Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரச சார்பற்ற நிறுவனங்களின் ...” plus 16 more

Tamilwin Latest News: “அரச சார்பற்ற நிறுவனங்களின் ...” plus 16 more

Link to Lankasri

அரச சார்பற்ற நிறுவனங்களின் ...

Posted: 31 Jul 2014 05:59 PM PDT

அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

நல்லூர்க்கந்தன் ஆலய மகோற்சவம் ...

Posted: 31 Jul 2014 05:47 PM PDT

வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும்.

குராம் ஷெய்க் கொலைக் குற்றவாளிகள் ...

Posted: 31 Jul 2014 05:37 PM PDT

பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.

தர்கா நகரில் உயிரிழந்த இருவரின் ...

Posted: 31 Jul 2014 05:29 PM PDT

அண்மையில் பேருவளை தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொல்லப்பட்ட இரண்டு முஸ்லிம்களினதும் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வருமாறு ...

Posted: 31 Jul 2014 05:16 PM PDT

அரசியலுக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து ...

Posted: 31 Jul 2014 04:57 PM PDT

இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

சட்டத்தரணியின் வாகன சக்கரத்தின் ...

Posted: 31 Jul 2014 04:44 PM PDT

பெண் சட்டத்தரணி ஒருவரின் வாகனத்தினது சக்கரங்களில் காற்றைத் திறந்து விட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

உலகத்தை சுற்றி வலம் வந்த போது ...

Posted: 31 Jul 2014 04:29 PM PDT

உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் ...

Posted: 31 Jul 2014 09:57 AM PDT

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்  க.முருகவேள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை மஹிந்தவை யுத்தக் ...

Posted: 31 Jul 2014 09:09 AM PDT

ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் அசத்தல் வெற்றி: ...

Posted: 31 Jul 2014 06:41 AM PDT

சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் வம்பு இழுக்கும் ஆண்டர்சன்

Posted: 31 Jul 2014 04:18 AM PDT

ஜடேஜாவைத் தள்ளிவிட்ட புகார் மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய ஆட்ட முடிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய வீரர் ரஹானேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜப்பான் பெண்கள் அழகு…ஆனால் ...

Posted: 31 Jul 2014 04:06 AM PDT

விரைவில் குணமடைந்து அணியில் இணைவேன் என்று நெய்மார் கூறியுள்ளார்.

மனைவியின் பகிரங்க புகார்: ...

Posted: 31 Jul 2014 12:27 AM PDT

பிரிந்து வாழும் மனைவியின் புகார்களை மறுத்து மும்பை நீதிமன்றத்தில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் மனு அளித்துள்ளார்.

விராட் கோலி தவறை திருத்திக் கொள்ள ...

Posted: 31 Jul 2014 12:14 AM PDT

சவுதம்டனில் நடந்து வரும் டெஸ்டில் இந்தியா டிரா செய்வது கடினம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மலிங்காவுக்கு சம்மதம்: ...

Posted: 30 Jul 2014 11:08 PM PDT

விளையாட்டு உலகில் இன்று சிந்திய துளிகள் ஒரு கோர்வையாக இதோ,

போராட்டத்தில் இந்திய அணி: ...

Posted: 30 Jul 2014 10:49 PM PDT

இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™