Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமீர்கானின் நிர்வாண போஸ்டர் : சர்ச்சைகளும், எதிர்ப்பும்!

Posted:

அமீர் கான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் "PK" திரைப்படத்தின் முதல் விளம்பர போஸ்டர்கள் அண்மையில்ஊடங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


Read more ...

இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பதக்கங்கள் யாருக்கு வழங்கப்படலாம்?

Posted:

இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுக்கு 5 பதக்கங்களை தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணய தயாரிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


Read more ...

நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா படுதோல்வி

Posted:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்றுடன் முடிவுற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸாலும் 54 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றிருக்கிறது.


Read more ...

தொடர் சிக்கலில் விஜய்

Posted:

கெரகம் தலைக்கு ஏறுனா, கெண்டை தோளுக்கு ஏறுதாம் என்கிற மாதிரியாகியிருக்கிறது விஜய் நிலைமை. கத்தி படத்தை தயாரித்தது ராஜபக்சேவின் நண்பர்.


Read more ...

ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்! ( நிலாந்தன்)

Posted:

முன்னாள் இந்திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ‘ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பிலான அந்த நூலில் ‘சிறிலங்காவின் அவலம்’ என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில், ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப் புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது ராஜீவ் காந்தி சாகச உணர்வுடன் செயற்பட்டார் என்றும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கும் போது கூட்டுத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக அமைச்சரவைக்குத் தெரியாமலேயே, அவர் முடிவுகளை எடுத்ததாகவும் நட்வர்சிங் கூறுகிறார். சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார. ‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…” 


Read more ...

தமிழகத்தில் எபோலா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை!

Posted:

தமிழகத்தில் எபோலா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை தகர்க்க சதி: உள்துறை அமைச்சகம்

Posted:

 

சரித்திரப் புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றால் ஆதாரத்தோடு நிரூபியுங்கள்: ருவான் வணிகசூரிய

Posted:

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றால் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் என்று இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய சவால் விடுத்துள்ளார். 


Read more ...

“எமது பொறுமைக்கும் எல்லையுண்டு” த.தே.கூ தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதில்!

Posted:

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகள் விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன், எமக்கு எதிராக திருப்பவும் முயற்சிக்கின்றனர். ஆனால், எமது பொறுமைக்கும் எல்லை உண்டு. எமது பொறுமையை பலவீனமாகக் கருதினால், பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மூத்த பிரஜைகள் ஈழத்தின் காலக் கடத்திகள்: சிவசக்தி ஆனந்தன்

Posted:

எமது மண்ணின் கதை சொல்லிகளாகவும், எமது தேசத்தின் வரலாற்றை இனி வரவுள்ள சந்ததியினருக்கு கையளிக்கும் காலக் கடத்திகளாகவும் எமது மண்ணின் மூத்த பிரஜைகளே உள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முஸ்லிம்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதற்கு இனவாத சேனாக்கள் முயற்சிக்கின்றன: ரிஷாட் பதியுதீன்

Posted:

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை எப்படியாவது சீர்குலைத்து பிச்சைகாரர்களாக மாற்றுவதற்கு நாட்டிலுள்ள இனவாத சேனாக்கள் முயற்சிப்பதாக வர்த்தக ஏற்றுமதித்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தாக்குதலுக்குள்ளான மாணவன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது!

Posted:

சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு, இரத்தினபுரி வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாத தடுப்புப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 


Read more ...

ஆப்கானில் ஒன்றிணைந்த அரசை ஏற்படுத்த இரு அதிபர் வேட்பாளர்களும் ஒப்பந்தம்!

Posted:

4 மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த அதிபர் தேர்தலில் முக்கிய இரு அதிபர் வேட்பாளர்களும் பெரும்பான்மை வாக்குகள் பெறாததால் இருவருமே தாமே வெற்றி பெற்றதாகவும் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.


Read more ...

15ம் திகதி திறக்க இருந்த மேட்டூர் அணையை இன்று திறக்க முதல்வர் உத்தரவு!

Posted:

மேட்டூர் அணையின்நீர்மட்டம் வெகு விரைவாக உயர்ந்து வருவதால், வருகிற 15ம் திகதி திறப்பதாக இருந்த, அணை இன்றேத் திறக்கப்படுகிறது.


Read more ...

தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ராகுல் மத மோதலைத் தூண்டி விடுகிறார்!:மோடி

Posted:


தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ராகுல் மத மோதலைத் தூண்டி வேடிக்கைப் பார்க்கிறார் என்று, பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் கூறியுள்ளார்.


Read more ...

எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசர நிலை பிரகடனம்!

Posted:

எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.


Read more ...

ஐ.நா. விசாரணைகளுக்கான சாட்சியங்களை த.தே.கூ ஊடாகவும் அளிக்க முடியும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பவர்கள், சரியான தொடர்புகள் கிடைக்கப்பெறவில்லை என்றால் சாட்சியங்கள் தொடர்பிலான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அளிக்க முடியும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது. 


Read more ...

ஹலொங் புயல் குறித்து ஜப்பான் அதிகபட்ச முன்னெச்சரிக்கை விடுவிப்பு

Posted:

இன்று சனிக்கிழமை தென்மேற்கு ஜப்பானைக் கடந்து செல்லும் ஹலொங் புயல் (typhoon Halong) குறித்து அதிக பட்ச முன்னெச்சரிக்கை அறிவிப்பை விடுவித்துள்ளது ஜப்பானின் வானிலை அவதான நிலையம்.


Read more ...

ஈராக்கில் ISIS போராளிகள், இலக்குகள் மீது அமெரிக்காவின் 2 ஆவது சுற்று வான் தாக்குதல்

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை முதல் கொண்டு வடக்கு ஈராக்கில் சுன்னி இஸ்லாமியப் போராளிகளான ISIS இன் இலக்குகள் மீது அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.


Read more ...

இலவசங்கள் வேண்டாம்,இலவச கல்வி கொடுங்கள்!:ராமதாஸ்

Posted:

நாட்டு மக்களுக்கு இலவசங்கள் என்று எதையாவது கொடுப்பதை விடுத்து, குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுங்கள் என்று, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™