Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எனது ஆயுட்காலம் இன்னமும் 2,3 ஆண்டுகள் தான்! : பாப்பரசர் பிரான்ஸிஸ்

Posted:

பாப்பரசர் பிரான்ஸிஸ், தனது ஆயுட்காலம் இன்னமும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே என எதிர்வு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 77 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ் 5 நாள் பயணமாக தென் கொரியா சென்று திரும்பியிருந்தார்.


Read more ...

சென்னையில் தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரும் உத்தரகாண்ட் எம்.பி!

Posted:

‘சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்’ என்று, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்த, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய்க்கு தமிழகத் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Read more ...

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது!

Posted:

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


Read more ...

அஞ்சானுக்கு வரிவிலக்கு இல்லை?

Posted:

சூர்யாவின் அஞ்சான்தான் மீடியாவுக்கு இந்த வார தீனி.


Read more ...

இந்திய எல்லையான லடாக்கில் சீன ராணுவம் 25 கி.மீ தூரத்திற்கு ஊடுறுவல்?

Posted:

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, லடாக் பகுதியில் ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினர் லடாக் எல்லைப் பகுதியில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் சீன ராணுவ வீரர்கள் உலவுவதைக் கண்டறிந்துள்ளனர்.


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14

Posted:

‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு பசியாறுகிறார்கள். மூன்று வேளை சாப்பாட்டு செலவையும் சேர்த்தாலே முப்பது ரூபாயை தாண்டுவதில்லை.


Read more ...

பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக மத்திய அரசுக்கு நிதி குவிகிறது!

Posted:

பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு என்று மத்திய அரசுக்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து நிதி குவிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், தேசிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்றும், இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


Read more ...

த.தே.கூ இம்மாத இறுதியில் இந்தியா பயணம்!

Posted:

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மாத இறுதியில் செல்லவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று உத்திரப்பிரதேசம் செல்கிறார்!

Posted:

பாஜகவின் தேசியத் தலைவரான அமித் ஷா இன்று, உத்திரப் பிரதேசம் செல்கிறார். பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அமித்ஷா முதன் முறையாக தமது சொந்த மாநிலத்துக்கு செல்கிறார். 


Read more ...

இலங்கையை பாதிக்கும் தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்காது: சுப்ரமணியம் சுவாமி

Posted:

இலங்கையை பாதிக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 


Read more ...

தெலுங்கானா மக்கள் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கின!

Posted:

தெலுங்கானா மக்கள் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் இன்று துவங்கின, இதனால் அம்மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

திட்டக்கமிஷன் குழுவில் பணியாற்றிய 1000 பேர் கதி?

Posted:

திட்டக்கமிஷன் குழுவில் பணியாற்றிய 1000 பணியாளர்கள் கதி என்ன என்று, திட்டக்கமிஷன் ஊழியர்களிடையே குழப்பம் எழுந்துள்ளது.


Read more ...

சுதர்சன் விடுதலை செய்யப்படாவிடில் நாடாளவிய ரீதியில் போராட்டம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் தமிழ் மாணவனான சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. 


Read more ...

நீதிமன்ற தீர்ப்புக்களை மீறி இராணுவம் காணி அபகரிப்பில் ஈடுபடுகிறது: மாவை சேனாதிராஜா

Posted:

நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்புக்களை மீறி இராணுவத்தினர் வடக்கில் தாம் விரும்பியவாறு காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

முல்லைப் பெரியாறு அணை:மூவர் குழுவின் 3வது ஆலோசனைக் கூட்டம்!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதுத் தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழுவின் 3 வது ஆலோசனைக் கூட்டம், அங்குள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இன்று நடைப்பெற உள்ளது.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது ரத்து!

Posted:

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது ரத்தாகியுள்ளது.


Read more ...

சென்னையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்? : பள்ளி முற்றுகை

Posted:

சென்னையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதால், அப்பள்ளியை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டுப் கடும் போராட்டம் நடத்தியுள்ளனர்.


Read more ...

ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியேறவுள்ளேன்: ஜூலியன் அசாஞ்

Posted:

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய தகவல் தொடர்பாடல்களை அசாஞ் அம்பலப்படுத்தியிருந்தார்.


Read more ...

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஜெயவர்த்தன : உணர்ச்சிகரனாம இறுதிப் பிரியாவிடை!

Posted:

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அதோடு இலங்கையின் மூத்த வீரர் மஹெல ஜெயவர்த்தன இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததால், இவ்வெற்றி அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Read more ...

நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி

Posted:

நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது.


Read more ...

அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை

Posted:

மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன.


Read more ...

ரோபோக்களின் அணிவகுப்பு - வீடியோ

Posted:

Harvard பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தன்னிச்சையாக வடிவமைத்துக்கொள்ளும் ரோபோக்களின் அணிவகுப்பொன்றை பரிசோதனை செய்தனர்.


Read more ...

எதுவும் இசையே : பார்க்கவேண்டிய யூடியூப் விளம்பரம்!

Posted:

Thai Life Insuranceவெளியிட்ட விளம்பரம் இது. அவர்களது முன்னைய விளம்பரங்களைப் போன்று இதுவும் ஒரு உணர்ச்சிகரமான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரம். முழுமையாக பாருங்கள். முடிந்தால் கண் கலங்காமல்!!!


Read more ...

கத்திக்கு மேலும் ஒரு சோதனை

Posted:

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு கம்பெனியும் வாங்கவில்லை.


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை நீதியை துஷ்பிரேயோகம் செய்யும் செயற்பாடு: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைகள் நீதியைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும். அதனால் தான், இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி ஆணைக்குழு சுயாதீனத் தன்மை அற்றது; சர்வதேசத்திடம் சாட்சியமளிப்பது அர்த்தபூர்வமானது: மங்கள சமரவீர

Posted:

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு சுயாதீனத் தன்மை அற்றது. எனவே, அங்கு சாட்சியமளிப்பதை விடவும், சர்வதேசத்திடம் சாட்சியமளிப்பது அர்த்தபூர்வமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

தெலுங்கானா மாநிலத்தில் வீடு தோறும் கணக்கெடுப்பு!

Posted:

தெலுங்கானா மாநிலத்தில் நாளை வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளன என்று, அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.


Read more ...

நிதீஷ் குமார் தோல்வி விரக்தியில் இருக்கிறார்!:ரவிசங்கர் பிரசாத்

Posted:

நிதீஷ்குமார் மக்களவைத் தேர்தல் விரக்தியில் இருக்கிறார் என்று, மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™