Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 08 Jul 2014 01:17 PM PDT

ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கருத்து மிகவும் சரியே.

பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

Posted: 08 Jul 2014 01:17 PM PDT

பளுகல் அருகே பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

விவசாயத்தின் எதிர்காலம்

Posted: 08 Jul 2014 01:14 PM PDT

உலகிலுள்ள பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை பரவாயில்லை என்ற அற்ப சந்தோஷம் நிறைவுள்ள பேச்சு இல்லை.

சதானந்தமல்ல, சாதா ஆனந்தம்!

Posted: 08 Jul 2014 01:13 PM PDT

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டு, கட்டண உயர்வு இல்லாத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது ரயில்வே அமைச்சர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

கருங்குளம் பகுதியில் சூறைக்காற்று: 10 ஆயிரம்  வாழைகள் சேதம்

Posted: 08 Jul 2014 01:12 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 

மின்கம்பத்தில் ஜீப் மோதி வட்டாட்சியர் உள்பட 3 பேர் காயம்

Posted: 08 Jul 2014 01:11 PM PDT

விளாத்திகுளம்- மதுரை பிரதானச் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் மின்கம்பம் மீது ஜீப் மோதி, விபத்துக்குள்ளானதில்

தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Posted: 08 Jul 2014 01:10 PM PDT

இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ச.ராமதாஸ், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

சிறைப்பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுவிப்பு: இழப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை

Posted: 08 Jul 2014 01:10 PM PDT

வலைகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் தூத்துக்குடி மற்றும் தூத்தூர் மீனவர்களிடையே எழுந்த பிரச்னையில்

ஜாதி மோதலைத் தடுக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: ஜான் பாண்டியன்

Posted: 08 Jul 2014 01:09 PM PDT

ஜாதி மோதலைத் தடுக்க தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என சனிக்கிழமை இரவு நாசரேத் அருகே மின்னொளி

கார்-பைக் மோதல்: இருவர் காயம்

Posted: 08 Jul 2014 01:09 PM PDT

செய்துங்கநல்லூர் அருகே கார்-பைக் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

முல்லைப் பெரியாறு விவகாரம்: "உம்மன் சாண்டிக்கு ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்'

Posted: 08 Jul 2014 01:09 PM PDT

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முன்விரோதம்: பாட்டிலால் குத்தியவர் கைது

Posted: 08 Jul 2014 01:08 PM PDT

விளாத்திகுளம் அருகே மாவிலோடை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

Posted: 08 Jul 2014 01:08 PM PDT

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, அவர்களது மீன்பிடிச் சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 08 Jul 2014 01:06 PM PDT

கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை மத்திய அரசு உடனடியாகப் பெற்றுத் தரவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

83 அதிகாரிகள் நியமன ரத்து விவகாரம்: டிஎன்பிஎஸ்சி முறையீட்டு மனு மீது ஜூலை 17-இல் விசாரணை

Posted: 08 Jul 2014 01:05 PM PDT

"தமிழ்நாட்டில் "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-இல் பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், தீர்ப்பால் பாதிக்கப்பட்ட 83 பேரும் தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் 17ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

Posted: 08 Jul 2014 01:05 PM PDT

கழுகுமலையில் சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த விவசாயிகளின் பாதுகாப்பு அவசியம்: கனிமொழி வலியுறுத்தல்

Posted: 08 Jul 2014 01:05 PM PDT

விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

புதுப்படம், ஆபாச பட சி.டி.க்கள் வைத்திருந்த இளைஞர்கள் கைது

Posted: 08 Jul 2014 01:04 PM PDT

கோவில்பட்டி அருகே புதுப்படம் மற்றும் ஆபாச பட சி.டி.க்களை வைத்திருந்த 2 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மௌலிவாக்கம் கட்டட விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட 3,750 பேருக்கு பரிசு, நற்சான்று

Posted: 08 Jul 2014 01:03 PM PDT

மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 3,750 பேருக்கு கைக்கடிகாரம் மற்றும் தலைமைச் செயலாளர் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

ஆழ்வார்திருநகரி

Posted: 08 Jul 2014 01:03 PM PDT

அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்: திருவைகாசி திரு அவதார திருவிழா, 8ஆம் திருநாள்,

அரசுப் பேருந்து மோதி தனியார் ஊழியர் சாவு

Posted: 08 Jul 2014 01:02 PM PDT

திருநெல்வேலியில் அரசுப் பேருந்து மோதி தனியார் ஜவுளிக் கடை ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டையில்  போக்குவரத்து கருத்தரங்கம்

Posted: 08 Jul 2014 01:01 PM PDT

தேவகோட்டையில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் சாந்தி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களுக்கு ஏமாற்றம் தரும் மத்திய ரயில்வே பட்ஜெட்

Posted: 08 Jul 2014 01:01 PM PDT

தென் மாவட்ட மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் தரக்கூடியதாக  ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று காரைக்குடி

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கு நினைவஞ்சலி

Posted: 08 Jul 2014 01:01 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சிவராமனின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காரைக்குடி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்றம் துவக்கம்

Posted: 08 Jul 2014 01:00 PM PDT

காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் டூ காம் எனும் மன்றம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மணல் அள்ள அனுமதி: மாட்டுவண்டி தொழிலாளர்கள், ஆட்சியரிடம் மனு

Posted: 08 Jul 2014 01:00 PM PDT

காரைக்குடி தாலுகா குறுந்தம்பட்டு மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கல்லல் மணிமுத்தாற்றில் மணல் அள்ளுவதற்கு

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 08 Jul 2014 12:58 PM PDT

ராஜபாளையம் பகுதி பள்ளி மாணவர்கள் 650 பேருக்கு தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகாசி

Posted: 08 Jul 2014 12:58 PM PDT

கலசலிங்கம் பாலிடெக்னிக் 32-ஆவது அணி தொடக்க விழா

Posted: 08 Jul 2014 12:58 PM PDT

கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் 32-ஆவது அணி தொடக்க விழா, கலசலிங்கம்

பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 08 Jul 2014 12:57 PM PDT

சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியும் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

ஆசிரியர் காலி பணியிட விவரம்: பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு உடனே தெரிவிக்க உத்தரவு

Posted: 08 Jul 2014 12:55 PM PDT

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநர்

ஒடிஸா புறக்கணிப்பு: காங்கிரஸ், பிஜேடி புகார்

Posted: 08 Jul 2014 12:54 PM PDT

ரயில்வே பட்ஜெட்டில் ஒடிஸாவுக்கென ஒன்றுமில்லை என்று பிஜு ஜனதாதளமும் காங்கிரஸýம் புகார் தெரிவித்துள்ளன.

தூய சவேரியார் ஆலயம் எதிரே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

Posted: 08 Jul 2014 12:54 PM PDT

விருதுநகரில் தூய சவேரியார் ஆலயம் அருகே மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்

Posted: 08 Jul 2014 12:54 PM PDT

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய சேவைகளில் தமிழகத்துக்கு 5 ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் மிகவும் சொற்பமானவை.

மனிதக் கழிவுகளை கையால் அகற்றச்செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 08 Jul 2014 12:53 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களை, மனிதக்கழிவுகளை கைகளால் அள்ளச் செய்தால் சம்பந்தப்பட்

தீ விபத்தை எச்சரிக்கும் கருவி: பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை

Posted: 08 Jul 2014 12:52 PM PDT

ரயில்களில் தீ பரவினால் எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும் என்று கடந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

மணல் அள்ள அனுமதி: மாட்டுவண்டி தொழிலாளர்கள், ஆட்சியரிடம் மனு

Posted: 08 Jul 2014 12:51 PM PDT

சிவகங்கை

எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு பயணிகள் கட்டண சீரமைப்பு தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 08 Jul 2014 12:50 PM PDT

எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரயில் பயணிகள் கட்டண சீரமைக்கப்பு தொடரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Posted: 08 Jul 2014 12:50 PM PDT

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டுக்கு ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுப்படம், ஆபாச பட சி.டி.க்கள் வைத்திருந்த இளைஞர்கள் கைது

Posted: 08 Jul 2014 12:49 PM PDT

கோவில்பட்டி அருகே புதுப்படம் மற்றும் ஆபாச பட சி.டி.க்களை வைத்திருந்த 2 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் ரயில்வே அமைச்சர் வீடு முற்றுகை: பட்ஜெட்டை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2014 12:48 PM PDT

ரயில்வே பட்ஜெட், ரயில் கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா இல்லத்தை முற்றுகையிட்டு தில்லி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுவிப்பு: இழப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை

Posted: 08 Jul 2014 12:48 PM PDT

வலைகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் தூத்துக்குடி மற்றும் தூத்தூர் மீனவர்களிடையே எழுந்த பிரச்னையில்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

Posted: 08 Jul 2014 12:48 PM PDT

சங்கிலி பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்களை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Posted: 08 Jul 2014 12:47 PM PDT

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் பல்வேறு அடுக்குமாடிக் கட்டடங்களால் சுற்றுச்சூழல்

ஏ.சி., வகுப்பு பயணிகளின் எண்ணிக்கை 2014இல் குறைவு

Posted: 08 Jul 2014 12:46 PM PDT

ரயில்வே துறைக்கு அதிக வருவாயை பெற்றுத்தரும் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. இருக்கை வசதி வகுப்பில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் வெகுவாக குறைந்துள்ளதாக ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை வீடுகள் கட்டும் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு

Posted: 08 Jul 2014 12:45 PM PDT

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் பெரும்பச்சேரி கிராமத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய

நிறுத்தப்பட்ட உதவித்தொகை பயனாளிகளுக்கு மீண்டும் வழங்கப்படும்: துணை ஆட்சியர் உறுதி

Posted: 08 Jul 2014 12:45 PM PDT

இளையான்குடி பகுதியில் பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 

தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்

Posted: 08 Jul 2014 12:43 PM PDT

ரயில்வே பட்ஜெட்டில் ஆன்மிகத் தலமான ராமேசுவரம் மற்றும்  மானாமதுரை-விருதுநகர் மார்க்கத்தில் தென் மாவட்டங்களுக்கு

ரயில்வே பட்ஜெட்: சிறப்பம்சங்கள்

Posted: 08 Jul 2014 12:42 PM PDT

2014-2015ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 08 Jul 2014 12:42 PM PDT

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெங்கடாசலபதி திருக்கோயில் திருவிழா

Posted: 08 Jul 2014 12:41 PM PDT

சாத்தூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவ

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

Posted: 08 Jul 2014 12:41 PM PDT

விருதுநகர் மாவட்ட கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மக்கள் கல்வி நிறுவனம்

சுயநிதி பாடப் பிரிவு மாணவர்கள் கவனத்துக்கு...

Posted: 08 Jul 2014 12:40 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு

பி.எஸ்.குமாரசாமிராஜா பிறந்தநாள் விழா

Posted: 08 Jul 2014 12:40 PM PDT

முன்னாள் சென்னை மாகாண முதல்வர், ஓரிஸா மாநில ஆளுநர், ராஜபாளையம் காந்தி கலைமன்ற நிறுவனர் பி.எஸ் குமாரசாமிராஜாவின்

மாணவி மாயம்: தந்தை புகார்

Posted: 08 Jul 2014 12:39 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தைலாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மா.சுப்பிரமணியன் 60). இவரது மகள் மாதவி(20).

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

Posted: 08 Jul 2014 12:38 PM PDT

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கண்டன்விளை அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாவு

Posted: 08 Jul 2014 12:38 PM PDT

கண்டன்விளை  அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக ஓட்டுநரை

கற்கள் ஏற்றிய லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

Posted: 08 Jul 2014 12:37 PM PDT

நாகர்கோவில் நகரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பளுகல் அருகே மோதல்: 5 பேர் கைது

Posted: 08 Jul 2014 12:37 PM PDT

பளுகல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்

Posted: 08 Jul 2014 12:36 PM PDT

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி

Posted: 08 Jul 2014 12:36 PM PDT

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்

செய்துங்கநல்லூர் சாஸ்தா கோயிலில் 12 இல் மஹா கும்பாபிஷேகம்

Posted: 08 Jul 2014 12:36 PM PDT

செய்துங்கநல்லூர் ஸ்ரீ சுந்தரபாண்டி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 12) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

"அன்னிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்'

Posted: 08 Jul 2014 12:35 PM PDT

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை தளர்த்துமாறு மத்திய அமைச்சரவையைக் கோர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்துள்ளார்.

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது

Posted: 08 Jul 2014 12:35 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது

வியாபாரி மர்ம சாவு: மரண வாக்குமூலம் தாக்கல் செய்ய போலீஸூக்கு உத்தரவு

Posted: 08 Jul 2014 12:35 PM PDT

ஆட்டுத் தோல் வியாபாரி மர்மமாக இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க கோரும் வழக்கில், மரண வாக்குமூலம்

ஊழல்: 5,300 ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை

Posted: 08 Jul 2014 12:34 PM PDT

கடந்த ஆண்டு ஊழல் புகாரில் சிக்கிய 5,300 ரயில்வே ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி

Posted: 08 Jul 2014 12:33 PM PDT

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி மதுரை உள்பட 10 மையங்களில் நடத்தப்படுகிறது.

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை உயர்த்துவதா? நவீன் பட்நாயக் கடும் எதிர்ப்பு

Posted: 08 Jul 2014 12:33 PM PDT

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை உயர்த்தலாம் என்கிற ரயில்வே அமைச்சரின் யோசனைக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் 452 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்

Posted: 08 Jul 2014 12:33 PM PDT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரைஆலை

ரயில்வே பட்ஜெட்டை அதிவிரைவாக தாக்கல் செய்த சதானந்த கௌடா

Posted: 08 Jul 2014 12:32 PM PDT

மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளிக்கிடையே அமைச்சர் சதானந்த கௌடா அதிவிரைவாக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் 3 பேர் கைது: 45பவுன் நகை பறிமுதல்

Posted: 08 Jul 2014 12:31 PM PDT

மதுரை மாவட்டம் மதுரை புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில்

வேளாண்மைத்துறை வழிகாட்டுதல் முகாம்

Posted: 08 Jul 2014 12:31 PM PDT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டியில் வேளாண்மைத்  துறை வழிகாட்டுதல் முகாம் வேளாண்மை

கொடைக்கானல் மலைச் சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Posted: 08 Jul 2014 12:30 PM PDT

கொடைக்கானல் அருகே மலைச்சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர் கூட்ட மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை

Posted: 08 Jul 2014 12:30 PM PDT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சம்மந்தப்பட்ட

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 08 Jul 2014 12:29 PM PDT

குடிநீர் வழங்க கோரி திண்டுக்கல் செம்பட்டி சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வேக்கு இதுவரை இல்லாத திட்ட நிதி ஒதுக்கீடு

Posted: 08 Jul 2014 12:28 PM PDT

இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறையில் ரூ. 65,445 கோடி திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்திருக்கிறார்.

மருத்துவப் பணியாளர் பணியிடத்துக்கு பதிவு மூப்புப் பட்டியல்: சரிபார்ப்புக்கு நாளை கடைசி

Posted: 08 Jul 2014 12:28 PM PDT

மருத்துவப் பணியில் இருட்டறை உதவியாளர் பணியிடத்துக்கு பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தீக்குளித்து செவிலியர் சாவு

Posted: 08 Jul 2014 12:27 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தயத்தைச் சேர்ந்த ஜெபராஜ் மனைவி லில்லி (43). இவர்,

ரயில்வே பட்ஜெட்: இரு அவைகளிலும் கடும் அமளி

Posted: 08 Jul 2014 12:27 PM PDT

ரயில்வே பட்ஜெட்டுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), பாஜக உறுப்பினர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ரூ. 11,000 கோடி கடன் பெற முடிவு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு

Posted: 08 Jul 2014 12:26 PM PDT

வெளிச்சந்தையிலிருந்து ரயில்வே துறை சுமார் ரூ. 11,790 கோடி கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் வசதிகள் கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கம் மனு

Posted: 08 Jul 2014 12:26 PM PDT

பழனி ரயில் நிலையத்தில் வசதிகள் கோரி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனர்.

"ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு திட்டங்கள் இல்லை'

Posted: 08 Jul 2014 12:25 PM PDT

மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில், தமிழகத்துக்கு போதுமான அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக,

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 08 Jul 2014 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 08 Jul 2014 12:21 PM PDT

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி 2014 ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

"நிலக்கரி போக்குவரத்துக்கான வழித்தடங்களின் பணிகள் துரிதப்படுத்தப்படும்'

Posted: 08 Jul 2014 12:19 PM PDT

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதை விரைவுபடுத்தும் விதமாக, முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடங்களில் ரயில் பாதைகளை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பால் கொண்டு செல்ல சிறப்பு டேங்கர் ரயில்கள்

Posted: 08 Jul 2014 12:18 PM PDT

சிறப்பு வசதி கொண்ட பால் டேங்கர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயிலில் செல்லும்போது குறுஞ்செய்தி மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுக்கலாம்: விரைவில் திட்டம்

Posted: 08 Jul 2014 12:17 PM PDT

குறுஞ்செய்தி மூலம் விரும்பிய உணவை பெறுவதற்கான மையங்களை முக்கிய நிலையங்களில் நிறுவும் திட்டம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"தென்கொரிய விபத்து: மாணவர்கள் உயிரிழப்புக்கு கப்பல் குழுவினரே காரணம்'

Posted: 08 Jul 2014 12:11 PM PDT

தென்கொரியாவில், கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த கப்பல் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததற்கு கேப்டனும், சில மாலுமிகளின் தவறான செயல்களே காரணம் என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

ஜப்பானில் 250 கி.மீ. வேகத்தில் புயல்: விமான, கப்பல் சேவை நிறுத்திவைப்பு

Posted: 08 Jul 2014 12:00 PM PDT

ஜப்பானின் தெற்கே உள்ள ஒகினாவா தீவுகளில் செவ்வாய்க்கிழமையன்று 252 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 16 பேர் பலி

Posted: 08 Jul 2014 11:58 AM PDT

ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணத்தில் நேட்டோ படையினரை குறிவைத்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 4 நேட்டோ படை வீரர்கள், 10 பொதுமக்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியா: இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப தடை

Posted: 08 Jul 2014 11:57 AM PDT

ஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் கேட்டு வரும் இலங்கை அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் சோதனை வெற்றி

Posted: 08 Jul 2014 11:57 AM PDT

ஒலியைவிட அதிக வேகத்தில், 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை இந்தியா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.

எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

Posted: 08 Jul 2014 11:53 AM PDT

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

உண்மையான குடிமக்களுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை

Posted: 08 Jul 2014 11:52 AM PDT

நாட்டின் உண்மையான குடிமக்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஹெலிகாப்டர் பேர ஊழல்: ஆந்திர ஆளுநரிடமும் விசாரிக்க சிபிஐ முடிவு

Posted: 08 Jul 2014 11:51 AM PDT

சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஆந்திர மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனின் சாட்சியத்தைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளது.

பிரிட்டனில் வங்கி வர்த்தகம்: ஆக்ஸிஸ், யூனியன் வங்கிகளுக்கு அனுமதி

Posted: 08 Jul 2014 11:46 AM PDT

பிரிட்டனில் வங்கி வர்த்தகம் புரிய இந்தியாவைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸியாவ்மி ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Posted: 08 Jul 2014 11:43 AM PDT

"சீனாவின் ஆப்பிள் நிறுவனம்' என்று அழைக்கப்படும் மொபைல் போன் தயாரிப்பாளரான ஸியாவ்மி, இந்தியாவில் முதல்முறையாக தனது "எம் 3' வரிசை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது.

சென்னையில் விற்பனையகத்தை துவக்கியது டாடா ஸ்டார்பக்ஸ்

Posted: 08 Jul 2014 11:40 AM PDT

காபி பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சென்னையில் தமது முதல் விற்பனையகத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது. இது இந்தியாவில் இந் நிறுவனம் திறக்கும் 50-வது விற்பனையகமாகும்.

ரயில்வே பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 518 புள்ளிகள் சரிவு

Posted: 08 Jul 2014 11:36 AM PDT

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்துவந்த பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில் 518 புள்ளிகளும் நிஃப்டியில் 164 புள்ளிகளும் சரிந்தன.

மகளிர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2014 10:58 AM PDT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் ஜமீன் சொத்துகள் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™