4TamilMedia செய்திகள் | |
- கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரையீடு!
- அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ
- மானிய விலை சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் மாற்றம்:மத்திய அமைச்சரவை
- பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவு!
- சிவகார்த்திகேயனுக்கு தமன்னா ஜோடி
- கொடி அணிவகுப்பையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்!
- மு க.அழகிரி எந்நேரமும் கைதாகும் வாய்ப்பு?
- சதானந்தா கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரப் புகார்!
- மோடியின் வேண்டுகோளை ஏற்று த.தே.கூ செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- ஒருமித்த இலங்கைக்குள் போதிய அதிகாரங்களுடனான தீர்வே அவசியம்: இரா.சம்பந்தன்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதற்கு அரசு தயார்; ஆனால், தெரிவுக்குழுவினூடே தீர்வு: சுசில் பிரேம ஜயந்த
- ஒருநாள் ஒரு நிமிடம் :ஆகஸ்ட்28, 2014
- சுரேஷ் ரைனாவின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
- 327 எனும் கடின இலக்கை துரத்தியடித்து ஆஸ்திரேலியாவை கவிழ்த்தது தென்.ஆபிரிக்கா
- சிரிய அதிபர் அசாத்துக்கு எதிரான யுத்தத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் ISIS பயிற்றுவிக்கிறது:ஐ.நா
- உதயகுமாருக்கு வருவதாக கூறிய வெளிநாட்டு நிதிக் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!
- கேரளாவில் 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கடைகளை மூட கால அவகாசம் நீட்டிப்பு!
- கைலாஷ்,மானசரோவர்,ஹஜ் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு சேவை வரி ரத்து!
- தீபாவளியை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு!
- தென் சூடானில் ஐ.நா ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்து!:மூவர் பலி
- ISIS உடன் இணைந்து போராடிப் பலியாகிய வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் பரவல்!
- பிகினி ? சமந்தாவின் சாமர்த்தியமான பதில்
- யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறந்து வைப்பு!
- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு தொகுப்பு வாதத்தை முன்வைக்க இன்று மாலை வரை அவகாசம்!
- சந்தேகப்படுங்கள் : மனமே வசப்படு
- உங்களின் அன்புக்குரியவர்களால் ஒரு ஸ்டன் துப்பாக்கியால் தாக்கப்பட்டால் எப்படி உணர்வீர்கள் : வீடியோ
- ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள்?
| கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரையீடு! Posted:
புலம்பெயர் தமிழர்களின் சினிமா அடையாளங்களில் ஒன்றாக கொள்ளப்படும் இயக்குனர் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரைப்படம் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. Read more ... |
| அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ Posted: |
| மானிய விலை சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் மாற்றம்:மத்திய அமைச்சரவை Posted:
Read more ... |
| பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவு! Posted:
Read more ... |
| சிவகார்த்திகேயனுக்கு தமன்னா ஜோடி Posted:
Read more ... |
| கொடி அணிவகுப்பையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்! Posted:
Read more ... |
| மு க.அழகிரி எந்நேரமும் கைதாகும் வாய்ப்பு? Posted:
Read more ... |
| சதானந்தா கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரப் புகார்! Posted:
Read more ... |
| மோடியின் வேண்டுகோளை ஏற்று த.தே.கூ செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒருமித்த இலங்கைக்குள் போதிய அதிகாரங்களுடனான தீர்வே அவசியம்: இரா.சம்பந்தன் Posted:
ஒருமித்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக் கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் பேச்சுவார்த்தைளை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள அரசாங்கம், ஆனாலும், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு பாராளுமன்றத் தெரிவுக்குழுவினூடே காணப்படும் என்று தெரிவித்துள்ளது. Read more ... |
| ஒருநாள் ஒரு நிமிடம் :ஆகஸ்ட்28, 2014 Posted: |
| சுரேஷ் ரைனாவின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா! Posted: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சுரேஷ் ரைனாவின் அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்றது. Read more ... |
| 327 எனும் கடின இலக்கை துரத்தியடித்து ஆஸ்திரேலியாவை கவிழ்த்தது தென்.ஆபிரிக்கா Posted:
சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சிம்பாப்வே முக்கோண ஒரு நாள் தொடரில் நேற்று விறுவிறுப்பான ஒரு ஆட்டம் நடைபெற்றது. Read more ... |
| Posted:
சிரிய யுத்தத்தில் நாளுக்கு நாள் அட்டூழியங்கள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. Read more ... |
| உதயகுமாருக்கு வருவதாக கூறிய வெளிநாட்டு நிதிக் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு! Posted: உதயகுமாருக்கு வருவதாக கூறிய வெளிநாட்டு நிதிக் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| கேரளாவில் 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கடைகளை மூட கால அவகாசம் நீட்டிப்பு! Posted:
கேரளாவில் 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கடைகளை மூட கால அவகாசத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| கைலாஷ்,மானசரோவர்,ஹஜ் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு சேவை வரி ரத்து! Posted:
கைலாஷ், மானசரோவர்,ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| தீபாவளியை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு! Posted:
தீபாவளியை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் 30 சதவிகிதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தென் சூடானில் ஐ.நா ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்து!:மூவர் பலி Posted:
நேற்று செவ்வாய்க்கிழமை சரக்கு ஏற்றிச் சென்ற ஐ.நா ஹெலிகாப்டர் ஒன்று தென் சூடானில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் இருந்த 4 ரஷ்ய பணியாளர்களில் மூவர் பலியாகியுள்ளனர். Read more ... |
| ISIS உடன் இணைந்து போராடிப் பலியாகிய வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் பரவல்! Posted:
ஈராக்கிலும் சிரியாவிலும் வலுப்பெற்று வரும் ISIS ஜிஹாதிஸ்ட்டுப் போராளிகளுடன் இணைந்து போரிட்ட ஓர் அமெரிக்க இளைஞர் கடந்த வாரம் கொல்லப் பட்டுள்ளார். Read more ... |
| பிகினி ? சமந்தாவின் சாமர்த்தியமான பதில் Posted: |
| யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறந்து வைப்பு! Posted:
இந்திய- இலங்கை அரசாங்கங்களின் நிதி பங்களிப்போடு மீள் நிர்மானம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. Read more ... |
| சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு தொகுப்பு வாதத்தை முன்வைக்க இன்று மாலை வரை அவகாசம்! Posted:
Read more ... |
| சந்தேகப்படுங்கள் : மனமே வசப்படு Posted: |
| உங்களின் அன்புக்குரியவர்களால் ஒரு ஸ்டன் துப்பாக்கியால் தாக்கப்பட்டால் எப்படி உணர்வீர்கள் : வீடியோ Posted:
கலிபோர்னியாவைச்சேர்ந்த Patrick Hall எனும் புகைப்படக்காரர் மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை புகைப்படமாக எடுக்க திட்டமிட்டுயிருக்கிறார். Read more ... |
| ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள்? Posted:
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ
மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழகத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டப்பந்தயத்தில் முள்ளு ஷு முக்கியம் என்பதை நன்றாகவே உணர ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நேற்று மாலை நடைப்பெற்ற இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடனான கொடி அணிவகுப்பு பேச்சுவார்த்தையையும் மீறி, நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததுத் தொடர்பாக எழுந்துள்ள புகாரில் முக அழகிரி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது, நடிகை ஒரு வரவர் பாலியல் பலாத்கார் புகார் அளித்துள்ளார்.









சினிமாவுக்கு கதையே தேவைப்படாத காலம் இது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு தங்களது இறுதிக்கட்ட தொகுப்பு வாதத்தை முன் வைக்க இன்று மாலை 5 மணிவரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

