4TamilMedia செய்திகள் | |
- மறக்க இயலா கானங்கள்: “அடிப்பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை....“
- வவுனியாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புலிக்குட்டி இறந்த நிலையில் மீட்பு!
- கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் கமலேந்திரனுக்கு பிணை!
- லிங்காவிற்கு பிறகு ரஜினி படத்தை இயக்கும் ஐஸ்வர்யா
- காணாமற்போனோரின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து பிராத்தனை!
- புலிகளின் பிரதிநிதிகளாக எம்மைக் காட்டி அரசாங்கம் பேச்சுக்களை தட்டிக்கழிக்கிறது: எம்.ஏ.சுமந்திரன்
- இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மலையகத் தமிழர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள்!
- மஹிந்த அரசு பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு பின்னால் சர்வதேச அழுத்தம் இருக்கிறது: த.தே.கூ
- புதியதோர் உலகம் செய்வோம் - விமர்சனம்
- நமது சூரிய மண்டலம் அதிவெப்பமுடைய வாயுக் குமிழிக்குள் அமைந்துள்ளது:விஞ்ஞானிகள்
- இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது!
- திமுகவில் 80 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்:முக.ஸ்டாலின்
- ஆசிரியர்கள் தினம் இல்லையா?
- விமான சேவையை சரிவர செய்யாததில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது!
- கர்நாடக சட்டப்பேரவையில் தனியார் தொலைகாட்சி சேனல்களுக்கு அனுமதி இல்லை!
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டெம்பர் 20ம் திகதி தீர்ப்பு!
- ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளித் திருவிழா
- எபோலா ஆட்கொல்லி நோய் பரவும் வீதம் அதிகரிப்பு!:பலி எண்ணிக்கை 1550 ஐ தாண்டியது!
- பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி!:காத்ரி
- நமது வெளியுறவுக் கொள்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது:ISIS ஐ சாடிய மலேசியப் பிரதமர்
- விநாயகரின் அவதாரங்கள்
- மஹிந்த தலைமையிலான கொடுங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: மனோ கணேசன்
- சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் வாரச் சந்தை அமைக்கப்படும்: சைதை துரைசாமி
| மறக்க இயலா கானங்கள்: “அடிப்பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை....“ Posted: 1978 இல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த “முள்ளும் மலரும் என்ற படத்திற்காக ஜென்சி பாடிய பாடலிது. இளையராஜாவின் எந்த பாடலை மறந்தாலும் இப்பாடலை யாருமே மறக்கமாட்டார்கள். Read more ... |
| வவுனியாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புலிக்குட்டி இறந்த நிலையில் மீட்பு! Posted:
வவுனியா குருமன்காடு பகுதியில் வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. Read more ... |
| கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் கமலேந்திரனுக்கு பிணை! Posted:
கொலை வழக்கொன்றில் பிரதான குற்றவாளியாக பொலிஸாரினால் முன்னிறுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக பிணையில் செல்ல முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ் மேலதிக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளது. Read more ... |
| லிங்காவிற்கு பிறகு ரஜினி படத்தை இயக்கும் ஐஸ்வர்யா Posted:
Read more ... |
| காணாமற்போனோரின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து பிராத்தனை! Posted:
Read more ... |
| புலிகளின் பிரதிநிதிகளாக எம்மைக் காட்டி அரசாங்கம் பேச்சுக்களை தட்டிக்கழிக்கிறது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
எம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக காட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மலையகத் தமிழர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள்! Posted:
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் போது அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| மஹிந்த அரசு பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு பின்னால் சர்வதேச அழுத்தம் இருக்கிறது: த.தே.கூ Posted:
இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைளை தட்டிக்கழித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியிருப்பதற்குப் பின்னால் சர்வதேச அழுத்தம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| புதியதோர் உலகம் செய்வோம் - விமர்சனம் Posted: |
| நமது சூரிய மண்டலம் அதிவெப்பமுடைய வாயுக் குமிழிக்குள் அமைந்துள்ளது:விஞ்ஞானிகள் Posted:
நீங்கள் எப்போதாவது ஒரு குழிழிக்குள் (bubble) இருப்பது போன்று கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஆனால் இது கற்பனையல்ல! நிஜம். Read more ... |
| இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது! Posted:
இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் விநாயகர் சதுர்த்தி தினத்தை வெகு கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். Read more ... |
| திமுகவில் 80 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்:முக.ஸ்டாலின் Posted:
இனி திமுகவில் 80 சதவிகிதம் இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று, திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
நாடு முழுவதும் மாமேதை ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்த நாளான செப்டெம்பர் மாதம் 5ம் திகதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் மத்திய அரசு குரு உத்சவ் நாள் என்று செப்டெம்பர் மாதம் 5ம் திகதியை அறிவித்துள்ளது. Read more ... |
| விமான சேவையை சரிவர செய்யாததில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது! Posted:
இந்தியாவில் விமான சேவையை சரிவர செய்யாத விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கர்நாடக சட்டப்பேரவையில் தனியார் தொலைகாட்சி சேனல்களுக்கு அனுமதி இல்லை! Posted: கர்நாடக சட்டப்பேரவையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைப்பெறும் காலங்களில் தனியார் தொலைகாட்சி சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டெம்பர் 20ம் திகதி தீர்ப்பு! Posted:
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வருகிற செப்டெம்பர் மாதம் 20ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். Read more ... |
| ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளித் திருவிழா Posted: கிழக்கு ஸ்பெயினின் பியுனோல் நகரில் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து வரும் வருடாந்த தக்காளித் திருவிழா நேற்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. Read more ... |
| எபோலா ஆட்கொல்லி நோய் பரவும் வீதம் அதிகரிப்பு!:பலி எண்ணிக்கை 1550 ஐ தாண்டியது! Posted:
எபோலா ஆட்கொல்லி தொற்று நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவும் வீதம் அதிகரித்து வருவதாகவும் இந்த நோயால் சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 1552 ஐ எட்டி விட்டதாகவும் உலக சுகாதாரத் தாபனம் (WHO) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி!:காத்ரி Posted:
பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கடந்த இரு கிழமைகளாக முன்னால் கிரிக்கெட் வீரரும் PTI கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மற்றும் மதகுருவும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் (PAT) கட்சியின் தலைவர் காத்ரி ஆகியோர் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இஸ்லாமாபாத்திலுள்ள பாராளுமன்றத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி வந்தனர். Read more ... |
| நமது வெளியுறவுக் கொள்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது:ISIS ஐ சாடிய மலேசியப் பிரதமர் Posted:
மலேசியப் பிரதமரான நஜீப் ரஷாக் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் எல்லாத் துறையிலும் நீதியைப் பக்க பலமாகக் கொண்டே இருக்கும் என வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| Posted: இந்தியாவின் பல பாகங்களிலும், தமிழகத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களும், விநாயகசதுர்த்தி நன்நாளை கொண்டாடி வருகின்றனர். Read more ... |
| மஹிந்த தலைமையிலான கொடுங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: மனோ கணேசன் Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் வாரச் சந்தை அமைக்கப்படும்: சைதை துரைசாமி Posted:
சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் வாரச்சந்தை அமைக்கப்படும், இன்றைய மாமன்றக் கூட்டத்தில், மாநகர மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



லிங்கா படம் முடிந்த பின்பு ரஜினி எந்திரன் பார்ட் 2 வில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்க, ரஜினி எடுத்திருக்கும் முடிவு வேறொன்றாக இருக்கிறது.














