Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மேலும் நீடிக்க வாய்ப்பு!

Posted:

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

இலங்கை நிபுணர் குழுவில் அவ்தாஷ் கௌஷல் இடம்பெறுவது இந்திய அரசின் நிலைப்பாடு அல்ல: இந்திய தூதுவராலயம்

Posted:

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்தாஷ் கௌஷல் இடம்பெறுவது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காது என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயம் அறிவித்துள்ளது. 


Read more ...

அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்: ஜெயலலிதா

Posted:

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 


Read more ...

கார்கிலில் நரேந்திர மோடி!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, லே மற்றும் கார்கிலுக்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளார்.


Read more ...

பிரபல ஹாலிவூட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் மரணம்

Posted:

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவூட் நடிகர் ராபின்  வில்லியம்ஸ் மர்மமான முறையில் நேற்று மரணமடைந்துள்ளது ஹாலிவூட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் உருவம் தவிர வேறு உருவத்தை அச்சடிக்கும் எண்ணமில்லை: ரகுராம் ராஜன்

Posted:

இந்திய ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தின் உருவம் தவிர வேறு ஒரு தலைவரின் படத்தை அச்சடிக்கும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 


Read more ...

கத்தி பட சர்ச்சை: நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Posted:

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கத்தி படம் தொடர்பான சர்ச்சைக் காரணமாக, விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்டப்பட்டுள்ளது. 


Read more ...

இப்படியும் எதிர்க்கட்சிகளை நோகடிக்கலாமா?:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted:

நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரம் 8 மணி நேரமாக நீண்டுள்ளது. இதற்கு இப்படியும் எதிர்க்கட்சிகளை நோகடிக்கலாமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 


Read more ...

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் தோனிக்கு பாதுகாப்பு குறைப்பு!

Posted:

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு, பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி!

Posted:

நலத்திட்டங்கள் துவக்கி வைக்க என்று இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 


Read more ...

மக்களவையில் அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி!

Posted:

மக்களவையில் அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

காணாமற்போனோரின் குடும்பங்களின் தேவை மதிப்பீடு; வரும் செப்டம்பரில் ஐ.சி.ஆர்.சி ஆரம்பிக்கவுள்ளது.

Posted:

மோதல் காலங்களிலும், அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனோரின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தேவை தொடர்பில் மதிப்பீடொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) எதிர்வரும் செப்டெம்பரில் ஆரம்பிக்கவுள்ளது. 


Read more ...

இலங்கை செல்லாமலேயே ஐ.நா. விசாரணைகளை முன்னெடுக்க முடியும்: நவநீதம்பிள்ளை

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை, இலங்கைக்கு செல்லாமலேயே முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டில் ஏற்பட்ட அவலங்களுக்கு ஊடகங்களின் பொறுப்பின்மையும் காரணமாகும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

எமது நாட்டில் ஏற்பட்ட மனித அவலங்களுக்கு சில ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் காரணம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல்; உயர்கல்வி அமைச்சரின் கருத்துக்கு த.தே.ம.மு கண்டனம்!

Posted:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் ஒருவன் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க வெளியிட்ட கருத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. 


Read more ...

சென்னைக்கு வெளியே சிங்கம் நடமாட்டமா?:மக்கள் அச்சம்

Posted:

சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்துள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டத்தோடு இப்போது சிங்கத்தின் நடமாட்டமும் உள்ளது என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Read more ...

இந்தியத் தேயிலையில் பூச்சிமருந்துகள் கலப்படம்:கிரீன்பீஸ்

Posted:

இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலையில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் கலப்படம் உள்ளது என்று கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

ஆர்எஸ்எஸ் - பாஜக மோதல்?

Posted:

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையால் ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே மோதல் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

காஸாவில் 3 நாள் யுத்த நிறுத்தம்!:கெய்ரோவுக்கு பயணிக்கவுள்ள இஸ்ரேல் குழு

Posted:

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு தொடக்கம் காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் 72 மணி நேர (3 நாள்) யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன.


Read more ...

சிரிய விவகாரத்தில் அமெரிக்கா தலையிடத் தவறியதே ISIS எழுச்சிக்குக் காரணம்!:ஒபாமாவை சாடும் ஹிலாரி

Posted:

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகக் களம் இறங்கவுள்ள ஹிலாரி கிளிங்டன் தற்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Read more ...

துருக்கி அதிபர் தேர்தலில் பிரதமர் டய்யிப் எர்டோகன் வெற்றி!

Posted:

நேற்று ஞாயிற்றுக்கிழமை துருக்கி வரலாற்றில் முதன் முதலாக ஜனநாயக ரீதியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் அங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரதமராகக் கடமையாற்றிய டய்யிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார் என அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Read more ...

இராணுவத்தினர் கணவரை கம்பிக்கூட்டில் அடைத்து வைத்தனர்; அதன் பின் அவரைக் காணவில்லை: மனைவி சாட்சியம்!

Posted:

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவத்தினர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சரணடைந்த தனது கணவரை, இராணுவத்தினர் வட்டுவாகல் பாடசாலையில் கம்பிக்கூட்டில் அடைந்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் இளம் மனைவி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். 


Read more ...

சார்க் நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு!

Posted:

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பின் (சார்க்) செயலாளர் நாயகம் அர்ஜூன் பாதூர் தாபாவுக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று திங்கட்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்" : பெர்னார்ட் மெல்கார்

Posted:

Fernard Melgar

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் நேற்றைய 4வது நாள் காட்சிகளில் Fernard Melgar இன் l'Abri (Inside or Out) திரைப்படம் காணக்கிடைத்தது. 


Read more ...

கறுப்புப் பணம் தொடர்பாக 12 நாடுகளிலிருந்து 24 ஆயிரம் ரகசியத் தகவல்கள்!

Posted:

கறுப்புப் பணம் தொடர்பாக கடந்த நிதியாண்டில் மட்டும் 12 ஆயிரத்து 85 ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாஜகவின் வெற்றி என்பது தனி ஒருவரின் வெற்றி அல்ல!:ஆர்எஸ்எஸ்

Posted:

பாஜகவின் வெற்றி என்பது தனி ஒருவரின் வெற்றி அல்ல என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்ந்த மோகன் பகவத் கூறியுள்ளார்.


Read more ...

தேனியில் மாவட்ட சிறைச்சாலை!:ஜெயலலிதா

Posted:

தேனி மாவட்ட சிறை வாசிகளுக்கு வசதியாக தேனியில் சிறைச்சாலை அமைக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™