4TamilMedia செய்திகள் | |
- ராபின் வில்லியம்ஸின் மரணம் தற்கொலையே! : உறுதிப்படுத்தியது காவல்துறை
- ஊரின் குரல்!
- பிரணாப் முகர்ஜியுடன் அரைமணிநேரம் பேசுவது, ஒரு நல்ல புத்தகம் வாசிப்பது போன்றது! : நரேந்திர மோடி
- வாகன விபத்தில் தப்பிய பிரகாஷ்ராஜ், புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது அதிருப்தி!
- அஞ்சானின் ஆளுமை? மற்றவர்களுக்கு ஆமை?
- சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு
- ரயில்வே டிக்கெட் முன்பதிவை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு!
- டெல்லியில் மறு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆம் ஆத்மிக் கட்சி கை எழுத்து இயக்கம்!
- இந்திய விமானங்களை கடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்: உளவுத்துறை அமைச்சகம்
- கோத்தபாய அரசியல்தான் செய்கிறார்; அவர் புதிதாக அரசியலுக்கு வரவேண்டியதில்லை: ஜே.வி.பி
- இலங்கை மீதான ஐ.நா. விசாரணை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும்: த.தே.கூ
- இலங்கை மீதான விசாரணைக்குழு; ஐ.நா. ஆணையை மீறிய செயற்பாடு: பிரசாத் காரியவசம்
- ஸ்பெயினுக்கு சட்ட விரோதமாக 1300 ஆப்பிரிக்க அகதிகள் கடல் மற்றும் தரை மார்க்கமாக ஊடுருவல்
- நேற்று உலக யானைகள் தினம் நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது!
- கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்!: ஜெயலலிதா
- சிறார் வயது வரம்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!
- ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இம்மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!
- சீன விலங்குகள் காப்பகத்தில் ஒரே பிரசவத்தில் அபூர்வமாகப் பிறந்த 3 பண்டா கரடிக் குட்டிகள்..
- புதிய பிரதமரின் கீழ் புதிய கபினேட்டை உடனே அமைக்குமாறு அமெரிக்கா ஈராக்குக்கு அறிவுறுத்தல்!
- எபோலா ஆட்கொல்லி நோய்க்கு நிரூபிக்கப் படாத ஆய்வுகூட மருந்துகள் பயன்பாட்டில்..
- சிறுபான்மை மக்கள் கூட்டிணைவின் மூலமே பலமான சக்தியாக உருவெடுக்க முடியும்: பசீர் சேகுதாவூத்
- ரயிலில் இருந்து அலட்சியத்தால் தவறி விழுந்தால் இழப்பீடு இல்லை!
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 13
- இத்தாலிப் பிரதமர் இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்?
| ராபின் வில்லியம்ஸின் மரணம் தற்கொலையே! : உறுதிப்படுத்தியது காவல்துறை Posted:
பிரபல ஹாலிவூட் நடிகர் ராபின் வில்லிய்ம்ஸின் மரணம் தற்கொலை தான் என காவல்துறையினர் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். Read more ... |
| Posted:
அதிகாலை நேரம். ஆழ்ந்த நிசப்தம். எழுந்து மொட்டை மாடியில் வந்து நிற்கிறேன். எந்த வாகன இரைச்சல்களுமின்றி தூங்கிக் கொண்டிருகிறது நகரம். சற்றே கூதலுடன் கடற்காற்று. மற்றுமொரு பொழுது விடிந்துவிட்டது என்ற தகவலை அறிவிப்பதுபோல எங்கோ தூரத்தில் குயில்கள், புறாக்கள் இன்னும் ஏராளமான புள்ளினங்களின் கலவையான சத்தங்களால் நிரம்பியிருந்தது. Read more ... |
| பிரணாப் முகர்ஜியுடன் அரைமணிநேரம் பேசுவது, ஒரு நல்ல புத்தகம் வாசிப்பது போன்றது! : நரேந்திர மோடி Posted:
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருடன் பேசிக் கொண்டிருந்த அரை மணி நேரமும் ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும் அனுபவத்தைக் கொடுத்ததாக பிரணாப் முகர்ஜியை புகழ்ந்துள்ளார். Read more ... |
| வாகன விபத்தில் தப்பிய பிரகாஷ்ராஜ், புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது அதிருப்தி! Posted: இயக்குனரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று செவ்வாய்க்கிழமை வாகன விபத்து ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். Read more ... |
| அஞ்சானின் ஆளுமை? மற்றவர்களுக்கு ஆமை? Posted:
இந்த வார ரிலீஸ் ‘அஞ்சான்’. அநேகமாக தமிழ்நாட்டில் எல்லா தியேட்டர்களையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். Read more ... |
| சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு Posted:
சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. Read more ... |
| ரயில்வே டிக்கெட் முன்பதிவை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு! Posted:
ரயில்வே பயணிகள் டிக்கெட் முன்பதிவை தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே துறை முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| டெல்லியில் மறு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆம் ஆத்மிக் கட்சி கை எழுத்து இயக்கம்! Posted:
டெல்லியில் மறு தேர்தல் நடத்துவதுத் தொடர்பாக ஆம் ஆத்மிக் கட்சி கை எழுத்து இயக்கம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்திய விமானங்களை கடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்: உளவுத்துறை அமைச்சகம் Posted:
இந்திய விமானகளைக் கடத்த இந்தியன் முகாஜிதீன் தீவிரவாத அமைப்புத் திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை விமானப் போக்குவரத்துத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| கோத்தபாய அரசியல்தான் செய்கிறார்; அவர் புதிதாக அரசியலுக்கு வரவேண்டியதில்லை: ஜே.வி.பி Posted:
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே அரசியலில்தான் இருக்கிறார். அவர், புதிதாக அரசியலில் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா. விசாரணை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும்: த.தே.கூ Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு இலங்கை மீது முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. Read more ... |
| இலங்கை மீதான விசாரணைக்குழு; ஐ.நா. ஆணையை மீறிய செயற்பாடு: பிரசாத் காரியவசம் Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிய செயற்பாடு என்று அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஸ்பெயினுக்கு சட்ட விரோதமாக 1300 ஆப்பிரிக்க அகதிகள் கடல் மற்றும் தரை மார்க்கமாக ஊடுருவல் Posted:
சுமார் 1300 இற்கும் அதிகமான ஆப்பிரிக்க அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை கடல் மற்றும் தரை மார்க்கமாக ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். Read more ... |
| நேற்று உலக யானைகள் தினம் நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது! Posted:
நேற்று உலக யானைகள் தினம் நாடெங்கும் கடைப்பிடிக்கப் பட்டது. இதையொட்டி உலகின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. Read more ... |
| கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்!: ஜெயலலிதா Posted:
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நலத்திட்டங்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| சிறார் வயது வரம்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! Posted: |
| ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இம்மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்! Posted:
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இம்மாத இறுதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. Read more ... |
| சீன விலங்குகள் காப்பகத்தில் ஒரே பிரசவத்தில் அபூர்வமாகப் பிறந்த 3 பண்டா கரடிக் குட்டிகள்.. Posted:
உலகில் அழிந்து வரும் விலங்கினமான பண்டா கரடிகளைப் பாதுகாப்பதற்கு சீன அரசு பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. Read more ... |
| புதிய பிரதமரின் கீழ் புதிய கபினேட்டை உடனே அமைக்குமாறு அமெரிக்கா ஈராக்குக்கு அறிவுறுத்தல்! Posted:
ஈராக்கின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப் பட்ட ஹைதர் அல் அபிதிக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா அவருக்கு தமது ஆதரவு தொடரும் எனவும் கூறியுள்ளார். Read more ... |
| எபோலா ஆட்கொல்லி நோய்க்கு நிரூபிக்கப் படாத ஆய்வுகூட மருந்துகள் பயன்பாட்டில்.. Posted:
உலகைத் தற்போது அச்சுறுத்தி வரும் எபோலா ஆட்கொல்லி நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப் பட்ட போதும் நிரூபிக்கப் படாத குறிப்பிட்ட சில மருந்துகளைப் பயன்படுத்திப் பார்க்க முடியும் என உலக சுகாதாரத் தாபனமான WHO சமீபத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றில் அறிவித்துள்ளது. Read more ... |
| சிறுபான்மை மக்கள் கூட்டிணைவின் மூலமே பலமான சக்தியாக உருவெடுக்க முடியும்: பசீர் சேகுதாவூத் Posted:
சிறுபான்மையின மக்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மத ரீதியாக சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. அப்படி ஒன்றினைவதன் மூலமே பலமான பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்று உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரயிலில் இருந்து அலட்சியத்தால் தவறி விழுந்தால் இழப்பீடு இல்லை! Posted:
ரயிலில் இருந்து அலட்சியமாகத் தவறி விழும் பயணிகளுக்கு இழப்பீடு இல்லை என்கிற வகையில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 13 Posted:
மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா? Read more ... |
| இத்தாலிப் பிரதமர் இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்? Posted:
இத்தாலிப் பிரதமர் ரென்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















