Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வங்கிக்கணக்குகள் அல்லாத ATM மையங்களில் இரு முறை மட்டும் பணம்

Posted:

வங்கிக் கணக்குள் இல்லாத ATM மையங்களில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


Read more ...

சாலைகளில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு மத்திய அரசின் புதிய அறிவிப்பு

Posted:


சாலைகளில் வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்று மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Read more ...

கத்தி படத்தில் ஸ்ருதிஹாசன் பாட்டு?

Posted:

நடிகையாக கொடி கட்டி பறக்கும் ஸ்ருதிஹாசன், மார்க்கெட்டில் ஹிட்டடிக்கும் பாடல்கள் என்றால் நேரம் ஒதுக்கியாவது பறந்து வந்தாவது பாடிக் கொடுக்கிறார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை நேபாள் செல்கிறார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை நேபாள் செல்கிறார்.


Read more ...

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்!:ஆனந்த் குமார்

Posted:

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்படும் என்று, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

சிங்கள மக்களைப் பகைத்துக் கொண்டு தமிழ் மக்கள் தீர்வைப் பெற முடியாது: திஸ்ஸ விதாரண

Posted:

நாட்டின் பெரும்பான்மையின சிங்கள மக்களைப் பகைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த் தலைமைகளினால் அரசியல் தீர்வொன்றை என்றைக்குமே பெற முடியாது என்று சிரேஷ்ட அமைச்சரும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராக முன்னர் செயற்பட்டவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 


Read more ...

மாவோயிட் தீவிரவாதிகளின் தலைவர்களுள் ஒருவர் தமது மனைவியுடன் சரண்!

Posted:

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தலைவர்களுள் ஒருவர் என்று சொல்லப்படும் ரவீந்திரன் தமது மனைவியுடன் தெலுங்கானா டிஜிபி முன்னிலையில் சரண் அடைந்துள்ளார்.


Read more ...

பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்!

Posted:

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 


Read more ...

தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே இனி அரசின் மானியம்: அருண்ஜெட்லி

Posted:

தகுதியுள்ளவர்கள் மட்டுமே அரசின் மானியத்தைப் பெறும் வகையில் மத்திய அரசு இனி நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளது என்று, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல்திறன் 93 சதவிகிதம்!

Posted:

பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல்திறன் 93 சதவிகிதமாக உள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


Read more ...

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கினர்!

Posted:

இலங்கை கடற்படைக்கு எதிராக கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை ராமேவரம் மீனவர்கள் சற்று முன்னர் தொடங்கியுள்ளனர்.


Read more ...

வருங்கால தொழில்நுட்பம் 5: ப்ளூடூத் காதணிகளும் வயர்லெஸ் வளையல்களும்.

Posted:

எதிர்காலத்தில் நம்முடைய துணிகள் நம்முடைய சாதனங்களுக்கு பதிலாக அமைந்திருக்கும். பிரபல தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு 2013 மே மாத இதழின் கட்டுரை ஒன்றின் ஆரம்ப வரி.

பருத்தியால் ஆன டிரான்சிஸ்டர்களை உருவாக்கி வருகிறோம். இந்த துணி ரகம் மின்னணு சாதனமாக இருக்கும். - ஜுவான் ஹைனஸ்ட்ரோசா, கார்னெல் பல்கலை ஆய்வாளர்.


Read more ...

அரிவாளால் முதுகுகொத்தி திரும்பி பார்க்க வைக்கும் சண்டியர்: விமர்சனம்

Posted:

‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக கடந்து செல்லும் வசனங்கள் என்று படம் இன்னொரு ‘களவாணி’யாகவும் இருப்பதுதான் சண்டியரின்  க்ரீன் சிக்னேச்சர்!


Read more ...

ஆசிய அரசியல் கட்சிகளின் 8வது சர்வதேச மாநாடு; கொழும்பில் செப் 18 முதல் 21 வரை!

Posted:

ஆசிய அரசியல் கட்சிகளின் 8வது சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 


Read more ...

டீசல் விற்பனையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நஷ்டம் குறைந்துள்ளது:எண்ணெய் நிறுவனங்கள்

Posted:

டீசல் விற்பனையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நஷ்டம் குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் ஒருமித்த கருத்துடன் தகவல் வெளியிட்டுள்ளன.


Read more ...

தமிழகம் முழுவதும் 300 அம்மா அமுதம் அங்காடிகள்!:ஜெயலலிதா

Posted:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் பல்பொருள் அங்காடிகள், அமுதம் அங்காடிகள் இனி அம்மா அமுதம் அங்காடிகள் என்று செயல்படும் என்றும், அவைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் 300 அம்மா அமுதம் அங்காடிகள் செயல்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

வளரும் நாடுகளின் எதிர்ப்புக் காரணமாக உலக வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவது தோல்வி

Posted:


வளரும் நாடுகளின் எதிர்ப்புக் காரணமாக உலக வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவது தோல்வி அடைந்துள்ளது என்று, உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Read more ...

3 நாட்களுக்கான யுத்த நிறுத்தம் அமுலாகி 3 மணித்தியாலத்துக்குள் மீறல்!:காஸாவில் தொடங்கியது குண்டு மழை

Posted:

கடந்த 25 நாட்களாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமடைந்துள்ள மோதல்களில் அவ்வப்போது சிறிய இடைவெளியுடைய யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அமுலாகி மீறப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது.


Read more ...

நமீதாவின் நாய் பாசம்

Posted:

நடிகைகள் நாயிடம் வைத்திருக்கும் பாசத்தை தனக்காக விசிலடிக்கும் ரசிகர்களிடம் கூட வைத்திருப்பதில்லை.


Read more ...

முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக் கட்டுரை நீக்கம்:இலங்கை பாதுகாப்புத் துறை

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் நலன் மற்றும் பாதுகாப்புக் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்த சர்ச்சைக்குப் பின்னர் அக்கட்டுரை தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


Read more ...

MH17 விமானம் வீழ்ந்து நொறுங்கிய பகுதிக்கு 60 சர்வதேச நிபுணர்கள் வந்தடைந்தனர்

Posted:

இரு கிழமைகளுக்கு முன்னர் 298 பயணிகளுடன் கிழக்கு உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானம் வீழ்ந்து நொறுங்கிய பகுதியில் சுதந்திரமாக ஆராய்ச்சி செய்ய சர்வதேச விமான விபத்து ஆய்வாளர்கள் 60 பேர் அடங்கிய பெரிய குழு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளது.


Read more ...

தவறான சித்தரிப்பு: மோடியிடமும், ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கோரியது; இலங்கை பாதுகாப்பு அமைச்சு!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உத்தியோகபூர்வமாக கடிதங்கள் எழுதுவதை தவறான வகையில் தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. 


Read more ...

சான்ஸே இல்ல! அனிருத் அசத்தும் மற்றொரு சென்னைப் பாடல்

Posted:

டைம்ஸ் ஆப் இந்தியா விற்காக அனிருத் உருவாக்கியுள்ள சான்ஸே இல்ல என்ற வீடியோ பாடலின் இணைப்பு இது


Read more ...

ரமலான் பண்டிகைத் தினத்தன்று இந்தோனேசியாவில் இரு படகுகள் விபத்து!:34 பேர் பலி

Posted:

இந்தோனேசியாவில் ரமலான் பண்டிகைத் தினத்தன்று விடுமுறையைக் கொண்டாட மக்கள் பயணித்த இரு படகுகள் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.


Read more ...

பிரபாகரனை ராஜிவ் காந்தி இரகசியமாகச் சந்தித்தார்; அதிகமாக நம்பினார்: நட்வர் சிங்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இரகசியமான முறையில் சந்தித்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான நட்வர் சிங் தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னையை வெறுக்கும் சமந்தா?

Posted:

என்ன நினைத்தாரோ? சென்னை என்றாலே ‘உவ்வே’ ஆகிறார் சமந்தா. அண்மையில் நடந்த ‘அஞ்சான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்தார்களாம் அவரை.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™