4TamilMedia செய்திகள் | |
- புலிப்பார்வை - சீமான்: விஷமும், விஷச்செடியும்!
- தமது நிறுவனங்களின் நிர்வாக குழுத் தலைவர் பதவிலிருந்து நீக்கப்படும் ஆபத்தில் விஜய் மல்லையா
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின் போது இந்தியா தூய்மையானதாக இருக்கவேண்டும்! : மோடி
- பாகிஸ்தான் - இந்தியா காற்பந்து போட்டி : 1-0 என வீழ்த்தியது இந்தியா
- இங்கிலாந்துடனான டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? : தோனி பதில்
- சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் திருத்தங்கள் போதுமானதாக இல்லை : மோடிக்கு ஜெ.கடிதம்
- தமிழகத்தை உலுக்கிய சிக்கன் குனியா காய்ச்சலுக்கு அமெரிக்காவில் மருந்து!
- இன்னுமா வேலு நாயக்கர் ஆவி சாந்தியாகல? அஞ்சான்- விமர்சனம்
- லஞ்சம் வாங்குபவர்களின் புகைப்படங்கள் முகநூலில் ஏற்றப்படும்!: மகாராஷ்டிர ஊழல் தடுப்பு
- மத்திய திட்டக்குழுவுக்குப் பதிலாக வல்லுனர்கள் குழு!:பிரதமர்
- மீனவர்கள் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை இரு நாட்டு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை!
- உலகின் 700 நாடுகளில் 11 நாடுகள் மட்டுமே அமைதியான நாடுகள்!
- பத்மநாப சுவாமி கோயில் நிலவறையின் 3 வது கதவைத் திறப்பதில் சிக்கல்:ஆய்வுக் குழு
- ஜம்மு-காஷ்மீரில் 20முக்கிய முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்!
- இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த 400 வருடங்கள் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல் இடித்தழிப்பு!
- உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது: நியூயோர்க் ரைம்ஸ்
- 3-1 என டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா!
- பாஜகவின் தமிழகத் தலைவரானார் தமிழிசை சவுந்திரராஜன்
- லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை!
- ஆசிய கம்யூனிச நாடுகள் கிறித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்க வேண்டும்:பாப்பரசர்
- கடந்த இரு வாரங்களில் சிரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த 700 பேர் படுகொலை : ISIS மீது குற்றச்சாட்டு!
- மாலியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரு ஐ.நா அமைதிப் படையினர் பலி
- இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன
- லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா!
- வருங்கால தொழில்நுட்பம்-7: எல்லாம் வல்ல (ஸ்மார்ட்) ஆடைகள்
| புலிப்பார்வை - சீமான்: விஷமும், விஷச்செடியும்! Posted:
ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சக்திகளோடு போராடி வந்திருக்கிறார்கள். இன்னமும் ஓய்ந்துவிடாத போராட்டத்தில் புதிது புதிதாக முளைக்கும் சக்திகளுக்கும், பிரச்சினைகளுக்கும் எதிராக போராட வேண்டியிருக்கிறது. சிலவேளை அந்த சக்திகளையும், பிரச்சினைகளையும் அதன் தன்மை தெரியாமல் வளர்த்து விட்டவர்களாகவும் ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள். (குறிப்பாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.) Read more ... |
| தமது நிறுவனங்களின் நிர்வாக குழுத் தலைவர் பதவிலிருந்து நீக்கப்படும் ஆபத்தில் விஜய் மல்லையா Posted:
யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது நிறுவனங்களின் தலைவர் பதவியை இழக்கும் ஆபத்தில் உள்ளார். Read more ... |
| மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின் போது இந்தியா தூய்மையானதாக இருக்கவேண்டும்! : மோடி Posted:
மகாத்மா காந்திஜியின் 150 வது பிறந்த நாளுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தான் - இந்தியா காற்பந்து போட்டி : 1-0 என வீழ்த்தியது இந்தியா Posted: பாகிஸ்தான் - இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான நட்புறவு சர்வதேச காற்பந்து போட்டியில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்றது. Read more ... |
| இங்கிலாந்துடனான டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? : தோனி பதில் Posted:
இங்கிலாந்துடனான தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'இத்தோல்வியை தாங்கிக் கொள்ளக் கூடிய உறுதி என்னிடம் இருக்கிறதா இல்லையா என பொருத்திருந்து பாருங்கள்' என தோனி பதில் அளித்துள்ளார். Read more ... |
| சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் திருத்தங்கள் போதுமானதாக இல்லை : மோடிக்கு ஜெ.கடிதம் Posted:
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் போதுமானதாக இல்லை என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தை உலுக்கிய சிக்கன் குனியா காய்ச்சலுக்கு அமெரிக்காவில் மருந்து! Posted:
கடந்த சில வருடங்களாக தமிழகத்தை உலுக்கிய சிக்கன் குனியா காய்ச்சலுக்கு, தற்போது அமெரிக்காவில் மருந்து கண்டுபிடித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| இன்னுமா வேலு நாயக்கர் ஆவி சாந்தியாகல? அஞ்சான்- விமர்சனம் Posted:
‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது…? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட கிளம்புகிறார் சூர்யா. சமயத்தில் தியேட்டருக்குள்ளேயும் சுட்ருவாரோ என்கிற அச்சத்தோடு நகர்கிறது அந்த ‘டுமீல் டுமீல்’ நிமிடங்கள்! Read more ... |
| லஞ்சம் வாங்குபவர்களின் புகைப்படங்கள் முகநூலில் ஏற்றப்படும்!: மகாராஷ்டிர ஊழல் தடுப்பு Posted:
லஞ்சம் வாங்குபவர்களின் புகைப்படங்களை சமூக வலைத் தளமான முகநூலில் ஏற்ற மகாராஷ்டிர ஊழல் தடுப்பு துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மத்திய திட்டக்குழுவுக்குப் பதிலாக வல்லுனர்கள் குழு!:பிரதமர் Posted:
Read more ... |
| மீனவர்கள் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை இரு நாட்டு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை! Posted:
மீனவர்கள் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| உலகின் 700 நாடுகளில் 11 நாடுகள் மட்டுமே அமைதியான நாடுகள்! Posted:
உலகின் 700 நாடுகளில் வெறும் 11 நாடுகள் மட்டுமே அமைதியான நாடுகள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. Read more ... |
| பத்மநாப சுவாமி கோயில் நிலவறையின் 3 வது கதவைத் திறப்பதில் சிக்கல்:ஆய்வுக் குழு Posted:
கேரளாவின் புகழ்ப் பெற்ற பத்மநாப கோயில் நிலவறையின் 3வது கதவைத் திறப்பதில் சிக்கல் உள்ளது என்று, உச்ச நீதிமன்றம் நியமித்த ஆய்வுக்குழுத் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் 20முக்கிய முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்! Posted:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் 20 முக்கிய முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் ஈடுப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted:
400 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திருகோணமலை வெள்ளைமணல் கருமலையூற்று இஸ்லாமியப் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது: நியூயோர்க் ரைம்ஸ் Posted:
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் 'நியூயோர்க் ரைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| 3-1 என டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா! Posted: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-1 என பரிதாபமாக இழந்துள்ளது. Read more ... |
| பாஜகவின் தமிழகத் தலைவரானார் தமிழிசை சவுந்திரராஜன் Posted:
Read more ... |
| லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை! Posted: இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை Diaz இன் Mula Sa Kung Ano Ang Noon (From What is Before) திரைப்படம் வென்றிருந்தது. அதை தவிர்த்து ஏனைய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். Read more ... |
| ஆசிய கம்யூனிச நாடுகள் கிறித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்க வேண்டும்:பாப்பரசர் Posted:
ஆசியாவின் கம்யூனிச சக்திகளான சீனா, வடகொரியா மற்றும் வியட்நாம் ஆகியவை தமது நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை கிறித்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என தென்கொரியாவில் இருந்து புனித பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். Read more ... |
| கடந்த இரு வாரங்களில் சிரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த 700 பேர் படுகொலை : ISIS மீது குற்றச்சாட்டு! Posted:
சிரியாவிலும் ஈராக்கிலும் இயங்கி வரும் ISIS மற்றும் ISIL ஜிஹாதிஸ்ட்டு போராளிக் குழு மற்றும் சிரிய பழங்குடி இனத்தவர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மாலியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரு ஐ.நா அமைதிப் படையினர் பலி Posted:
மாலியில் சமீப காலமாக சர்வதேச படைகளைக் குறி வைத்து போராளிக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. Read more ... |
| இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன Posted:
Read more ... |
| லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா! Posted:
லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை விருதை (Pardo d'Oro) இம்முறை வென்ற திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Mula Sa Kung Ano Ang Noon (From What is Before). Read more ... |
| வருங்கால தொழில்நுட்பம்-7: எல்லாம் வல்ல (ஸ்மார்ட்) ஆடைகள் Posted:
இன்றைய சாதாரண ஆடைகளுக்கு நாளைய அணி சாதனங்களாகும் அபிரிமிதமான ஆற்றல் இருக்கிறது - அணி கணிணிகள் பற்றிய லைவ் சயின்ஸ் இதழ் கட்டுரை ஒன்றின் அறிமுகம். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








மத்தியத் திட்டக்குழுவுக்குப் பதிலாக புதிய வல்லுனர்கள் குழுவை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.





பாஜகவின் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று அறிவித்தார். இதில் பாஜகவின் தமிழகத் தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.




