங்கம் மாற்றியுள்ளது. Read more ... |
காமன்வெல்த் 2014 : பாக்ஸிங்கில் இன்று தங்கம் குறிவைக்கும் இந்தியா! Posted: காமன்வெல்த் 2014 போட்டிகளின் இன்றைய 10ம் நாள் விளையாட்டுக்களில் பாக்ஸிங் மற்றும் ஸ்குவாஷ் ஆகியவற்றில் இந்தியா தங்கப்பதக்கத்தை குறிவைத்து களமிறங்கியுள்ளது. Read more ... |
ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் ; ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரத்து செய்தது ஐசிசி Posted: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஆகியோருக்கு இடையிலான மோதல் போக்கை தணிக்கும் வகையில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரத்து செய்வதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது. Read more ... |
ஜோன் கெரி - நரேந்திர மோடி சந்திப்பு! Posted: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி மற்றும் வர்த்தகப் பிரிவுச் செயலர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கா இந்தியா இடையே செயற்படுத்தவேண்டிய உத்தேச திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். Read more ... |
பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர் 27ம் திகதி ஐநா பொதுசபையில் உரையாற்றுகிறார்! Posted: பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர் 27ம் திகதி ஐநா பொதுசபையில் உரையாற்ற உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |