Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையின் இரு நதிகளை சுத்தப்படுத்தினால் சரித்திரத்தில் இடம்பிடிப்போம் : கமல்ஹாசன்

Posted:

நேற்று முன் தினம் 375வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இரண்டு நதிக்கரைகளைக் கொண்ட சென்னையை இரண்டு சாக்கடைகள் கொண்ட சென்னையாக நாம் மாற்றிவிட்டோம், இந்த அவப்பெயரை மாற்றும் விதத்தில், இந்த சாக்கடைகளை சுத்தப்படுத்தினால் நாம் சரித்திரத்தில் இடம் பிடிப்போம், என்று கூறியுள்ளார்.


Read more ...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை இலங்கை அரசு தட்டிக் கழிக்கிறது: மோடியிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!

Posted:

இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தட்டிக்கழித்து வருகின்றது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது. 


Read more ...

மங்கள்யான் விண்கலம் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும்!:இஸ்ரோ

Posted:

மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் திட்டமிட்டபடி செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

வெங்காய விளைச்சல் அதிகமானது:வெங்காயம் ஏற்றுமதிக்கான விலை குறைக்கப்பட்டது!

Posted:

நாட்டில் வெங்காய விளைச்சல் அதிகமாகி, மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக வெங்காயம் ஏற்றுமதிக்கான விலையையும் மத்திய அரசு குறைத்துள்ளது.


Read more ...

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ அமைத்திருந்த சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு!

Posted:

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அமைத்திருந்த சுரங்கப்பாதையை இந்திய ராணுவத்தினர் கண்டுப்பிடித்துள்ளனர்.


Read more ...

ஐஎன்எஸ் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அருண்ஜெட்லி

Posted:

ஐஎன்எஸ் சுமோட்டா என்கிற போர்க்கப்பலை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி.


Read more ...

மக்களவை சபாநாயகர் முடிவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்

Posted:

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவை, காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

மகனை ஒழுக்கத்துடன் வளர்க்கவில்லை: ஜாக்கி சான் வருத்தம்!

Posted:

தமது மகனை ஒழுக்கத்துடன் வளர்க்கவில்லை என்று, உலக மக்களிடம் பிரபல நடிகர் ஜாக்கி சான் வருத்தம் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரதமருடன் ஹரியானா முதல்வர் தேநீர் விருந்து!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹரியானா முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா தேநீர் விருந்தில் கலந்துக்கொண்டார். 


Read more ...

மேக்சிஸ்-ஏர்டெல் ஒப்பந்த முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற வாய்ப்பு?

Posted:

மேக்சிஸ்-ஏர்டெல் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதே சிறந்த வழி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

எதிர்வரும் ஆண்டு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு சிறந்த வழி. எனினும், அது குறித்த பேச்சுக்களில் தீவிரத்தன்மை தென்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வே அவசியம்: இந்தியா

Posted:

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வொன்றைக் காணவே இந்தியா விரும்புகின்றது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலட்சக்கணக்கானவர்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை தவறிவிட்டது: நவநீதம்பிள்ளை

Posted:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மேலதிகமான பொறுப்புடனும், உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், இலட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனாலும், அதை பாதுகாப்புச் சபை செய்யவில்லை என்று பதவி விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்க காட் டேலண்ட் நிகழ்ச்சியில் நவீன நடனத்தால் கலக்கிய ஜோடி!

Posted:

அமெரிக்காவின் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் Nick மற்றும் Rachel ஜோடி ஆடிய நடனம் இது. AKA Blue Journey என்பது இவர்கள் தங்களது நடனத்திற்கு வைத்த பெயர்.


Read more ...

மெக்ஸிக்கோவில் அதிவேகப் பாதையைத் துண்டித்து 1 Km தூரத்துக்கு திடீரென ஏற்பட்ட பாரிய பிளவு!

Posted:

வடமேற்கு மெக்ஸிக்கோவில் ஹெர்மொசில்லா நகருக்கு அண்மையில் அதிவேகப் பாதை ஒன்றைத் துண்டித்து மாபெரும் பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது.


Read more ...

இஸ்ரேல் உளவாளிகள் என சந்தேகிக்கப் பட்ட 18 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை!

Posted:

இஸ்ரேல் உளவாளிகள் என குற்றம் சுமத்தி 18 பாலஸ்தீனர்கள் ஹமாஸ் இயக்கத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

த.தே.கூ -சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்பட கோரிக்கை!

Posted:

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் இடையில் புதுடில்லியில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

கூகிளின் கண்காணிப்பிலிருந்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாதுகாக்கும் முறை #4TamilMediaTips

Posted:

கூகிள் நவ் என்ற வசதியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயக்கியிருந்தால் அது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கூகிள் நிறுவனம் இலகுவாக பதிவுசெய்துகொள்வதற்கு உதவும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


Read more ...

குஷ்பு பேசலேன்னாதான் ஆச்சர்யம்

Posted:

சங்கு சைலன்ட் மோடில் இருக்கவே கூடாது என்று நினைக்கிற பேராற்றல் கொண்டவர்களில் ஒருவர் குஷ்பு.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்ய உத்தரவு

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் குறித்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில் முதற்கட்ட நடவடிக்கை!

Posted:

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு
முதற்கட்ட நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™