4TamilMedia செய்திகள் | |
- பெண் காவல்துறை அதிகாரியை தூக்கி நடனமாடிய ஷாருக்கான் சர்ச்சையில்!
- பேஸ்புக்கிற்கு எந்நேரமும் செல்ஃபி புகைப்படம் எடுப்பவர்களுக்கு இவ்வீடியோ!
- ரயில்வே துறையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி!
- "இலங்கை" - வலி சுமந்த உண்மைகளும் அழகான கனவுகளும்!
- அஞ்சான் படம் அவ்வளவு நீளமா?
- இந்திய - பாகிஸ்தான் எல்லையில் மோதல் பதற்றம்!
- லோக்பால் சட்டப்படி அனைத்து அரசு அதிகாரிகளும் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும்: மத்திய அரசு
- இலங்கை அரசாங்கத்தினை தமிழ் மக்கள் நம்பவில்லை: தயான் ஜயதிலக்க
- எபோலா நோய்த் தடுப்பு முறைக்கு அனைத்து விதத்திலும் உதவத் தயார்: அமெரிக்க மருந்து நிறுவனங்கள்!
- அமைச்சர் பதவி கிடைத்தால் 2 வாரங்களுக்குள் வெளிநாடுகளிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வருவேன்: சுப்ரமணிய சாமி
- ஐ.நா. விசாரணைக் குழுவிடம் த.தே.கூ சாட்சியம் அளிப்பது சட்ட விரோதமானது அல்ல: வாசுதேவ நாணயக்கார
- அனைத்து கிராமங்களிலும் சுதந்திர தினத்தை வெகு கோலாகலத்துடன் கொண்டாட வேண்டும்: பிரதமர்
- மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது: இரா.சம்பந்தன்
- சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது!
- அமெரிக்காவின் மோவாப் (Moab) நகரின் பிரபல நாகபாறை (Cobra rock) தலைப் பாகத்தை இழந்தது!
- ஈராக்கின் 500 யாஷிடி சிறுபான்மை போராளிகளைக் கொலை செய்தது ISIS
- திபேத்தில் சுற்றுலாப் பயணிகள் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து பயங்கர விபத்து!:44 பேர் பலி
- எந்திரக் கோளாறால் டெஹ்ரானில் வீழ்ந்து நொறுங்கியது பயணிகள் விமானம்!:48 பேர் பலி
- ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை; சாட்சியமளிக்க மன்னார் ஆயர் மறுப்பு!
- ஏற்றுமதி இறக்குமதி வணிக சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனைகள்; ஆராய புலனாய்வுக் குழு!
- திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பொதுக்குழு முடிவு செய்யும்: கலைஞர்
- முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுக் கூட்டம் 19ம் திகதிக்கு ஒத்திவைப்பு!
| பெண் காவல்துறை அதிகாரியை தூக்கி நடனமாடிய ஷாருக்கான் சர்ச்சையில்! Posted:
கொல்கத்தா காவல்துறையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான், பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை தூக்கி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| பேஸ்புக்கிற்கு எந்நேரமும் செல்ஃபி புகைப்படம் எடுப்பவர்களுக்கு இவ்வீடியோ! Posted:
நீங்கள் உங்களது பேஸ்புக் புரொஃபைலுக்காக, நண்பர்களுடன் இணைந்தோ தனியாகவோ எடுக்கும் செல்ஃபி புகைப்படங்கள் உண்மையில் என்ன அர்த்தத்தை குறிக்கின்றன என நன்றாகவே கேலி செய்கிறார்கள் இந்த இருவரும். Read more ... |
| ரயில்வே துறையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி! Posted:
ரயில்வே துறையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைத் துவக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| "இலங்கை" - வலி சுமந்த உண்மைகளும் அழகான கனவுகளும்! Posted:
இலங்கையின் அரசியல், ஆட்சிச் சூழல் மீண்டும் கொதிநிலையில் இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான விசாரணை, அந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க அறிவிப்பு என்ற விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அதிகளவில் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. Read more ... |
| Posted:
‘நாமென்ன ராமாயண காலத்திலா இருக்கிறோம்? இது 140 வரியில் எதையும் சொல்லி முடித்துவிடும் ட்விட்டர் காலமப்பா...’ என்றால் கூட படத்தின் நீளத்தை குறைக்க தயங்குகிறார்கள் இயக்குனர்கள். விளைவு? படத்தின் நீளம் காரணமாகவே ரசிகர்களின் எண்ணற்ற கொட்டாவிகளுக்கு நடுவில், பிளாப் ரிசல்ட் தரப்பட்டிருக்கிறது ஜிகிர்தண்டாவுக்கு. இந்த அச்சம் துளியும் இல்லாமல் இதே ஜிகிர்தண்டா போல, கிட்டதட்ட மூணு மணி நேர படமாக வந்திருக்கிறதாம் சூர்யாவின் அஞ்சான். Read more ... |
| இந்திய - பாகிஸ்தான் எல்லையில் மோதல் பதற்றம்! Posted:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டு வருவதால், எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. Read more ... |
| லோக்பால் சட்டப்படி அனைத்து அரசு அதிகாரிகளும் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும்: மத்திய அரசு Posted:
லோக்பால் சட்டப்படி அனைத்து அரசு அதிகாரிகளும் இணையத் தளத்தில் தங்களது உண்மையான சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| இலங்கை அரசாங்கத்தினை தமிழ் மக்கள் நம்பவில்லை: தயான் ஜயதிலக்க Posted:
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி நிலவுகின்றது. அவர்கள் குறிப்பிட்டளவு தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| எபோலா நோய்த் தடுப்பு முறைக்கு அனைத்து விதத்திலும் உதவத் தயார்: அமெரிக்க மருந்து நிறுவனங்கள்! Posted:
அமெரிக்க அரசு எபோலா நோயைத் தடுக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எந்த வித உதவியையும் வழங்கத் தயார் என்று அமெரிக்க தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
இரண்டு வாரங்கள் மட்டுமே தமக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவேன் என்று பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைக் குழுவிடம் த.தே.கூ சாட்சியம் அளிப்பது சட்ட விரோதமானது அல்ல: வாசுதேவ நாணயக்கார Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியம் அளிப்பது சட்டவிரோதமானதோ, அரசியலமைப்பை மீறும் செயலோ அல்ல என்று சமூக ஒருமைப்பாடு மற்றும் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| அனைத்து கிராமங்களிலும் சுதந்திர தினத்தை வெகு கோலாகலத்துடன் கொண்டாட வேண்டும்: பிரதமர் Posted:
நாட்டின் அனைத்து கிராமங்களிலும் சுதந்திர தின விழாவை வெகு கோலாகலத்துடன் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது: இரா.சம்பந்தன் Posted:
இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முறித்துக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது! Posted:
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பாசனத்துக்காக நேற்று மாலை 4 மணி அளவில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. Read more ... |
| அமெரிக்காவின் மோவாப் (Moab) நகரின் பிரபல நாகபாறை (Cobra rock) தலைப் பாகத்தை இழந்தது! Posted:
மேற்கு அமெரிக்க மாநிலமான உட்டாஹ் (Utah) இன் Grand Country இலுள்ள மோவாப் (Moab) நகர் பிரதேசத்தில் இயற்கையாக அமைந்த சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மிக அழகான பாறைத் தொகுதிகள் அமைந்துள்ளன. Read more ... |
| ஈராக்கின் 500 யாஷிடி சிறுபான்மை போராளிகளைக் கொலை செய்தது ISIS Posted:
ஈராக்கில் பல நகரங்களைக் கைப்பற்றிய படி தமது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் ISIS போராளிகள் சமீபத்தில் வடக்கு ஈராக்கிலுள்ள யாஷிடி (Yazidi) சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்த 500 உறுப்பினர்களைக் கொலை செய்துள்ளதுடன் இவர்களில் சிலரை உயிருடன் புதைத்தும் நூற்றுக் கணக்கான பெண்களைக் கடத்தியும் இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பக்தாத் அரசாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more ... |
| திபேத்தில் சுற்றுலாப் பயணிகள் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து பயங்கர விபத்து!:44 பேர் பலி Posted:
சீன அரசின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக இருக்கும் திபேத்தில் சனிக்கிழமை பஸ் வண்டி ஒன்றில் லகாசா பகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு கிழக்கு சீனாவைச் சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் மாலை திரும்பி வந்து கொண்டிருந்தனர். Read more ... |
| எந்திரக் கோளாறால் டெஹ்ரானில் வீழ்ந்து நொறுங்கியது பயணிகள் விமானம்!:48 பேர் பலி Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ரபட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அன்டோனோவ்-140 வகை செபஹன் ஏர்லைன்ஸின் ஃபிளைட் 5915 விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்பி சொற்ப நேரத்தில், எஞ்சின் பழுதாகி திடீரென நின்று போனதால் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை; சாட்சியமளிக்க மன்னார் ஆயர் மறுப்பு! Posted:
ஏற்கனவே அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்கள் செயலற்றுப் போயுள்ள நிலையில், காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்று தெரிவித்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் சாட்சியமளிப்பதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார். Read more ... |
| ஏற்றுமதி இறக்குமதி வணிக சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனைகள்; ஆராய புலனாய்வுக் குழு! Posted:
ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் நடக்கும் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆராயும் முயற்சியில் சிறப்புப் புலனாய்வுக் குழு இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பொதுக்குழு முடிவு செய்யும்: கலைஞர் Posted:
திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று திமுகவின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுக் கூட்டம் 19ம் திகதிக்கு ஒத்திவைப்பு! Posted:
இன்று கூடுவதாக முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுக் கூட்டம் வருகிற 19ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















