Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15

Posted:

நடிகர் நடிகைகளை கையாளும் விதம்

செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.


Read more ...

சாம்சங் கேலக்ஸி நோட் 4 - அறிமுக வீடியோ

Posted:

சாம்சங்க் கேலக்ஸி வரிசை தயாரிப்புக்களில் கேலக்ஸி நோட் வகை ஸ்மார்ட் தொலைபேசிகள் நல்ல வரவேற்பை பெற்றதொரு தயாரிப்பாகும்.


Read more ...

குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கை உறுதி செய்யும் திட்டம்!:வங்கிகளுக்கு சுற்றறிக்கை

Posted:

குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கை உறுதி செய்யும் திட்டத்தைத் துவங்க அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

இலங்கையின் வீங்கிய தலையில் மோடி ஐஸ் வாளித் தண்ணீரை ஊற்றியுள்ளார்: தயான் ஜயதிலக

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்கள் போல அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் வீங்கிய தலையில் ஐஸ் வாளி தண்ணீரை ஊற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை 2015ம் ஆண்டு நடத்தத் திட்டம்: மத்திய அரசு

Posted:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை வருகிற 2015ம் ஆண்டில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் : சித்தா ராமையா

Posted:

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தமக்கு நம்பிக்கை
வந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.


Read more ...

போராட்டக்காரர்கள் அகல வேண்டும்:பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

Posted:

இன்னும் 24 மணி நேரத்துக்குகுள் பாகிஸ்தான் சட்டப்பேரவையை
முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள், இடத்தைவிட்டு அகல வேண்டும் என்று
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் ஆன் லைன் வர்த்தகம்:மத்திய அரசு

Posted:

நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் ஆன் லைன் வர்த்தகம் மூலம்
ஜவுளி விற்பனையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


Read more ...

ராஜினாமா இல்லை!:ஷீலா தீட்சித் மறுப்பு

Posted:

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை
என்று, கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் மறுப்புத் தெரிவித்துள்ளார்.


Read more ...

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்: எஸ்.பி.திஸ்ஸநாயக்க

Posted:

வடக்கு மாகாண சபை கோருவது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்றைக்குமே வழங்கப்பட மாட்டது என்று தெரிவித்துள்ள உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸநாயக்க, அவ்வாறு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது, வடக்கில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 


Read more ...

மீண்டும் ஜனாதிபதியாவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை: சரத் என் சில்வா

Posted:

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சட்டப்படி தகுதியில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

நட்பை பலமாக்கிய ஷங்கர் பார்ட்டி

Posted:

அண்மையில் இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டி சென்னையில் அமர்க்களப்பட்டிருக்கிறது.


Read more ...

பீகார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு?

Posted:

பீகார் சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் நடைப்பெற்றது. 10 இடங்களில் நடைப்பெற்ற தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிட்ட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கைத் தாக்கல்!

Posted:

சென்னை போரூர் அருகே மவுலிவக்கத்தில் நடந்த அடுக்குமாடிக் கட்டிட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கையை, நீதிபதி ரகுபதி தாக்கல் செய்தார்.


Read more ...

தன்னம்பிக்'கை'யூட்டும் மகளின் உணர்வுப்பூர்வமான புகைப்படங்கள்

Posted:

ஹோலி ஸ்பிரிங் எனும் பாசமிகு தாயார் ஹிர்ஸ்ஸ்ப்ரங்க் எனும் நோய் பாதிப்பால் முழுமையடையாத இடது கையுடன் போராடிவரும் தன் செல்ல மகளை மிக உணர்வுப்பூர்வமாக புகைப்படம் எடுத்துள்ளார்.


Read more ...

அழுத்தமாக : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu


Read more ...

இலங்கை பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை 29ம் திகதிக்குள் மீட்க நடவடிக்கை!

Posted:

இலங்கை கப்பற்படை பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை
29ம், திகதிக்குள் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மத்திய
அமைச்சர் பொன்.ராதா கிருஷணன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சி ஏ ஜி அறிக்கையில் நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் : கெஜ்ரிவால்

Posted:

சி ஏ ஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியிடம், ஊழலில் சிக்கியவர்களின் பெயர்களில் சிலரின் பெயர்களை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியதாக கூறப்படும் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.


Read more ...

சென்னையில் பெய்த கன மழையால் விமானங்கள் புறப்பாடு தாமதம்!

Posted:

சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் கன மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் மிகத் தாமதமாக கிளம்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™