4TamilMedia செய்திகள் | |
- டெல்லியில் இந்தியா கேட் அருகே போர் நினைவு சின்னம் அமைக்க அருண் ஜெட்லி அனுமதி!
- ரஜினிகாந்தை பாஜகவில் இழுக்க முயற்சி?
- ஊவா மாகாண சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு செப் 04, 05ஆம் திகதிகளில்!
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆராய சென்ற அதிகாரிகள் விரட்டியடிப்பு?
- சென்னை மாநகருக்கு இன்று வயது 375!
- மேம்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!:வி.எஸ்.சம்பத்
- கறுப்புப் பணம் குறித்த முதற்கட்ட ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்புக் குழு!
- பிரதமரை அவமதிக்கிரார்களா காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள்?
- கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!
- ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, மல்சா குமாரதுங்க அழைப்பு!
- எமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வெளிநாட்டவர்களை அனுமதிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன
- ஐ.நா. விசாரணைகளை விரிவாகக் கோரும் த.தே.கூ மாகாண சபை உறுப்பினர்களின் கடிதம் தீர்மானமாகிறது!
- ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானம்: சோபித தேரர்
- ஐ.நா. விசாரணைக்குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது; அதற்கு மக்களும் ஆதரவு: சுசில் பிரேமஜயந்த
- ஹன்சிகாவை அழவிட்ட ஆர்யா
- விமான விபத்தில் இறந்த பிரேசில் அதிபர் வேட்பாளர் சார்பாகத் துணைவியார் தேர்தலில் போட்டி
- இந்திய பிரபலங்களின் ஐஸ் குளியல் - வீடியோ #icebucketchallenge
- வட ஈராக்கில் சுன்னி ஜிஹாதிஸ்ட்டுகளை எதிர்த்துப் போரிடும் குர்துக்களுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு
- அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலியின் சிரச்சேதமும், அதிர்வலைகளும்!
| டெல்லியில் இந்தியா கேட் அருகே போர் நினைவு சின்னம் அமைக்க அருண் ஜெட்லி அனுமதி! Posted:
டெல்லியில் இந்தியா கேட் அருகே போர் நினைவு சின்னம் அமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி அனுமதி அளித்துள்ளார். Read more ... |
| ரஜினிகாந்தை பாஜகவில் இழுக்க முயற்சி? Posted:
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி, மும்முனைப் போட்டியை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகவும், இதன் முதற்கட்டமாக நடிகர் ரஜினிகாந்தை Read more ... |
| ஊவா மாகாண சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு செப் 04, 05ஆம் திகதிகளில்! Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆராய சென்ற அதிகாரிகள் விரட்டியடிப்பு? Posted: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆராய சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் விரட்டியடித்தனர் என்று, தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சென்னை மாநகருக்கு இன்று வயது 375! Posted:
சென்னை மாநகருக்கு இன்று வயது 375 ஆகிறது. இதையொட்டி சென்னையில் சில சமூக ஆர்வத்தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். Read more ... |
| மேம்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!:வி.எஸ்.சம்பத் Posted:
மேம்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது என்று, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார். Read more ... |
| கறுப்புப் பணம் குறித்த முதற்கட்ட ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்புக் குழு! Posted:
Read more ... |
| பிரதமரை அவமதிக்கிரார்களா காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள்? Posted:
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் துவக்கி வைக்கும்போது, அம்மாநில முதல்வர்கள் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து பிரதமரை அவமதிக்கிறார்கள் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. Read more ... |
| கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்! Posted: |
| ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, மல்சா குமாரதுங்க அழைப்பு! Posted:
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும், அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகளுமான மல்சா குமாரதுங்க அழைத்துள்ளார். Read more ... |
| எமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வெளிநாட்டவர்களை அனுமதிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன Posted:
எமது கடல் எல்லைக்குள் எந்தவொரு காரணம் கொண்டும் எந்தவொரு வெளிநாட்டவரையும் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சரான ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைகளை விரிவாகக் கோரும் த.தே.கூ மாகாண சபை உறுப்பினர்களின் கடிதம் தீர்மானமாகிறது! Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளை விரிவான முறையில் நடத்த வேண்டும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடித விபரங்கள் நேற்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் பிரேரணைகளாக முன்வைக்கப்பட்டபோது, அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானம்: சோபித தேரர் Posted:
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் நீதியான சமூகத்திற்கான இயக்கம் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைக்குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது; அதற்கு மக்களும் ஆதரவு: சுசில் பிரேமஜயந்த Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| விமான விபத்தில் இறந்த பிரேசில் அதிபர் வேட்பாளர் சார்பாகத் துணைவியார் தேர்தலில் போட்டி Posted:
கடந்த வாரம் பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த சோசலிசக் கட்சி வேட்பாளர் எடுவாரோ கம்பொஸ் விமான விபத்தில் உயிரிழந்திருந்தார். Read more ... |
| இந்திய பிரபலங்களின் ஐஸ் குளியல் - வீடியோ #icebucketchallenge Posted:
Read more ... |
| Posted:
வடக்கு ஈராக்கில் சுன்னி ஹிகாதிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிடும் சிறுபான்மை குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. Read more ... |
| அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலியின் சிரச்சேதமும், அதிர்வலைகளும்! Posted:
ஜேம்ஸ் ஃபாலி அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி சிரச்சேதம் செய்யப்படும் வீடியோ காட்சி உண்மையானது தான் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





கறுப்புப் பணம் குறித்த முதற்கட்ட ஆய்வறிக்கையை இதற்கென நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உச்ச நீதிமன்றத்தில் நேற்றுத் தாக்கல்







உடம்பின் தசைத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் தீவிர நரம்பு வியாதியான ALS (Amyotrophic lateral sclerosis)
