Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 37 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு
- அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
- தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி: சிறுகதைப் போட்டி முடிவுகள்
- ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடங்குகிறது
- இலக்கியம், அறிவியல், சமூக சேவை: மாசிலா - விஜயா பரிசு பெற விண்ணப்பிக்கலாம்
- மௌலிவாக்கம் சம்பவம்: மீட்பு குழுவினருக்கு பரிசு, பாராட்டு: முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்
- சட்டப் பேரவை கூட்டத் தொடர்: அலுவல் ஆய்வுக் குழு இன்று கூடுகிறது
- தொடங்கியது ஆசிரியர் டிப்ளமோ கலந்தாய்வு
- 10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் இன்று வெளியீடு
- உச்ச நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
- அரசியலுக்கான களம் அல்ல நீதிமன்றம்: திக்விஜய் சிங்குக்கு ம.பி. உயர் நீதிமன்றம் கண்டிப்பு
- உண்ணாவிரதம் தொடங்கினார் திக்விஜய் சிங்
- எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறும் உரிமை காங்கிரஸூக்கு உண்டு: சோனியா
- இராக்கில் இருந்து மேலும் 84 இந்தியர்கள் நாடு திரும்பினர்
- உத்தரகண்டில் நிலநடுக்கம்
- பதவிக்குப் பணம் விவகாரம்: எந்த விசாரணைக்கும் தயார்- குமாரசாமி
- திரிணமூல் எம்.பி. தபஸ் பால் மருத்துவமனையில் அனுமதி
- நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
- ராணுவத் தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாகின் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000: மத்திய அரசு ஒப்புதல்
- ஷரியத் நீதிமன்றத்துக்கு சட்ட அந்தஸ்து இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- 129 மாணவர்களுக்கு மடிக்கணினி
- பி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு
- சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும்
- பேட்டரியுடன் வை-ஃபை சாதனம்: எம்டிஎஸ் அறிமுகம்
- சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு
- கொலம்பியாவில் ரூ.420 கோடியில் உற்பத்தி பிரிவை அமைக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்
- மாற்றுத் திறன் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- அரசுப் பேருந்து கவிழ்ந்து பெண் சாவு
- உற்பத்தி, சேவை பிரிவில் வளர்ச்சி: சீனாவை விஞ்சியது இந்தியா
- நூலகத்தில் புரவலர்கள் சேர்ப்பு
- ஆட்டோ டிரைவர் தற்கொலை
- ஏ.டி.எம்.களில் காவலர்களுக்குப் பதில் வியாபார தொடர்பாளர்களை நியமிக்க ஆந்திர வங்கி திட்டம்
- ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பார்வையற்ற தம்பதி
- காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
- வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு
- புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் 12-ல் சிறப்பு மகா யாகம்
- தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய 60 பெண்கள்
- தொழிலதிபர் வீட்டில் 369 சவரன் திருட்டு
- சட்டவிரோதமாக குடியேற படகில் வருகை: 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா
- மேல்செங்கம் கிராமத்தில் விதைப் பண்ணை
- நூலகப் புரவலர்களுக்குப் பாராட்டு
- மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
- இராக்: குண்டு வீச்சில் ராணுவத் தளபதி பலி
- ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு
- சீனாவில் சுரங்க வெடி விபத்து: 17 பேர் சாவு
- லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியருக்கு 30 மாதம் சிறை, 3 பிரம்படி
- அரசுப் போக்குவரத்துக் கழக வாகனம் மோதி கல்லூரி மாணவர் காயம்
- வடசேரி ஆவின் பாலகத்தின் மேல்கூரையைப் பிரித்து பணம் திருட்டு
- திக்கணங்கோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா
- விஷம் அருந்திய இளைஞர் சாவு
- வியத்நாமில் ஹெலிகாப்டர் விபத்து: 16 ராணுவ வீரர்கள் பலி
- 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு "பேக்ஸ்' அனுப்பும் போராட்டம்
- பெண்கள் குறித்து பாஜக பிரமுகரின் சர்ச்சைக்குரிய கருத்து: பிகார் சட்டப்பேரவையில் ஜேடி(யூ), ஆர்ஜேடி, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி
- மத்திய பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்பை எதிர்பார்க்கும் விவசாயிகள்
- இணையதளம் மூலம் வருங்கால வைப்பு நிதி எண் வழங்கும் முறை அமல்
- ஃபேஸ்புக், டுவிட்டரில் ரயில்வே துறை
- திருவட்டாறு பகுதியில் நாய் கடித்த 2 மாணவர்களுக்கு சிகிச்சை
- நாகர்கோவிலில் கல்வித் திருவிழா கருத்தரங்கு
- வீடில்லாதவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கோரி ஆர்ப்பாட்டம்
- காஷ்மீரில் இரட்டைக் கொடி முறையை ரத்து செய்ய வேண்டும்: தருண் விஜய்
- குலசேகரத்தில் ஆக. 9, 10 இல் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு
- களக்காடு அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி ஒரே கிராமத்தினர் 2 இடங்களில் சாலை மறியல்
- திக்கணங்கோடு அருகே விபத்தில் சிறப்பு எஸ்.ஐ. சாவு: ஓட்டுநர் கைது
- ஏழைகளைக் கேலி செய்கிறது ரங்கராஜன் குழு அறிக்கை: மாயாவதி தாக்கு
- குரியன்விளை கோயிலில் 11 இல் பந்திருநாழி பொங்கல் வழிபாடு
- மாணவரைத் தாக்கியவர் கைது
- நில மோசடி: ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது
- ஓடைக்குள் தவறி விழுந்த நகராட்சிப் பணியாளர் சாவு
- 35 பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
- குடிநீர், வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
- வெள்ளநீர்க் கால்வாய் திட்ட மூன்றாம் நிலை பணிகள் விரைவில் தொடக்கம்
- அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- எட்டயபுரத்தில் விவசாய தியாகிகள் நினைவு நாள்
- நூலகத்தை திறக்க வலியுறுத்தல்
- மும்பை பெண் வழக்குரைஞர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
- "மின் ஆளுகை திட்டத்தில் சான்றிதழ் பெறுவதில் புகார் இருந்தால் தொலைபேசியில் தெரிவிக்கலாம்'
- காவலர்களைத் தாக்கிய விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆஜர்
- கோவில்பட்டி: சார் ஆட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
- விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
- மேற்கு வங்கத்தில் பெண்ணுக்கு மொட்டை போட்டு ஊர்வலம்
- வழக்குரைஞர்வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு
- விவசாயக் குழுக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
- அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல்: தலைமை ஏற்க தருண் கோகோய் தயக்கம்
- காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்
- செய்துங்கநல்லூர் செல்வபதி திருவிழா
- பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
- ரயில்வே பட்ஜெட்டில் ஒடிஸாவுக்கு ரூ.3,160 கோடி: நவீன் வேண்டுகோள்
- சாலையோர மணல் குவியல்கள் அகற்றம்
- குளத்தூர் பாலத்தில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்
- கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- போதிய பேருந்து வசதி இல்லாததால்ஆபத்தின் விளிம்பில் பயணிக்கும் மாணவர்கள்
- ஸ்டெர்லைட் ஆலையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
- கோவில்பட்டி காளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
- அதிமுக சாதனை விளக்கக் கூட்டம்
- கோவா ஆளுநராக பணியாற்றியது பாடம் கற்றுத் தந்துள்ளது: வாஞ்சூ
- நாகர்கோவில்
- அரையிறுதியில் ஜெர்மனி - பிரேசில் மோதல்
| 37 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் Posted: 07 Jul 2014 01:28 PM PDT இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 37 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க |
| சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு Posted: 07 Jul 2014 01:24 PM PDT ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் சிறை அனுபவித்து வரும் நளினி, தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிடக் |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் Posted: 07 Jul 2014 01:19 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை |
| தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி: சிறுகதைப் போட்டி முடிவுகள் Posted: 07 Jul 2014 01:12 PM PDT "தினமணி', "நெய்வேலி புத்தகக் கண்காட்சி' ஆகியவை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடங்குகிறது Posted: 07 Jul 2014 01:11 PM PDT ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை நடத்தும் 6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தொடங்குகிறது. |
| இலக்கியம், அறிவியல், சமூக சேவை: மாசிலா - விஜயா பரிசு பெற விண்ணப்பிக்கலாம் Posted: 07 Jul 2014 01:09 PM PDT தமிழ் இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை ஆகிய பிரிவுகளில் "மாசிலா - விஜயா பரிசு' பெற |
| மௌலிவாக்கம் சம்பவம்: மீட்பு குழுவினருக்கு பரிசு, பாராட்டு: முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் Posted: 07 Jul 2014 01:04 PM PDT சென்னை அருகே மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பல்வேறு |
| சட்டப் பேரவை கூட்டத் தொடர்: அலுவல் ஆய்வுக் குழு இன்று கூடுகிறது Posted: 07 Jul 2014 01:03 PM PDT சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க பேரவையின் அலுவல் |
| தொடங்கியது ஆசிரியர் டிப்ளமோ கலந்தாய்வு Posted: 07 Jul 2014 01:02 PM PDT தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்கியது. |
| 10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் இன்று வெளியீடு Posted: 07 Jul 2014 01:01 PM PDT பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன. |
| உச்ச நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு Posted: 07 Jul 2014 12:45 PM PDT உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளாக அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல், ரோஹிங்டன் எஃப். நாரிமன் ஆகியோர் திங்கள்கிழமை |
| அரசியலுக்கான களம் அல்ல நீதிமன்றம்: திக்விஜய் சிங்குக்கு ம.பி. உயர் நீதிமன்றம் கண்டிப்பு Posted: 07 Jul 2014 12:44 PM PDT "அரசியல் செய்வதற்கான களம் அல்ல நீதிமன்றம்' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை |
| உண்ணாவிரதம் தொடங்கினார் திக்விஜய் சிங் Posted: 07 Jul 2014 12:42 PM PDT விவசாயிகள் பிரச்னை, மத்தியப் பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரிய முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு |
| எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறும் உரிமை காங்கிரஸூக்கு உண்டு: சோனியா Posted: 07 Jul 2014 12:40 PM PDT மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெறும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். |
| இராக்கில் இருந்து மேலும் 84 இந்தியர்கள் நாடு திரும்பினர் Posted: 07 Jul 2014 12:33 PM PDT இராக்கில் சிக்கியிருந்த மேலும் 84 இந்தியத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை நாடு திரும்பினர். |
| Posted: 07 Jul 2014 12:32 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்தில் 2ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| பதவிக்குப் பணம் விவகாரம்: எந்த விசாரணைக்கும் தயார்- குமாரசாமி Posted: 07 Jul 2014 12:31 PM PDT பதவிக்குப் பணம் விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். |
| திரிணமூல் எம்.பி. தபஸ் பால் மருத்துவமனையில் அனுமதி Posted: 07 Jul 2014 12:29 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. |
| நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு Posted: 07 Jul 2014 12:28 PM PDT மாநிலங்களவை உறுப்பினர்களாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றனர். |
| ராணுவத் தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாகின் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 07 Jul 2014 12:28 PM PDT இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாகின் நியமனத்துக்குத் தடை |
| தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000: மத்திய அரசு ஒப்புதல் Posted: 07 Jul 2014 12:27 PM PDT தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்பட்டு வரும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், |
| ஷரியத் நீதிமன்றத்துக்கு சட்ட அந்தஸ்து இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 07 Jul 2014 12:26 PM PDT ஷரியத் நீதிமன்றத்துக்கும் அது பிறப்பிக்கும் உத்தரவுக்கும் சட்ட அந்தஸ்து இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| Posted: 07 Jul 2014 12:20 PM PDT வந்தவாசியை அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Jul 2014 12:20 PM PDT திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக தேச.கலையரசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் |
| சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் Posted: 07 Jul 2014 12:20 PM PDT தண்ணீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் என்று தமிழக அரசை எம்எல்ஏ பாபுமுருகவேல் கேட்டுக் கொண்டார். |
| பேட்டரியுடன் வை-ஃபை சாதனம்: எம்டிஎஸ் அறிமுகம் Posted: 07 Jul 2014 12:20 PM PDT அதிவிரைவு இணையதள பயன்பாட்டின்போது ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றில் பேட்டரி செயலிழந்துவிடாமல் |
| சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு Posted: 07 Jul 2014 12:19 PM PDT சிறுபான்மையின மாணவ-மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| கொலம்பியாவில் ரூ.420 கோடியில் உற்பத்தி பிரிவை அமைக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் Posted: 07 Jul 2014 12:19 PM PDT இரு சக்கர வாகன உற்பத்தி, விற்பனையில் நாட்டில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் |
| மாற்றுத் திறன் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 07 Jul 2014 12:19 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.வளர்மதி நலத் திட்ட உதவிகளை வழங்கினார். |
| அரசுப் பேருந்து கவிழ்ந்து பெண் சாவு Posted: 07 Jul 2014 12:18 PM PDT செங்கம் அருகே அரசுப் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளுடன் திங்கள்கிழமை அதிகாலை |
| உற்பத்தி, சேவை பிரிவில் வளர்ச்சி: சீனாவை விஞ்சியது இந்தியா Posted: 07 Jul 2014 12:18 PM PDT கடந்த ஜூன் மாதத்தில் உற்பத்தி, சேவைப் பிரிவில் இந்தியா சீனாவை விஞ்சியுள்ளது. மேலும், இந்தியாவில் |
| நூலகத்தில் புரவலர்கள் சேர்ப்பு Posted: 07 Jul 2014 12:18 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சார்பில் புரவலர்கள் சேர்ப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Jul 2014 12:18 PM PDT திருவண்ணாமலையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். காட்பாடியில் இருந்து விழுப்புரத்தை நோக்கி திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு பயணிகள் ரயில் |
| ஏ.டி.எம்.களில் காவலர்களுக்குப் பதில் வியாபார தொடர்பாளர்களை நியமிக்க ஆந்திர வங்கி திட்டம் Posted: 07 Jul 2014 12:18 PM PDT ஏ.டி.எம்.களுக்கு காவலர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அருகே வசிப்பவர்களை வியாபாரத் தொடர்பாளர்களாக |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பார்வையற்ற தம்பதி Posted: 07 Jul 2014 12:17 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பார்வையற்ற தம்பதி தீக்குளிக்க முயன்றது. |
| காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி Posted: 07 Jul 2014 12:17 PM PDT செங்கம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை மாலை பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு Posted: 07 Jul 2014 12:17 PM PDT வந்தவாசி மகாவீரர் தெருவைச் சேர்ந்தவர் மளிகை வியாபாரி முரளியின் (60) வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருடு போனது. |
| புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் 12-ல் சிறப்பு மகா யாகம் Posted: 07 Jul 2014 12:17 PM PDT ஆரணி ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு மகா யாகம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் பங்கேற்கலாம். |
| தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய 60 பெண்கள் Posted: 07 Jul 2014 12:17 PM PDT நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் |
| தொழிலதிபர் வீட்டில் 369 சவரன் திருட்டு Posted: 07 Jul 2014 12:16 PM PDT செய்யாறில் தொழிலதிபரின் வீட்டில் 369 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சட்டவிரோதமாக குடியேற படகில் வருகை: 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா Posted: 07 Jul 2014 12:16 PM PDT ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 41 பேரை அந்நாட்டு |
| மேல்செங்கம் கிராமத்தில் விதைப் பண்ணை Posted: 07 Jul 2014 12:16 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் மூடப்பட்ட விதைப் பண்ணையை விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர். வனரோஜா வலியுறுத்திள்ளார். |
| நூலகப் புரவலர்களுக்குப் பாராட்டு Posted: 07 Jul 2014 12:16 PM PDT கண்ணமங்கலம் கிளை நூலகத்தில், புதிய புரவலர்களாகச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . |
| மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல் Posted: 07 Jul 2014 12:15 PM PDT போளூரை அடுத்த சந்தவாசல் அருகே மணல் கடத்தியதாக, 1 டிராக்டர், 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| இராக்: குண்டு வீச்சில் ராணுவத் தளபதி பலி Posted: 07 Jul 2014 12:15 PM PDT இராக்கில் தலைநகர் பாக்தாதின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற குண்டு வீச்சில் அந்நாட்டு ராணுவத்தின் 6ஆவது |
| ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு Posted: 07 Jul 2014 12:15 PM PDT ஆஸ்திரேலியாவை வளப்படுத்தியதிலும், உருவாக்கியதிலும் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த தகவல்கள் |
| சீனாவில் சுரங்க வெடி விபத்து: 17 பேர் சாவு Posted: 07 Jul 2014 12:14 PM PDT சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியருக்கு 30 மாதம் சிறை, 3 பிரம்படி Posted: 07 Jul 2014 12:14 PM PDT சிங்கப்பூரின் "லிட்டில் இந்தியா' பகுதியில் நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த சாரங்கன் |
| அரசுப் போக்குவரத்துக் கழக வாகனம் மோதி கல்லூரி மாணவர் காயம் Posted: 07 Jul 2014 12:10 PM PDT நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வாகனம் மோதி, கல்லூரி மாணவர் திங்கள்கிழமை காயமடைந்தார். இதையடுத்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வடசேரி ஆவின் பாலகத்தின் மேல்கூரையைப் பிரித்து பணம் திருட்டு Posted: 07 Jul 2014 12:10 PM PDT நாகர்கோவில் வடசேரி ஆவின் பாலகத்தின் மேல்கூரையை மர்ம நபர்கள் பிரித்து, உள்ளே இருந்த ரூ. 44 ஆயிரம் பணத்தை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர். |
| திக்கணங்கோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா Posted: 07 Jul 2014 12:09 PM PDT திக்கணங்கோட்டில், காமராஜரின் 111ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திக்கணங்கோடு சந்திப்பில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மு |
| Posted: 07 Jul 2014 12:09 PM PDT கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் விஷம் குடித்து மருத்துவமனையில் கிசிச்சை பெற்றுவந்த இளைஞர் திங்கள்கிழமை இறந்தார். |
| வியத்நாமில் ஹெலிகாப்டர் விபத்து: 16 ராணுவ வீரர்கள் பலி Posted: 07 Jul 2014 12:09 PM PDT வியத்நாம் தலைநகர் ஹனோயில் திங்கள்கிழமை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் |
| 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு "பேக்ஸ்' அனுப்பும் போராட்டம் Posted: 07 Jul 2014 12:06 PM PDT குமரி மாவட்டத்தில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு "பேக்ஸ்' அனுப்பும் போராட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை |
| Posted: 07 Jul 2014 12:06 PM PDT பிகார் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ஹரியாணா பாஜக பிரமுகர் ஓ.பி. தன்கர் மீது |
| மத்திய பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்பை எதிர்பார்க்கும் விவசாயிகள் Posted: 07 Jul 2014 12:06 PM PDT ரப்பர் விலை வீழ்ச்சி காரணமாக தொடர் பாதிப்பைச் சந்தித்து வரும் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் மத்திய பட்ஜெட்டில் ரப்பர் இறக்குமதிக்கான வரிவிகிதங்கள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். |
| இணையதளம் மூலம் வருங்கால வைப்பு நிதி எண் வழங்கும் முறை அமல் Posted: 07 Jul 2014 12:05 PM PDT இணையதளம் மூலம் வருங்கால வைப்பு நிதி எண் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நாகர்கோவில் துணை மண்டல அலுவலக ஆணையர் ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். |
| ஃபேஸ்புக், டுவிட்டரில் ரயில்வே துறை Posted: 07 Jul 2014 12:05 PM PDT ஃபேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களில் ரயில்வே துறை தனது அதிகாரப்பூர்வ கணக்கை திங்கள்கிழமை தொடங்கியது. |
| திருவட்டாறு பகுதியில் நாய் கடித்த 2 மாணவர்களுக்கு சிகிச்சை Posted: 07 Jul 2014 12:05 PM PDT குமரி மாவட்டம், திருவட்டாறு அருகே நாய் கடித்து 2 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டனர். |
| நாகர்கோவிலில் கல்வித் திருவிழா கருத்தரங்கு Posted: 07 Jul 2014 12:05 PM PDT நாகர்கோவிலில் குறளகம் சார்பில், கல்வித் திருவிழா கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்குக்கு பேராசிரியர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். காவடியூரார் கருத்தரங்கைத் தொ |
| வீடில்லாதவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 07 Jul 2014 12:04 PM PDT நாகர்கோவில் பார்வதிபுரம் ஆராச்சர் நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அதனை வீடில்லாதவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, குமரி மாவட்ட விவசாயத் தொழில |
| காஷ்மீரில் இரட்டைக் கொடி முறையை ரத்து செய்ய வேண்டும்: தருண் விஜய் Posted: 07 Jul 2014 12:04 PM PDT ஜம்மு காஷ்மீரில் இரட்டைக் கொடி முறையை ரத்து செய்துவிட்டு ஒரே கொடி முறையைக் கொண்டுவர வேண்டும் என்று |
| குலசேகரத்தில் ஆக. 9, 10 இல் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு Posted: 07 Jul 2014 12:04 PM PDT அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கதத்தின் குமரி மாவட்ட மாநாடு குலசேகரத்தில் வரும் ஆகஸ்ட் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. |
| களக்காடு அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி ஒரே கிராமத்தினர் 2 இடங்களில் சாலை மறியல் Posted: 07 Jul 2014 12:04 PM PDT களக்காடு அருகே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் இருவேறு இடங்களில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| திக்கணங்கோடு அருகே விபத்தில் சிறப்பு எஸ்.ஐ. சாவு: ஓட்டுநர் கைது Posted: 07 Jul 2014 12:04 PM PDT திக்கணங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது சிற்றுந்து மோதியதில் சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை இறந்தார். இது தொடர்பாக சிற்றுந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். |
| ஏழைகளைக் கேலி செய்கிறது ரங்கராஜன் குழு அறிக்கை: மாயாவதி தாக்கு Posted: 07 Jul 2014 12:04 PM PDT "ஏழ்மை குறித்த ரங்கராஜன் குழுவின் அறிக்கை ஏழை மக்களை கேலி செய்கிறது' என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். |
| குரியன்விளை கோயிலில் 11 இல் பந்திருநாழி பொங்கல் வழிபாடு Posted: 07 Jul 2014 12:04 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. |
| Posted: 07 Jul 2014 12:03 PM PDT சாம்பவர்வடகரை அருகே மாணவரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| நில மோசடி: ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது Posted: 07 Jul 2014 12:03 PM PDT தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடியில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர். |
| ஓடைக்குள் தவறி விழுந்த நகராட்சிப் பணியாளர் சாவு Posted: 07 Jul 2014 12:02 PM PDT புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஓடைக்குள் தவறி விழுந்த நகராட்சிப் பணியாளர் இறந்தார். புளியங்குடி நோட்டரி பப்ளிக் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் (50). இவர் விருதுநகர் |
| 35 பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன: பொன். ராதாகிருஷ்ணன் தகவல் Posted: 07 Jul 2014 12:02 PM PDT சுமார் 35 பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை |
| குடிநீர், வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு Posted: 07 Jul 2014 12:02 PM PDT தூத்துக்குடியில் குடிநீர் மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. |
| வெள்ளநீர்க் கால்வாய் திட்ட மூன்றாம் நிலை பணிகள் விரைவில் தொடக்கம் Posted: 07 Jul 2014 12:02 PM PDT வெள்ளநீர்க் கால்வாய் திட்டத்தின் மூன்றாம் நிலை பணிகள் விரைவில் தொடங்கும் எனஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார். |
| அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 07 Jul 2014 12:02 PM PDT இனாம்மணியாச்சி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். |
| எட்டயபுரத்தில் விவசாய தியாகிகள் நினைவு நாள் Posted: 07 Jul 2014 12:01 PM PDT எட்டயபுரத்தில் விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த தியாகிகள் நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. |
| Posted: 07 Jul 2014 12:01 PM PDT தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள நூலகத்தை திறக்க வேண்டும் என இளைஞர் பெருமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மும்பை பெண் வழக்குரைஞர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை Posted: 07 Jul 2014 12:01 PM PDT மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பல்லவி புர்காயஸ்தா கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட |
| "மின் ஆளுகை திட்டத்தில் சான்றிதழ் பெறுவதில் புகார் இருந்தால் தொலைபேசியில் தெரிவிக்கலாம்' Posted: 07 Jul 2014 12:01 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுகை திட்டத்தின்கீழ் சான்றிதழ் பெறுவது தொடர்பாக புகார் இருந்தால் தொலைபேசியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| காவலர்களைத் தாக்கிய விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆஜர் Posted: 07 Jul 2014 12:01 PM PDT காவலர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த் |
| கோவில்பட்டி: சார் ஆட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை Posted: 07 Jul 2014 12:00 PM PDT ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஊத்துப்பட்டி பகுதி மக்கள் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 07 Jul 2014 12:00 PM PDT கோவில்பட்டி ஜோதி நகர் ஸ்ரீஜோதி விநாயகர் ஸ்ரீவள்ளி தேவ சேனாதிபதி சமேத ஸ்ரீஜோதி முருகன் கோயில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மேற்கு வங்கத்தில் பெண்ணுக்கு மொட்டை போட்டு ஊர்வலம் Posted: 07 Jul 2014 12:00 PM PDT மேற்கு வங்க கிராமம் ஒன்றில் சொத்துப் பிரச்னை தொடர்பாக, பஞ்சாயத்துதாரர்கள் என கூறிக்கொள்வோர் |
| வழக்குரைஞர்வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு Posted: 07 Jul 2014 12:00 PM PDT தூத்துக்குடியில் வழக்குரைஞர் வீட்டில் 14 பவுன் நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விவசாயக் குழுக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல் Posted: 07 Jul 2014 12:00 PM PDT விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை ஊராட்சிக்குள்பட்ட சொக்கலிங்காபுரத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் விவசாயக் குழுக்களுக்கு வேளாண் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல்: தலைமை ஏற்க தருண் கோகோய் தயக்கம் Posted: 07 Jul 2014 12:00 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி |
| காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் Posted: 07 Jul 2014 11:59 AM PDT இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. |
| செய்துங்கநல்லூர் செல்வபதி திருவிழா Posted: 07 Jul 2014 11:59 AM PDT செய்துங்கநல்லூர் செல்வபதியில் 3ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை அன்னபால் |
| பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 07 Jul 2014 11:59 AM PDT கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்களுக்கான மாணவர் வழிநடத்துதல் மற்றும் ஆற்றுபடுத்துதல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| ரயில்வே பட்ஜெட்டில் ஒடிஸாவுக்கு ரூ.3,160 கோடி: நவீன் வேண்டுகோள் Posted: 07 Jul 2014 11:59 AM PDT ரயில்வே பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் ஒடிஸாவில் ரயில்வே திட்டங்களை விரைந்து |
| சாலையோர மணல் குவியல்கள் அகற்றம் Posted: 07 Jul 2014 11:59 AM PDT உடன்குடி பகுதியில் சாலையோரம் கிடந்த மணல் குவியல்களை பாரதமாதா சேவா சங்கத்தினர் திங்கள்கிழமை அகற்றினர். |
| குளத்தூர் பாலத்தில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம் Posted: 07 Jul 2014 11:59 AM PDT குளத்தூர் அருகே திங்கள்கிழமை கார் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மதுராந்தகத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். |
| கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 07 Jul 2014 11:58 AM PDT கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 07 Jul 2014 11:58 AM PDT :கோவில்பட்டியில் சிற்றுந்துகளின் செயல்பாட்டைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| போதிய பேருந்து வசதி இல்லாததால்ஆபத்தின் விளிம்பில் பயணிக்கும் மாணவர்கள் Posted: 07 Jul 2014 11:58 AM PDT சாத்தான்குளம் அருகே பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர், மாணவிகள் பேருந்தில் தொங்கிய நிலையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். |
| ஸ்டெர்லைட் ஆலையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை Posted: 07 Jul 2014 11:58 AM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள செஸா ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. |
| கோவில்பட்டி காளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் Posted: 07 Jul 2014 11:57 AM PDT கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காளியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. |
| Posted: 07 Jul 2014 11:57 AM PDT உடன்குடி ஒன்றியத்தில் பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை பகுதிகளில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. |
| கோவா ஆளுநராக பணியாற்றியது பாடம் கற்றுத் தந்துள்ளது: வாஞ்சூ Posted: 07 Jul 2014 11:57 AM PDT கோவாவில் பணியாற்றியது பாடம் கற்றுத் தந்துள்ளது என்று முன்னாள் ஆளுநர் பி.வி. வாஞ்சூ தெரிவித்தார். |
| Posted: 07 Jul 2014 11:56 AM PDT |
| அரையிறுதியில் ஜெர்மனி - பிரேசில் மோதல் Posted: 07 Jul 2014 11:53 AM PDT உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் பிரேசில் - ஜெர்மனி அணிகள் மோதவுள்ளன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |