Tamilwin Latest News: “தலாய் லாமாவின் கருத்து ...” plus 18 more | |
- தலாய் லாமாவின் கருத்து ...
- இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை ...
- நேவியே எனது கணவரை இன்னமும் ...
- சிறில் ராமபோஸா- ஜீ.எல். ...
- சரத் வீரசேகர, பொதுபலசேனா அமைப்பின் ...
- வெள்ளைக் கொடியுடன் கச்சதீவை ...
- அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு ...
- விடுதலைப் புலிகள் அழிக்கப்பட ...
- சுவிஸ் சூரிச் மாநில சிவன் ...
- இலங்கை சர்வாதிகார நாடு: ...
- செல்ஃபீயில் காதலி: கவலையை மறக்கும் ...
- ஓய்வு பற்றி கொமடியாக மனம் ...
- அரையிறுதியில் அசத்தலான அணிகள்: ...
- என் கனவை திருடி விட்டார்கள்: ...
- வரலாறு படைக்க மெஸ்ஸிக்கு கிண்ணம் ...
- நெய்மரின் முதுகெலும்பை முறித்த ...
- சாதனை நாயகன்- மகேந்திரசிங் டோனி ...
- பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ...
- நெதர்லாந்துக்கு அரையிறுதி ...
| Posted: 07 Jul 2014 05:04 PM PDT திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது என தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். |
| இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை ... Posted: 07 Jul 2014 04:56 PM PDT நாம் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| நேவியே எனது கணவரை இன்னமும் ... Posted: 07 Jul 2014 03:55 PM PDT எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார். |
| Posted: 07 Jul 2014 10:02 AM PDT இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா உள்ளிட்ட தூதுக் குழுவினர், அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட குழுவினரை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளனர். |
| சரத் வீரசேகர, பொதுபலசேனா அமைப்பின் ... Posted: 07 Jul 2014 09:12 AM PDT பிரதியமைச்சர் சரத் வீரசேகர, பொதுபலசேனா எனும் தீவிரவாத அமைப்பின் முகவராக செயற்படுகின்றார் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால் காசீம் குற்றம் சாட்டியுள்ளார். |
| வெள்ளைக் கொடியுடன் கச்சதீவை ... Posted: 07 Jul 2014 08:51 AM PDT இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சதீவில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும ஜூலை 26ம் திகதி படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி கச்சதீவில் தஞ்சமடைவது என இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்ககூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு ... Posted: 07 Jul 2014 08:38 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 41பேர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவுள்ளனர். நாடு கடத்தப்பட்ட 41பேரில் 24பேர் பெண்களாவர். அத்துடன் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். |
| விடுதலைப் புலிகள் அழிக்கப்பட ... Posted: 07 Jul 2014 07:42 AM PDT இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான குழுவை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை பேரவை அமைத்து விட்டது. |
| Posted: 07 Jul 2014 07:31 AM PDT சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 07 Jul 2014 07:02 AM PDT இலங்கையில் கருத்துக்கூறும் சுதந்திரத்திற்கு வேலியிடவோ, மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கவோ பாதுகாப்பு அமைச்சுக்கு சட்ட ரீதியான எவ்வித உரிமைகளும் கிடையாது என சட்டத்தரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. |
| செல்ஃபீயில் காதலி: கவலையை மறக்கும் ... Posted: 07 Jul 2014 06:34 AM PDT உலகக்கிண்ணத்தில் அணி வெளியேறியதால் தனது கவலையை மறக்க ரொனால்டோ தனது காதலி இரினாவுடன் நேரத்தை செலவிடுகிறார். |
| Posted: 07 Jul 2014 04:49 AM PDT இந்திய அணித்தலைவர் டோனி தனது பிறந்த நாளையொட்டி ஓய்வு நாளில் தான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
| அரையிறுதியில் அசத்தலான அணிகள்: ... Posted: 07 Jul 2014 03:31 AM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அசத்தலான அணிகள் நுழைந்துள்ளன. |
| என் கனவை திருடி விட்டார்கள்: ... Posted: 07 Jul 2014 01:26 AM PDT உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என்ற தனது கனவு தகர்க்கப்பட்டு விட்டதாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார். |
| வரலாறு படைக்க மெஸ்ஸிக்கு கிண்ணம் ... Posted: 07 Jul 2014 12:16 AM PDT அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
| நெய்மரின் முதுகெலும்பை முறித்த ... Posted: 06 Jul 2014 10:58 PM PDT பிரேசில் வீரர் நெய்மரை காயப்படுத்திய கொலம்பிய வீரரருக்கு பிரேசில் ரசிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். |
| சாதனை நாயகன்- மகேந்திரசிங் டோனி ... Posted: 06 Jul 2014 10:07 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக இருப்பவர் மகேந்திரசிங் டோனி. |
| பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ... Posted: 06 Jul 2014 08:56 PM PDT இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. |
| Posted: 06 Jul 2014 08:42 PM PDT உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |