Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது தனது பொறுப்புக்களிலிருந்து ஓடினார்: வினோத் ராய்

Posted:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பொறுப்புக்களிலிருந்து விலகியே ஓடிக் கொண்டிருந்தார் என முன்னாள் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராயும் குற்றம் சுமத்தியுள்ளார்.


Read more ...

அமெரிக்க ஊடகவியலாளருக்கு வீஸா வழங்குவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது!

Posted:

இந்தியாவின் புதுடில்லியைத் தளமாக கொண்டு ஊடகப் பணியாற்றும் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு விஸா அனுமதி வழங்குவதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிறுத்தி வைத்துள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

கோலியுடன் சுற்றும் அனுஷ்கா : தாக்கும் பிரிட்டிஷ் ஊடகங்களும், மறுக்கும் அனுஷ்காவும்!

Posted:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி கடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததற்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலியினரை கூடவே அழைத்துச் சென்றதும், பயிற்சிகளுக்கு செல்லாது, அவர்களோடு ஊர் சுற்றியதுமே காரணம் என பிசிசிஐ  குற்றம் சுமத்தியுள்ளது.


Read more ...

யாழ் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted:

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பெரும் உற்சவமான தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.


Read more ...

இன்னுமா முடியல கத்தி பாட்டு? - கடுப்பேற்றிய அனிருத்?

Posted:

அனிருத் மீது அடங்கா கோபத்திலிருக்கிறார் விஜய். கத்தி படத்திற்கு இவர்தான் மியூசிக்.


Read more ...

சீமானும், தமிழ்த் தேசியமும்! ( நிலாந்தன்)

Posted:

இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஒன்று புலிப்பார்வை, மற்றையது கத்தி. இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்கள், இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 


Read more ...

த.தே.கூ.வும், இலங்கை அரசாங்கமும் தனித்தனியாக இந்தியாவுடன் பேசுவதால் பயனில்லை: வாசுதேவ நாணயக்கார

Posted:

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கை அரசாங்கமும் தனித்தனியா இந்தியாவுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 


Read more ...

13வது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வுக்கு வலியுறுத்துவேன்; சி.வி.விக்னேஸ்வரனையும் அழைத்து பேசுவேன்: மோடி

Posted:

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதற்தடவை சந்தித்த போதே அதனை வலியுறுத்தியுள்ளேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Read more ...

எபோலா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த பல மாதங்கள் தேவைப்படும்;உலக சுகாதார அமைப்பு

Posted:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோயை முழுவதுமாக கட்டுக்குள் வைக்க பல மாதங்கள் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

மக்களவை விதிமுறைகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை : சுமித்ரா மகாஜன்

Posted:

மக்களவை விதிமுறைகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.


Read more ...

முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? : வீடியோ

Posted:

மிகவேகமாக ஓவியம் வரையும் கலைஞர்களின் படைப்புக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இந்த தாய்வான் ஓவியரின் படைப்பு நல்லதொரு உதாரணம்.


Read more ...

செப்.13ம் திகதி தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக் டி20 : ஆயத்தமாகும் அணிகள்!

Posted:

எதிர்வரும் செப்.13ம் திகதி தொடங்கி அக்டோபர் 4ம் திகதி வரை இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும் வாய்ப்பு உள்ள அணிகளின் விபரமும், ஏற்கனவே தகுதி பெற்று நேரடியாக களத்தில் மோதவுள்ள அணிகளின் விபரமும் வெளியாகியுள்ளது.


Read more ...

2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி

Posted:

2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது.


Read more ...

வடக்கில் நில அபகரிப்பு மற்றும் வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

Posted:

வடக்கு மாகாணத்தில் நிலஅபகரிப்பு, இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடு, ஊழல் மோசடி மற்றும் நிதிப் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டீ சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

விளையாட்டு வீரர்கள் 8 பேர் டெல்லியின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்!

Posted:

மல்யுத்த வீரர் சுஷில்குமார் உட்பட 8 விளையாட்டு வீரர்களை டெல்லியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Read more ...

வருங்கால தொழில்நுட்பம்- 8: நாளைய மனிதர்கள் சைபோர்க், வருகிறார்கள்.

Posted:

* 2100 ம் ஆண்டில் மனிதர்கள் காந்த அலைகள் (சிக்னல்) மூலமே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதை பார்க்கலாம். தொலைபேசி போன்ற பழைய சாதங்கள் தேவைப்படாது . நாம் உடலில் பொருத்தப்பட்ட சாதனங்கள் வழியே ஒருவருக்கு ஒருவர் சிந்தித்துக் கொள்வோம்.
-கெவின் வார்விக்; புகழ்பெற்ற சைபர்னடிஸ் பேராசிரியர், உலகின் முதல் சைபோர்க்.


Read more ...

சிவசேனா கட்சியைத் தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

Posted:

சிவசேனா கட்சியைத் தடை செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™