4TamilMedia செய்திகள் | |
- தனுஷ் தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்!
- சிலருக்கு கட்சி ஆரம்பிக்காமலேயே முதல்வராகும் ஆசை ஏற்படுகிறது : மு.க.ஸ்டாலின் தாக்கு
- இந்தியாவின் பிரபல யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார் காலாமானார்
- மஹிந்த அரசாங்கம் 17 ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தது; ஆனால், பயனில்லை: ஜே.வி.பி
- புலிகளின் கட்டமைப்புக்கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன; ஐ.நா.வை எச்சரிக்கிறது இலங்கை அரசு!
- அரசு சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டினால் அச்சுறுத்தல்: பிரசாத் காரியவசம்
- "இனிமேல் மோடியுடன் எந்தவொரு விழாவிலும் பங்கெடுக்க மாட்டேன்" : ஹரியானா முதல்வர்
- இந்திய அணியின் பயிற்சி இயக்குனராக ரவி சாஸ்திரி : அதிரடி மாற்றங்களில் களமிறங்கிய பிசிசிஐ
- ஐரொம் ஷர்மிளாவை விடுவிக்குமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவு
- கத்தி இம்மாத இறுதிக்குள் தீர்வு - விஜய் நம்பிக்கை
- தனது விமானங்கள் சிரிய வான் பரப்புக்கு மேலாக பறக்கத் தடை விதித்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
- ஈரானைத் தாக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்!:250 பேர் படுகாயம்
- ஐ.நா. விசாரணைக்குழுவிற்கு இலங்கை வர அனுமதி வழங்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு புதிதாக இரு சர்வதேச நிபுணர்கள் நியமனம்!
- மூன்று விஷயங்கள் : மனமே வசப்படு
- மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் : உயர் நீதிமன்றம்
- கறுப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் தொடரும் கடும் பதற்றம்!
- ஜேக்கி சான் மகன் ஜேசி சான் போதைவஸ்து பாவனையில் கைது!
- கச்சத்தீவுத் தொடர்பான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மனுக்களை ஒன்றாக விசாரிக்க முடிவு!
- கூவம் நதியை சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் 8 வதுக் கூட்டம் இன்று கூடியது!
- கொலை,திருட்டு,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சிறார்கள் அதிகம்?
| தனுஷ் தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்! Posted: |
| சிலருக்கு கட்சி ஆரம்பிக்காமலேயே முதல்வராகும் ஆசை ஏற்படுகிறது : மு.க.ஸ்டாலின் தாக்கு Posted:
Read more ... |
| இந்தியாவின் பிரபல யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார் காலாமானார் Posted: |
| மஹிந்த அரசாங்கம் 17 ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தது; ஆனால், பயனில்லை: ஜே.வி.பி Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2005 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதிற்குள் 250 மில்லியன் ரூபாய் செலவளித்து 17 ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தது. ஆனால், அந்த ஆணைக்குழுக்களில் அநேகமானவற்றின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| புலிகளின் கட்டமைப்புக்கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன; ஐ.நா.வை எச்சரிக்கிறது இலங்கை அரசு! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் வெளிநாடுகளில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ள இலங்கை அரசு, ஆகவே, அவை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சார்ப்பு நிறுவனங்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. Read more ... |
| அரசு சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டினால் அச்சுறுத்தல்: பிரசாத் காரியவசம் Posted:
Read more ... |
| "இனிமேல் மோடியுடன் எந்தவொரு விழாவிலும் பங்கெடுக்க மாட்டேன்" : ஹரியானா முதல்வர் Posted:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் கலந்துகொண்ட ஒரு பொதுநிகழ்வில், ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடாவை கேலி செய்யும் வகையில் பொதுமக்கள் கோஷமெழுப்பி அவரை மேடையிலிருந்து கீழே இறங்கச் சொன்ன விவகாரம் சூடுபிடித்துள்ளது. Read more ... |
| இந்திய அணியின் பயிற்சி இயக்குனராக ரவி சாஸ்திரி : அதிரடி மாற்றங்களில் களமிறங்கிய பிசிசிஐ Posted:
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வியடைந்ததன் எதிரொலியாக இந்திய அணியின் பயிற்சிவிப்பாளர்கள் குழுவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Read more ... |
| ஐரொம் ஷர்மிளாவை விடுவிக்குமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவு Posted:
கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஐரொம் ஷர்மிளாவை காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| கத்தி இம்மாத இறுதிக்குள் தீர்வு - விஜய் நம்பிக்கை Posted:
Read more ... |
| தனது விமானங்கள் சிரிய வான் பரப்புக்கு மேலாக பறக்கத் தடை விதித்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் Posted:
அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) தனது அனைத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையும் சிரிய வான் பரப்புக்கு மேலாகப் பறப்பதற்கு அதிரடித் தடை விதித்துள்ளதுடன் தற்போது சிரியாவில் நிலவும் குழப்ப நிலை தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் அறிவித்துள்ளது. Read more ... |
| ஈரானைத் தாக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்!:250 பேர் படுகாயம் Posted:
திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மேற்கு ஈரானின் ஈராக் எல்லையை ஒட்டிய இலாம் மாகாணத்திலுள்ள மௌர்-மௌரி நகருக்கு அருகே 10 Km ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவுடைய சற்று வலிமையான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS அறிவித்துள்ளது. Read more ... |
| ஐ.நா. விசாரணைக்குழுவிற்கு இலங்கை வர அனுமதி வழங்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணையை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை இலங்கை வர அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு புதிதாக இரு சர்வதேச நிபுணர்கள் நியமனம்! Posted:
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவிற்கு புதிதாக இரு நிபுணர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். Read more ... |
| மூன்று விஷயங்கள் : மனமே வசப்படு Posted: |
| மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் : உயர் நீதிமன்றம் Posted:
மக்கள் நலப்பநியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறபித்துள்ளது. Read more ... |
| கறுப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் தொடரும் கடும் பதற்றம்! Posted:
அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் ஃபெர்குவோசன் (Ferguson) நகரில் கடந்த ஆகஸ்டு 9ம் திகதி மிக்கேல் பிராவுன் எனும் கறுப்பின பருவவயது இளைஞன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். Read more ... |
| ஜேக்கி சான் மகன் ஜேசி சான் போதைவஸ்து பாவனையில் கைது! Posted:
பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜேசி சான், போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். Read more ... |
| கச்சத்தீவுத் தொடர்பான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மனுக்களை ஒன்றாக விசாரிக்க முடிவு! Posted:
கச்சத்தீவுத் தொடர்பான மனுக்களை ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Read more ... |
| கூவம் நதியை சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் 8 வதுக் கூட்டம் இன்று கூடியது! Posted:
கூவம் நதியை சுத்தப்படுத்த திட்டம் மற்றும் திட்ட செலவுக் குறித்து அறிக்கைத் தயாரிக்க தமிழக அரசு ஒரு அறக்கட்டளையை நியமித்தது. இந்த அறக்கட்டளையின் 8 வதுக் கூட்டம் இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளது. Read more ... |
| கொலை,திருட்டு,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சிறார்கள் அதிகம்? Posted:
கொலை,திருட்டு,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சிறார்கள் அதிகம்பேர் இடம்பெற்றுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கனடாவின் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவான டொரொண்டா திரைபப்ட விழாவுக்கு,
இந்திய யோகா கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய பத்மவிபூஷன்





ஊரே ‘லைக்கா லைக்கா...’ என்று கதறிக் கொண்டிருக்க, பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்கள் யங் ஹீரோக்களில் பலர்.









