Tamilwin Latest News: “நிபுணர் குழுவில் ஜப்பான் ...” plus 17 more | |
- நிபுணர் குழுவில் ஜப்பான் ...
- அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ...
- தங்காலை பிரதேசசபைத் தலைவரை ...
- போரில் தோற்க நேரிடும் என பிரபாகரன் ...
- போர்க்கால குற்றங்களையும் ஜனாதிபதி ...
- கல்கிஸ்ஸ போக்குவரத்து பொலிஸ் ...
- எல் நீனோவால் இலங்கைக்கு பாதிப்பு
- சரத் பொன்சேகா உரசிப்பார்த்து ...
- இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ...
- இலங்கையின் நல்லிணக்கத்திற்காக ...
- ’டக் அவுட்’ ஆன கோஹ்லி: ஆதரவளித்த ...
- நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய நாள்- ...
- இலங்கை படுதோல்வி: ஸ்டெய்ன், ...
- சுனில் நரைன் சூப்பர் ஓவரில் உலக ...
- முரளி விஜய் அரைசதம்: திக்கித் ...
- கோடிகளில் புரளும் உலகின் பணக்கார ...
- தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி ...
- இலங்கையை வீழ்த்த மாஸ்டர் பிளான்: ...
| Posted: 20 Jul 2014 05:34 PM PDT காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவில் ஜப்பான் பிரதிநிதியொருவரை இணைத்துக் கொள்ளாததற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீஎல் பீரிஸை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார். |
| அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ... Posted: 20 Jul 2014 05:09 PM PDT அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
| தங்காலை பிரதேசசபைத் தலைவரை ... Posted: 20 Jul 2014 04:56 PM PDT தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதான பத்திரனவை, ஊடகவியலாளர்களின் கமராக்களிலிருந்து பாதுகாக்க முயற்சித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| போரில் தோற்க நேரிடும் என பிரபாகரன் ... Posted: 20 Jul 2014 04:47 PM PDT வடக்கு போரில் தோற்க நேரிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை என அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். |
| போர்க்கால குற்றங்களையும் ஜனாதிபதி ... Posted: 20 Jul 2014 04:37 PM PDT இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, யுத்தத்தின் போது ஏற்பட்ட மக்கள் உயிரிழப்புகள் தொடர்பாகவும் விசாரிக்கும் விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. |
| கல்கிஸ்ஸ போக்குவரத்து பொலிஸ் ... Posted: 20 Jul 2014 09:21 AM PDT கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. |
| எல் நீனோவால் இலங்கைக்கு பாதிப்பு Posted: 20 Jul 2014 07:59 AM PDT இலங்கை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் பாதிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. |
| சரத் பொன்சேகா உரசிப்பார்த்து ... Posted: 20 Jul 2014 07:49 AM PDT 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் நிலையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் மாதுளுவேவ சோபித தேரருக்கு ஏற்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ... Posted: 20 Jul 2014 07:32 AM PDT இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது. |
| இலங்கையின் நல்லிணக்கத்திற்காக ... Posted: 20 Jul 2014 07:13 AM PDT தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
| ’டக் அவுட்’ ஆன கோஹ்லி: ஆதரவளித்த ... Posted: 20 Jul 2014 06:33 AM PDT விராட் கோஹ்லி இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட தவறினாலும் கண்டிப்பாக தனது திறமையை அவர் நிரூபிப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். |
| நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய நாள்- ... Posted: 20 Jul 2014 05:52 AM PDT நெதர்லாந்தில் தேசிய நாள்- 2014ம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் நேற்று கோவ்டொரப் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. |
| இலங்கை படுதோல்வி: ஸ்டெய்ன், ... Posted: 20 Jul 2014 03:35 AM PDT முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. |
| சுனில் நரைன் சூப்பர் ஓவரில் உலக ... Posted: 20 Jul 2014 12:55 AM PDT ஐ.பி.எல் போட்டிகளில் தனது சுழலால் அசத்திய சுனில் நரைன் தற்போது சூப்பர் ஓவரில் 'மெய்டன்' ஓவரை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். |
| முரளி விஜய் அரைசதம்: திக்கித் ... Posted: 20 Jul 2014 12:05 AM PDT இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்தியா திணறி வருகிறது. |
| கோடிகளில் புரளும் உலகின் பணக்கார ... Posted: 19 Jul 2014 10:56 PM PDT ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா ஆகிய இரு கிளப்புகளும் பணக்கார அணிகளின் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. |
| தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி ... Posted: 19 Jul 2014 08:41 PM PDT இலங்கை – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. |
| இலங்கையை வீழ்த்த மாஸ்டர் பிளான்: ... Posted: 19 Jul 2014 08:21 PM PDT தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |