Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கவுதம் கார்த்திக்? ஓட்டமெடுக்கும் தயாரிப்பாளர்கள்

Posted:

கதையை சொல்லாமலேயே, ‘சார்... உங்களுக்கு படத்துல மூணு ஹீரோயின்கள்’ என்று சொல்லி சொல்லியே கவுதம் கார்த்தியிடம் கால்ஷீட் வாங்கிய அத்தனை பேரும், தானும் கெட்டு கவுதமையும் கவிழ்த்துவிட்டு போய் விட்டார்கள்.


Read more ...

தெலுங்கானா-ஆந்திர முதல்வர்கள் நாளை சந்திப்பு!

Posted:

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் நாளை சந்தித்து, சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.


Read more ...

இலங்கை அரசு தான் இழைத்த தவறுகள் குறித்து பொறுப்புக்கூற வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

இலங்கை அரசு மற்றவர்களை குற்றஞ்சாட்டாது, தான் இழைத்த தவறுகளைத் திருத்துவதுடன், தான் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் போட்டியிடத் தடை:மத்திய அரசு ஆலோசனை

Posted:

தேர்தல் நடைப்பெறும் காலங்களில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் போட்டியிடத் தடை விதிக்கும் படியாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்:ராஜபக்ஷே

Posted:

இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.


Read more ...

ஐ.என்.எஸ் கொல்கத்தா என்கிற அதி நவீன போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

Posted:

ஐ.என்.எஸ் கொல்கத்தா என்கிற அதி நவீனப் போர்க்கப்பலை மும்பையில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. 


Read more ...

கர்நாடகாவில் மீண்டும் தீவிரமடைந்தது தென்மேற்குப் பருவ மழை!

Posted:

கர்நாடகாவில் மீண்டும் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்து, அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.


Read more ...

பிரதமரின் சுதந்திர தின உரை பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது: பெண்கள் ...

Posted:

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது பிரதமரின் சுதந்திர தின உரை என்று பெண்கள் அமைப்புக்கள், பிரதமரின் உரைக்கு நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவித்துள்ளன.


Read more ...

வவுனியாவில் தனியார் காணிகளில் குடியேற்றம்; உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தினர்!

Posted:

வவுனியா, நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில் வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை குடியமர்த்த நெடுங்கேணி பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை காணி உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 


Read more ...

அன்று மனித உரிமைகளை மீறியவர்களே இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

அன்று மனித உரிமைகளை மீறி எமது மூதாதையரை படுகொலை புரிந்தவர்களே இன்று மனித உரிமைகள் குறித்து பேசி எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியாவில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது:உலக தங்க கவுன்சில்

Posted:

இந்தியாவில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.


Read more ...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; ரணில் உண்மை பேசுகிறாரா?: மைத்திரிபால சிறிசேன

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தான் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டு வரும் கருத்துக்கள் உண்மையானவையா என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கல்பனா சாவ்லா விருது!

Posted:

நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னிக்கு தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்துள்ளது.


Read more ...

இலங்கையின் யுத்த கால ஆட்சேதங்கள்- சொத்து இழப்புக்கள் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை தயார்!

Posted:

இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில் ஏற்பட்ட ஆட்சேதங்கள் (உயிரிழப்புக்கள்/ காணாமற்போனோர்) மற்றும் சொத்து இழப்புக்கள் தொடர்பிலான கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை தயாராகிவிட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளரை மேற்கொள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

தசைகளைப் பாதிக்கும் நரம்பு நோய்க்கு எதிரான நூதன பிரச்சாரத்தில் பிரபலங்கள்

Posted:

உடம்பின் தசைத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் தீவிர நரம்பு வியாதியான ALS (Amyotrophic lateral sclerosis) குறித்த விழிப்புணர்வு தினம் ஆகஸ்ட் 14 அதாவது நேற்றைய தினமாகும்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™