Tamilwin Latest News: “இலங்கை தமிழரசுக் கட்சியின் ...” plus 16 more | |
- இலங்கை தமிழரசுக் கட்சியின் ...
- அரசாங்கத்தை தொடர்ந்தும் ...
- ஜனாதிபதியின் நிபுணர் குழு, ஐ. ...
- சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக ...
- கபில அம்மான், மாதவ மாஸ்டரிடம் ...
- யு.எஸ். எயிட் நிறுவனம் தொடர்பில் ...
- படகு அகதிகளின் வருகையை தடுக்கவே ...
- ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ...
- ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ...
- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ...
- எனது கிரிக்கெட் வாழ்க்கையை ...
- கட்டியணைக்க வந்த ரசிகருக்கு உதை: ...
- இலங்கைக்கு முதலாவது பதக்கம்
- தகாத வார்த்தையினால் மோதல்: ஷோயப் ...
- நீ கீப்பிங் செய்யும் முறை சரியல்ல: ...
- தள்ளு முள்ளுவில் கணவர்: ...
- விஸ்வரூபம் எடுக்கும் ஜடேஜா விவகாரம்
| இலங்கை தமிழரசுக் கட்சியின் ... Posted: 26 Jul 2014 05:53 PM PDT இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஞாயிறு சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| Posted: 26 Jul 2014 05:41 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை தொடர்ந்தும் கூட்டமைப்பு அரசாங்கமாக கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. |
| ஜனாதிபதியின் நிபுணர் குழு, ஐ. ... Posted: 26 Jul 2014 05:27 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை விடவும் ஆபத்தானது என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். |
| சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக ... Posted: 26 Jul 2014 05:20 PM PDT சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு வைத்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். |
| கபில அம்மான், மாதவ மாஸ்டரிடம் ... Posted: 26 Jul 2014 04:53 PM PDT ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சாட்சியமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரண்டு மேல்நீதிமன்றங்கள் விசாரணை செய்ய சட்டத்தில் இடமில்லையென எதிரிகள் சார்பாக ஆஜராகிய சீரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் தனது வாதத்தில் தெரிவித்தார். |
| யு.எஸ். எயிட் நிறுவனம் தொடர்பில் ... Posted: 26 Jul 2014 04:24 PM PDT அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| படகு அகதிகளின் வருகையை தடுக்கவே ... Posted: 26 Jul 2014 09:51 AM PDT நாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து, விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார் |
| ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ... Posted: 26 Jul 2014 09:20 AM PDT ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். |
| ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ... Posted: 26 Jul 2014 09:15 AM PDT பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ... Posted: 26 Jul 2014 08:05 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| எனது கிரிக்கெட் வாழ்க்கையை ... Posted: 26 Jul 2014 03:11 AM PDT தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு நடந்த முக்கிய நிகழ்வை பற்றி சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார். |
| கட்டியணைக்க வந்த ரசிகருக்கு உதை: ... Posted: 26 Jul 2014 01:50 AM PDT தனது ரசிகர் தன்னை கட்டித்தழுவ வந்ததையடுத்து அவரை காவலாளியிடம் இருந்து காப்பாற்றினார் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ். |
| Posted: 26 Jul 2014 12:55 AM PDT ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. |
| தகாத வார்த்தையினால் மோதல்: ஷோயப் ... Posted: 26 Jul 2014 12:33 AM PDT கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் ஷோயப் மாலிக் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் விதிமீறி நடந்து கொண்டதற்காக கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| நீ கீப்பிங் செய்யும் முறை சரியல்ல: ... Posted: 25 Jul 2014 11:47 PM PDT இந்திய அணித்தலைவர் டோனியின் கீப்பிங்கில் தடுமாற்றம் இருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Jul 2014 11:05 PM PDT கணவருக்காக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். |
| விஸ்வரூபம் எடுக்கும் ஜடேஜா விவகாரம் Posted: 25 Jul 2014 10:52 PM PDT ஆண்டர்சனுடன் ஏற்பட்ட மோதலில் ரவீந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |