Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எகிப்துக் கலவரங்களில் 4 பேர் பலி

Posted:

எகிப்தில் பாதுகாப்புப் படையினருக்கும் முன்னர் பதவி இறக்கப் பட்ட அதிபர் மொஹமெட் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வியாழக்கிழமை மூண்ட மோதலில் 4 பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

காந்தியின் 150வது பிறந்த தினத்தில் அவருக்கு தூய்மையான இந்தியாவை பரிசளிக்க வேண்டும் : மோடி

Posted:

இன்று இந்தியா தனது 68 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக உயர்த்துவதற்கு  அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கைகோர்ப்போம்.


Read more ...

கேன்வாஸ் செய்யும் பூஜா

Posted:

இலங்கைக்கு இங்கிருந்து யாரும் படப்பிடிப்புக்கு செல்லக் கூடாது. கலை நிகழ்ச்சிகளுக்கு போனால் கண்டந்துண்டமாக திட்டுவோம் என்றெல்லாம் தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, எவ்வித லஜ்ஜையும் இல்லாமல் ‘இலங்கைக்கு வாங்க, நான் படம் எடுக்க ஹெல்ப் பண்றேன்’ என்று ஒரு சினிமா மேடையில் பேசிவிட்டு அமர்ந்தார் நடிகை பூஜா.


Read more ...

மீனவர்களோடு அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை!:சுஷ்மா சுவராஜ்

Posted:

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுதலையோடு அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

கறுப்புப் பணம் பதுக்கியவர்களில் 600 இந்தியர்கள் விசாரணை வலையில்?

Posted:

அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களில் 600 இந்தியர்கள் விசாரணை வலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தல் தோல்விக் குறித்து ஏ.கே.அந்தோணி குழு ஆய்வறிக்கைத் தாக்கல்!

Posted:

மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்விக் குறித்து ஆராய்ந்து ஆய்வறிக்கைத் தாக்கல் செய்துள்ளது ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார். இதை இரு நாட்டு வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது.


Read more ...

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரதின உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

இன்று 68வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.நாட்டின் முந்தைய பிரதமர்கள் குண்டு துளைக்காத கூண்டுக்குள் உரையாற்றுவது வழக்கம்.ஆனால், மோடி திறந்தவெளி அரங்கத்தில் உரையாற்றினார்.


Read more ...

ஐ.நா.விடம் இலங்கையர்கள் சாட்சியமளிக்க முடியும்; ஆனாலும், சாட்சியங்களைப் பொறுத்து அரசின் நிலைப்பாடு மாறும்!

Posted:


இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு இலங்கை மீது முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இலங்கையர்கள் சாட்சியமளிக்க முடியும் என்று ஊடகத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 


Read more ...

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளினால் நல்லாட்சி பாதிப்பு: இலங்கை ஆசிரியர் ...

Posted:

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளினால் நல்லாட்சி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை தொடர்பிலான நவநீதம்பிள்ளையின் கருத்துக்கள் பக்கச்சார்பானவை: வெளிவிவகார அமைச்சு

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினால் இலங்கை மீது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. 


Read more ...

இலங்கையில் தொடரும் வறட்சி; சுமார் 16 இலட்சம் மக்கள் பாதிப்பு!

Posted:

இலங்கையில் சில மாதங்களாக தொடரும் வறட்சியினால் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 இலட்சம் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறைஅறிவித்துள்ளது.


Read more ...

மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு 'அசோக் சக்ரா' விருது!

Posted:

இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான அசோக் சக்ரா விருது இந்த வருடம் முகுந்த் வரதராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜனநாயகத்தின் பெருமையை உணர்த்துகிறது: பிரணாப் முகர்ஜி

Posted:

மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தது என்பது ஜனநாயகத்தின் பெருமையை உணர்த்துகிறது என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 


Read more ...

வங்கிக் கணக்கு இல்லாத வங்கிகளின் ATM மையங்களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கி

Posted:


வங்கிக்கணக்கு இல்லாத வங்கிகளின் ATM மையங்களில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 


Read more ...

பிரேசில் விமான விபத்தில் அதிபர் வேட்பாளர் உட்பட 7 பேர் பலி

Posted:

நேற்று புதன்கிழமை பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் நன்கு பிரசித்தமான அரசியல்வாதியுமான எடுவார்டோ கம்பொஸ் உட்பட அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.


Read more ...

சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைப் பகுதியில் ரயில் விபத்து!:6 பேர் காயம்

Posted:

நேற்று புதன்கிழமை சுவிட்சர்லாந்தின் புனித.மோர்டிஸ் இல் இருந்து கூர் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில் அல்ப்ஸ் மலைப் பகுதியில் Tiefencastel என்ற நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலிஸ் பேச்சாளர் பீட்டர் ஃபாபெர் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™