Tamilwin Latest News: “முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் ...” plus 17 more | |
- முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் ...
- சுதந்திரக் கட்சியிடம் ...
- தங்காலை பிரதேச சபையின் தலைவரது ...
- கனடாவின் கோரிக்கையை இலங்கை ...
- ஜனாதிபதியோ, கோத்தபாயவோ பொதுபல ...
- இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை ...
- கடந்த மூன்று வருடங்களில் 1,405 ...
- இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக 163 ...
- டுபாய்க் ...
- கொழும்பின் பிரதான பாடசாலைகளில் ...
- நல்ல வேளை ஜடேஜா வம்பிழுக்கவில்லை: ...
- காமன்வெல்த் போட்டிகளில் இருந்து ...
- மியாவ்..மியாவ் ஜடேஜா: கடுப்பேற்றிய ...
- கால்பந்து வரலாற்றில் மண்ணை கவ்விய ...
- கால்பந்து மறந்து போச்சு: குடும்ப ...
- தரங்கா பொறுமையான ஆட்டம்: தென் ...
- உலகக்கிண்ணம் செலவு இல்லை முதலீடு: ...
- 20 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை ...
| முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் ... Posted: 18 Jul 2014 05:25 PM PDT வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Jul 2014 05:12 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டங்களுக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. |
| தங்காலை பிரதேச சபையின் தலைவரது ... Posted: 18 Jul 2014 04:42 PM PDT தங்காலை பிரதேசசபையின் தலைவர் சம்பத் விதான பத்திரனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| கனடாவின் கோரிக்கையை இலங்கை ... Posted: 18 Jul 2014 04:21 PM PDT கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| ஜனாதிபதியோ, கோத்தபாயவோ பொதுபல ... Posted: 18 Jul 2014 09:35 AM PDT இலங்கை ஜனாதிபதியினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ பொதுபலசேனா அமைப்பு பாதுகாக்கப்படவோ அல்லது விசேடமாக கவனிக்கப்படுவதாகவோ எதுவும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை ... Posted: 18 Jul 2014 09:17 AM PDT இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஆருப் ராஹா இன்று மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். |
| கடந்த மூன்று வருடங்களில் 1,405 ... Posted: 18 Jul 2014 08:57 AM PDT இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆண்டுகளில் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
| இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக 163 ... Posted: 18 Jul 2014 08:27 AM PDT இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக கடந்த வருடத்தில் மாத்திரம் 163 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. |
| டுபாய்க் ... Posted: 18 Jul 2014 07:45 AM PDT டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஐந்து வருடங்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அவரை மீட்டுத் தருமாறும் அப்பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். |
| கொழும்பின் பிரதான பாடசாலைகளில் ... Posted: 18 Jul 2014 07:43 AM PDT கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளிலுள்ள உணவகங்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. |
| நல்ல வேளை ஜடேஜா வம்பிழுக்கவில்லை: ... Posted: 18 Jul 2014 06:42 AM PDT ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் ஜடேஜா பதிலுக்கு ஏதும் செய்யாமல் இருந்தது நல்லதாக அமைந்து விட்டதாக அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| காமன்வெல்த் போட்டிகளில் இருந்து ... Posted: 18 Jul 2014 06:29 AM PDT இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
| மியாவ்..மியாவ் ஜடேஜா: கடுப்பேற்றிய ... Posted: 18 Jul 2014 04:33 AM PDT இந்திய அணியின் வீரர் ஜடேஜா மைதானத்திற்குள் களமிறங்கும் போது இங்கிலாந்து ரசிகர்கள் அவரை பூனை கத்துவது போல் குரல் எழுப்பி வெறுப்பேற்றியுள்ளனர். |
| கால்பந்து வரலாற்றில் மண்ணை கவ்விய ... Posted: 18 Jul 2014 03:07 AM PDT கால்பந்து வரலாற்றில், இந்த உலகக்கிண்ணத்தில் பிரேசில் எப்படி ஜேர்மனியிடம் வரலாற்று தோல்வியை தழுவியதோ அதேபோல் பல அணிகளும் தோற்றுள்ளன. |
| கால்பந்து மறந்து போச்சு: குடும்ப ... Posted: 18 Jul 2014 01:00 AM PDT இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் கால்பந்தை மறந்து குடும்ப பொறுப்பில் கலக்கி வருகிறார். |
| தரங்கா பொறுமையான ஆட்டம்: தென் ... Posted: 18 Jul 2014 12:12 AM PDT இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. |
| உலகக்கிண்ணம் செலவு இல்லை முதலீடு: ... Posted: 17 Jul 2014 11:20 PM PDT பிரேசில் உலகக்கிண்ணம் வீண் செலவு என்று மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இது செலவு அல்ல முதலீடு என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. |
| 20 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை ... Posted: 17 Jul 2014 10:43 PM PDT உலகத்தர வரிசைப் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |