Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் ...

Posted: 15 Jul 2014 05:53 PM PDT

தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயம் தொடர்பிலும், அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் தொடர்பிலும் சர்வதேசத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க ...

Posted: 15 Jul 2014 05:42 PM PDT

ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

எனது இடத்திற்கு சிங்களவர் ...

Posted: 15 Jul 2014 05:36 PM PDT

எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்ää அந்த வெற்றிடத்திற்கு சிங்கள பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரியுள்ளார்.

புலிகளின் குற்றச் செயல்கள் ...

Posted: 15 Jul 2014 05:20 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்புவதில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் ...

Posted: 15 Jul 2014 05:01 PM PDT

பிளவடையாத ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாத் காரியவசம் ஒபாமாவை ...

Posted: 15 Jul 2014 04:49 PM PDT

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கை போர்க்குற்ற விசாரணை ...

Posted: 15 Jul 2014 04:41 PM PDT

இலங்கை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சிங்கள ...

Posted: 15 Jul 2014 04:30 PM PDT

அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். இவ்வாறு இன்று யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தென்னிலங்கை சிங்கள மக்கள் கருத்து வெளியிட்டனர்.

சந்திரசிறி மீண்டும் ஆளுநராக ...

Posted: 15 Jul 2014 09:33 AM PDT

வடக்கு மாகாண சபையின் கடமைகளைத் தொடர்ந்து முடக்கும் நோக்குடன் இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகிறது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ...

Posted: 15 Jul 2014 09:27 AM PDT

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், வெண்ணிற நாகபாம்பு ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சித்ர சேனாநாயக்க தவறாகவே பந்து ...

Posted: 15 Jul 2014 07:30 AM PDT

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்கவின் பந்து வீச்சுப் பாணி பிழையானதே என சர்வதேச கிரிக்கட் சபையின் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா நல்லா அழு: குஷியில் ...

Posted: 15 Jul 2014 06:02 AM PDT

பிரேசில் அணியின் தோல்வியை மறந்து அர்ஜென்டினா அணியின் தோல்வியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் பிரேசில் ரசிகர்கள்.

உலகக்கிண்ணத்தை உலுக்கிய கோல்கள்

Posted: 15 Jul 2014 04:32 AM PDT

உலகக்கிண்ண தொடரில் பல போட்டிகளின் முடிவை நட்சத்திர வீரர்கள் அடித்த அசத்தலான கோல்கள் மாற்றியமைத்தது.

டோனிக்கு அணித்தலைவர் பதவி ...

Posted: 15 Jul 2014 03:36 AM PDT

இந்திய டெஸ்ட் அணிக்கு டோனியை விட கோஹ்லி தான் சிறந்தவராக இருப்பார் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சேப்பல் கூறியுள்ளார்.

பிரேசில் எங்கே? இணையத்தை கலக்கும் ...

Posted: 15 Jul 2014 03:00 AM PDT

உலகக்கிண்ண அரையிறுதியில் பிரேசில் அணியை ஜேர்மனி 7-1 என்ற கணக்கில் எவ்வாறு வென்றது என்று கிண்டலாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நெய்மரின் முதல் கோல் முதல் ...

Posted: 14 Jul 2014 11:56 PM PDT

உலகக்கிண்ண தொடரில் தொடக்கம் முதல் இறுதிவரை அரங்கேறிய மறக்க முடியாத நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதனைகளில் புரளும் ஜேர்மனி

Posted: 14 Jul 2014 11:21 PM PDT

உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

மெஸ்ஸிக்கு தங்கபந்து: திட்டி ...

Posted: 14 Jul 2014 10:29 PM PDT

நாக்அவுட் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மெஸ்ஸிக்கு எதற்கு சிறந்த வீரர் விருது என ரசிகர்கள் கண்டபடி திட்டிவருகின்றனர்.

பிரேசிலுக்கு புகழாரம் சூட்டும் பிபா

Posted: 14 Jul 2014 08:34 PM PDT

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடர் சிறப்பான முறையில் பூர்த்தியடைந்ததாக சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனமான பீபாவின் தலைவர் செப் பிளட்டர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ...

Posted: 14 Jul 2014 07:33 PM PDT

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் சிரேஷ்ட வீரருமான மஹேல ஐயவர்தன அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™