Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

த.தே.கூ.வின் இந்திய விஜயமும், இனப்பிரச்சினைகளின் தீர்வு சக்தியும்!

Posted:

இலங்கை அரசியலரங்கிலும், ஊடக சூழலிலும் கடந்த வாரம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மிகவும் அவதானம் பெற்றது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய மத்திய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


Read more ...

தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்பதை மறந்து இலங்கையர்களாக வாழ வேண்டும்: அவ்தாஷ் கௌஷல்

Posted:

இலங்கையிலுள்ள தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை ‘இலங்கையர்களாக’ கருதி நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான அவ்தாஷ் கௌஷல் தெரிவித்துள்ளார். 


Read more ...

தேமுதிக-பாஜக உறவு தொடரும்:பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

தேமுதிக-பாஜக உறவில் எந்தவித விரிசலும் இல்லை, சட்டப்பேரவைத் தேர்தல் வரை உறவு தொடரும் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சம்பந்தன் என்னிடமே வர வேண்டும்; வராவிட்டால் தீர்வு குறித்து பேச முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களினால் தீர்வு குறித்து பேச முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  


Read more ...

கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜனாமா?

Posted:

கேரள ஆளுநர் ஷீலா தீட்சித், தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தூத்துக்குடி,திருநெல்வேலி மாநகராட்சிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டம்!:முதல்வர்

Posted:

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் உள் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

இந்திய ராணுவத்துக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்?

Posted:

பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால், இந்திய ராணுவத்துக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளயாகியுள்ளன.


Read more ...

ஹாலிவூட் நடிகரும் இயக்குநருமான ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார்

Posted:

பிரபல காந்தி பட இயக்குநரான ஹாலிவூட் திரையுலகைச் சேர்ந்த் ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார்.


Read more ...

மரண தண்டனைத் தடைச் சட்டம் தேவையா, இல்லையா? : மத்திய சட்ட ஆணையம்

Posted:

மரண தண்டனைத் தடைச்சட்டம் தேவையா, இல்லையா என்று மத்திய சட்ட ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.


Read more ...

35 இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்!

Posted:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள 35 இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறியத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.


Read more ...

வேதிகாவின் வேதனை

Posted:

''அங்காடி தெரு'' வசந்தபாலன் இயக்கிவரும் படம் ''காவியத் தலைவன்''. சித்தார்த் ஹீரோவாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசை! சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறர் வேதிகா.


Read more ...

மத்தியப் பிரதேச மலைக்கோயில் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலி

Posted:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சித்திரக்கூட மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.


Read more ...

அடுத்த ஐந்தாண்டுகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு: தர்மேந்திரப் பிரதான்

Posted:

அடுத்த ஐந்தாண்டுகளில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று, பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையில் போதைப்பொருள் பாவனை பெருமளவில் அதிகரிப்பு: தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை

Posted:

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை பெருமெடுப்பில் அதிகரித்துள்ளதாகவும், மதிப்பீட்டொன்றின் அடிப்படையில் அது, 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் அளவில் இருக்கும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 


Read more ...

பெரும்பான்மை சமூகம் சந்தேகம் கொள்ளுமளவுக்கு முஸ்லிம்கள் நடக்கக் கூடாது: பஷீர் சேகுதாவுத்

Posted:

பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடாது என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், அமைச்சருமான பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். 


Read more ...

13வது திருத்தத்தினை வலுப்படுத்தி தீர்வுகாண வலியுறுத்திய மோடிக்கு ஈபிடிபி நன்றி தெரிவித்து கடிதம்!

Posted:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி, அதை அடித்தளமாக கொண்டு தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வரவேற்றுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™